Hearing the song in mother tongue is really very exciting one, how old and sweet our Tamil language; and sastri 's song and deep meaning highly commendable ❤
அனைத்து மனுக்குலத்தின் மீட்புக்காக, துதிகளின் நடுவில் வசிக்கும் தெய்வம் மனிதனாக வந்தார் என ஆனந்த மகிழ்ச்சியுடன் பாடும் இப்பாடல், கேட்க கேட்க, பார்க்க பார்க்க இன்பமளிக்கிறது.பாடல் தெளிந்த நீரோடை போல் இன்னிசையோடு செவிக்கும் சிந்தைக்கும் புத்துணர்வு அளிக்கிறது. ருசித்து பாடுகிறார்! இசையில் மகிழ்ச்சியின் துள்ளலைக் கேட்க கேட்க இனிமை இனிமை! ஆசீர்வதிக்கப்பட்டேன்!வாழ்க உங்கள் இசையருட்பணி!
Truly Blessed and inspired. A big thank you to all the musicians for lifting my spirits by installing hope into my heart🥰 "Music is the mediator between the spiritual and the sensual life." - Ludwig van Beethoven
சகல துதிகளுக்கும், கனத்துக்கும் உரிய தேவாதிதேவனுக்கே மகிமை. கேட்க கேட்க இனிமை. குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் பல.
தமிழோட அழகே தனி தான்...
நம் இயேசுவை போல்..
#தனித்துவம் #திரித்துவம்
Hearing the song in mother tongue is really very exciting one, how old and sweet our Tamil language; and sastri 's song and deep meaning highly commendable ❤
One of my favourite song. Super sister. You sing a song very nice 🎉🎉🎉🎉❤❤❤.
Oh ‼️ Wow Wonderful Song Excellent Singing Nice Voice And Parfect Band. . ❤️
அனைத்து மனுக்குலத்தின் மீட்புக்காக, துதிகளின் நடுவில் வசிக்கும் தெய்வம் மனிதனாக வந்தார் என ஆனந்த மகிழ்ச்சியுடன் பாடும் இப்பாடல், கேட்க கேட்க, பார்க்க பார்க்க இன்பமளிக்கிறது.பாடல் தெளிந்த நீரோடை போல் இன்னிசையோடு செவிக்கும் சிந்தைக்கும் புத்துணர்வு அளிக்கிறது. ருசித்து பாடுகிறார்!
இசையில் மகிழ்ச்சியின் துள்ளலைக் கேட்க கேட்க இனிமை இனிமை! ஆசீர்வதிக்கப்பட்டேன்!வாழ்க உங்கள் இசையருட்பணி!
பாடல்களை உங்கள் கைகளில் தேவன் கொடுத்தது ஒவ்வொரு இசையிலும் மெருகேற்றிடதானோ.ஆம் கர்த்தருக்கே எல்லாப்புகழும்
துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்,
சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன ஷேமம்!
சரணங்கள்
1. அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன்,
கதி உம்பர்கள் தொழும் இங்கித கருணைப் பிரதாபன் - துதி
2. மந்தை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார்,
நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மாபரி சுத்தனார் - துதி
3. திருவான் உல கரசாய் வளர் தேவ சொரூபனார்,
ஒரு மாதுடை வினை மாறிட நரர் ரூபமதானார் - துதி
4. ஆபிராம் முனி யிடமேவிய பதிலாள் உபகாரன்,
எபிரேயர்கள் குலம் தாவீதென் அரசற் கோர்குமாரன் - துதி
5. சாதா ரண வேதா கம சாஸ்த்ர சுவிசேஷன்,
கோதே புரி ஆதா முடை கோத்ர திரு வேஷன் - துதி
6. விண்ணாடரும் மண்ணாடரும் மேவுந் திருப் பாதன்,
பண்ணோதுவர் கண்ணாம் வளர் பர மண்டல நாதன் - துதி
ஸ்தோத்திரம் ஆமென்
💙💙💙
One of my old song.very nice to hear the song
Good voice.. The singers body language looks like she is doing a performance for people to watch than. Praising God from heart.
எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. அதுவும் உங்கள் இசையில் கேட்பது மிக்க மகிழ்ச்சி. 🙏🙏 God bless you all🙏🙏🙏
Very nice song, one of my favorite, Thank you and God bless you all
Praise the lord. Awesome composition and Rendition. Good Team work.
Very nice
Awesome very nice to hear old songs with new style arrangment wonderful clement
Awsm..❤️ my dr😘... Shine 4 his glory❤️... Beautiful voice... Praise God ❤️
I used to think why this song alone did'nt get remake .....Thank you soo much 🙏🙏🙏🙏God bless you.My all time favourite.
Very nicely done. Another great rendition. Thanks for sharing
Feeling blessed... Thanks 🙏
Blessed to listen to this song...Kudos to the entire team! Lovely to watch Sudhan!
Nicely Sung....
Praise the Lord Jesus Christ
Halluiah
Amen🙏 Amen🙏 Amen🙏
Thank you my Lord
அழகான பழைய பாடல் .தொடரட்டும் உங்கள் இறைபணி. வாழ்த்துக்கள்..
மிகவும் சிறப்பு.வாழ்த்துக்கள்
Praise the Lord...heart touching song....best music and best voice...God bless your team Brother
Wonderful Iyyah.
Thanks to almighty God.
Praise be to God. Very melodious... 👌👌👌👌👌
அருமை , தேவனுக்கே மகிமை
Dedicated spiritual
God bless you and your family
Praise the Lord. 🙇♂️
Beautiful voice and clean accomplishment..thanks be to the Lord
Parise the lord
Blessed and Melodious song.
God bless your efforts brother.
Hats off Sudhan 👏
Wow!! Excellent. Glory to God 🌹
𝑾𝒉𝒂𝒕 𝒂 𝒃𝒖𝒕𝒊𝒇𝒖𝒍𝒍 𝒗𝒐𝒊𝒄𝒆 𝒎𝒊𝒏𝒅 𝒃𝒍𝒐𝒘𝒊𝒏𝒈.
Superb Sam
Praise the lord
👏👏👏👌👌
Very nice glory to God 🙏🙏
அருமையான பாடல் !!
Wow❤️
👏👏👏👏👍👍👍
The best one to listen to!
My lovely dear
Very nice song super Glory be to god
Super song
Truly Blessed and inspired. A big thank you to all the musicians for lifting my spirits by installing hope into my heart🥰 "Music is the mediator between the spiritual and the sensual life." - Ludwig van Beethoven
பழமையான பாடல்வரிகளைப் எளிமையான முறையில் புதுமையாக மாற்றினால் சிறப்பாக இருக்கும்...... காலத்திற்கேற்ப மாற்றினால் வழக்கில் இருக்கும் .....