More Water Flow in Compressor Motor / New Technique in Compressor Motor / Borewell Motor

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • Get More water flow like Sub Motor through Compressor Motor, Very Easy Technique. Try it & commend me

КОМЕНТАРІ • 241

  • @vedhaasrii
    @vedhaasrii 3 роки тому +2

    இதற்கான புட் வால்வு setup குறித்து சொன்னால் பேருதவி யாக இருக்கும்

  • @manigandan2334
    @manigandan2334 2 роки тому +1

    Motor off panna aprm andha air ah avasiyam release pannanuma? Pannanumna enna reason?

  • @naliniraghuvara5958
    @naliniraghuvara5958 2 роки тому

    What is the depth of pipe into bore ,,is it ok with bore 450 deep with 2 hp monoblok compressor motor

  • @rajeevrajan6858
    @rajeevrajan6858 3 роки тому

    How to connect these two pipes are inside the well....

  • @susilaraja54
    @susilaraja54 4 роки тому +2

    Sir,I m use 2hp single phase compressor..it will work?..how connect air pipe in water pipe?..plz give explain..

    • @TamilWebTech1
      @TamilWebTech1  4 роки тому +3

      Madam,
      Thanks for comment.
      Connect air pipe in water out pipe. As per our video. In bottom stop air pipe before 2 feet. Single compressor motor will work up to 350 feet water level. If you want more details call us 98421 44662.

    • @chandruasp
      @chandruasp 4 роки тому

      Using bldc motor give high efficient and operates under low voltage 100v contact 8667394550

  • @arunakumaripenmethsa5139
    @arunakumaripenmethsa5139 3 роки тому

    I am from hyd meyapur enga motar lo air line taneya erikidi anda madiri venum instalation easy erukum

  • @meenamuruganmeenamurugan4536
    @meenamuruganmeenamurugan4536 3 роки тому +1

    பிட்டிங் முறை வீடியோ போடுங்க

  • @sivakumar-zc1lz
    @sivakumar-zc1lz 2 роки тому +2

    இதற்கு புட் வால்வு எவ்வாறு அமைத்தீர்கள் சார்

  • @chithrag153
    @chithrag153 4 роки тому +4

    how to connect the bottom of the boarwell in air pipe

  • @k.sudharsanan8907
    @k.sudharsanan8907 4 роки тому

    Bottom la yeppadi connected pannnum sir pls explain sir

  • @tamilsivamtamilsivamv4791
    @tamilsivamtamilsivamv4791 4 роки тому

    How to pipe fitting on more water flow throw comperaction

  • @jaganathanjaganathan8888
    @jaganathanjaganathan8888 Рік тому +1

    வணக்கம் நல்ல முயற்ச்சி வாழ்த்துகள் போா் எத்தனை அடி ஆளம் . எத்தனை hp கம்ப்ரஸ்ர் . 1 மணி நேரத்திற்க்கு எத்தனை லிட்டர் தண்ணிர் எடுக்கமுடியும்

  • @aadhisakthi3595
    @aadhisakthi3595 4 роки тому +1

    இதர்கு குட்பால் எப்படி அமைப்பது

  • @கிராமப்புறத்தான்

    அது சரிசார் எப்படி வேலை செய்யுது பிட்டிங் எப்படினு சொல்லுங்க

  • @andiksulis4204
    @andiksulis4204 3 роки тому

    what is the depth of the well?

  • @shravaanvlogssk8665
    @shravaanvlogssk8665 4 роки тому +1

    Motot off panavati Air eppadi bro release panurathu

  • @Technical_troubleshoot
    @Technical_troubleshoot 4 роки тому +1

    750ft intha method work panungala?

  • @nainarkumar
    @nainarkumar 3 роки тому +1

    Brother. Good, but you did not given how to fix and how is working

  • @vimalakubendran2811
    @vimalakubendran2811 3 роки тому +1

    தம்பி,எங்க (1-6-21) புது வீட்டிற்கு 550அடி போர் போட்டோம். 450 அடி தான் பைப்பை இறங்கியது, 150அடி மண் மூடி கொண்டது என்று சொன்னார்கள். air காம்பரசர் வைத்தார்கள். தண்ணீர் நன்றாக தான் வந்தது .இ ப்போ சில நாளா விட்டு விட்டு வருது .என்னசெய்யலாம் .ஒரு யோசனை தாருங்கள் தம்பி.

  • @gopinathmurugan6035
    @gopinathmurugan6035 Рік тому

    அண்ணா புஷ் connection details கொடுங்க

  • @villageagrikrishna386
    @villageagrikrishna386 4 роки тому +2

    நன்பா அதிக தண்ணிா் இருக்கும் போா் மட்டும் தான் நீங்கள் காட்டுவது போல் வரும் தண்ணிா் குறைவான போில் நீங்கள் காட்டுவது போல் வராது ...நன்றாக யோசிக்கவும்..

  • @moorthisowmi8066
    @moorthisowmi8066 3 роки тому +1

    Air ஹோஸ் எப்படி foodvolve ல செட் பண்றது?

  • @prabhupvrs2424
    @prabhupvrs2424 4 роки тому +3

    650 feet , three phase current eruku bore podum podhu 580 feet la dhaan water delevery aachu indha mary compressure vikalaama water varuma

  • @smsundar2831
    @smsundar2831 4 роки тому

    Bldc motor na enna bro?

  • @arunartist1234
    @arunartist1234 4 роки тому +1

    Sub motor na enathu bro

  • @KnowntheworldNkbravo24
    @KnowntheworldNkbravo24 4 роки тому

    Bro sub-motor la vara air ya save panalam maa

  • @nithishkuppusamy430
    @nithishkuppusamy430 4 роки тому +1

    Anna supper

  • @animeanime450
    @animeanime450 2 роки тому +2

    நல்ல முயற்சி பாராட்டுக்குரியது.

  • @மனோகர்வடிவேலு

    550 அடி ஆழம் எனது Bo reஇதில் இந்த முறை வேலை செய்யுமா? மேலும் இந்த air hose எவ்வாறு Connection கொடுக்க வேண்டும் விளக்கமாக கூறவும் நன்றி.

  • @Nilalil
    @Nilalil 4 роки тому +3

    1000 அடி போர் வேலை செய்யுமா நண்பா?

    • @chandruasp
      @chandruasp 4 роки тому

      1400 அடி வரை வேலை செய்யும் அதை தாண்டியும் வேலை செய்கிறது புதிய உபயோகமான டெக்னாலஜி மூலமாக சிலர் வேலை செய்ய வைக்கிறார்கள் bldc motor கொண்டு இயக்குங்கள் அது மிகச் சிறப்பாக குறைந்த மின் அழுத்தத்தில் அதாவது குறைந்த வோல்டேஜ் 100v இருந்தால்கூட சிறப்பாக உங்கள் மோட்டார் இயங்கும். தொடர்பு கொள்ளுங்கள் 8667394550

  • @palaniswamyswamy2147
    @palaniswamyswamy2147 3 роки тому

    Super idia

  • @ssivakumar555
    @ssivakumar555 4 роки тому +1

    ஏர் ஒஸ் வாட்டர் ஒஸ் எப்படி கனெக்ட் பண்ணுவது யாராவது சொல்லுங்க சார்

  • @logulogu9109
    @logulogu9109 4 роки тому +4

    Anna eppa sounds changeah irruku enna pannalam

    • @TamilWebTech1
      @TamilWebTech1  4 роки тому +1

      Ennaku puriyala. Call me this no: 9842144662

  • @hanisaji5602
    @hanisaji5602 4 роки тому

    Sooper bro 💐💐

  • @ashokkumarm6631
    @ashokkumarm6631 4 роки тому

    Bro ore pipla vitta bottom pipla epti connect pantrathu

  • @pkkumar3156
    @pkkumar3156 4 роки тому +7

    நீங்கள் செய்திருப்பது அருமை இன்னும் தெளிவாக கூறி இருந்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்

    • @TamilWebTech1
      @TamilWebTech1  4 роки тому

      Thank you sir. What you need more?

    • @t.v.thangavelu956
      @t.v.thangavelu956 4 роки тому +2

      Footvolve eppadi set pannuvadhu

    • @villageagrikrishna386
      @villageagrikrishna386 4 роки тому +4

      நண்பா தவறான செய்தி நல்ல தண்ணிா் இருக்கும் போா்ரில் எந்த கம்பரசா் வைத்தாலும் நல்லா தண்ணிர் வரும் தண்ணீா் குறைவான போில் முயற்ச்சி செய்ய செல்லுங்கல் உன்மை புரியும்....

    • @Siran84
      @Siran84 4 роки тому

      Sss

  • @mohammedkasim2636
    @mohammedkasim2636 3 роки тому

    ഫുഡ വാൾ വ് എങ്ങിനെ ഫിറ്റ് ചെയതത് താണിക്ക ഒന്ന് കാണിക്ക കok

  • @blessonblessy952
    @blessonblessy952 4 роки тому

    320 ku endha motor na with name send pannuga na

  • @villageagrikrishna386
    @villageagrikrishna386 4 роки тому +1

    பழைய முறையில் ஃஇதை விட அதீகம் தண்ணிர் வரும் வீடியோ பதிவு செய்கிறோன்

  • @yogesh6310
    @yogesh6310 2 місяці тому

    Is it good for 800 feet borewell

  • @K.S.G558
    @K.S.G558 4 роки тому +2

    Sir air pipe la water yeratha.

    • @jogiyanraj1223
      @jogiyanraj1223 2 роки тому

      மோட்டார் ஆஃப் செய்தவுடன் எப்படி இருக்கும்

  • @rohithkotagi4639
    @rohithkotagi4639 4 роки тому +1

    Is it good for 170 ft silt rocky water bore plz reply me

  • @rajinirajinibala7888
    @rajinirajinibala7888 4 роки тому +6

    Air hose eppady sir fittigs pannanum

  • @SachinVani-up8el
    @SachinVani-up8el 3 місяці тому

    super

  • @akarshs1651
    @akarshs1651 4 роки тому

    Hlo Anna unga motor thanni eppadi evalo speeda varudhu Naanum adhae compressor motor vechirkka Anna eppadi pannanum sollunga anna

    • @TamilWebTech1
      @TamilWebTech1  4 роки тому

      Watch my video Fully. Do as per my method. You get more water. If you need further call me

    • @akarshs1651
      @akarshs1651 4 роки тому

      @@TamilWebTech1 unga number anupunga

    • @akarshs1651
      @akarshs1651 4 роки тому

      Mobile number anupunga anna

    • @TamilWebTech1
      @TamilWebTech1  4 роки тому

      9842144662

    • @manisubramani3845
      @manisubramani3845 3 роки тому

      @@TamilWebTech1 air pipe எவ்வளவு ஆழம் வரை போட வேண்டும்

  • @மருதநாயகம்-ங6ச

    400அடி போர்வெல் போட்டு இருகிறேன். அதற்கு இந்த மெத்தட் பயன்படுத்தலாமா 1.5 கம்பரஸர் மோட்டார் வைக்க போகிறேன். சார். இந்த மெத்தட் பண்ணலாமா? தெளிவு படுத்துங்கள்.

    • @chandruasp
      @chandruasp 4 роки тому

      Bldc motor பொருத்தி செய்யவும் ஆரம்பத்தில் செலவானாலும் சிங்கிள்ஸ் பேசிலேயே த்ரீ பேஸ் மோட்டர் ஆன bldc motor இயக்க முடியும் மின்சார செலவு மிச்சம் லோ வோல்டேஜ் இன் 100v வேலை செய்யும் சோலார் போட வேண்டுமென்றால் அதிகம் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை இரண்டு பேனல்கள் போதும் 10 மணி நேரம் இயங்கும் contact 8667394550

  • @rajuvellaiyan506
    @rajuvellaiyan506 4 роки тому +2

    Bro thanks
    Bottom connection how to fix few examples with explain . normal' one pipe air ather one water pipe your method without footvalve? Please so mention with drawing more useful i think

    • @TamilWebTech1
      @TamilWebTech1  4 роки тому

      Thanks for your comments. I'll sent you diagram

    • @kalingarajmp7754
      @kalingarajmp7754 4 роки тому

      @@TamilWebTech1 எனக்கு டயகிராம் அனுப்புங்கள் நன்றி

    • @samgideon2188
      @samgideon2188 4 роки тому

      bro ennakkum diagram send pannunga please whatapp no 9003497371

    • @abdurasheed7269
      @abdurasheed7269 4 роки тому

      pls send diagram 9633349464

    • @TamilWebTech1
      @TamilWebTech1  4 роки тому +1

      There is no diagram for bottom. Insert air hose to water out line hose. Stop the air hose 5 feet before end of Water out line hose

  • @jesusfriends8576
    @jesusfriends8576 3 роки тому

    Bro number bro

  • @ShahulShahul-pv1gu
    @ShahulShahul-pv1gu 4 роки тому

    நாங்கள் சென்னையில்வுள்ளோம் வீட்டின் போர் 120 அடி ஆழம் மேல் தொட்டி ஏறும் அளவு 60அடி.அதுவும் செம்மண் போர் இந்த கம்பரஸர் மோட்டார் போடலாமா.மற்ற இதர ஆலோசனை வழங்கவும்.

  • @paulbenson8364
    @paulbenson8364 3 роки тому

    It hu veda subline motor best single phase motor

  • @balakumar9640
    @balakumar9640 4 роки тому +2

    In this method we can use up to 200 to 300 ly

    • @TamilWebTech1
      @TamilWebTech1  4 роки тому +1

      Yes we can use single compressor motor up to 250 feet. If above mean please use double compressor motor

    • @balakumar9640
      @balakumar9640 4 роки тому

      @@TamilWebTech1 👌

  • @shankarim2423
    @shankarim2423 4 роки тому +2

    Sir I liked ur video we should connect air pipe stillend of the bore pipe ...please reply

  • @periasamyp5846
    @periasamyp5846 4 роки тому +1

    bore well how many feet sir , pleases tell me

  • @Zain09921
    @Zain09921 Рік тому

    Please do proper connection guide video.

  • @arunmanaka
    @arunmanaka 2 роки тому

    Air load correct ah ஆகுமா
    லீக் ஆகாதா

  • @gopinathmurugan6035
    @gopinathmurugan6035 Рік тому

    sir antha air pipe howmany depth in install pannanum

  • @smsundar2831
    @smsundar2831 4 роки тому

    My borewell debth 700 ft..and water level available 500 Feet, I have installed 2hp suguna A class motorwith double piston comoeressor..what to do for this method...pls reply

  • @simsons9671
    @simsons9671 2 роки тому

    Sir engaloda bore 200.feet ipo engalku water tank la yera matuthu bore clean panitu 200 feet ku pipe erakinalum water yerala 100 feet pipe veliya eduthu vitu pota than tank la water yeruthu yenna pandrathu sir pls idea kodunga

  • @chellaiahrchellaiahr2337
    @chellaiahrchellaiahr2337 4 роки тому

    எப்படி கனெட் மனறதுணு தெளிவாக சொல்லுங்க

  • @sindhur1635
    @sindhur1635 4 роки тому +3

    358 feet la entha motor best brother ?

    • @TamilWebTech1
      @TamilWebTech1  4 роки тому +3

      Yes this method will work. But you have to select double compressor 2hp motor. So this will work up to 750 feet.
      Thanks for comments

    • @Jash3811
      @Jash3811 4 роки тому

      @@TamilWebTech1 were to purchase this in Bangalore ..I have 600 feet borewell

    • @മൈന്ഡ്പവർ
      @മൈന്ഡ്പവർ 3 роки тому

      @@TamilWebTech1 why you before told 500feet below borwell use single compressor..tottaly confusion..

  • @nainarkumar
    @nainarkumar 2 роки тому

    salt padiuma pipela

  • @paramasivampv2888
    @paramasivampv2888 4 роки тому

    600 adikku ethana hp motor enna rate sir 600 adi vela seyuma 600 adi velasencha enna rate sir varum compressor

  • @sankaranabitha337
    @sankaranabitha337 4 роки тому +1

    Ok bro what about bottom connecting

    • @TamilWebTech1
      @TamilWebTech1  4 роки тому +1

      Hi.
      In bottom no need to connect anything. Just stop air pipe 2 ft before water out pipe

  • @rajakani5783
    @rajakani5783 4 роки тому

    Air ose eppdi connect panrathu please videos update

  • @venkateshanbabu125
    @venkateshanbabu125 2 роки тому

    How to fix air hose in foot valve .

  • @selvamjk2321
    @selvamjk2321 4 роки тому

    Explain me with full experiment....

  • @SansithaRamesh
    @SansithaRamesh 7 місяців тому

    Good Flow

  • @aatprabhu2472
    @aatprabhu2472 3 роки тому

    550 அடி ஒஸ் இறக்கு உள்ளோம் 2 HP BAC compressor 400 அடி வரை உள்ள தண்ணீர் மட்டுமே வருகிறது அதற்கு மேல் உள்ள நீர் மிக மிக குறைவாக வருகிறது காரணம் என்ன?

  • @arajkumarkumar5847
    @arajkumarkumar5847 3 роки тому

    Howmuchdistence

  • @karunam390
    @karunam390 Рік тому

    Good 👍 👍 👍

  • @sathriyanmrs2066
    @sathriyanmrs2066 2 роки тому

    வணக்கம் நண்பரே;
    இதற்குமுன் நாங்கள் அமைத்துள்ள hose connection ல் air pipe ஐ தனியாக கொண்டுசென்று கீழுள்ள zet இல் மாட்டியுள்ளோம், தற்போது இந்த outlet pipe இல் கொண்டுசென்றால் zet இல் எப்படி மாட்டுவது? நண்பரே...

  • @vinu9115
    @vinu9115 4 роки тому

    Small doubt in my compressor air getting leakage in oil filler cap is it ok or problem in head cylinder.?

  • @9847064886
    @9847064886 3 роки тому

    brother na alredy combarser use panere but water stop ye varuthu ethu mathire type pani akure

  • @ssivakumar555
    @ssivakumar555 4 роки тому

    எங்க கம்ப்ரோசூர் கனெக்ட் பண்ணனும் சொல்லுங்க

  • @tatanexonevmax4050
    @tatanexonevmax4050 4 роки тому

    Hi can you please little how much is the oil capacity of this motor , how much liter I have to fill for oil change

  • @rajeshkanna60
    @rajeshkanna60 4 роки тому +1

    Bro diagram pls, 500feet work Laguna?

    • @TamilWebTech1
      @TamilWebTech1  4 роки тому +1

      Yes it will work 500feet. You should buy double compressor motor. What diagram you need?

    • @rajeshkanna60
      @rajeshkanna60 4 роки тому

      Thank you. I ask you normal black hose la air hose connect agura place la water lake Agatha. how connect air hose into water pipe thank you

  • @reddeppathota7957
    @reddeppathota7957 4 роки тому

    What is price of total equipment for 400 feet depth borewell
    Please tell me

  • @Shihadvv
    @Shihadvv 4 роки тому +1

    Bro, my home comprosser motor 300 feet, 1hp motor vechitirikk starting speed irikk appuram very slo

    • @chandruasp
      @chandruasp 4 роки тому +1

      Use Bldc motor works with low voltage 100v also all bldc are 3 phase works under single phase supply converted to 3phase. Contact 8667394550

    • @karthiksk7965
      @karthiksk7965 4 роки тому

      @@chandruasp compresser kku electricity ilama diesel பயன் படுத்த முடியுமா boreweel kku எப்படி பயன்படுத்துவது 1 லிட்டர் diesel எவ்ளோ நேரம் ஓடும் pls சொல்லுங்க

    • @karthiksk7965
      @karthiksk7965 4 роки тому

      @@chandruasp answer

    • @TamilWebTech1
      @TamilWebTech1  4 роки тому +1

      Yes diesel engine will work

    • @chandruasp
      @chandruasp 4 роки тому +1

      @@karthiksk7965 பி எல் டி சி மோட்டார் வைத்து ஏர் கம்பிரசோர் சோலார் மூலமாக இயக்க முடியும், ஆனால் டீசலில் இயக்க தினந்தோறும் டீசல் செலவு அதிகமாக ஆகும் அதேசமயம் எவ்வளவு லிட்டர் எடுத்துக்கொள்ளும் என்றும் எவ்வளவு லிட்டர் டீசல் எடுத்துக்கொள்ளும் என்பது எனக்கு தெரியாது ஏனென்றால் எனக்கு அது அதிகப்படியான அனுபவம் இல்லை. சோலார் பொருத்தி காலை 6 மணி முதல் மாலை ஐந்தரை ஆறு வரை மோட்டர் தொடர்ந்து இயங்குவதற்கான பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறேன் அதைப்பற்றி தேடல் மட்டுமல்லாமல் அதை சார்ந்த நான் பதிலளிக்க முடியும் இது எனக்கு தெரியாத விஷயம் என்பதால் என்னால் இதில் விவரமாகக் கூறி முடியவில்லை நன்றி வணக்கம்

  • @gowthamgow7023
    @gowthamgow7023 3 роки тому

    ஆயில் எப்படி மாத்துரது

  • @karthikeyan-ok5dw
    @karthikeyan-ok5dw 4 роки тому

    Weather the air hose install up to water hose level or we just insert at the top of the water hose kindly let me know

  • @jayashreejayashree3792
    @jayashreejayashree3792 4 роки тому

    Branded compressor name sollunga sir

  • @MMM-er6ki
    @MMM-er6ki 2 роки тому

    போன் நம்பர்

    • @MMM-er6ki
      @MMM-er6ki 2 роки тому

      ஏர் ஹோஸ் கடைசிவரை விடவேண்டுமா என்று கூறவும்

  • @Nilalil
    @Nilalil 4 роки тому +1

    சார் bore etthanai adi

    • @TamilWebTech1
      @TamilWebTech1  4 роки тому

      It is 200 feet. Water level is 50 feet

    • @villageagrikrishna386
      @villageagrikrishna386 4 роки тому

      நல்ல தண்ணிர் உள்ள போா் நண்பா தண்ணீர் இல்லா போரில் காற்று மட்டும் வரும்

  • @sakthisri3383
    @sakthisri3383 4 роки тому +1

    அருமை

  • @sangeensl021
    @sangeensl021 4 роки тому

    Hai I want to know how to install this method

  • @arumugapandichellasamy7303
    @arumugapandichellasamy7303 4 роки тому

    Air ose evlothuram vidanum foot ball irukkanuma

  • @meenakshivetri8520
    @meenakshivetri8520 4 роки тому

    yes. good

  • @tamilans81
    @tamilans81 4 роки тому

    Flow diagram this method pls

  • @AbdulKader-tk1nb
    @AbdulKader-tk1nb 4 роки тому

    Number kuduga

  • @-IT-MANOJD
    @-IT-MANOJD 4 роки тому

    Athu yavlo meter vala saium

  • @sayedmohammedismail3314
    @sayedmohammedismail3314 3 роки тому

    Hello sir. Please the photos of bush connection between air pipe and out water pipe. As you are telling we dont required football.

  • @arunco4028
    @arunco4028 4 роки тому

    1200 feet ku work ahuma

  • @Selva5433
    @Selva5433 4 роки тому

    Hi sir enga bore well 1000 feet ethula high pressure 2 r 3hp compressor single phase la use panna mutiyumma and engalukku single phase and solar 3hp available irukku

    • @sivashankar6405
      @sivashankar6405 2 роки тому

      Ungaltu belt compressor aa irunda single phase motor ketu vangi matikalam

  • @vishnuk6549
    @vishnuk6549 3 роки тому

    Anna unga number send panuga plzzz

  • @venkatakrishnan8653
    @venkatakrishnan8653 4 роки тому

    Sir, I am having bore Of 6" dia. in which water level is at 150 feet in summer and athu about 80 feet in winter. Bore depth is Of 200 feet at madipakkam, chennai. Yield from bore is about 1" during summer.
    I provided compressor motor Of Bestern company. Water pulls at intervals (விட்டு விட்டு வருகிறது). How to rectify

    • @venkatakrishnan8653
      @venkatakrishnan8653 4 роки тому

      My number is 9442250209

    • @TamilWebTech1
      @TamilWebTech1  4 роки тому

      Any compressor motor no problem, do connection as per our video, can get more flow of water

  • @AbdulKader-tk1nb
    @AbdulKader-tk1nb 4 роки тому

    Sir content panrom

  • @yuvarajkumar3970
    @yuvarajkumar3970 4 роки тому

    Okஅறுமை

  • @sanjay5521
    @sanjay5521 2 роки тому

    Make Hindi me banawo

  • @anthonyrathnam3381
    @anthonyrathnam3381 3 роки тому +1

    For this technique seperate foot valve required I hope. Can you please suggest wether normal foot valve can be connected??

    • @TamilWebTech1
      @TamilWebTech1  3 роки тому

      No foot valve is required. Please watch this video for clear explanation ua-cam.com/video/f_h8Sdcw64o/v-deo.html

  • @shamsudeenk563
    @shamsudeenk563 4 роки тому

    Unga number snd