நீங்கள் உரைத்திட்ட தமிழ் போல் நீடூழி வாழ்க. இந்து மதத்திற்கு நீங்கள் செய்யும் மகத்தான தொண்டு வாழ்க. உங்கள் நாவில் சரஸ்வதி நற்றுணை ஆக வேண்டும். வாழ்க வளமுடன். வளர்க பொலிவுடன்.
அருமை..அடே ஜாம்பகா என்று சொல்லும்போது என்ன ஒரு கம்பீரம். எவ்வளவு அழகாக இவ்வளவு பெரிய பாடலை பிழைகள் இல்லாமல் தடுமாறாமல் சொன்னார். என்ன ஒரு திறமை. இது வரை எங்களுக்கு இது தெரியாது.தெரிவித்தவற்க்கு மிக நன்றி
அருமை சகோதரா இதுபோன்ற இறைவன் பாடல்கள் தெரிந்த பாடும் அனைவரும் உண்மையிலேயே நம் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம்...இவர்களை எல்லாம் நாம் பாராட்டி பரிசிளிக்கவேண்டும் 🙏
இந்த தர்மம் தெரியாமல் நம் மதத்திலிருந்து மதம் மாறி நம் கடவுளயே தப்பாக பேசித் திரிகிறார்கள் நீங்கள் புண்ணியவான்கள் உங்களுடைய தொலைபேசி எண்ணை தாருங்கள் உங்களுக்கு எங்களால் முடிந்த உதவியை இந்த ஹிந்து தர்மத்தின் சார்பாக செய்ய தயாராக இருக்கின்றோம் உங்கள் என்றும் நாங்கள்
அருமை தம்பி. இந்த இளம் வயதிலேயே இவ்வளவு அற்புதமான பாடலை கொஞ்சம் கூட தடுமாற்றம் இன்றி சொல்லி இருக்கிறீர்கள். அதிலும் அடே வீர ஜாம்பகா என்று சொல்வது அருமை. வாழ்த்துக்கள்.
அருமை அருமை என்னதான் திராவிடமாடலென்று உதார்விட்டாலும் வரலாறும்,பழமையும் பண்பாடும் இதுபோன்றவர்கள் இருக்கும்வரை உயிர்ப்புடன் இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை வாழ்கவளமுடன் நன்றி
மனிதருடைய இறப்பிற்கு பிறகு அவருக்கு அந்திம கடன் செய்யும் உறவுகள் நன்பர்கள் இறந்தவருக்காக செய்யும் பொருள் உபகாரம் இறந்தவர், இறைவன் திருவடி சேர உதவும் என விளக்கிய அருமையான வசன பாடல். மனிதர்களின் பாவ புண்ணிய காரியங்கள் என்னென்ன என விளக்கிய அருமையான பாடல் வரிகள். மனிதன் இறந்த பிறகு சொல்லப்படும் மயான பாடலை பாடிய தம்பிக்கு எம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
சூப்பர் அண்ணா மெய்சிலிர்த்துப் போனது கேட்க கேட்க கேட்க கேட்க அருமையா இருக்கு இதை எப்போது செய்வார்கள் இறுதிச் சடங்கும் போது சுடுகாட்டில் வழியிலேயே எங்கு செய்வார்கள் செய்வார்கள் அண்ணா
"வாழ்க்கையின் தத்துவம் " புண்ணியங்கள் என்னென்ன, பாவங்கள் என்னென்ன என அருமையாக விளக்கியுள்ளீர். இன்றைய நவீன உலகில், மக்களுக்கு இதைப்பற்றிக்கூறித் தெளிவுபடுத்திய ""ஆசானுக்கு" எனது மனமார்ந்த நன்றிகள். வாழ்க வளமுடன்.
வாழ்க்கைக்கு தேவையானது. அருமையான காணொளி செய்தி. வாழ்க்கை பாடமும் அர்த்தமும் புதைகுழி அடக்கம் செய்கிற நேரத்தில் நன்றாக விளக்கி சொன்ன நண்பர். நன்றி நண்பா 🙏
அருமையான பதிவு இது போன்ற சொல் திறன் கேட்கும் போது மன அமைதி நல்ல எண்ணம் நல்ல குணம் நம்மிடம் இருக்கும் என்று நம்புகிறேன் இவ்வரிகளை சொன்ன நபருக்கு மனமார்ந்த நன்றி
நான் இதை பார்த்ததே இல்லை அண்ணா நீங்கள் மிகவும் அழகான தமிழில் அருமையாக பாடினீர்கள். உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நல் ஆரோக்கியமான வாழ்க்கையும் அமைய இறைவனை வேண்டுகிறேன்
அழகான வரிகள் பிழையில்லாம பாடியது அருமை இவ்வளவு ஆண்டுகளானாலும்கூட அழியாத இந்த அரிச்சந்திர கட்டளை தமிிகத்திலே இன்றும்கூட கடைபிடிக்கப்பட்டு வருகின்றன ஆயிரமாயிரம் ஆண்டுகளானாலும்கூட இன்றும்ஓங்கி ஒளிக்கும் வீர ஜாம்பகவான் பாடல் மனிதனின் இறுதியாத்திரை பாடல் ஆஹா என்னா அருமை தங்கமே நீ பல்லாண்டுகள் வாழ வேண்டும் நன்றிங்க நீங்க நீடூழி வாழ்வீர்
திகட்டாத ஒரு பாடல்! பாடல் முடியும் வரை உலகம் நின்று விட்டது சிந்தனை ஒரு நிலைப்பட்டது!! மனிதனின் வாழ்க்கை முறையை புரியும்படி எளிமையாக உள்ளது இப்பாடல். வாழ்க நீ எம்மான்.
அண்ணா நீங்கள் நலமுடன் வாழ்க என்று கூறி வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் .நீங்கள் செய்து கொண்டிருக்கும் தொண்டு மிகவும் அருமை.மென் மேலும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் சகோதரா வாழ்க வளமுடன் நலமுடன் என்று கூறி வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் வாழ்த்துகிறேன்.
அருமை அருமை அருமை நான் எங்கள் பகுதியில் ஒரு பெரியவர் பெயர் நாராயணன் அவர் பாடி கேட்டது போலவே இருந்தது இந்த சகோதரர் பாடிய ஒரு மனிதனின் வாழ்நாளின் இறுதி பாடல் வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் வளமுடன்
எனக்கு மதக்கதைகள் மீது நம்பிக்கை கிடையாது..ஆனால்,மொட்டை வெய்யிலில் நின்று ,இறந்தவர் உயிரோடிருந்த காலத்திலே செய்த பாவங்களை போக்கும் நபராக உங்களை பார்கிறேன்.இறந்தபிறகு செய்வதெல்லாம் பாவம் போக்க என்றுதான்,முடி வெட்டுபவரையும்,துணி துவைப்பவரையும் இன்னும் பிறரையும் அனுமதிக்கிறார்கள்.வேலை முடிந்த பின் கூலி கேட்கும் போது வீரத்தை அவர்களிடத்தில் காட்டுவதை நானே பார்த்திருக்கிறேன். உங்களுக்கும் அது போல் நடந்திருக்கலாம். கதை சொல்லிய விதம்,கு.ல் வளம் அருமை!
அண்ணா, நான் செய்யாற்றைச்சேர்ந்தவன். நிறைய சடங்குகளுக்குச்சென்று இந்தப்பாடலை கேட்க எத்தனித்திருக்கிறேன், ஆனால் எங்கும் புரியும்படி யாரும் பாடவில்லை. நான் செய்த புண்ணியம் உங்களின் உயிரிலிருந்து இதை நான் கேட்டேன். நன்றி அண்ணா. நம்முடைய தமிழைப்போன்ற ஓர் மொழியே இல்லவே இல்லை. நடிகர்கள் என்ன அண்ணா நடிகர்கள், நம்ம மக்களை விடவும் உயிர் ததும்ப கலையை பறை சாற்றுபவர்கள் எங்குமே இல்லை. இல்லவே இல்லை. நன்றி அண்ணா
மிக சிறந்த பாடல் வரிகள் உங்கள் ஞாபகசக்தி வியப்பளிக்கிறது இந்த அறிய உங்களோடு மறைந்து விடாமல் அனைவருக்கும் பரப்பவும் உங்கள் தொழில் மீது மிகுந்த மரியாதை மிக்கது.
@@PAADALAM_VANGA_MEDIA இந்த பாடல் உங்களுக்கு எப்படி கிடைத்தது இது எந்த நூலில் உள்ளது அல்லது செவிவழி பாடலா இதனை தமிழகம் முழுவதும் உள்ள உங்கள் தோழர்களுக்கு பரப்பவும். உங்கள் தொழில் மற்றும் சேவையும் எத்தகைய புனிதமானது என்று எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் இருப்பிட விவரத்தையும் போன் நம்பரை பதிவிடவும்
உன்மையில் நீங்கள் சொல்வது உன்மை இந்த காரியம் செய்யும் உங்களுக்கு புன்னியம் வந்து சேரும் ஒருவர் பிறக்கும்போது கொண்டாடுவது பெரிய காரியம் அல்ல அவனது இறுதி காலத்தில் செய்யும் காரியம் மிகவும் உயர்ந்த இடத்தில் இருப்பவர் நீங்கள் தான் நீங்களே இவ்வுலகில் மிகவும் உயர்ந்தவர் இதை அறியாமல் இருப்பவர்கள் வாயில் மண்ணு
அருமையான தமிழில்,ஆத்மா அமைதி அடைய, அற்புதமாக ஆண்டவன் ஸ்வரூபியாக வழியனுப்பி வைப்பது ,உற்றார் உறவினர்களுக்கு மன ஆறுதல் தரும் வேத வாக்கு. வாழ்த்துக்கள்...வீர ஜம் பகா
பங்காளி சூப்பர் நான் எங்க பகுதியில் சங்க தலைவராக இருந்தேன் பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் இரப்பிற்கும் இடுகாடு மற்றும் சுடுகாடு சென்று இருக்கிறேன் இது பாடல் எங்க பகுதியில் என் பெயர் கொண்ட தம்பி நாகராஜன் என்பவர் பாட கேட்டு இருக்கிறேன் ஆனால் தங்கள் பாடல் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது வாழ்த்துக்கள் நன்றி
இந்த சேனலில் இன்னும் பல வீடியோக்கள் வெளியாகும் subscribe pannunga friends
Pannitan 💗
@@velmurugunrajendran2576 tq
இதை இந்த தலைமுறைக்கு எடுத்துரைக்க வாழ்த்துக்கள்
நீங்கள் உரைத்திட்ட தமிழ் போல் நீடூழி வாழ்க. இந்து மதத்திற்கு நீங்கள் செய்யும் மகத்தான தொண்டு வாழ்க. உங்கள் நாவில் சரஸ்வதி நற்றுணை ஆக வேண்டும்.
வாழ்க வளமுடன்.
வளர்க பொலிவுடன்.
நீங்கள் பல்லாண்டு காலம் வாழ இறைவவை வேண்டுகிறேன்
இன்று நான் என்ன புண்ணியம் செய்தேனோ உங்களின் இந்த பாடலைக் கேட்பதற்கு. மிக்க நன்றிகள்.
நன்றி
Sema Bro ❤
@@radhasaravanan9967 tq
என்ன மனுசன்ய்யா நீ அருமையா கடைசி காலத்தை கண் முன் நிறுத்திய உமக்கு நன்றி ஒரு மனிதனின் இறப்பு சடங்கு இப்படித்தான் செய்யவேண்டும் அருமை வாழ்த்துக்கள்
நன்றி
அருமை..அடே ஜாம்பகா என்று சொல்லும்போது என்ன ஒரு கம்பீரம். எவ்வளவு அழகாக இவ்வளவு பெரிய பாடலை பிழைகள் இல்லாமல் தடுமாறாமல் சொன்னார். என்ன ஒரு திறமை. இது வரை எங்களுக்கு இது தெரியாது.தெரிவித்தவற்க்கு மிக நன்றி
நன்றி
Super 👌 👍
@@gangavaishnavibalasubraman338 tq
இவரோட போன் நம்பர் தர முடியுமா
@@outofvedio853 ?.,ொ
எந்த ஒரு துண்டு சீட்டும் இல்லாமல் என்ன ஒரு அற்புதமான பாடல்
வாழ்த்துகள் தோழர்
-கோட்டை பாரதி
இந்த தம்பி அரிச்சந்திர பாடலை அருமையாக பாடினார்.இவரது தமிழ் உச்சரிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது.வாழ்த்துக்கள்.
நன்றி
மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது.அன்பு சகோதரனே
வாழ்க வளமுடன்.
அருமை சகோதரா இதுபோன்ற இறைவன் பாடல்கள் தெரிந்த பாடும் அனைவரும் உண்மையிலேயே நம் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம்...இவர்களை எல்லாம் நாம் பாராட்டி பரிசிளிக்கவேண்டும் 🙏
நன்றி
PTC.LOGU
PTC.LOGU
சகோதரா கும்பாபிசேகம் என்று கூறுவதை நிறுத்திவிட்டு குடமுழுக்கு அந்த வரிசையில் சேர்க்கவும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இந்த தர்மம் தெரியாமல் நம் மதத்திலிருந்து மதம் மாறி நம் கடவுளயே தப்பாக பேசித் திரிகிறார்கள் நீங்கள் புண்ணியவான்கள் உங்களுடைய தொலைபேசி எண்ணை தாருங்கள் உங்களுக்கு எங்களால் முடிந்த உதவியை இந்த ஹிந்து தர்மத்தின் சார்பாக செய்ய தயாராக இருக்கின்றோம் உங்கள் என்றும் நாங்கள்
இவர் போன்றவர்கள் பிறருக்கு பயிற்சியளித்து இந்த சம்பிரதாயம் தொடர வழி செய்ய வேண்டும் !
இவரின் கணீர்க்குரல் மெய்சிலிர்க்கிறது !
அருமை தம்பி. இந்த இளம் வயதிலேயே இவ்வளவு அற்புதமான பாடலை கொஞ்சம் கூட தடுமாற்றம் இன்றி சொல்லி இருக்கிறீர்கள். அதிலும் அடே வீர ஜாம்பகா என்று சொல்வது அருமை. வாழ்த்துக்கள்.
நன்றி
என்ன அருமையான உரை.சரஸ்வதி தேவி எந்த ரூபத்திலும் யாவரிடத்திலும் நிறைந்து இருப்பாள். உங்கள் சொற்பொழிவுகள் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள். 🙏🙏🙏
நன்றி
சரஸ்வதி தேவி நிறைந்து இருக்கிறாள் இலக்குமி தேவி இருக்கிறாளா? சித்திரமும் கைப்பழக்கம் முயற்சித்துப்பாரும் உமக்கும் இது கைகூடும்.
தம்பியின் பாடல் மிக அருமை பிறப்பிலிருந்து இறப்பு வரை என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்று எடுத்துரைத்த தம்பிக்கு என் மனமார்ந்த நன்றிகள்
Tq
இந்த நவீன காலத்திலும்
பழைய கதையை நன்றாக
பாடி காட்டி மனதை உறைய விட்டதிற்கு வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
நன்றி
Long live.
Om namaste sivaya.
அண்ணா உங்கள் வார்த்தை உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது இதுபோல நான் கேட்டதில்லை பிறப்பு இறப்பு விளக்கம் அருமையாக உள்ளது👍👍👍🙏🙏🙏
Tq
அருமை அருமை என்னதான் திராவிடமாடலென்று உதார்விட்டாலும் வரலாறும்,பழமையும் பண்பாடும் இதுபோன்றவர்கள் இருக்கும்வரை உயிர்ப்புடன் இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை வாழ்கவளமுடன் நன்றி
Very good comment.
Dravida model is praised by those who destroy our Hindu culture.
ஐயா சாமி நீ எங்கே இருக்கிறாய் இதுவரை நான் இப்படி ஒரு கதைப்பாடல் கேட்டதே இல்லை.நன்றி நன்றி
நன்றி
மனிதருடைய இறப்பிற்கு பிறகு அவருக்கு அந்திம கடன் செய்யும் உறவுகள் நன்பர்கள் இறந்தவருக்காக செய்யும் பொருள் உபகாரம் இறந்தவர், இறைவன் திருவடி சேர உதவும் என விளக்கிய அருமையான வசன பாடல். மனிதர்களின் பாவ புண்ணிய காரியங்கள் என்னென்ன என விளக்கிய அருமையான பாடல் வரிகள். மனிதன் இறந்த பிறகு சொல்லப்படும் மயான பாடலை பாடிய தம்பிக்கு எம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
நன்றி
நன்றி ஐயா
இந்த நல்ல பாடல்❤❤❤ நன்றி
இது அமர இலக்கியம்.ஊருக்க ஒருவர் வேண்டும்.பாடிய அன்பர் பல்லாண் வாழ்க இந்தப்பார்ப்பான் ஆசிகள்.
காலத்தால் அழியாத தமிழ் கலாச்சாரத்தை பாதுகாப்பதற்கு உங்களுக்கு நன்றி
நன்றி
Chandran m , இந்தக் கலாச்சாரத்தை நீங்களும் உங்கள் பிள்ளைகளும் உறவுகளும் காப்பாற்ற முயற்சி செய்யுங்கள்.
சூப்பர் அண்ணா மெய்சிலிர்த்துப் போனது கேட்க கேட்க கேட்க கேட்க அருமையா இருக்கு இதை எப்போது செய்வார்கள் இறுதிச் சடங்கும் போது சுடுகாட்டில் வழியிலேயே எங்கு செய்வார்கள் செய்வார்கள் அண்ணா
அரிச்சந்திரன் கோவில் இருக்கும் அங்க செய்வாங்க
நன்றி நன்றி
"வாழ்க்கையின் தத்துவம் "
புண்ணியங்கள் என்னென்ன,
பாவங்கள் என்னென்ன என
அருமையாக விளக்கியுள்ளீர்.
இன்றைய நவீன உலகில்,
மக்களுக்கு இதைப்பற்றிக்கூறித்
தெளிவுபடுத்திய ""ஆசானுக்கு"
எனது மனமார்ந்த நன்றிகள்.
வாழ்க வளமுடன்.
நன்றி
அருமையான பதிவு நன்றி தம்பி தங்கள் விளக்கம் விவேகம் அறிவு களஞ்சியம் சூப்பர் ஓம் நமசிவாயம் ஓம் நமோ நாராயணாய நமக ஹரி ஓம்!!!!!*****
அருமையான பாடல் வரிகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அரசாங்கம் இவர்களுக்கு உதவவேண்டும் இறையருள் குருவருள் துணை இருக்கும்
நன்றி
அரசாங்கம் எங்களுக்கு உதவவேண்டாம் எங்களை ஏளனமாகப் பார்க்க வேண்டாம். ...
அருமை அருமை அருமை அருமை நண்பரே வாழ்த்துக்கள் மெய் மறந்து விட்டேன் கண் கலங்கி பூரித்து போனேன் 👏👏👏👏👏👏👏
நன்றி
வாழ்க்கைக்கு தேவையானது.
அருமையான காணொளி செய்தி.
வாழ்க்கை பாடமும் அர்த்தமும் புதைகுழி அடக்கம் செய்கிற நேரத்தில் நன்றாக விளக்கி சொன்ன நண்பர்.
நன்றி நண்பா 🙏
நன்றி
வாழ்ந்துவிட்டு சென்றவருக்கு வழியனுப்பி வைத்தவருக்கு வாழ்த்துக்கள்
அருமையான பதிவு இது போன்ற சொல் திறன் கேட்கும் போது மன அமைதி நல்ல எண்ணம் நல்ல குணம் நம்மிடம் இருக்கும் என்று நம்புகிறேன் இவ்வரிகளை சொன்ன நபருக்கு மனமார்ந்த நன்றி
நன்றி
Anna addras send pannuga
நன்றி..
உங்களின்..கம்பீர..குரல்.. எட்டுத்திக்கும்...ஒலிக்கட்டும்...அண்ணா...
நான் இதை பார்த்ததே இல்லை அண்ணா நீங்கள் மிகவும் அழகான தமிழில் அருமையாக பாடினீர்கள். உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நல் ஆரோக்கியமான வாழ்க்கையும் அமைய இறைவனை வேண்டுகிறேன்
நன்றி
மிகவும் நன்றி
பிறந்த பின் தாயின் தாலாட்டு. இறந்த பின்
பறையனின் தாலாட்டு..
நம் வாழ்வில் பிரிக்க முடியாத ஒன்று
உண்மை
Varthai pisagamal sonna vrrrigal anaithum arumai pls yor adrrs
அருமை அய்யா, நன்றாக புரியும்படி பாடினீர்கள் நன்றி
இந்த பெரிய கதையை பாடலாக , இந்த காலகட்டத்திலும் பழமையை பின்பற்றி வரி , வார்த்தை பிரலாமல் பாடிவரும் இவரே வீர ஜாம்பகன்
நன்றி
ஆமாம்
அருமை அண்ணா இதுவரை நான் கேட்டதில்லை இப்போதுதான் இந்த பாடலை கேட்கிறேன் அர்த்தமும் புரிந்தேன் வாழ்த்துக்கள் உண்மை தமிழன் நீர் நீடுடி வாழ்க வாழ்க
நன்றி
அழகான வரிகள் பிழையில்லாம பாடியது அருமை இவ்வளவு ஆண்டுகளானாலும்கூட அழியாத இந்த அரிச்சந்திர கட்டளை தமிிகத்திலே இன்றும்கூட கடைபிடிக்கப்பட்டு வருகின்றன ஆயிரமாயிரம் ஆண்டுகளானாலும்கூட இன்றும்ஓங்கி ஒளிக்கும் வீர ஜாம்பகவான் பாடல் மனிதனின் இறுதியாத்திரை பாடல் ஆஹா என்னா அருமை தங்கமே நீ பல்லாண்டுகள் வாழ வேண்டும் நன்றிங்க நீங்க நீடூழி வாழ்வீர்
நன்றி
நன்றி அண்ணா
உலகம் தோன்றிய முதல் குடி முத்த குடி பறைசாற்றிய அண்ணன்க்கு வீரம் நிறைந்த வாழ்த்துக்கள் 💪💪💪💪💪💪
நன்றி
அருமை அருமை அருமை
@@vengadajalapathy5117 நன்றி
@@PAADALAM_VANGA_MEDIA it is very busy Yi m
ஆதிக்க சாதி என்ற ஆணவ உளவியலை விட்டும்
தான் தலீத் என்ற அடிமை உளவியலை விட்டும் தமிழரா குடிகள் ஆரியம் வடுகம் தவிர்த்து இன ஒற்றுமை சமைக்க வேண்டும்! 🙏
திகட்டாத ஒரு பாடல்!
பாடல் முடியும் வரை உலகம் நின்று விட்டது சிந்தனை ஒரு நிலைப்பட்டது!!
மனிதனின் வாழ்க்கை முறையை புரியும்படி எளிமையாக உள்ளது இப்பாடல்.
வாழ்க நீ எம்மான்.
அருமையான பாடல் முழு வாழ்க்கையையும் பாடிகாட் பித்த தம்பி உணக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம்.
அருமை பாவ புண்ணியத்தை விளக்கும்விதம்
நமக்கு மீறிய சக்தி உள்ளது அதுவே தெய்வம் ! தெய்வத்தை வழிபட்டு மனித நேயத்துடன் வாழ்வோம் !
🙏
அருமை சகோதரே ஒரு மனிதனின் பிறப்பு இறப்பு இடையில் எப்படி வாழ்வது எல்லாம் அருமையான கருத்தாக பாடுனீங்க நன்றி
Super Anna
அண்ணா நீங்கள் நலமுடன் வாழ்க என்று கூறி வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் .நீங்கள் செய்து கொண்டிருக்கும் தொண்டு மிகவும் அருமை.மென் மேலும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் சகோதரா வாழ்க வளமுடன் நலமுடன் என்று கூறி வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் வாழ்த்துகிறேன்.
நன்றி
அனைவரும் பொறுமையுடன் கேட்க வேண்டிய பாடல். படைப்பு அருமை. தெளிவான குரல் வளம். தங்கு தடையின்றி படைப்பு. அருமை.. வாழ்த்துக்கள்
நன்றி
அய்யா நீ யாரோ எவரோ உண் நாமம் வாழ்க உண் குடும்பம் வாழ்க. இந்த பாரம்பரியத்தை எடுத்துரைத்து அறிவிலிகளுக்கு அறிவூட்டும் உன் வாழ்வு சிறப்பாக இருக்கட்டும்
😢சுப்பர் தம்பி. மனமுருக கேட்டு ரசித்து கேட்டேன். நீர் வாழ்க வளமுடன்?
நன்றி
இதை கேட்க கொடுத்த நான் பேறு பெற்றவன். பாடியவருக்குநன்றி🙏
நன்றி
அருமையான பாடல் இது. முதல் முறையாக கேக்குறேன் நல்லா இருக்கு. அண்ணனுக்கு நன்றிகள் பல 🙏
ஓவ்வொரும் அறிய வேண்டிய அருமையான பராம்பரிய தகவலை பகிர்ந்தளித்தமைக்கு கோடானு கோடி நன்றிகள்.
நன்றி
உன் தொழில் பறை
என் தொழில் வெள்ளமை அன்பு சகோதர தமிழா
அருமை யான பதிவு நன்றி 🙏🙏🙏
அரிச்சந்திரன் பாடல் நீங்கள் பாடும் போது மிகவும் சரியானதாக நன்றாக இருக்கிறது
நன்றி
நன்றி
இது வரை யாரும் கேட்டு அறிந்தது இல்லை, அருமையான கதை படலம்
கண்ணீர் வந்து விட்டது அண்ணா 😭😭 மிகவும் அருமை அருமை அருமை 👍👍👍🙏🙏🙏🙏🙏
நன்றி
கலை இப்படி பேச சிவன் கொடுத்த பரிச மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள்
அருமை அருமை அருமை நான் எங்கள் பகுதியில் ஒரு பெரியவர் பெயர் நாராயணன் அவர் பாடி கேட்டது போலவே இருந்தது இந்த சகோதரர் பாடிய ஒரு மனிதனின் வாழ்நாளின் இறுதி பாடல் வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் வளமுடன்
இவ்வளவு பெரிய பாடலை அழகாக எடுத்துச் சொன்ன உங்களுக்கு வாழ்த்துகள்... கலையின் கலை வளரட்டும்..
இடையில் மார் தட்டி கொள்ளும் மானிடனே
இந்த பாடலை ஒரு போதும் மறவாதே
நன்றி
மிக மிக நன்றாக பாடல்கள் பாடிய தம்பிக்கு என் மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன். பெருமாள்சாமி பொள்ளாச்சி
எனக்கு மதக்கதைகள் மீது நம்பிக்கை கிடையாது..ஆனால்,மொட்டை வெய்யிலில் நின்று ,இறந்தவர் உயிரோடிருந்த காலத்திலே செய்த பாவங்களை போக்கும் நபராக உங்களை பார்கிறேன்.இறந்தபிறகு செய்வதெல்லாம் பாவம் போக்க என்றுதான்,முடி வெட்டுபவரையும்,துணி துவைப்பவரையும் இன்னும் பிறரையும் அனுமதிக்கிறார்கள்.வேலை முடிந்த பின் கூலி கேட்கும் போது வீரத்தை அவர்களிடத்தில் காட்டுவதை நானே பார்த்திருக்கிறேன்.
உங்களுக்கும் அது போல் நடந்திருக்கலாம்.
கதை சொல்லிய விதம்,கு.ல் வளம் அருமை!
நன்றி
குரல் மற்றும் சுத்தமான தமிழ் நல்ல மனப்பாடம் உங்களை மறக்கமுடியாது தம்பி
நன்றி
உங்கள் குரலும் அதில் உள்ள அனைத்து வரிகளும் நான் உங்கள் பாடல் மூலம் தெளிவாக தெரிந்து கொண்டேன் அண்ணா🙏🙏🙏🙏
நன்றி
சகோதரர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியையும் வாழ்த்து களும் தெரிவித்துக்கொள்கிறேன். 😊
Tq
இந்த வீடியோ உலகம் எங்கும் பரவட்டும் மிகச் சிறப்பாக நன்றி
நன்றி
அருமை அருமை நன்பா......
வாழ்க வளமுடன் ....
எனக்கும் இது போன்று கற்றுக்கொள்ள ஆசை...
வாழ்த்துக்கள்
ஐயா அருமை என்றும் உங்கள் தொண்டும் வளருக👍👍👍👍👍
நன்றி
நான் கடவுள் நம்பிக்கையற்ற வன் ஆனால் இந்த பாடலை கேட்க நன்றாக இருக்கிறது 👍👍👍👍👍
நன்றி
தமிழினர் சம்பவர் இனத்தில் நான் பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன்...
நன்றி
அண்ணா, நான் செய்யாற்றைச்சேர்ந்தவன்.
நிறைய சடங்குகளுக்குச்சென்று இந்தப்பாடலை கேட்க எத்தனித்திருக்கிறேன், ஆனால் எங்கும் புரியும்படி யாரும் பாடவில்லை.
நான் செய்த புண்ணியம் உங்களின் உயிரிலிருந்து இதை நான் கேட்டேன்.
நன்றி அண்ணா.
நம்முடைய தமிழைப்போன்ற ஓர் மொழியே இல்லவே இல்லை.
நடிகர்கள் என்ன அண்ணா நடிகர்கள், நம்ம மக்களை விடவும் உயிர் ததும்ப கலையை பறை சாற்றுபவர்கள் எங்குமே இல்லை. இல்லவே இல்லை.
நன்றி அண்ணா
நன்றி நன்றி
நன்றி
மிகவும் நல்ல பதிவு வாழ்நாளில் ஒவ்வொருவரும் கேட்க வேண்டியது பதிவிட்டதற்கு நன்றி அழகாக எடுத்துக் கூறிய அந்த நண்பருக்கும் நன்றி
நன்றி
அடியார்களே நாம் அனைவரும் பாராட்டு மட்டும் செய்தால் போதாது அவருக்கு சிறு உதவி செய்தால் நல்லது என நினைக்கிறேன் நாம் அனைவரும் சிறு உதவி செய்வோம்
நன்றி
அருமை உங்களுடைய தொண்டு நாட்டுக்கு மிகவும் நம் தமிழர் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கு மிக்க நன்றி
நன்றி
அருமை , அருமை , பிறப்பு இறப்பு அனைத்தையும் தெளிவாக கூறியுள்ளீர் அய்யா !!!! நன்றி
நன்றி
அழகான, தெளிவான ,அருமையானவிளக்கம் .கேட்க, கேட்க வியப்பாக இருக்கிறது, வாழ்த்துகள்.
நன்றி
மிக சிறந்த பாடல் வரிகள் உங்கள் ஞாபகசக்தி வியப்பளிக்கிறது இந்த அறிய உங்களோடு மறைந்து விடாமல் அனைவருக்கும் பரப்பவும் உங்கள் தொழில் மீது மிகுந்த மரியாதை மிக்கது.
நன்றி
@@PAADALAM_VANGA_MEDIA இந்த பாடல் உங்களுக்கு எப்படி கிடைத்தது இது எந்த நூலில் உள்ளது அல்லது செவிவழி பாடலா இதனை தமிழகம் முழுவதும் உள்ள உங்கள் தோழர்களுக்கு பரப்பவும். உங்கள் தொழில் மற்றும் சேவையும் எத்தகைய புனிதமானது என்று எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் இருப்பிட விவரத்தையும் போன் நம்பரை பதிவிடவும்
@@pgnanam23 காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பக்கம்
@@pgnanam23 இந்த சேனலை தொடர்பு கொள்ளவும் அவர் நம்பர் கிடைக்கும்
Very much useful &massage full&full song valthugal my son .valzha valamuden. Palandu palakodi nurandu.
Tq
உன்மையில் நீங்கள் சொல்வது உன்மை இந்த காரியம் செய்யும் உங்களுக்கு புன்னியம் வந்து சேரும் ஒருவர் பிறக்கும்போது கொண்டாடுவது பெரிய காரியம் அல்ல அவனது இறுதி காலத்தில் செய்யும் காரியம் மிகவும் உயர்ந்த இடத்தில் இருப்பவர் நீங்கள் தான் நீங்களே இவ்வுலகில் மிகவும் உயர்ந்தவர் இதை அறியாமல் இருப்பவர்கள் வாயில் மண்ணு
நன்றி
Super sir
அருமையான தமிழில்,ஆத்மா அமைதி அடைய, அற்புதமாக ஆண்டவன் ஸ்வரூபியாக வழியனுப்பி வைப்பது ,உற்றார் உறவினர்களுக்கு மன ஆறுதல் தரும் வேத வாக்கு.
வாழ்த்துக்கள்...வீர ஜம் பகா
நன்றி
என் அன்பு மனைவியின் சகோதரர் இவர்
👍
அவரின் தொலைபேசி எண் வேண்டும்
வாழ்த்தக்கள்
Endha ooru bro
Inru muthal avar yenakkum sagotharar.... Megavum arumai.... Nandigal pala... 🙏
அருமை முதல் முறையாக கேட்கிறேன் கேட்கக் கேட்க மேல் புல் அரித்து விட்டது
நன்றி நன்றி
நன்றி
பங்காளி சூப்பர் நான் எங்க பகுதியில் சங்க தலைவராக இருந்தேன் பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் இரப்பிற்கும் இடுகாடு மற்றும் சுடுகாடு சென்று இருக்கிறேன் இது பாடல் எங்க பகுதியில் என் பெயர் கொண்ட தம்பி நாகராஜன் என்பவர் பாட கேட்டு இருக்கிறேன் ஆனால் தங்கள் பாடல் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது வாழ்த்துக்கள் நன்றி
நன்றி
நல்லா இருக்கு அண்ணா... மனதை திருத்தும் அளவுக்கு பதிவு செய்ததற்கு நன்றி...
நன்றி
மறைந்த நிகழ்வு. உயிர்ப்புடன். மீண்டும் நிகழ்வு.அருமை அருமை அருமை அருமை அருமை அண்ணா. ருத்ரன். திருவருள் 🙏🙏🙏
நன்றி
மிக அருமை வாழ்த்துகள் உங்கள் பணி தொடரட்டும் வாழ்க வளமுடன்.
எங்கள் தமிழ் சமுதாயத்தின் தலைமகன்சகோதரன் வாழ வளர எம்பெருமான் சிவன் சக்தீ நல்அருள் வளங்கவேண்டும்(நான் நாடாா் குலம்)
வாழ்க்கையில் மறக்க கூடாத பாடல் யாராலும் இவ்வளவு தெளிவாக பாட மடியாத பாடல் இந்த மா மேதையின் பணி சிறப்பாக தொடர் உதவுங்கள்
மிக அருமையான. பதிவு ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை அருமையாக விலக்கியுள்ளார் மிக்க நன்றிங்க
நன்றி
அருனையாள பதிவு நன்பா வருங் காலத்துக்கு தலைமுறை உன்னல் தெரிந்து கொள்ளாட்டும் வரலாறு மிக்கநன்றி உனது பாட்டுக்கு
@@nagarajan.m6066 நன்றி
பக்தி புராண அரிசந்திர பராணவரலாற்றை கல்வி ஆற்றலோடும் மிகுந்த தெளிவோடும் நயமோடும பாடினீர்கழ் தமிழக மக்கள் என்றும் மறவோம் நன்றி நன்றி வணக்கம்
நன்றி
மிக மிக அருமையான பாடல் மட்டுமல்ல மனிதர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு இது போல் நிறைய பதிவுகள் போடுங்க வாழ்த்துக்கள் நண்பா .......
கண்டிப்பாக இன்னும் பல வீடியோக்கள் வெளியாகும் இந்த சேனலை subscribe pannunga bro கண்டிப்பாக இன்னும் பல வீடியோக்கள் போடுறேன்
அருமை அண்ணா நான் பறையர் என்பதில் பெருமை கொள்கிறேன்
நன்றி
அண்ணா உண்ட திறமை பரவட்டும் இவ்வுலகில்.
அருமையான பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடிய மிகப்பெரிய கருத்து தெரிவித்த தங்களுக்கு நன்றி 👏👏👏
நன்றி
என்ன ஒரு பிழை இல்லாத பாடல் அருமையாக சொன்னீர்கள் நன்றி
நன்றி
நிச்சயம் அப்பன் சிவனருள் பெற்றவர் நீங்கள். தங்கு தடையின்றி அருமையாக ஏற்றி இறக்கி நேர்த்தியாக சொல்கிறீர்கள். மிகவும் அருமை.
தெளிவான உச்சரிப்பு! உமது தொண்டு சிறக்க வாழ்க வளமுடன்!
நன்றி
அண்ணா சூப்பர் இதுபோன்று அரிச்சந்திரன் பாடல் எந்த ஊரிலும் பாட மாட்டார்கள் அருமையாக அரிச்சந்திரன் கதை சொன்னீர்கள் சூப்பர்
அருமை யானா பதிவு
மிகவும் அருமையான பாடல்.அருமையான கருத்துக்கள்.மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது.
😍
அருமை யிலும் அருமை. பாரெங்கும் பரவட்டும். வாழ்த்துகள்
நன்றி
அற்புதமான படைப்பு . அழகான முறையில் சிறப்பாக எடுத்து உறைந்த தம்பிக்கு வாழ்த்துக்கள்.
நன்றி
🎉 அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉
அருமையான பதிவு. நினைத்து பார்க்க முடியாத சங்கதி. வாழ்க பல்லாண்டு
பாடல் வரிகல் அருமை வளர்க உங்கள் தொண்டு
நன்றி
அய்யா உயிர் உள்ள அனைவரும் கேட்க்க வேண்டிய அருமையான பாடல்