Feast of Sacrifice | ஹஜ்ஜுப் பெருநாள் வந்த சரித்திரம் கேளுங்கள் ..|| முகவை முரசு S.A.சீனி முகம்மது.

Поділитися
Вставка
  • Опубліковано 17 чер 2024
  • ஹஜ்ஜுப் பெருநாள் வந்த சரித்திரம் கேளுங்கள்
    அன்று இபுறாகீம் நபி செய்த தியாகத்தை
    தெரிந்து கொள்ளுங்கள்
    தன் அருமை மகனார் இஸ்மாயிலை
    இறைவனுக்காக பலியிடத் துணிந்த
    ஹஜ்ஜுப் பெருநாள்..! அதுவே தியாக திருநாள்..!!
    ஹஜ்ஜுப் பெருநாள்..! அதுவே தியாக திருநாள்..!!
    ----------------------------------------------------------------------------------------------------------------------
    கவிஞர் அல்ஹாஜ் T.M.Mஅபிவை தாஜுதீன் அவர்கள் எழுதிய பாடல்.இசை முரசு E.M. நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய "ஹஜ்ஜுப் பெருநாள் வந்த சரித்திரம் கேளுங்கள்" என்ற பாடல் முகவை முரசு S.A.சீனி முகம்மது அவர்கள் குரலில்.
    ------------------------------------------------------------------------------------------------------------------------

КОМЕНТАРІ • 3

  • @shajahan5887
    @shajahan5887 18 днів тому +4

    அருமையாக பாடுகிறார் சீனி முஹம்மது அத்தா அவர்கள் ❤❤❤

  • @AbdulMajeed-nd2tg
    @AbdulMajeed-nd2tg 18 днів тому +2

    Mashaallah❤❤❤❤❤

  • @user-bf8ig3bv5v
    @user-bf8ig3bv5v 12 днів тому +1

    Very nice