எங்களின் திருமண நாள் Special Meals Preperation | முதியவர்களுக்கு Full Meals செய்முறை |Foodie Tamizha

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 243

  • @rambirthday8068
    @rambirthday8068 4 роки тому +20

    நான் முழு வீடியோவை ,இப்போ பார்க்கலை! மாலையில் பார்ப்பேன்! ஆனால், உங்கள் திருமண நாள் என்று வாசித்ததும், உங்களை, நிறைந்த மனதோடு வாழ்த்த முற்பட்டேன்! சகோதரி! ( என் வயது 57! உங்களுக்கும் அதையொட்டித்தான் இருக்க வேண்டும்!) " நீங்கள் இருவரும் உங்கள் சந்ததியரோடு, மன நிறைவோடும், நீண்ட ஆயுளாரோக்கியத்துடன், வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்! "👏👌🙌🙌🙌

  • @anitha9377
    @anitha9377 4 роки тому +9

    உங்களுக்காக நான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் நூறு வருடம் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள் அம்மா

  • @arunachalamvallinayagam2440
    @arunachalamvallinayagam2440 3 роки тому

    தங்களது சேவைக்கு எனது மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்! தங்களது திருமணநாள் வாழ்த்துகள்!

  • @saranprakash3126
    @saranprakash3126 4 роки тому +10

    அம்மா அப்பா உங்களுக்கு எங்கள் மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் வாழ்க உங்கள் உணவு ‌பணி தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நூறாண்டு காலம்

  • @geetharamamurthy2074
    @geetharamamurthy2074 4 роки тому +1

    Very great! Vaaazhga Valamudan!! நீங்களும், உங்கள் குடும்பமும் நன்றாக இருக்க மனதார வாழ்த்துகிறேன்.🙌

  • @akashrajanandhini3001
    @akashrajanandhini3001 2 роки тому

    Amma really super .30 membersku easya samaikalamnu sollirukinga tq amma

  • @NagaRajan-hg9lh
    @NagaRajan-hg9lh 4 роки тому +1

    வணக்கம் 11:03:2020 அன்று உங்கள் திருமணநாளுக்கு எங்கள் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் அன்று ஆசரமத்தில் உள்ள்வர்களுக்கு விருந்தளித்து மகிழ்வித்தமைக் கு நன்றி நீங்கள் செய்தகாட்சியை கண்டு நானும் என் மனைவியும் மகிழ்ந்தோம் நன்றி! நன்றி!!🎂🎂🎂👌👌👍👍

    • @NagaRajan-hg9lh
      @NagaRajan-hg9lh 4 роки тому

      வாழ்க வளமுடன் வாழ்க பல்லான்டு.

  • @lathaboobalan4235
    @lathaboobalan4235 4 роки тому +2

    இனிய மணநாள் வாழ்த்துக்கள் சகோதரி...உங்கள் நல்ல உள்ளத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ....

  • @valar9131
    @valar9131 4 роки тому

    திருமண நாள் வாழ்த்துக்கள் சகோதரி. உங்களின் செயலைப் பார்த்து மிக்க மகிழ்ச்சி.

  • @meenukuttyandbuttu4507
    @meenukuttyandbuttu4507 4 роки тому

    எதுக்கும்மா இவ்ளோ கஷ்டப்படுறீங்க உடம்பு என்னத்துக்கு ஆகும் ,GOD BLESS U AMMAA ,HAPPY MARRIED LIFE

  • @mohdkallah2429
    @mohdkallah2429 4 роки тому

    அடுப்பு வேலை எல்லாம் அம்மாக்கு அசால்ட்.. அடி தூள் பண்ணுவாங்க.. சூப்பர் அம்மா.. திருமண நாள் வாழ்த்துக்கள்..

  • @chandrasekaranv3345
    @chandrasekaranv3345 2 роки тому

    உமா முருகேசன் உங்களின் திருமண நாள் வாழ்த்துக்கள் !!!!!

  • @shamala5553
    @shamala5553 4 роки тому +2

    ஆண்டவன் உங்களை ஒரு
    குறையும் இல்லாமல் ஆசிர்வதிப்பார்.
    ஆதறவற்றோர்க்கு
    உணவளிக்கும் உங்களுக்கு எல்லா ஆசிர்வாதங்களும் வந்தடையும் ...

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 2 роки тому

    வாழ்த்துக்கள் அம்மா.நீங்கள் உதவி செய்யும் முதியோர் இல்லத்தின் பொயர் என்ன எந்த ஊரில உள்ளது. அதில் சேர்ப்பதற்கு என்ன விதிமுறை சொல ல முடியுமா

  • @Jothi_Karthi
    @Jothi_Karthi 4 роки тому +2

    அயராத உழைப்பு 👍, திருமண நாள் வாழ்த்துக்கள்

  • @gunasekarg2913
    @gunasekarg2913 4 роки тому +1

    இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் அம்மா🎂🎂🎂

  • @kavithamadhu2157
    @kavithamadhu2157 4 роки тому +1

    Many more happy returns of the day amma and family 💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹.But amma neenga samayal seiyumpodhu kujam thalli erukkavum Periyabarnar.Athanalathaan amma

  • @rabilahibba1293
    @rabilahibba1293 4 роки тому +1

    Happy anniversary day madam.neeka soilu vetha super. Nee ka measurement odan soiluvathu super. Kudava athana paruku seivathu andru soiluvathu aillorum use full la eruku.eppidi ya seika.valthukal

  • @sudhanview2470
    @sudhanview2470 4 роки тому

    Sonthakarangazhe kooptu saapadu podurathe vide ipdi namakkulle irukkure vangazhuku samachu kudukurathu than namakku happy um kadavuzhode anugragamum kedaikum அம்மா

  • @shanthiraju7340
    @shanthiraju7340 4 роки тому

    Amma, you are really amazing, how you are cooking so much without any help ,God bless you madam

  • @shamala5553
    @shamala5553 4 роки тому +2

    இனிய மணநாள் நல் வாழ்த்துகள் சகோதரி

  • @rohiths2834
    @rohiths2834 4 роки тому +1

    Late analum ungaluku eniya thirumana naal vazhthukal amma ....endrum ungal sevai thodara andavanai prarthikiren ☺☺🙏🙏

  • @BlossomBakescbe
    @BlossomBakescbe 4 роки тому +1

    உங்கள் சேவை தொடரட்டும் அம்மா.

    • @FoodieTamizha
      @FoodieTamizha  4 роки тому

      கண்டிப்பாக பா!!

  • @msubramaniam8
    @msubramaniam8 4 роки тому +1

    Belated anniversary wishes amma......May God bless you both with many many more healthy and blissful years

  • @theanmozhikitchen7644
    @theanmozhikitchen7644 4 роки тому

    திருமன வாழ்த்துக்கள்உமா அக்காஉங்கல் பனிகள் தொடரட்டும்

  • @SakthiVel-zp1vv
    @SakthiVel-zp1vv 4 роки тому +1

    Belated happy wedding anniversary amma ..ur way of cooking is very simple and nice ...keep on rock amma👍👍👍

  • @palamanimunusamy4380
    @palamanimunusamy4380 4 роки тому +2

    Happy wedding anniversary amma unga samaiyal super from Malaysia

  • @seemageorge9649
    @seemageorge9649 4 роки тому +1

    Super, திருமணாள் வாழ்த்துக்கள், God bless you dears

  • @Suganya786
    @Suganya786 4 роки тому +1

    Happy Anniversary uma Amma.. Ungal nal ulathuku neengal nanraga iruku kadavulidam praathikiraen ..

  • @சாப்பாட்டுநேரம்

    இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்

  • @shankaraniyer8622
    @shankaraniyer8622 4 роки тому

    Vaazhga Valamudan. Valarga ungsl thondu. May God bless you.

  • @marysuganthamary4080
    @marysuganthamary4080 4 роки тому

    Really very Happy u prepared lunch had with old aged people god bless u and ur family

  • @VijayaLakshmi-ly9nl
    @VijayaLakshmi-ly9nl 4 роки тому

    Ur recipes are fantastic and tasty.arumaiyana suvai.thanks a lot mam.idhe madri nenga neriya recipe share pannite irkanum.my hearty wishes to u.

  • @krishkrish2248
    @krishkrish2248 4 роки тому +3

    Happy Wedding anniversary day amma. Me God bless you and your family. I'm from Sri Lanka. But ungal pogroms romba pidikom. 💕. Subscribe pannina.

  • @cathrinekothandeswari7849
    @cathrinekothandeswari7849 4 роки тому +1

    இனியா திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா

  • @kalidassakthivel213
    @kalidassakthivel213 4 роки тому +1

    Hpy Wedding Anniversary Ma.....வாழ்க வளமுடன்.......

  • @ravichandran-bv5eh
    @ravichandran-bv5eh 4 роки тому

    வாழ்க வளமுடன் அன்புடன் ரவிச்சந்திரன் வேப்பம்பட்டு..

  • @sivasaran7417
    @sivasaran7417 4 роки тому

    Iniya Thirumana naal nal valthukkal ammaa...

  • @rkarunagaran5927
    @rkarunagaran5927 4 роки тому

    சூப்பர் அம்மா வாழ்த்துக்கள்

  • @Varagur
    @Varagur 4 роки тому +1

    Great Madam.... வாழ்த்துக்கள்.....

  • @நற்றிணை-ஞ8ள
    @நற்றிணை-ஞ8ள 3 роки тому

    Valga valamudan 🙌

  • @sakthixerox8666
    @sakthixerox8666 4 роки тому

    Wish you a happy wedding day, VAAZHGA VALAMUDAN, long live 100 years couple, very lucky husband

  • @DhanaLakshmi-ck2ut
    @DhanaLakshmi-ck2ut 4 роки тому +1

    Happy married life akka. 💐💐 Stay blessed. 🙏🙏

  • @ponnimk3846
    @ponnimk3846 4 роки тому +1

    திருமண நாள் வாழ்த்துகள் அம்மா

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 4 роки тому

    Happy wedding👩💍👨🎩👑💏👩💍👨🎩👑💏 day valzhga Valamudan

  • @Durga1788
    @Durga1788 4 роки тому +1

    Late message for me. Belated happy anniversary aunty

  • @varunika85
    @varunika85 4 роки тому +1

    திருமணநாள் வாழ்த்துக்கள்

  • @sahubarsatheek735
    @sahubarsatheek735 4 роки тому +1

    You voice is low amma konjam high

  • @buvanaramachandran83
    @buvanaramachandran83 4 роки тому

    அரிசி பருப்பு இவைகளை களைந்துவிட்டு என்று சொல்லுங்கள். கழுவிட்டு என்று சொல்வதைவிட களைந்து என்ற சொல் சரியாக இருக்கும் அம்மா. திருமண நாள் நல்வாழ்த்துகள்

  • @rajeshb1551
    @rajeshb1551 4 роки тому +1

    திருமண வாழ்த்துக்கள்

  • @madhubalan8208
    @madhubalan8208 4 роки тому

    மிக நன்றி....

  • @rajir1715
    @rajir1715 4 роки тому

    Neenge romba smart thaa medam.

  • @pushparanisamayal303
    @pushparanisamayal303 4 роки тому

    வாழ்த்துக்கள் அம்மா😊

  • @dhanaraj2686
    @dhanaraj2686 4 роки тому +1

    Foodie thamizha
    Business thamizha
    Mr.mesthiri BE
    Thagaval thamizha
    These above all your channels

  • @anandhibasil8429
    @anandhibasil8429 4 роки тому

    Enneya Thirumana nall vazhythukal . Unkalen samayel pakuyum suuper

  • @senthiljp8348
    @senthiljp8348 4 роки тому

    God bless you and your family members. Happy wedding day ma
    Vazga vaiyagam vazga vaiyagam vazga valamudan

  • @Vidiyalgreenlifechannel
    @Vidiyalgreenlifechannel 4 роки тому

    வாழ்த்துக்கள் அம்மா

  • @meenakshipr1212
    @meenakshipr1212 4 роки тому +1

    Many more happy returns of the day .Happy anniversary .May God bless you and your family .

  • @sreekumarvaidyanathan2983
    @sreekumarvaidyanathan2983 4 роки тому

    Happy wedding anniversary. Kindly check the audio quality in long shot.

  • @muralir5783
    @muralir5783 4 роки тому

    Nice work 👍 aama 🙏

  • @ashirwadduraiswami4622
    @ashirwadduraiswami4622 4 роки тому

    Amma PL show the cabbage curry separately please

  • @fathimaroshanaroshana3333
    @fathimaroshanaroshana3333 4 роки тому

    Good job .happy anniversary mam

  • @ranjitharanji5636
    @ranjitharanji5636 4 роки тому

    Super amma vallga valamudan

  • @kalavani2738
    @kalavani2738 3 роки тому

    thirumana valthukal akka

  • @sharukimran9493
    @sharukimran9493 4 роки тому +2

    Oru1000 happy wedding anniversary sweet sister
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @jayanthipalani5435
    @jayanthipalani5435 4 роки тому +1

    Happy wedding anniversary 💐💐💐 Amma & Appa

  • @subbiahmariappan1689
    @subbiahmariappan1689 4 роки тому

    Annalakshmi Amma mahalakshmi
    Sound low y????

  • @kandanrajapriya7386
    @kandanrajapriya7386 4 роки тому +1

    Many more Happy Returns of the Day 🎉🎉🎉🎉

  • @umasrinivasan3881
    @umasrinivasan3881 4 роки тому

    Belated happy wedding anniversary day Uma sister

  • @gunasekaranp1378
    @gunasekaranp1378 4 роки тому +1

    WishYou Happy Wedding Anniversary God Bless You 💐💐💐

  • @shyamalapanneer5822
    @shyamalapanneer5822 4 роки тому

    அருமை...

  • @rajalakshmi3388
    @rajalakshmi3388 4 роки тому +1

    Hsppy wedding anniversary to you. Our best wishes to you both. Romba chirappaga ellam pannineergal. God bless you

  • @venkateshs4082
    @venkateshs4082 3 роки тому

    Good try, sustaining the same

  • @deepamani4512
    @deepamani4512 4 роки тому +1

    Happy wedding anniversary amma💐💐💐

  • @vijayamuralidharan877
    @vijayamuralidharan877 4 роки тому

    Super. Vathal poduvathu video podavum

  • @manishadarira9833
    @manishadarira9833 4 роки тому +4

    Happy wedding anniversary God bless you both aunty

  • @meenakshiviswanathan3316
    @meenakshiviswanathan3316 3 роки тому

    Super preparation.👍

  • @manimani-qk7di
    @manimani-qk7di 4 роки тому +2

    Happy wedding anniversary 💐 amma

  • @rengsmurugan5596
    @rengsmurugan5596 4 роки тому

    Belated Happy wedding anniversary both of u amma🤩

  • @sathyaganesan9799
    @sathyaganesan9799 4 роки тому

    Pallandu vazthukkal sister

  • @sathyadinesh8112
    @sathyadinesh8112 4 роки тому +1

    Thirumana nall vazthugal amma

  • @ednajames6619
    @ednajames6619 4 роки тому +1

    Happy wedding anniversary

  • @jayashreer1517
    @jayashreer1517 4 роки тому

    Happy wedding anniversary and all the best for your service

  • @MEENAKUMARI-ke1nt
    @MEENAKUMARI-ke1nt 4 роки тому

    Belated happy wedding anniversary,god bless you sister

  • @sakthixerox8666
    @sakthixerox8666 4 роки тому

    Wish you a many more happy wedding day 🙏👌✌️👍👁️

  • @shamsivakami4988
    @shamsivakami4988 4 роки тому +1

    Thirumananall vazhthukkal amma

  • @sairamsindhu9981
    @sairamsindhu9981 4 роки тому +1

    Happy wedding anniversary Amma
    Ashram address pls

    • @FoodieTamizha
      @FoodieTamizha  4 роки тому

      Thankyou pa!! perundurai Maharaja College nearby

  • @sindhumathi697
    @sindhumathi697 4 роки тому +1

    Happy wedding anniversary Amma😊 Appa 😊 stay blessed

  • @quranqirathchannel9005
    @quranqirathchannel9005 4 роки тому +1

    Happy wedding anniversary amma, stay blessed a long life with happiness good health and wealth amma

  • @Slprabagaran
    @Slprabagaran 4 роки тому

    Super madam God bless u

  • @priyadaniel7521
    @priyadaniel7521 4 роки тому +1

    Happy anniversary madam
    God bless you ma

  • @அரவிந்த்
    @அரவிந்த் 4 роки тому

    Wish you happy married life

  • @sugitamilkalaiulagam4005
    @sugitamilkalaiulagam4005 4 роки тому +1

    Vaazhtha vayadhillai Vanangugiren

  • @sundarmanikandan3757
    @sundarmanikandan3757 4 роки тому

    Super amma

  • @rajakumaripackirisamy2713
    @rajakumaripackirisamy2713 4 роки тому +1

    Happy wedding anniversary amma 🥰🥰🥰👑👑👑🎂🎂🎂

  • @SweetHomeReva
    @SweetHomeReva 4 роки тому +2

    Happy anniversary amma

  • @nizanizarnz2512
    @nizanizarnz2512 4 роки тому +2

    Hi sister super happy wedding day HAPPY

  • @asokanr8744
    @asokanr8744 4 роки тому +1

    Happy wedding anniversary akka

  • @komalakani5036
    @komalakani5036 4 роки тому +1

    Happy anniversary amma 🎉🎉💞💞🌹🌹

  • @bhuvaneswarin3862
    @bhuvaneswarin3862 4 роки тому

    Wishing you for your happy married life.