மேடையில் மிரட்டப்பட்ட தமிழிசை | Annamalai Vs Tamilisai | Amit shah | BJP | Modi | NDA

Поділитися
Вставка
  • Опубліковано 11 чер 2024
  • #annamalai #tamilisaisoundararajan #BJP #Modi #amitshah #chandrababunaidu #nitishkumar #NDA #ndaalliance #aransei #sumankavi #madanarivazhagan
    தவறாமல் Subscribe செய்யுங்கள்
    உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
    சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
    For advertisement: 044 - 43178342 (or) arancommunication@gmail.com
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Follow our social media accounts for further updates:
    Website: www.aransei.com/
    Facebook: / aransei
    Twitter: / aransei
    Join our Telegram Channel: www.t.me/s/aransei

КОМЕНТАРІ • 46

  • @prakashr.3544
    @prakashr.3544 10 днів тому +8

    Naidu & nithish மோடியின் காலில் வீழ்ந்து விட்டார்கள்

  • @sundarrajaram6667
    @sundarrajaram6667 10 днів тому +4

    எல்லா கட்சிகளுக்கும் அப்பாற்பட்டு சொல்கிறேன். தமிழிசை என்ற பெண்மணி கண்ணியமான நேர்மையான டாக்டர் பட்டம் பெற்றவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நேர்மையாக அரசியல் செய்த மதிப்பிற்குரிய குமரி அனந்தன் அவர்களின் மகளுக்கு இப்படிப்பட்ட நிலை தேவையா? இப்படிபட்டவர்களுடன் சேர்ந்து என்ன சாதிக்கப் போகிறார். எப்படியாவது ஏதாவது பதவியை பெற வேண்டுமா?

  • @jothipandiyarajan1814
    @jothipandiyarajan1814 10 днів тому +13

    பல லட்சங்கள் பொது துறைகளை சிலதனிநபர்களிடம் விற்று வைத்துஇருப்பதால்யாவரையும் விலைக்கு வாங்கி விடுவார் கள்ஜாக்கிரத.

  • @mohamedriyaz.s4704
    @mohamedriyaz.s4704 10 днів тому +10

    நெறியாளரின் கேள்வியும், விருந்தினரிடம் பதிலை வாங்கும் விதமும் தெளிவா இருக்கு...
    வாழ்த்துகள் மதன் சார்...

  • @abeilleslade
    @abeilleslade 10 днів тому +5

    தவறு செய்திருந்தாலும் இடம் பொருள் அறிந்து நாகரீகமாக கண்டிக்க கற்று கொள்ளவேண்டும். சனாதனம் மற்றவர்களை நடத்தும் முறை, பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு!

  • @francisirudayaraj8407
    @francisirudayaraj8407 10 днів тому +6

    முதல்வர் ஸ்டாலினிடம் ராகுல்காந்தியிடம் மன்னிப்பு கேட்டு தமிழிசை தி மு க. அல்லது காங்கிரஸ் ல் சேரலாம்😂😂😂😂😂😂

    • @prakashr.3544
      @prakashr.3544 10 днів тому +2

      அம்மா செய்வாங்களா

  • @mustaqshareef5466
    @mustaqshareef5466 10 днів тому +6

    தெளிவாக பேட்டி.
    வாழ்த்துக்கள்...

  • @ravichandran01
    @ravichandran01 10 днів тому +5

    தமிழிசைஇனியும்பாஜகவில்தொடர்வதுதனதுமரியாதைகளைஅடமானம்வைப்பதற்குசமமானதுஆகும்

  • @farookmeeranm4336
    @farookmeeranm4336 10 днів тому +5

    சரளமான உரையாடலில் நெறியாளரின் குறுக்கீடு பேசுகிற விசயத்தின் தீவிரத்தை மடை மாற்றி விடுகிறது. உதாரணமாக 10.44 வினாடியில் விருந்தினர் சொல்ல வந்த விசயம்‌ சொல்லப்படாமலே போய்விட்டது.

  • @hassainbasha4463
    @hassainbasha4463 10 днів тому +4

    களவாணிதனம் எப்போதும் கை கொடுக்கது

  • @user-ub7ou4je2o
    @user-ub7ou4je2o 10 днів тому +6

    அக்கா தமிழிசை சங்கிகள் செய்த ஊழல் பற்றி வெளியிட வேண்டும்.

  • @rajakrish5452
    @rajakrish5452 9 днів тому

    அண்ணன் சுமன் கவி"யின் அரசியல் தமிழ் உச்சரிப்புக்கு நான் மிகப்பெரிய ரசிகன்

  • @mohaamedirfaan
    @mohaamedirfaan 10 днів тому +1

    சூப்பர் தலைவா 😊👌

  • @periyaiahts4039
    @periyaiahts4039 10 днів тому +1

    Modi will never change. RSS has lost its relevance. Modi has overcome RSS.

  • @stephenkj6799
    @stephenkj6799 10 днів тому +1

    Very shame thamilisai as a ex governor resign from BJP

  • @devarajangurusamy1741
    @devarajangurusamy1741 10 днів тому +1

    Advice. Not threatening.

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr 10 днів тому +2

    Ippo tamilisai enna mudivumedupar.better resign panidalam.selfvrespectndhan.mukiyam

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 10 днів тому

    Excellent

  • @angeljohn8436
    @angeljohn8436 10 днів тому

    Tamilisai should come out of this party. She doesn’t have to degrade herself. She need not loose her dignity. Very very sad

  • @VasanthKumar-ex3ld
    @VasanthKumar-ex3ld 10 днів тому +3

    Good.thanks.😊

  • @josemankarai5978
    @josemankarai5978 10 днів тому +2

    Annamalai ED kooda kootani vachuttu,kodi kodiya sambathichittan.Pangu Melaiyum kuduthuruppan.

  • @selvarajr6063
    @selvarajr6063 10 днів тому +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤😂

  • @amirjohn3399
    @amirjohn3399 10 днів тому +3

    Kasu Panam Dhuttu Money Money😊

  • @sivagaminathan6892
    @sivagaminathan6892 10 днів тому +5

    நாயுடுவையும் குமாரையும் செமித்து அறுதி பெரும்பான்மையை விரைவில் எய்துவோம். அப்ப என்ன செய்வீங்க.

  • @mahadevans946
    @mahadevans946 10 днів тому +11

    தமிழிசை தமிழக பாஜகவின் அவமானம்/ சாபக்கேடு.

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 10 днів тому

    Ops

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 10 днів тому

    2percent

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 10 днів тому

    Annamalai lead not accepted

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 10 днів тому

    Weak

  • @AbdullahAnish-lo5ol
    @AbdullahAnish-lo5ol 10 днів тому +1

    ஷிண்டே நிதிஸ் நாயுடு யோகி RSS போன்றோர் எதிர்வினை ஆற்றுவார்கள் என்றால்??
    இந்தியா கூட்டணியும் திராவிட மாடலும் வேடிக்கை மட்டுமே பார்க்குமோ😂😂😂😂

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 10 днів тому

      Foolish comment!
      In parliament if any adverse bills tabled then all opposition parties oppose them!
      RSS SANGHI CRIES!

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 10 днів тому

    Bsp cheat

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 10 днів тому

    Neet