அக்காவுக்கு அடித்த அதிர்ஷ்டம்🛵💸 | நினைத்துப் பார்க்காத ஒரு பெரும் உதவி | Rj Tamizha

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • New channel 👇👇👇
    / @rjwithkj_
    தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
    **************************
    தொடர்பு இலக்கம் 👇
    ✅️Whatsapp number - +94714525655
    📞Normal phone number - +9474 377 8602
    உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த UA-cam Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
    Others videos link 👇👇
    பிணம் எரித்தால் தான் குடும்பத்திற்கு உணவு | சுடுகாட்டில் வேலை செய்யும் ஐயா - • பிணம் எரித்தால் தான் க...
    First payment from Rj Tamizha UA-cam | முதல் வருமானம் - • First payment from Rj ...
    இரவு நேரம் வித்தியாசமான அனுபவம் | SATTI BIRYANI - • இரவு நேரம் வித்தியாசமா...
    இருவருக்கும் கண் பார்வை இல்லை | காதல் கல்யாணம் செய்து கொண்டு ஜோடி - • இருவருக்கும் கண் பார்வ...
    முதலையிடம் சிக்கிய அண்ணா | மயிரிழையில் உயிர் தப்பினேன் கதறி அழும் அண்ணா - • முதலையிடம் சிக்கிய அண்...
    Subscriber அனுப்பிய முதல் பார்சல்🎁 | என்னதான் இருக்கு உள்ள ? - • Subscriber அனுப்பிய மு...
    பல வருடங்களுக்கு பிறகு | கண்கலங்கிய திவா அம்மா - • பல வருடங்களுக்கு பிறகு...
    #rjtamizha #kjthiva #rjpirakalathan #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping

КОМЕНТАРІ • 101

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy 3 місяці тому +38

    தம்பி வணக்கம் அருமையான காணொளி வாழ்த்துக்கள் அனுசனுக்கு இப்ப எப்படி இருக்கார் சுகமா இருக்காரா கட்டாயம் அறிய தரவும்

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 3 місяці тому +23

    கோடி நன்றிகள் இந்த சிஸ்ஸிற்கும் குழந்தைகளுக்குமாக உதவிய பிரகி.... திவாவிற்கும் மற்றும் உதவிய உறவுகளுக்கும்!!🙏💯🙏
    அனைவரும் வாழ்க வளமுடன்!!🪔💐🪔

  • @thilipanchand9694
    @thilipanchand9694 3 місяці тому +15

    தம்பி யாக்களுக்கு நன்றி உதவி செய்த உறவு களுக்கு நன்றி

  • @user-hv7to4km6r
    @user-hv7to4km6r 3 місяці тому +14

    பிரகலாதன்.திவாகர்.வா ழ்த்துக்கள்

  • @user-sv7bj2cu6j
    @user-sv7bj2cu6j 3 місяці тому +12

    அக்காவிற்கு கொடுத்த மிக பெரிய இன்ப அதிர்ச்சி சிறப்பான சேவை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் உதவிய நல் உள்ளங்களுக்கும் மிகவும் நன்றிகள்❤🎉

  • @susiendranss6095
    @susiendranss6095 3 місяці тому +7

    மிகவும் அருமையான வேலை செய்துள்ளீர்கள் தம்பிமார் ........ ( சைக்கிள் 01 வேண்டி கொடுத்தால் நன்றாக இருக்கும் ..... & Motorcycle Service செய்து கொடுத்து விடுங்கள் ............ ! )

  • @user-dy2gj3ke9o
    @user-dy2gj3ke9o 3 місяці тому +10

    நன்றி தம்பி இன்னும் உங்களுக்கு இன்னும் நிறைய நிதி உதவி கிடைக்க கடவுளை வேண்டுகிறேன்

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 29 днів тому

    இந்த சகோதரிக்கு உதவியவர்களுக்கு பார்ட்டு வாழ்த்துக்கழும் இந்த சகோதரி திறமை சாலியாக இருக்கிறா எல்லாம் கர்ரும் இருக்கிரா இந்த பைக் மூலம் முன்ஏறுவா வாழ்த்துக்கள் தான் என்னால் சொல்ல முடியும்

  • @sashankuwait2831
    @sashankuwait2831 3 місяці тому +9

    வாழ்த்துக்கள் இந்த பணி மென்மேலும் சிறப்பாக தொடர வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்

  • @3vo989
    @3vo989 3 місяці тому +2

    இப்படியான வீரபெண்களுக்கு உதவிசெய்த உங்களை ஆண்டவர் ஆசிர்வதிப்பாராக❤❤

  • @Subishan-bh3us
    @Subishan-bh3us 3 місяці тому +5

    Driver enna oru voice

  • @Blazeaken972
    @Blazeaken972 3 місяці тому +7

    பிரகலாதன் & திவாகர் வாழ்த்துக்கள்👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @jashoraj634
    @jashoraj634 3 місяці тому +4

    அக்காவுக்கு இன்பதிர்ச்சி கொடுத்தமைக்கு நன்றிகள் தம்பியாக்கள்

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 3 місяці тому +5

    நன்றிங்க தம்பியாக நன்றிங்க நன்றிங்க ❤❤❤

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z 3 місяці тому +5

    வாழ்த்துக்கள் தம்பிங்களா.
    அந்த அக்காவுக்கு மிகவும் சிறப்பான உதவி.அவாவின் வாழ்வாதாரத்துக்கு ,போக்குவரத்துக்கு மிகவும் பிரயோசனம்.

  • @sarahthamby4117
    @sarahthamby4117 3 місяці тому +5

    God has a way to help those warriors who lost their precious sight. This sister has God's blessings in Abundance ❤🙏
    May she be prosperous for the sake of family 🙏

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 3 місяці тому +5

    Ivarkallukku uthavi seitha uravukalukkum pirakalaathan anna thivanu annavukkum eanathu nanrikalum valththukkalum anna God bless you anna

  • @user-hv7to4km6r
    @user-hv7to4km6r 3 місяці тому +6

    வழ்த்துக்கள்..சகோதரி.🙏🙏🙏🙏💪💪💪💪💪

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 3 місяці тому +3

    அருமை அருமை அருமை வாழ்க வளமுடன் தம்பிகளா உதவி அன்பு உறவுகளுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sivaguruchandramohan5389
    @sivaguruchandramohan5389 2 місяці тому

    உங்கள் பணி அருமையான
    மறக்கமுடியாத சேவை வாழ்த்துக்கள் நாமும் உங்களுக்கு உதவி செய்ய
    முயற்சி எடுப்போம்

  • @jayaajayaa-bz3vo
    @jayaajayaa-bz3vo 3 місяці тому +5

    ❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹 வாழ்த்துக்கள் பிரகலாதன் kj திவா🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️

  • @nagalingamvelnayagamthiruv1716
    @nagalingamvelnayagamthiruv1716 3 місяці тому +5

    Arumai sagothare 💓👍👍

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 3 місяці тому +3

    Ugkada panikal menmaelum santhosama thodara ean valththukkal anna God bless you anna

  • @abinayaabi5703
    @abinayaabi5703 3 місяці тому +5

    Rj peragalathan 🤍💙😘

  • @user-bu6ri1re2k
    @user-bu6ri1re2k 3 місяці тому +5

    வாழ்க வளமுடன் 🇮🇳

  • @lingeshwaran-yl4ty
    @lingeshwaran-yl4ty 3 місяці тому +2

    Super Thampi thiva pralathan

  • @VANNI-VLOG
    @VANNI-VLOG 3 місяці тому +5

    Congratulations ❤

  • @user-dl4ie6hn2c
    @user-dl4ie6hn2c 3 місяці тому +5

    Super. Vakthukkal nanriy thampiy

  • @sarahthamby4117
    @sarahthamby4117 3 місяці тому +3

    My mother used to describe..".chenpattu maan" .referring to the soil....a memorable word😊
    Praga n Diva always be blessed ❤

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 3 місяці тому +1

    🙏 பாராட்டுக்கள் அற்புதமான சேவை🙏🙏💯👍 கடவுள் உங்களோடு

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b 3 місяці тому +1

    சூப்பரோ சூப்பர் தம்பிங்களா வாழ்த்துக்கள்

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 3 місяці тому +5

    தம்பியவை அனுசனுக்கு பலமுறை கோல் எடுத்தும் பதில் இல்லை. உங்களுக்கும் எடுத்தும் பதில் இல்லை.தயவுசெய்து அனுசன் பற்றிய ஓர் காணொளி போடவும்.🎉🎉🎉

  • @krishnakrishna5188
    @krishnakrishna5188 3 місяці тому +1

    சுப்பர்டா தம்பிமார்களே வாழ்த்துக்கள்.

  • @packipacki163
    @packipacki163 3 місяці тому +4

    Super 🎉🎉

  • @w.s.pushpanadan2844
    @w.s.pushpanadan2844 3 місяці тому +4

    Super buro.....

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 3 місяці тому +4

    Happy birthday 🎉🎉🎉

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil6007 3 місяці тому +4

    I like you both

  • @VithuVithu-in9ty
    @VithuVithu-in9ty 3 місяці тому +2

    வாழ்த்துக்கள்அண்ணா

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 3 місяці тому +3

    Familie God bless you Germany 👌

  • @VeeranManju
    @VeeranManju 3 місяці тому +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd 3 місяці тому +4

    வாழ்த்துக்கள் சகோதரி 🛵🛵👌🇨🇭

  • @KumarTati-cj7ss
    @KumarTati-cj7ss 6 днів тому

    வாழ்த்துக்கள் தம்பி தம்பி தம்பி 🎉

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 3 місяці тому +4

    ❤❤❤❤❤

  • @user-ds9jm9ux7r
    @user-ds9jm9ux7r 3 місяці тому

    மிகவும் நன்றி நன்றி அண்ணா

  • @user-eg3ly2zx1g
    @user-eg3ly2zx1g 3 місяці тому +1

    Super help thampikala congratulations continue your service

  • @user-dj5bv4qi8r
    @user-dj5bv4qi8r 3 місяці тому +4

    👍👍👍👍👍

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 3 місяці тому

    மிகவும் அருமை இந்த உதவி வாழ்த்துக்கள் ர் ஜெ தமிழ்

  • @crani9131
    @crani9131 3 місяці тому

    Super thambi gala valththukkal

  • @tamilmozhi6594
    @tamilmozhi6594 3 місяці тому

    Very great surprise praba Diva thank you thampikal

  • @kadaamurukan2733
    @kadaamurukan2733 3 місяці тому +1

    உதவிசெய்த உறவுகளுக்கு வாழ்த்துக்கள் ... விபச்சாரிக்கி பிறந்தவர்கள் அக்காவின் சைக்கிள்லை களவு எடுத்துட்டாங்கள்...

  • @Indra-ee1fl
    @Indra-ee1fl 3 місяці тому

    வாழ்த்துக் கள்

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 3 місяці тому

    Tanks you so much helping God bless you and happy birthday to you amma ❤❤❤❤❤

  • @ohmsai5413
    @ohmsai5413 3 місяці тому +2

    ❤❤

  • @user-jn9bf1le9d
    @user-jn9bf1le9d 3 місяці тому +4

    ❤❤❤❤❤❤❤❤

  • @InthuMathy-wc3qj
    @InthuMathy-wc3qj 3 місяці тому +1

    Hi thampikal congratulations 👍👍

  • @reginabrigitte9933
    @reginabrigitte9933 3 місяці тому +3

    அனுஸனின்உடல்சுகம்எப்படிஇருக்கிறது

  • @gnanamragu5963
    @gnanamragu5963 3 місяці тому +4

    ❤❤❤❤🙏👋👋👍

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 3 місяці тому +1

    குழந்தைப் பிள்ளைகள் இருக்கும் வீடுகளில் கவனமாக இருக்க வேண்டும் . வூட்டைச்சுற்றி மாதத்தில் இரண்டு நாளைக்கு மண்எண்ணை வீட்டைச்சுற்றி ஊற்றி விட்டால்பாம்பு கிட்டக்கிளலைக்கும் வரமாட்டாது. கவனமாக இருக்க வேண்டும். திவா, பிரபா இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp 3 місяці тому +1

    அனுஷனுக்கு எப்படி இருக்கு அறியத்தரவும்.

  • @user-zd2if1iy7h
    @user-zd2if1iy7h 3 місяці тому

    நன்றி

  • @JeyaDevi-wp8kn
    @JeyaDevi-wp8kn 3 місяці тому +1

    ❤❤❤Rj

  • @sylvesteranthonipillai5072
    @sylvesteranthonipillai5072 2 місяці тому

    Super bro😁😁😁

  • @kamaladevilingamoorthy8294
    @kamaladevilingamoorthy8294 3 місяці тому

    RJprakal youhelping verey good conduneu helping thankyou vereymuch

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 3 місяці тому +4

    ❤🙏❤🙏❤🙏❤🙏❤❤👍👍❤️👍❤️

  • @ashwinsritharan234
    @ashwinsritharan234 3 місяці тому

    வழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @Nilanila-dy7kn
    @Nilanila-dy7kn Місяць тому

    Super Thampiw 👌 ❤

  • @arunjai1527
    @arunjai1527 3 місяці тому

    God bless you 🙏 brothers

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 3 місяці тому +1

    ❤❤❤

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 3 місяці тому

    Super ❤❤❤❤❤🙏🙏🙏

  • @sasisasisasi966
    @sasisasisasi966 3 місяці тому

    ❤Super❤super❤super❤super❤🎉🎉

  • @tamilmozhi6594
    @tamilmozhi6594 3 місяці тому

    Congratulations sister

  • @logithanlogithan602
    @logithanlogithan602 3 місяці тому

    Super super ❤❤❤thampikal ❤❤❤

  • @jeyanthanrasaratnam8869
    @jeyanthanrasaratnam8869 3 місяці тому

    Congragulation thampiyal

  • @VijayaKumar-vy4fk
    @VijayaKumar-vy4fk 3 місяці тому

    சூப்பர் 🎉🎉🎉❤❤❤

  • @ElizabethElizabeth-un9ow
    @ElizabethElizabeth-un9ow 3 місяці тому

    All the best for your good efforts both of you Always my prayer for U🙏🙏

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp 3 місяці тому +1

    👍👍🙏🙏

  • @rosepirabusenthil1227
    @rosepirabusenthil1227 3 місяці тому

    Super thambi kal🎉

  • @Rakutharan-ox1vq
    @Rakutharan-ox1vq 3 місяці тому +3

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @ESWARANSIVANESARASA
    @ESWARANSIVANESARASA 3 місяці тому

    ஹலோ குட் மார்னிங்

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 3 місяці тому

    Ithu perya karyam illai bigkil kalavu ponathum mobig vangki koduthu irukku ini mobig tholanthal car vagki kodukka Rj kj irukkagka no Problem

  • @P.LPRATHEEF-YT
    @P.LPRATHEEF-YT 3 місяці тому

    வணக்கம் தம்பி வாழ்த்துக்கள் 🎊🎊🥰🥰❤️❤️

  • @sasibalendran3037
    @sasibalendran3037 3 місяці тому

    Vallthukkal

  • @user-ps4gr2wg4u
    @user-ps4gr2wg4u 3 місяці тому +3

    Hiok🎉🎉🎉❤❤❤

  • @logithanlogithan602
    @logithanlogithan602 3 місяці тому

    Valthukkal❤❤❤❤

  • @jacobmary1327
    @jacobmary1327 3 місяці тому

    ❤❤❤❤

  • @sellanthangarasa518
    @sellanthangarasa518 3 місяці тому +4

    Hallo zusammen und danke im 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RamarGurusamy-kv4ms
    @RamarGurusamy-kv4ms 2 місяці тому

    👌👌👍🙏❤

  • @ashachelvan3584
    @ashachelvan3584 3 місяці тому

    kall panninen enru solladeergal call enru sollungal . chennai angilam pesadeergal pls

  • @nithannilo4802
    @nithannilo4802 3 місяці тому

    Super super super super

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 3 місяці тому

    🎉🎉🎉🎉❤❤❤

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 3 місяці тому +3

    🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @rajendransivagnanasunderam8683
    @rajendransivagnanasunderam8683 3 місяці тому

    👍😄

  • @user-vi9jj8on5d
    @user-vi9jj8on5d 3 місяці тому

    😢😢😢😢😢😢😢❤🎉

  • @varmivarmi9633
    @varmivarmi9633 3 місяці тому

    இப்படியொருஇன்பதிர்ச்சிஎல்லாராலும்கொடுக்கமுடியாதுவாழ்த்துக்கள்தமபிமார்

  • @pushpanal4466
    @pushpanal4466 3 місяці тому

    நான் உங்கள் சில வீடியோக்கள்தான் பார்த்திருக்கிறேன். இந்த அக்கா போராளியாக இருந்ததாக ஏதாவது ஆதாரம் .. அல்லது யாரும் சொன்னார்களா? போராளியாக இருந்த மாதிரி தெரியவில்லை.

    • @MukunNalini
      @MukunNalini 3 місяці тому

      ஏன் உங்களுக்கு பொறாமையாக உள்ளதா நல்லதை நினையுங்கள் உதவி செய்யுங்கள் அல்லது அமைதியாய் இருங்கள் ஆதாரம் இருந்தால்தான் போராளிகள் வாகனம் ஓடமுடியுமா

  • @SomaPala-fe2jn
    @SomaPala-fe2jn 3 місяці тому

    Tampe.unkade.nampere.podunge

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 3 місяці тому

    சூப்பர் தம்பிகளா அருமை வாழ்க வளமுடன்.

  • @jeyaseelyindren2343
    @jeyaseelyindren2343 3 місяці тому +3

    Congratulations ❤