வணக்கம் சார்.என் மகன் 9ம் வகுப்பு படிக்கிறான் Exam க்கு நன்றாக வீட்டில் படிக்கிறான் ஆனால் Exam hall க்கு போனால் எல்லாம் மறக்கிறது என்கிறான் இதற்கு என்ன சார் தீர்வு தயவு செய்து விளக்கம் தரவும்.நன்ற
என்னுடைய மகன் ஏழாம் வகுப்பு படிக்கிறான் படிக்க ஆசை இருக்கு ஆனா எழுத ஆசை இல்லை உன்னுடைய ஹாண்ட் ரைட்டிங் நல்லா இருந்த நல்லா இல்ல எழுதாம இருக்கானா என்னனு தெரியல மாறிட்ட எழுத்து மாறிடுச்சு நல்லா எழுதுன்னு சொன்னாலும் எனக்கு எழுத புடிக்கல அப்படின்னு சொல்றான் எப்படி அவனை எழுத வச்சு படிக்க வைக்கிறது எங்களுக்கு சுத்தமா தெரியல அதை எப்படி திருத்துவது என்று எங்களுக்கு சொல்ல முடியுமா
Excellent Ji. Very useful for parents and children. Thank you. Jai Sri Ram.
Excellent explanation sir.
Thankyou for your Guidance