வெஜ் ஃப்ரைட் ரைஸ் | Veg Fried Rice In Tamil | சில்லி காலிஃபிளவர் | Chilli Gobi | Lunch Combo Recipes

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • வெஜ் ஃப்ரைட் ரைஸ் | Veg Fried Rice In Tamil | Variety Rice | Rice Recipes | சில்லி காலிஃபிளவர் | Chilli Gobi In Tamil | Starter | Spicy Side Dish | Easy Lunch Recipes | Lunch Combo
    #வெஜ்ஃப்ரைட்ரைஸ் #vegfriedrice #friedrice #vegetablefriedrice #easyfriedrice #ஃப்ரைட்ரைஸ்
    #ricerecipes #lunchcombo #lunchrecipes #varietyrice #chilligobi #gobimanchurian #indochineserecipes #gobi #cauliflowerchilli #vegstarter #vegsidedish #sidedishrecipes
    We also produce these videos on English for everyone to understand
    Please check the link and subscribe
    Veg Fried Rice: • Veg Fried Rice | Fried...
    Chilli Gobi : • Crispy Chilli Gobi | C...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    வெஜ் ஃப்ரைட் ரைஸ்
    தேவையான பொருட்கள்
    பாஸ்மதி அரிசி - 1 கப்
    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    பூண்டு - 1 மேசைக்கரண்டி பொடியாக நறுக்கியது
    வெங்காயத்தாள் வெங்காயம் - 1 கப் பொடியாக நறுக்கியது
    கேரட் - 1 கப் பொடியாக நறுக்கியது
    பீன்ஸ் - 1 கப் பொடியாக நறுக்கியது
    முட்டைகோஸ் - 1 கப் பொடியாக நறுக்கியது
    சோளம் - 1 கப் வேகவைத்தது
    பேபி கார்ன் - 1/2 கப் நறுக்கியது
    உப்பு - தேவைக்கு ஏற்ப
    மிளகு தூள் - தேவைக்கு ஏற்ப
    சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி
    வினிகர் - 1 மேசைக்கரண்டி
    வெங்காயத்தாள் பச்சை பாகம்
    செய்முறை
    1. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விட்டு அதில் கழுவிய பாஸ்மதி அரிசி மற்றும் உப்பு சேர்த்து முக்கால் பாகம் வெந்தவுடன் வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
    2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு, வெங்காயத்தாள் வெங்காயம், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், சோளம் மற்றும் பேபி கார்ன் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
    3. காய்கறிகள் வெந்த பின் இதில் உப்பு, மிளகு தூள், சோயா சாஸ் மற்றும் வினிகர் சேர்த்து கிளறவும்.
    4. அடுத்து வேக வைத்த சாதத்தை சேர்த்து கிளறவும்.
    5. இறுதியாக வெங்காயத்தாள் பச்சை பகுதியை நறுக்கி சாதத்துடன் சேர்த்து கிளறி இறக்கவும்.
    6. வெஜிடபிள் ப்ரைட் ரைஸ் தயார்.
    சில்லி காலிஃபிளவர்
    தேவையான பொருட்கள்
    காலிஃபிளவரை பொரிக்க
    காலிஃபிளவர் - 1 நறுக்கியது
    தண்ணீர்
    மைதா - 3 தேக்கரண்டி
    சோள மாவு - 3 தேக்கரண்டி
    உப்பு - 1/2 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
    எண்ணெய்
    சில்லி காலிஃபிளவர் செய்ய
    எள்ளு எண்ணெய் - 2 தேக்கரண்டி
    இஞ்சி - 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கியது
    பூண்டு - 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கியது
    பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது
    பெரிய வெங்காயம் - 1 பெரிதாக நறுக்கியது
    குடைமிளகாய் - 1 பெரிதாக நறுக்கியது
    வினிகர் - 1 தேக்கரண்டி
    லைட் சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
    ரெட் சில்லி சாஸ் - 3 தேக்கரண்டி
    கிரீன் சில்லி சாஸ் - 3 தேக்கரண்டி
    தக்காளி கெட்சப் - 2 தேக்கரண்டி
    செஷுவான் சாஸ் - 2 தேக்கரண்டி
    உப்பு - 1/4 தேக்கரண்டி
    சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
    சோள மாவு - 1 தேக்கரண்டி கரைத்தது
    வெங்காயத்தாள்
    தண்ணீர்
    செய்முறை
    1. காலிஃப்ளவரை சிறு துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் தண்ணீரில் 2 நிமிடங்கள் போட்டு வேக வைத்து வடிகட்டவும்.
    2. ஒரு பாத்திரத்தில் வேக வைத்த காலிஃப்ளவரை போட்டு இதனுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து குலுக்கி வைக்கவும் அடுத்து இதில் மைதா மற்றும் சோள மாவு சேர்த்து நன்கு பிரட்டி 10 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.
    3. ஒரு கடாயில் எண்ணெயை சூடு செய்து காலிஃப்ளவர் துண்டுகளை போட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.
    4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், குடைமிளகாய் போட்டு 5 நிமிடங்களுக்கு காய்கறிகளை வதக்கவும்.
    5. அடுத்து இதில் வினிகர், லைட் சோயா சாஸ், சில்லி சாஸ், க்ரீன் சில்லி சாஸ், கெட்சப், செஷுவான் சாஸ் சேர்த்து கலக்கவும்.
    6. அடுத்த இதில் கரைத்த சோள மாவு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறவும்.
    7. அதில் உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
    8. கடைசியாக பொரித்த காலிஃப்ளவர் துண்டுகளை போட்டு நன்கு பிரட்டி எடுத்து வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.
    You can buy our book and classes on www.21frames.i...
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingtamil
    UA-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecookingshow
    A Ventuno Production : www.ventunotec...

КОМЕНТАРІ • 29

  • @pavipranavi7546
    @pavipranavi7546 3 роки тому +3

    ❤️❤️ my favourite one .....fried rice ......it's looking so beautiful.....❤️

  • @sasisasi9295
    @sasisasi9295 3 роки тому +3

    Colorful a supera iruku mam ungala madhiriyeh

  • @monisha7584
    @monisha7584 3 роки тому +1

    Fantastic presentation 👏🏻👏🏻👏🏻
    Best cooking Channel deserves more subscriber. Good luck sister 👍🏻😊😊

  • @aishwaryadevi1850
    @aishwaryadevi1850 5 місяців тому

    Soringonions which we r finally garnishing on the friedrice is raw one or boiled one?, please tell

  • @dharshana135
    @dharshana135 3 роки тому +2

    Sauce and vinegar la avoid panni video poduga

  • @jeyoshaselvan6451
    @jeyoshaselvan6451 3 роки тому

    Dislike poda epadi dhan manasu varuthu nu theriyala

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 роки тому

    இனிய வணக்கம் மா,வெஜ் ப்ரைடு ரைஸ் சூப்பர் மா

  • @shanti5554
    @shanti5554 3 роки тому +1

    Wow awesome👏😊 will try🤩

  • @MaduraiMamiSamayal
    @MaduraiMamiSamayal 3 роки тому

    Very nice... Hi all plsssss support madurai mami samayal🙏

  • @humanumbrellasexperiments9167
    @humanumbrellasexperiments9167 3 роки тому

    வாழ்க வளமுடன் வாழ்வோம் சிறப்புடன்

  • @girijag94
    @girijag94 3 роки тому

    Mam go for cook with comali ...👍

  • @jeeva3041
    @jeeva3041 2 роки тому +1

    All your recipes are soo nice

  • @suganyasuresh7158
    @suganyasuresh7158 3 роки тому

    Wowwwwwww

  • @sridevivishali1204
    @sridevivishali1204 3 роки тому

    super mam 👌👌👌👌

  • @chitram1712
    @chitram1712 3 роки тому

    Mam ur way of explanatory is super nd it's clear to cook....
    One request brocoli recipes add pannunga

  • @ashas548
    @ashas548 3 роки тому

    Super super super

  • @vanivanipandian5531
    @vanivanipandian5531 3 роки тому

    Hai mam ,I am your big big fan😍😍

  • @kanakams2684
    @kanakams2684 2 роки тому

    Eummy

  • @nssamayal7264
    @nssamayal7264 3 роки тому

    👏👏👏👏🔥🔥🔥🔥🤤🤤🤤

  • @jolnimercy3337
    @jolnimercy3337 3 роки тому

    Super mam

  • @shifanamasthan8367
    @shifanamasthan8367 3 роки тому

    Semaya iruku...

  • @IndhuMathi-rc7hh
    @IndhuMathi-rc7hh 3 роки тому

    i like dish

  • @sreesailesh.v8-c133
    @sreesailesh.v8-c133 3 роки тому

    Super

  • @Arunkumar-is9xm
    @Arunkumar-is9xm 3 роки тому

    Wow super ❤❤❤❤😋😋😋

  • @vnjcreations5091
    @vnjcreations5091 3 роки тому

    I'm your fan 🤩