கல்யாணம் பண்ணாமல் இருந்து விட்டாயே 😭🥁8825436472

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • Adhi Reddy sangeeth oppari Padal சங்கராபுரம் வட்டம் புதுப்பட்டு கிராமம் சுரேஷ் என்பவர் காலம் சென்றார்😭😭😭😭😭😭

КОМЕНТАРІ • 541

  • @jansirani4601
    @jansirani4601 2 роки тому +534

    இந்த சின்ன வயதில் ஒப்பாரி பாடுவது ஆச்சரியமாக இருக்கிறது.அருமையான குரல் வளம்.

    • @sakthib535
      @sakthib535 2 роки тому

      Hii

    • @salosolai684
      @salosolai684 2 роки тому

      Poda pullu 🤣🤣😂

    • @godfather6698
      @godfather6698 2 роки тому +1

      ungala madhiri engaluku nadika theriyadhuya ningala palaya soraa thuntu hey I had burger had fucking food eaten through my mouth appadila engaluku scene poda theriyadhu 🤫🤫🤫kammunu irukanu

  • @KumarKumar-iu2no
    @KumarKumar-iu2no Рік тому +23

    ப்ரோ நீ பாடும்பொழுது அழுகையே வருது இந்த வயசுல ஒப்பாரி பாடுவது ஆச்சரியமாக உள்ளது அருமையாக உள்ளது

  • @seenulachu8942
    @seenulachu8942 2 роки тому +83

    யாரு டா தம்பி நீ...
    12 வருஷத்துக்கு அப்புறம் உன்னால அழுது இருக்கன் அழ வெச்சிட்ட....🥺😢
    அருமை டா தம்பி 😢👌

  • @anbarasianbarasi5915
    @anbarasianbarasi5915 2 роки тому +344

    தம்பி நீ நல்லா இருக்கோணும் சாமி நீ பாடிய பாடல் என்னை மட்டும் அல்ல அணைவரும் அழுது இருப்பார்கள் வாழ்த்துக்கள் சாமி 🙏🙏🙏

  • @joshuajohn3519
    @joshuajohn3519 2 роки тому +380

    உயிரோடு இருக்கும் போது பல பாடல்கள் கேட்கலாம்.இறந்த பின்பு இந்த பாடலை கேட்க முடியாது.இப்போதே கேட்டுவிடவேண்டும்

  • @இனம்ஒன்றாவோம்

    முதல் முறை இந்த பதிவை பார்க்கிறேன்......அருமை நண்பா.....கண்ணீர் வந்தது😥

  • @Asalgopi4
    @Asalgopi4 2 роки тому +89

    பாடல் கேட்க்கும் போதே கண்ணீர் வந்து விட்டது உன் அருமையான குரலுக்கு நீ மேன்மேலும் வளர சென்னையில் இருந்து எங்கள் வாழ்த்துக்கள்

  • @sureshp1199
    @sureshp1199 2 роки тому +64

    இறந்த ஆத்மாவை ஈசனிடம் கொண்டு சேர்க்கும் உங்கள் இறைப்பணிக்கு என் வணக்கங்கள் சகோ. 🙏

  • @sathiyaraj6809
    @sathiyaraj6809 2 роки тому +63

    தம்பி உன்னுடைய ஒப்பாரி பாடல் எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. அருமையான குரலில் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வேண்டும் உன் பணி மேலும் சிறப்பாக வளரவேண்டும்

  • @velureram
    @velureram 2 роки тому +40

    மகனே! தமிழனின் கலை சாவிலும் சாதித்தது அன்று அதை இளைஞன் இன்று பாடி அழவைத்து விட்டார் வாழ்கடா செல்லமே

  • @marikkalaichem1234
    @marikkalaichem1234 2 роки тому +97

    அருமையான குரல்..... மனம் இறுகி கண்ணீர் மழையாய் வருகிறது தம்பி... நீ வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு... உன் பணி தொடர, சிறக்க வாழ்த்துக்கள்

  • @chandrub.avivasayi1866
    @chandrub.avivasayi1866 2 роки тому +85

    ஒப்பாரி அருமை கண் கல வைக்கிறாது. சூப்பர் குரல் சத்தம்
    அருமை இந்த பணி கடைசி வரை
    செய்ய வேண்டும்.

  • @soniyasoniya1100
    @soniyasoniya1100 Рік тому +9

    நான் முதல்முறையாக சங்கீத் அவர்களின் ஒப்பாரி பாடலை எங்கள் கிராமத்தில் கேட்டேன் கல்நெஞ்சையும் கரைய வைத்து அழ வைத்து விட்டார் அனைவரையும் தம்பி சங்கீத் அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன்

  • @chithambaramchithambaram8352
    @chithambaramchithambaram8352 2 роки тому +26

    ஈசனை முன்னிறுத்தி பாடலை பாடுவது அற்புதம். 🙏🙏🙏🙏

  • @johnson5647
    @johnson5647 Рік тому +5

    Anna Vara Lava Anna
    இந்த காலத்தில் இந்த இளம் வயதிலே அதும் இந்த காலத்து பையன் இப்படி ஒரு ஒப்பாரி பாடல்கள் பாடுவது உன்மைநிறைந்த ஆச்சரியம் உன்மையாகாவே இந்த பாடலை கேட்கும் போது இரண்டு கண்களிலும் கண்ணீர் வருகிறது Anna உங்கள்லுடைய பனி சிறக்கா என்னுடைய உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் Anna❤️

  • @sethuramanseenuvasan3287
    @sethuramanseenuvasan3287 2 роки тому +75

    அருமை. அழாதவர்கள் கூட அழுதுவிடுவார்கள் சாவு வீட்டில்.அருமை தம்பி. இட்டுக்கட்டிப்பாடும் இந்த ஒப்பாரி பாடலுக்கு நானும் ஒரு ரசிகன்.

  • @stalinmech5163
    @stalinmech5163 2 роки тому +11

    என்ன ஒரு அற்புதமான கலை... கண்ணே கலங்கிவிட்டது நண்பா.. 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭

  • @kantharimuthup3653
    @kantharimuthup3653 Рік тому +4

    இந்த ஒப்பாரி பாடல் கேட்டு என் கண்ணில் கண்ணீர் வந்துருச்சு.
    உங்களுக்கு அந்த கடவுள் அருள் கிடைக்கும்.🙏🙏🙏🙏

  • @Nadhi_kutty_channel
    @Nadhi_kutty_channel 2 роки тому +10

    இது போன்ற பாடல் கேட்கும் போது உடல் சிலிற்கிறது நீங்க நல்லா பாடுறிங்க சூப்பர் அண்ணா

  • @VILLAGE_GANA_MUSIC
    @VILLAGE_GANA_MUSIC 2 роки тому +66

    நண்பா சங்கீத் உன் பாடல் நான் என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் வருகிறது நண்பா ❤️

  • @parthiban158
    @parthiban158 2 роки тому +24

    ப்ரோ.... கண்ணீர் என்னை மீறி வருகிறது உங்கள் குரல் ஒப்பாரி பாடல் .... சொல்ல வார்த்தைகள் இல்லை ப்ரோ....

  • @udayasooriyan191
    @udayasooriyan191 2 роки тому +40

    என்னா அமெரிக்கா,ஆப்பிரிக்காவில், அவுஸ்திரேலியாவில் இருந்து ஆங்கிலம் பேசினாலும் என் தாய் மொழிக்கு உன் மொழி எல்லாம் சும்மா போங்கடா உன் ஆங்கிலம்

  • @PraveenKumar-pt1hh
    @PraveenKumar-pt1hh 2 роки тому +30

    நண்பா உன்னை பாராட்ட வார்த்தையே இல்லை எனது மனமார நன்றி சூப்பர் சாங் 🌹🌹🌹🙏🙏🙏

  • @lakshmicomputers8638
    @lakshmicomputers8638 2 роки тому +2

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துக்க நிகழ்வுகளில் இவருடைய குரல் வளத்தில் பதிவான இந்த பாடல் ஒலி பெருக்கி மூலம் ஒளிபரப்ப படுகிறது...அருமையான குரல் வளம்..

  • @swetharaj7702
    @swetharaj7702 2 роки тому +5

    தம்பி உன் பாடலை கேட்டு மனது வலிக்கின்றது.....என் அப்பாவை நினைவூட்டும் வகையில் உள்ளது.......என்னால் அழுகையை அடக்க முடியவில்லை......அருமை வாழ்த்துக்கள்🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭

  • @santhiyadevi7641
    @santhiyadevi7641 2 роки тому +8

    இந்த பாடல் கேக்கும் போது என் அண்ணன் நேபகம் வருது என் அண்ணனுக்கும் கல்யாணம் ஆகாமே இறந்து விட்டார் I miss you daa anna

  • @sabarinathan2084
    @sabarinathan2084 2 роки тому +6

    உயிரோடு இருக்கும் போது ஆயிரம் பாடல்கள் கேட்டாலும் வாழ்க்கை முடிந்த பிறகு கேட்கும் பாடல்.... அருமை வாழ்த்துக்கள்

  • @dhamotharanm3854
    @dhamotharanm3854 2 роки тому +39

    சூப்பர் தம்பி வாழ்ந்து முடித்தவரை வையகத்தில் இருந்து வழியனுப்பி வைக்கும் போது நீ பாடும் பாடல் அனைவரது கண்களும் கண்ணீர் குளமாகுவதை காணமுடிகிறது. குளமா

  • @Gurunathaaa....
    @Gurunathaaa.... 2 роки тому +6

    மெய் சிலிர்த்து அழுது விட்டன் பிரதர். வாழ்க வளமுடன் 🙏

  • @annaninthampi
    @annaninthampi Рік тому +2

    வாழ்த்துக்கள் என் உறவே. அருமையான குரல் வளம். கண்ணில் கண்ணீரை கட்டு படுத்த முடியல 😭😭

  • @vengatrajiv8300
    @vengatrajiv8300 2 роки тому +8

    என் தம்பியும் கல்யாணம் ஆகாமலே இறந்து விட்டான். நானும் இதேபோல் தான் என் தம்பிக்கு இறுதி சடங்கு செய்தேன். இந்த பாடலை கேட்டு என்னால் தாங்க முடியவில்லை. இந்த பிப்ரவரி மாதம் தான் இறந்தான். தம்பி ரஞ்சித் திரும்பி வாடா. எங்கடா போன வாடா தம்பி 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @reegansarangapani9116
    @reegansarangapani9116 2 роки тому +3

    ஒப்பாரி பாடல் போல தனித்துவம் வேறெதிலும் இல்லை.
    தம்பி... உங்க வயசில இப்படி ஒரு திறமை வியப்பளிக்கிறது.

  • @sandhiyasandhiya6383
    @sandhiyasandhiya6383 2 роки тому +3

    உன் குரல்வளம் மிகவும் அருமையாக இருக்கு உன் திறமைக்கு வாழ்த்துக்கள் தம்பி இந்த வயசுல ஒப்பாரி பாடல்கள் பாடுவது அதிசயம் உன் குரல்வளம் 60வயது ஆனவர்லலின் குரல் போன்று உள்ளது 👍👍❤️

  • @ramankadasal4004
    @ramankadasal4004 Рік тому +2

    கண்ணீர் வர வைக்கும்இந்த ஒப்பாரி பாடல் எட்டுலட்சம் வண்ணக்கிளி இரை எடுக்கல பத்து லட்சம் வண்ணக்கிளி பசி மறந்தது அருமையான வரி

  • @mayathamizhpiriyan7341
    @mayathamizhpiriyan7341 2 роки тому +53

    தம்பி உன் பாட்டைக் கேட்டு அந்த ஈசனே அனைவருடைய உணர்விலும் இறங்கி வந்து கண்ணீர் மழை தூவி விட்டான் அப்பா

  • @anandak1694
    @anandak1694 2 роки тому +9

    அழிந்து வரும் ஒரு முறையை மீண்டும் கொண்டு வருவதற்கு உங்கள் முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் தோழரே தொடரட்டும் உனது முயற்சி

  • @sathyav8855
    @sathyav8855 8 місяців тому

    நீங்கள் பாடிய ஒவ்வொருவரையும் என் தம்பி எனக்கு ஞாபகம் வந்துவிட்டேன் மிகவும் அருமையான ஒப்பாரி இதைக் கேட்டு அழுதது இல்லாமல் என் குடும்பத்தினரும் அழுது உங்கள் பணி சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்😢 நண்பா👌👌👌👌🙏

  • @kumaresan4173
    @kumaresan4173 2 роки тому +12

    எப்பா சாமி 🙏நெஞ்சே அடைச்சு போயிடும்போல சாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌🙏😭😭😭😭😭😭

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 2 роки тому +12

    ஒப்பாரியும் இப்படி உருகவைக்கும்
    என்கிற உண்மை‌ இன்று தான் தெரிந்தது எனக்கு

  • @sivakumarmunuswamy8477
    @sivakumarmunuswamy8477 2 роки тому +7

    அருமையான பதிவு நல்ல குரல் வளம் மீண்டும் உன் புகழ் வளர வேண்டும்

  • @garudavlogs2233
    @garudavlogs2233 Рік тому +1

    ஒப்பாரிக்கே உயிர் கொடுக்கிறது உன் குரல்❤ அன்பு அண்ணா ...

  • @selvaranimathiyalagan2055
    @selvaranimathiyalagan2055 2 роки тому +14

    ஒப்பாரி எல்லாம் தானாக வருகின்றன உங்களுக்கு இயற்கையாக இறைவன் அளித்த வரம்

  • @sivaanandhi4560
    @sivaanandhi4560 2 роки тому +5

    மெய் சிலிர்க்க வைத்து என்னை அறியாமலே கண்ணீர் குளம் ஆகிறது.........

  • @ramanathansathanur4020
    @ramanathansathanur4020 2 роки тому +9

    அண்ணா உங்க பாடல் என்னை ஒரு விசயம் புரிய வச்சது அனைவரும் சமம் என்று🤘

  • @MuthuKumar-jw7tj
    @MuthuKumar-jw7tj 2 роки тому +4

    அருமை தம்பி உங்கள் பாட்டு அருமை ......

  • @vinayagamoorthyr8062
    @vinayagamoorthyr8062 2 роки тому +1

    முதன் முதலில் உங்கள் குரல் கேட்டது தும் எனக்கு நி நேரில் சென்று பாடல் பாடல் பாடின மாதிரி இருக்குது நண்பா 🤝

  • @Tamil_Pitthan.
    @Tamil_Pitthan. 2 роки тому +2

    என் அண்ணா தம்பி இருவரையும் ஒரே நேரத்தில் இழந்தேன் இருவரும் கல்யாணம் ஆகாதவங்க இந்த ஒப்பாரி என்ன தேம்பி தேம்பி அழ வைக்குது இப்யும் அழுதுட்டு தான் பதிவிடுரேன்

  • @senthilkumersenthilkumer9484
    @senthilkumersenthilkumer9484 2 роки тому +5

    அருமையான பாடல் வரிகள் அண்ணா கண்ணு கலங்குது😔😔😔

  • @meganathanmeganathan4518
    @meganathanmeganathan4518 2 роки тому +5

    அருமையான குரல் வளம் அண்ணா

  • @AshokAshok-sf5fn
    @AshokAshok-sf5fn 2 роки тому +4

    கொஞ்சம் தாமதமாக இந்த பாடலை கேட்டுவிட்டேன் மிக மிக அருமையான ஒப்பாரி பாடல்

  • @gowthamigowtha6681
    @gowthamigowtha6681 2 роки тому +3

    ஒப்பாரி எவ்வளவு இனிமையாக இருக்கிறது

  • @urangavithaigal3
    @urangavithaigal3 2 роки тому +2

    அருமைடா தம்பி வாழ்த்துககள் டா தங்கமே

  • @santhip9218
    @santhip9218 2 роки тому +5

    தம்பி கண்கள் குளமாகிறது உன்னுடைய திறமைக்கு தலை வணங்குகிறேன்

  • @gopugopu9956
    @gopugopu9956 Рік тому +5

    இந்த பாடலை கேட்டு அழுகை வராமல் யாரு ம் இருக்க மாட்டார் கல் 😭😭

  • @jayapaljai5964
    @jayapaljai5964 2 роки тому +7

    கண் கலங்கி விட்டேன் அருமையான பதிவு 👏

  • @srikrishnan2196
    @srikrishnan2196 Рік тому +2

    சங்கீத் உங்கள் பட்டியல்களை கேட்டல் தான் எனக்கு தூக்கமே வருகிறது

  • @AnnoyedBreakingWaves-om4vw
    @AnnoyedBreakingWaves-om4vw 4 місяці тому

    உயிரோடு இருக்கும் போது சில சமயங்களில் இந்த மாதிரி பாடல்கள் கேக்கத்தோனும்

  • @பிரசாந்த்மிருதங்கம்

    எவ்வளவு நாள் காத்தினு இருந்த அண்ணா உங்க பாடலுக்கு சூப்பர் அண்ணா

  • @user-kv7cp1nl3r
    @user-kv7cp1nl3r Рік тому +1

    கண்ணீர் ததும்ப வைக்கும் பாடல்.தம்பிக்கு வாழ்த்துக்கள்😢

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 2 роки тому +1

    அந்த சிறுவனை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டது வறுமை மட்டுமே அவன் வாழ்வில் முன்னேற அரசு உதவி புரிய வேண்டும் சமூக நல அமைப்புகள் மற்றும் ஹெல்ப் லைன் இவனுக்கு உதவி கல்வியறிவு பெற்றிட உதவ வேண்டும்

  • @valkkai6585
    @valkkai6585 2 роки тому +10

    இதுக்கும் திறமைகள் வேண்டும் தம்பி நன்று நன்று

  • @nandhinijayanandhini2043
    @nandhinijayanandhini2043 2 роки тому +11

    உங்களுக்கு அருமையான குரல் அண்ணா 👌👌👌

  • @viji.....1498
    @viji.....1498 2 роки тому +4

    கண்களில் கண்ணீரை வரவழைக்கும் பாடல் வரிகள் வாழ்த்துகள்

  • @donperumalvlogs
    @donperumalvlogs 2 роки тому +10

    அருமையான குரல்..✌✌

  • @soulfullyrics
    @soulfullyrics 2 роки тому +15

    Tamil Cinema... pls use this guy .. such a talent...
    His song made the crowd to cry.. his voice made others enter into emotional.. that's not a simple thing

  • @rameshkannan8286
    @rameshkannan8286 Рік тому +2

    Sangeeth sema ya paduriga... really amazing...👍

  • @user-lj8qf1nu3j
    @user-lj8qf1nu3j 2 роки тому +22

    அழுதுவிட்டென் நண்பா.நல்ல ஒப்பாரி பாடல்

    • @m.prakash7904
      @m.prakash7904 2 роки тому

      கேட்கும்போது உடம்பு சிலிர்த்து கொள்ளது

  • @samylava8330
    @samylava8330 2 роки тому +20

    அருமையான குரல் ❤️🙏

  • @AnbuNekha
    @AnbuNekha 2 роки тому +1

    அருமை நண்பா நண்பா உங்கள் பாடலால் அவர்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்

  • @barathikothandan9060
    @barathikothandan9060 2 роки тому +2

    அடடா என்ன சொல்ல அருமையாக பாடுறிங்க 🎉🎉🎉🎉🎉🎉

  • @spartanbala9899
    @spartanbala9899 2 роки тому +1

    தம்பி என்னால அழுக தாங்க முடியல குரல் வலம் அருமை

  • @xaax4187
    @xaax4187 2 роки тому +3

    அண்ணா வேர லெவல் 😢😢😢👌👌👌

  • @sundaresansmani7151
    @sundaresansmani7151 2 роки тому +3

    தம்பி அருமை 👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏

  • @ajithkumar9800
    @ajithkumar9800 Рік тому +1

    Amazing voice 🙏
    Very rare man singi 😭oppari
    Great.... keep the spirit 🙏🙏🙏

  • @PraveenKumar-sf2on
    @PraveenKumar-sf2on 2 роки тому +2

    அருமை புரே👏👏

  • @immanimman3134
    @immanimman3134 2 роки тому +1

    Indha paatta kekkumbothu enaku udambu silirthu vittathu.😭😭

  • @entamilsonthangale
    @entamilsonthangale 2 роки тому +3

    Manasu ganathu, kankalil kaneer thambi😔. May god bless u and ur voice.

  • @VijayVijay-qq1kk
    @VijayVijay-qq1kk 2 роки тому +10

    ஒண்ணுமே புரியல, but எதோ ஒரு விதமான துக்கம் மனதை பிசைகிறது, இது தான் ஒப்பாரியோ! அடுத்தவரையும் கலங்க வைக்குமோ??

  • @sethuk4477
    @sethuk4477 2 роки тому +2

    அருமையான குரல் அண்ணா👌👌👌😊💐💐🥰

  • @umadevii1681
    @umadevii1681 2 роки тому +3

    Keep rock anna unga padal ketu aludhuten
    Im from mumbai 🥺🥺

  • @ambulanceperiyasamy8685
    @ambulanceperiyasamy8685 2 роки тому

    எவ்வளவு பெரிய பணக்காரான இருந்தாலும், நம்மலுடைய ஒப்பாரிய கேட்டே ஆகானும்🔥🔥

  • @krishnamoorthyk3903
    @krishnamoorthyk3903 2 роки тому +2

    சூப்பர்....

  • @sudhakark890
    @sudhakark890 2 роки тому +2

    அருமை அண்ணா லவ் u

  • @Lokesh_official_3105
    @Lokesh_official_3105 2 роки тому +3

    நல்லா இருக்கு நண்பா ❤️❤️

  • @edisonjohn6832
    @edisonjohn6832 2 роки тому +1

    இது தான் original தமிழ் கலாச்சாரம்....

  • @universe2698
    @universe2698 2 роки тому +1

    Voice la yaru ennanu theriyathavanga kooda kannh kalanguthu bro
    Sema broken

  • @velayuthamvallinayagam9387
    @velayuthamvallinayagam9387 2 роки тому +7

    பாடல் அருமை பறைஇச கருவிகள் ஓசைகள் சரியாக இல்லை.

  • @tamizhselvantamizhselvan7385
    @tamizhselvantamizhselvan7385 2 роки тому +2

    அருமை யான பாடல் அண்ணா

  • @Ammukitty4417
    @Ammukitty4417 2 роки тому +2

    Super vera level 👌

  • @madankumar-om6qp
    @madankumar-om6qp 2 роки тому +4

    In my life first time i saw god is singing..for who come near him....😭😭

  • @monaammu9761
    @monaammu9761 2 роки тому +1

    Naa Setha Neenga tha anna Oppari padanum lvu anna

  • @muthulakshmiv.m3951
    @muthulakshmiv.m3951 2 роки тому +7

    நண்பா அருமையான பாடல்

  • @suthasutha4151
    @suthasutha4151 2 роки тому +1

    அண்ணாvera leval anna sathiyama kannir vanthuttu

  • @vishnuvardhan5572
    @vishnuvardhan5572 Рік тому +1

    Super maa Thambi vaazhga valamudan ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vallavanraja5452
    @vallavanraja5452 Рік тому

    Itha kekkum pothu automatically en kannula kannir vanthuchu semma feeling pa ❤️

  • @kavipeace3806
    @kavipeace3806 2 роки тому +5

    Vera level brother ❤️ ennum neraya song pannuga 🔥🔥 all the best brother 🎉🎉

  • @DeepaK-jj9xu
    @DeepaK-jj9xu 2 роки тому +2

    Thambi mudiyala don't stop 😭crying super

  • @vasanthibalu9268
    @vasanthibalu9268 2 роки тому +1

    Na intha song kettu azhuthuten bro.....keep rocking

  • @Raj-gayu
    @Raj-gayu Рік тому

    Super guys vera level massss excellent songs❤❤❤❤

  • @kpmyouthbro9319
    @kpmyouthbro9319 Рік тому +2

    அருமையான குரல் அண்ணா