6,7,8 வகுப்புகளில் இந்த ஏழு அணுகுமுறை முக்கியம்!

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025

КОМЕНТАРІ • 36

  • @TAMILTRADITIONALLIFE
    @TAMILTRADITIONALLIFE 21 день тому +11

    1. Talent
    2. Consistency
    3. Perseverance
    4. Systematic study plan
    5. Attitude (positive mental attitude)
    6. Continuous improvement
    7. Yearly review

  • @maheswarip3800
    @maheswarip3800 13 днів тому +5

    Very useful message sir, என் பையன் 7th std. 5 நிமிடம் மேல படிக்க உட்கார வைப்பது கஷ்டம். Best tips

  • @Aparameshwary-d5g
    @Aparameshwary-d5g 10 днів тому

    Thanks. Sir❤❤❤❤👍

  • @SenthilKumar-qt9en
    @SenthilKumar-qt9en 11 днів тому +2

    நல்ல மாணவண் என்பது ஒரு சில அரசு பள்ளியில் சாத்தியமல்ல ஏண் என்றாள் அரசு பள்ளி ஆசிரியர் மாத சம்பளத்தாண் எதிர்பார்கிறர்கள் நல்ல மாணவர்களை அல்ல

    • @lillymercy818
      @lillymercy818 10 днів тому

      அரசுப் பள்ளி ஆசிரியகள் சம்பளத்திற்காக மட்டும் இல்லை ஏழை மாணவர்கள், 6 மணிக்கே பணிக்குச் செல்லும் பெற்றோரின் குழந்தைகள், below avarage Students dislexia disabled Students அனைவருகளும் மிகவும் கடுமையாக போராடி படிக்க வைக்கிறோம். எந்த ஆசிரியரும் வீட்டிலுள்ள தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க இயலுவதில்லை

    • @hayatogaming7103
      @hayatogaming7103 9 днів тому

      உங்களுடைய கருத்தை வண்மையாக கண்டிக்கிறேன்.அரசு பள்ளி ஆசிரியர் நிலை பரிதாபத்திற் உரிய தாகும்

  • @hasim2047
    @hasim2047 12 днів тому +2

    Sir yan payan 7std padikuran but mark ila panam katty padikka waikurathu wast pola😢😢 Avan nalla mark yadukka yannathan seyrathu😢😢

  • @thahailiyas8575
    @thahailiyas8575 9 днів тому

    thanks sir god bless you sir

  • @sudhasrinivasan8734
    @sudhasrinivasan8734 12 днів тому

    Super sir useful information sir thank you so much for you 🙏🙏 sir

  • @s.sriman5260
    @s.sriman5260 20 днів тому +1

    அருமையான பதிவு ஐயா

  • @shivakumaryadhava1191
    @shivakumaryadhava1191 8 днів тому

    Super sir

  • @priyamagesh7653
    @priyamagesh7653 17 днів тому

    Very useful massage thanks sir

  • @SuprajaSubu
    @SuprajaSubu 12 днів тому

    It's useful my child study I n 6th grade .please share the parental education for me .iam also a counselling officer for abating me

  • @DurgaRaj-m2i
    @DurgaRaj-m2i 11 днів тому

    சார் நன்றி

  • @NJ36971
    @NJ36971 19 днів тому +8

    என் பையன் 7 Std படிக்கிறான். . படிக்காமல் எழுதிட்டே நேரம் போக்குகிறான்...

  • @A.Lawrance-Games
    @A.Lawrance-Games 19 днів тому +1

    Thank you sir

  • @Sal78634
    @Sal78634 19 днів тому

    Thank you so much 🙏🙏🙏 sir

  • @a.ragunathan6470
    @a.ragunathan6470 22 дні тому

    நன்றி ஐயா

  • @suresht4108
    @suresht4108 13 днів тому

    Very useful sir

  • @kalasaravana1528
    @kalasaravana1528 24 дні тому

    Ok😊td

  • @vadivusundar2519
    @vadivusundar2519 22 дні тому

    Thankyou soo much sir

  • @sowmyasowmya585
    @sowmyasowmya585 20 днів тому

    Thank you so much sir

  • @Radhika.S-u2h
    @Radhika.S-u2h 18 днів тому +4

    ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் நன்றாக உள்ளது பயனுள்ளதாக இருக்கக்கூடியது. ஆனால் ஒரு கல்வி ஒவ்வொரு குழந்தைகளுக்கும் சமமான ஒரே பாடத்திட்டம் இலவசமாக கிடைக்கும் நிலை வரவேண்டும். இது சாத்தியாமா? பல நாடுகளில் இந்த முறை இருக்கும் போது நம் நாட்டில் ஏன் இல்லை. நீங்கள் Extra curricular knowledge இல்லை என்றால் அவனுடைய எதிர்காலம் இல்லை என்று சொல்லப்படுகிறது.
    நல்ல கல்வியை கூட ஒரு குழந்தை பெற காசு கொடுத்தால் தான் கிடைக்கும் என்றால் அது எல்லா குழந்தைகளுக்கு கிடைக்காது. காசு கொடுத்து படித்து வருபவர்கள் எப்படி சேவைகள் செய்ய தயாராக இருப்பார்கள்? சிலருக்கு மட்டுமே அந்த நல்ல மனம் இருக்கும் அதிலும் சிலர் தன் குடும்ப சூழல் குறித்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை. கல்வியை கற்றுக் கொடுத்து விட்டு தட்சனை ஆசிரியர் கேட்க கூடாது. மாணவர்கள் அல்லது அவரது குடும்பத்தினர் கொடுக்கும் தட்சனையை மட்டுமே வாங்க வேண்டும் என்று வேதம் சொல்கிறது. ஏனெனில் கல்வியறிவு தந்ததற்கு விலையை மதிப்பீட்டிற்கு அப்பாற்பட்டது. அது போல கல்வி கற்றவன் தன் கல்வியறிவை பிறருக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு எளிதாக தன் வாழ்நாளில் பல மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். கற்றுக் கொடுக்காமல் அவன் இறந்தால் மறு பிறப்பில் அவன் பெற்ற கல்வியறிவால் எந்த பயனும் அவனுக்கு கிடைக்காது. கல்வி மற்றும் மருத்துவம் இரண்டையும் சேவையாக செய்ய வேண்டும். அது தரமாகவும் சமமாகவும் இலவசமாக கிடைத்தால் போதும். எதிர்காலம் நன்றாக இருக்கும்.

  • @JayanthiRamesh-z1l
    @JayanthiRamesh-z1l 9 днів тому

    என் பையன் 7std படிக்கிறான் எழுதவே மாற்றான் கோபம் அதிகம் வருகிறது

  • @Threedeg-fm6fy
    @Threedeg-fm6fy 21 день тому

    Plsssssss provide the link of the First Video...🎉

  • @parvathir978
    @parvathir978 15 днів тому

    En paiyan 6 std padikuran. Just pass mark vanguran. Anytime electronic items vaithukondu edhayavadhu pannikonde erukiran. Kettal madhippadhe ellai.

  • @vennilavennila7227
    @vennilavennila7227 21 день тому +3

    Very useful

  • @sasireka1233
    @sasireka1233 10 днів тому +1

    Hello sir ple cont No ple sir. Douiet My son 6th C B s c board Maths not well .basic purriyyalla.ple take too sir cont No ple sir.appoinmemt give me sir.🙏

  • @VasugiVishnu
    @VasugiVishnu 13 днів тому

    நன்றி ஐயா

  • @nalinimanju2593
    @nalinimanju2593 16 днів тому +1

    Thank you sir

  • @manjumanju-ey7lh
    @manjumanju-ey7lh 15 днів тому

    Thank you sir

  • @RajaveniMurugan
    @RajaveniMurugan 11 днів тому

    Thank you sir

  • @KutiSolochana
    @KutiSolochana 11 днів тому

    Thank you Sir