ஒரு மோட்டர் மூன்று கம்பரசர் விளக்கம் One motor, three compressor(explanation) Episode 34

Поділитися
Вставка
  • Опубліковано 11 сер 2018
  • ஒரு மோட்டர் மூன்று கம்பரசர் விளக்கம் - Episode 34
    ============================================
    Follow us on
    Facebook - / விவசாயத்-தோழன்-1797577...
    விவசாயத் தோழன் டெலிகிராம் குரூப் துவங்கியுள்ளோம் விருப்பப்படும் நண்பர்களுக்கு குரூப் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள் நன்றி
    Vivasaya Thozhan Telegram group link is given below interested person click the link and joint Thank you
    Telegram group
    t.me/joinchat/J5BChRak6gpgrTa...

КОМЕНТАРІ • 150

  • @chandranjay5
    @chandranjay5 6 років тому +1

    மிக சிறந்த பதிவு. உங்கள் முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுகள்

  • @gangadharanm4413
    @gangadharanm4413 2 роки тому

    அருமை வாழ்த்துக்கள்

  • @rameshradha1165
    @rameshradha1165 6 років тому +2

    இந்த பணி தொடர வாழ்த்துக்கள்...👍👍👍👍

  • @ravichandran.4747
    @ravichandran.4747 6 років тому +1

    Super bro
    Thanks you

  • @chandruasp
    @chandruasp 4 роки тому

    அசாத்திய சாத்தியம் அருமை

  • @balachandranbalachandran2339
    @balachandranbalachandran2339 4 роки тому

    Congrats nanba .
    .

  • @mahediran7015
    @mahediran7015 3 роки тому +1

    Super sir.

  • @vasanthraja1984
    @vasanthraja1984 4 роки тому

    Nice bro 👍

  • @ctrnagaraj6952
    @ctrnagaraj6952 5 років тому +6

    Namma kavandanuga engineering mindeye great 👍

  • @suryasurya3671
    @suryasurya3671 4 роки тому +1

    Weldon

  • @smp.pandiyan.agriculture752
    @smp.pandiyan.agriculture752 6 років тому +18

    தண்ணீர் ஊற்றுவதையும் வீடியோவில் காட்டியிருக்கலாம்.எத்தனை அடி ஆழம் வேலைசெய்யும்,என்ற தகவல் தெளிவாக குறிப்பிட்டு இருக்கலாம்!

    • @vivasayathozhan
      @vivasayathozhan  6 років тому

      Ok

    • @mohanp2282
      @mohanp2282 6 років тому +1

      SMP Pandiyan yes my dout also same

    • @chandruasp
      @chandruasp 4 роки тому +5

      நீங்கள் சொல்வது போல் நானும் எதிர்பார்த்தேன் ஆனால் இதற்குள் பெரிய நுணுக்கமான விஷயம் அடங்கியுள்ளது. ஒரு பெட்ரோல் இன்ஜின் அல்லது டீசல் எஞ்சின் ஆகட்டும் எதுவாயினும் BHP (BREAK HORSEPOWER) என்று சொல்வார்கள் அதாவது அந்த என்ஜினை நிறுத்த எவ்வளவு சக்தி தேவைப்படும் என்பது அதை flywheel கனத்தை கூட்டி அதிகப் படுத்தி இருக்கிறார்கள் அதனால் மோட்டாருக்கு மின் விரயம் இருக்காது மோட்டாரும் சீக்கிரம் பழுது ஏற்படாது. இதே விஷயத்தை இன்வெர்ட்டர் ஏசி உற்பத்தியாளர்கள் கவனம் செலுத்தினால். வழக்கமாக இன்வெர்ட்டர் ஏசியில் பழுதாக்கி கொண்டிருக்கும் கண்ட்ரோலர் போர்டு பழுது ஏற்படாமல் இருக்கும். எப்போதும் படித்து கிடைக்கும் அறிவைவிட மரபு அறிவு தான் உயர்ந்தது என்பதை இவர் மட்டுமல்ல பல பேர் நிரூபித்துள்ளனர். இப்படி அதிகம் நெருப்பு வைத்துக் கொண்டிருப்பது தமிழ்நாட்டில் மட்டுமே தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்.

  • @chokkalingamk1683
    @chokkalingamk1683 6 років тому

    Pls show the mechanic shop address bcuz u say he is didn't attend the call and also thanks for your valuable information

  • @SatheeshKumar-ev5bl
    @SatheeshKumar-ev5bl 6 років тому +1

    Sir very useful message and video

  • @sivaprasathsp3166
    @sivaprasathsp3166 6 років тому

    Arumai. Anna

  • @raju9761
    @raju9761 3 роки тому +1

    Pl put one safety gaurd.fine.This is possible because of heavy flywheel.good idea.

  • @rajeshk398
    @rajeshk398 4 роки тому

    nice

  • @matharahamed7308
    @matharahamed7308 5 років тому +2

    Fitting videos & bore well detailed uploadபன்னுங்க ஜீ.....

  • @gurupathammallkuttaivillag2109
    @gurupathammallkuttaivillag2109 4 роки тому +1

    Village work hard work

  • @tajkhan-fi5pw
    @tajkhan-fi5pw 5 років тому +1

    Super

  • @dharanirajendran656
    @dharanirajendran656 5 років тому

    super

  • @kanagaraj1480
    @kanagaraj1480 6 років тому +2

    ஒரு மோட்டார் மூன்று கம்பரஷரு பொருத்த மொத்த செலவு எவ்வளவு பிடிக்கும்.மேலும் திருப்பூரில் பார்வையிட வருவதாக இருந்தால் எந்தெந்த நாட்களில் வரவேண்டும்?

  • @SenthilKumar-ggs
    @SenthilKumar-ggs 4 роки тому

    2 kuli iruku oru compressor oru motor iruku enaku 2 kuliyum oadanum ore time la athuku intha method shoot aakuma illa rendu compressor setting pannalama

  • @phantomtech287
    @phantomtech287 3 роки тому

    🔥🔥🔥🔥

  • @karup1804
    @karup1804 3 роки тому +2

    தம்பி போண்நம்பர்
    போடுங்கா விடியோலா
    அனுப்புங்கா

  • @muddaiahmb3209
    @muddaiahmb3209 3 місяці тому

    🙏🙏🙏

  • @user-vh9ng1oo6c
    @user-vh9ng1oo6c 20 днів тому

    We need the bet

  • @chandruasp
    @chandruasp 4 роки тому +1

    இதில் ஓடிக்கொண்டிருக்கும் மோட்டார் எத்தனை Hp மற்றும் இதில் இருக்கும் ஒரு கம்ப்ரஸர் ஐ இயக்க எத்தனை ஏச்ஃப்பி த்ரீ பேஸ் மோட்டார் தேவைப்படும்.

  • @raviragul4846
    @raviragul4846 6 років тому +1

    Ora motar ran panum pothu loard thanguma . fly wheels potalum speed korium pothu motar 3 compressor and 2 fly wheels run panna muduma speed koriatha

  • @SelvaKumar-bd9he
    @SelvaKumar-bd9he 5 років тому

    நல்ல முயற்சி

    • @vivasayathozhan
      @vivasayathozhan  5 років тому

      Thank you

    • @SelvaKumar-bd9he
      @SelvaKumar-bd9he 5 років тому

      @@vivasayathozhan இதை செய்வதற்கு எவ்வளவு செலவாகிறது

  • @SenthilkumarRcrsk
    @SenthilkumarRcrsk 5 років тому

    Super bro I am need same type how much price

  • @Bhupathi-xk1zv
    @Bhupathi-xk1zv 2 роки тому

    ப்ரோ எங்க தோப்புல ரெண்டு பேர் இருக்கு ஒவ்வொரு போர் இம் 600 600 அடி உள்ளது எங்க தோப்புல 5hb சர்வீஸ் ஒன்று உள்ளது இந்த ஆறு நூறு 6நூறு அடி உள்ள இரண்டு போர் வெள்ளையும் ஒரே மோட்டாரில் இரண்டு ஹை பிரஷர் கம்பரசர் ஐ வைத்து ஓட்டலாமா இதனால் தண்ணீர் எவ்வளவு வெளியே வரும் இரண்டு போரில் இருந்து வரும்

    • @Bhupathi-xk1zv
      @Bhupathi-xk1zv 2 роки тому

      இதற்கு சீக்கிரம் ஒரு வீடியோவில் விடை கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்

  • @vishnumoorthy7397
    @vishnumoorthy7397 6 років тому

    Ungala eppadi contact panrathu..

  • @mangaism8944
    @mangaism8944 4 роки тому

    Ungala epdi contact pandradhunga sir..

  • @immaheshm
    @immaheshm 6 років тому

    சரிங்க தலைவரே

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 4 роки тому +1

    ஏம்பா சொன்னதையே திரும்ப சொல்லாமல் செயல்முறையை விளக்கியிருந்தால் நன்றாக இருக்கும் Output result. பதிவிட்டிருக்கலாம் வேஸ்ட் Time

  • @Subscribeplzzz-q2d
    @Subscribeplzzz-q2d 11 місяців тому

    Motor hp ?

  • @paramesha7513
    @paramesha7513 6 років тому

    5hp compressor evlo depth work panum???

    • @vivasayathozhan
      @vivasayathozhan  6 років тому

      Based on current ams and compression and motor

    • @sathishkailash3732
      @sathishkailash3732 4 роки тому

      i am using 5hp highspeed comp+motor working depth 850 feet and also use another one bore well this borewell waterlevel very low 80 meters only
      if you want more detail call me at 9842829331

  • @rajeshsathriyan8069
    @rajeshsathriyan8069 5 років тому

    3 compressor how much,
    1comp ,1 motor iruku

  • @prasanth91ms
    @prasanth91ms 4 місяці тому

    Address please

  • @gopaldepakaran2552
    @gopaldepakaran2552 5 років тому

    அண்ணா வணக்கம். என்னிடம் 5 hp மற்றும் 900 Rpm கம்ரசர் இருக்கு . அத 3hp மற்றும் 1300 Rpm மோட்டாரை சேர்ந்து இயக்கலாமா?

    • @vivasayathozhan
      @vivasayathozhan  5 років тому

      Puriyala

    • @hasssan550
      @hasssan550 5 років тому

      @@vivasayathozhan அவர் கேட்ட்பது அவெரிடம் 5hp 900RPM இல் இயங்கக்கூடிய compursser இருக்காம் அந்த compprsser ஐ 3 hp 1300RPM motoril இயக்க முடியுமா என்று கேக்குறார் என்றுதான் எனக்கு விளங்கியது

  • @krishnamoorthyservai2364
    @krishnamoorthyservai2364 3 роки тому

    வணக்கம் நண்பா ஒரே கம்பிரசரில் ரெண்டு போர்குலி ஓட்ரது எப்படி

  • @user-do8uk5pl8k
    @user-do8uk5pl8k 6 років тому +2

    அண்ணா இது எந்த ஊர்?

  • @tprajuahmed2631
    @tprajuahmed2631 5 років тому

    Please I need condicit

  • @sivapandisivapandi5733
    @sivapandisivapandi5733 4 роки тому +1

    3 கம்பரசர்ல விலுர தண்ணி காட்டுங்க

  • @VelMurugan-eh5yj
    @VelMurugan-eh5yj 6 років тому

    Ok sir but amount. Total. how. Much

  • @muthulakshmirajendran1132
    @muthulakshmirajendran1132 5 років тому +1

    மெக்கானிக் நம்பர் தரவும் - தயவுசெய்து

  • @storekeeper4901
    @storekeeper4901 6 років тому

    How to remove salt from bore water pipe

    • @ramashks2106
      @ramashks2106 6 років тому

      Hi please give me a contact mobile number , i am in namakkal by ramesh

    • @maheshkumarmaheskumar193
      @maheshkumarmaheskumar193 5 років тому

      Cell phones number

    • @bellking7756
      @bellking7756 4 роки тому

      @@ramashks2106 Anna enga borewell 1.5"HDPE pipe salt clean pannanum 600 feet bore (550 feet pipe clean pannanum)

    • @bellking7756
      @bellking7756 4 роки тому

      Enga oor Padalur pakathula p k agaram bypass la irunthu 2 kms

  • @kpsmcts-cn7yv
    @kpsmcts-cn7yv Рік тому

    ஐய்யா வணக்கம் இரண்டுசெட் வேண்டும உடனடியாக வாங்கிக்கொள்கிறேன் போன் நெம்பா்கொடுக்கவும் மிகமிக அவசரம் தண்ணீர் பற்றாமல் சிரமம்படுகிறேன் உதவிசெய்யவும்

  • @vengatbala9521
    @vengatbala9521 3 роки тому

    Air compressor eppdi yes pannalama ji

  • @vivasayivaruthangal1645
    @vivasayivaruthangal1645 4 роки тому

    I want two combarasar bet how much sir

  • @vivasayivaruthangal1645
    @vivasayivaruthangal1645 3 роки тому

    Sir yenakkum set pannanum help pannunga sir

  • @BEC-SATHISHA
    @BEC-SATHISHA 4 роки тому

    Sir 5hp மோட்டாரில் 7.5hp கம்பரசர் போட்டால் தண்ணீர் எடுக்குமா??

  • @rajendranchellasamy
    @rajendranchellasamy 5 років тому +1

    Motor 5 HP. Compressor HP enna? details please

    • @vivasayathozhan
      @vivasayathozhan  5 років тому

      Puriyala

    • @rajendranchellasamy
      @rajendranchellasamy 5 років тому

      @@vivasayathozhan என்னிடம் மோட்டார் 5 hp உள்ளது. compressor எத்தனை HP போட வேண்டும். 5 HP அல்லது 7.5hp (high pressure) இதில் எதை போட்டால் success ஆகும்.

    • @vivasayathozhan
      @vivasayathozhan  5 років тому

      7.5 hp high pressure best

    • @rajendranchellasamy
      @rajendranchellasamy 5 років тому

      @@vivasayathozhan entha company compressor vangalam? Entha company motor vangalam? Please advise

    • @gurupathammallkuttaivillag2109
      @gurupathammallkuttaivillag2109 4 роки тому

      1hp is 750

  • @harshadigitalmedia1131
    @harshadigitalmedia1131 5 років тому +1

    Address

  • @shanmugam9644
    @shanmugam9644 3 роки тому

    Thambi thanni utthuvadai kattuppa....

  • @rainbowtalkies6902
    @rainbowtalkies6902 5 років тому +1

    கவின் pone number கொடுங்க sir

  • @sivamany9554
    @sivamany9554 6 років тому

    அண்ணா.. இது என்ன செய்யும்

  • @Karthik_rtr160
    @Karthik_rtr160 5 років тому

    Sir kuliku compressor poda mudiyuma pls contact number thanga

  • @VTSARAVANA
    @VTSARAVANA 4 роки тому +1

    செல்நம்பர்

  • @subramaniansubramanian14
    @subramaniansubramanian14 3 роки тому

    ஏனுங்க எல்லாம் சரிதான் தண்ணீர் வருவதை காட்டலாம் தானே.

  • @shankarnath9658
    @shankarnath9658 Рік тому

    8

  • @tamilnaduaseel3.041
    @tamilnaduaseel3.041 4 роки тому

    Number 🙏plzz

  • @suntharrr9627
    @suntharrr9627 5 років тому

    Eanakkum venum avar concert number kidaikuma sir

  • @ramramesh7363
    @ramramesh7363 5 років тому

    கவின் போன் நம்பர் ௮னுப்புங்க

  • @sivaselvan1263
    @sivaselvan1263 4 роки тому

    Kavin anna mobile number anupunga

  • @anandhanandh7298
    @anandhanandh7298 6 років тому +1

    Your Number

  • @harshadigitalmedia1131
    @harshadigitalmedia1131 5 років тому

    Contact number enna nga..

    • @vivasayathozhan
      @vivasayathozhan  5 років тому

      Ok

    • @harshadigitalmedia1131
      @harshadigitalmedia1131 5 років тому

      @@vivasayathozhan நான் கேட்டது பிட்டர் முகவரி அல்லது அலை பேசி எண்.. சரி ங்கர பதில் இல்லை..

  • @karupukarupusamy340
    @karupukarupusamy340 3 роки тому

    Please call

  • @rainbowtalkies6902
    @rainbowtalkies6902 5 років тому

    உங்கள் போன்,நெம்பர் கொடுங்க

  • @TradeTamila927
    @TradeTamila927 6 років тому +1

    சரியான விளக்கம் இல்லை
    Fittingபத்தி

    • @vivasayathozhan
      @vivasayathozhan  6 років тому

      Bro I not manufactur so I know that much only

  • @prabamuthu6953
    @prabamuthu6953 2 роки тому +1

    Phone number anupu ga anna

  • @thilagamani2420
    @thilagamani2420 5 років тому

    nice

  • @agriculturefarming4176
    @agriculturefarming4176 6 років тому +1

    Super