4 வகை சந்தகை | பாரம்பரிய உணவு | Sandhagai Preperation By Foodie Tamizha

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • This Video Is About Preperation Of Sandhagai By Foodie Tamizha.
    இந்த வீடியோவில் வீட்டு முறையில் 4 வகையான சந்தகை செய்முறை பற்றி முழுமையாக காண்பிக்க பட்டது.
    மேலும் விவரங்களுக்கு நம்முடைய மற்ற சேனல்களுக்கு Subscribe செய்யவும்.
    / recipetamizha
    For English Recipe: www.foodietami...
    To Buy Our masalas whatsapp: +91 7871111269
    Thankyou.

КОМЕНТАРІ • 152

  • @MyFavoriteSamayal
    @MyFavoriteSamayal 4 роки тому +1

    அருமை சகோதரி மிக மிக மிக அருமை
    சந்தகை என்றாலே எனக்கு மிக மிக பிடிக்கும்
    அதிலும் நீங்கள் செய்த விதம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது
    நீங்கள் செய்ததை பார்க்கும்போதே உங்க அம்மா செய்து காட்டியது போல இருக்கிறது
    நீங்கள் செய்யும் போதே எனக்கு சாப்பிடுவது போல இருக்கிறது
    செய்து காட்டியமைக்கு மிக்க மிக்க மிக்க நன்றி நானும் கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் நான் உங்கள் அன்பு தோழி

  • @ezhilmathy6885
    @ezhilmathy6885 4 роки тому +5

    Dear amma nengal seitha podi vagaikal anaithum arumayana suvai thanku amma small request I need pirandI podi preparation

  • @vijayalakshmik920
    @vijayalakshmik920 2 роки тому +2

    நல்ல சிற்றுண்டி. நாங்கள் இதை சேவை என்று கூருவோம். சென்னை,திருச்சி,கும்பகோணம்,
    எல்லாம் இதை வீட்டில் அதிகம் செய்வது வழக்கம்🙏 இதில் தேங்காய், எலுமிச்சை, புளி, சம்பா, எள்ளு, தயிர் சாதம் போல எல்லா சேவை variety செய்யலாம்🙏

  • @akshaya...8947
    @akshaya...8947 4 роки тому +8

    Mam this is my favorite dish. My favourite is tomato santhgai mam

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 4 роки тому

    அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி. நாங்கள் சேவை என்று சொல்வோம். எல்லாம் சுவைக்க ஆசை தான். பார்க்கும்போது சுவைத்து விட்டேன். மலரும் பழைய நினைவுகள். நாங்கள் சிறுவர்களாக இருந்த போது, எங்கள் அம்மா விற்கு மாவு பிழிய உதவுவோம். நன்றி. வாழ்த்துக்கள்.

  • @piramusenthil3447
    @piramusenthil3447 4 роки тому +2

    உங்கள் வீட்டுக்கு வந்து விடவேண்டியதுதான் வரலாமா உங்கள் விடியோ👌👌👌பையன் விடியோபார்க்க செய்ய மாட்டேன் ங்க சொல்லுதான் பார்க்க தான் பிடிக்கு செய்ய பிடிக்க மாட்டேன் ங்கு👌👌👌💐

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 4 роки тому

    ஆஹா பாரம்பரிய உணவு செய்து மேலும் விதவிதமாக இடியாப்பம் செம்மயா இருக்கு சகோதரி.❣️

  • @vardhamanpolymers7770
    @vardhamanpolymers7770 4 роки тому +3

    super ma, we will make this after along period getting this receipe wowww awsome

  • @preethijayaram1465
    @preethijayaram1465 4 роки тому +2

    Amma...
    Coconut sethu araikanum....sema soft ta varum amma....250 gms arisuku..half moodi thurivina coconut potu grinder a laye sethu araikanum amma....my patti recipe ithu....

  • @sangeethapriyashankar7624
    @sangeethapriyashankar7624 4 роки тому +1

    Amma all recipes 👌👌👌 romba detailla solreenga

  • @RamKumar-si8nz
    @RamKumar-si8nz 4 роки тому +2

    Nice amma ipothan kelvi paduran

  • @sripriya1371
    @sripriya1371 4 роки тому +6

    கொங்கு நாட்டு ஸ்பெஷல் சந்தகை.

  • @nithyasrinivas2252
    @nithyasrinivas2252 4 роки тому +4

    Super ma, yesterday only we made it in our home, healthy and tasty,😝😝❣️❣️

  • @jayashreeparameswaran3097
    @jayashreeparameswaran3097 4 роки тому +2

    Mam all your dishes are super
    Keep sharing such parambariya receipe.

  • @abiijay4781
    @abiijay4781 4 роки тому +1

    Excellent 😊 ma enaku romba pidikum

  • @priyadaniel6361
    @priyadaniel6361 4 роки тому

    Super amma
    Now only know this dish
    Try pannuran amma

  • @devakiengg6724
    @devakiengg6724 3 роки тому

    Poondu thakali chutney senju indha idiyyappam potu saptalum semaya irukum

  • @rajeswarij307
    @rajeswarij307 2 роки тому

    Thangachi Neenga neraya recipe seiyaringa nerayave uzhaikarimga sengapenne

  • @umaraju1117
    @umaraju1117 4 роки тому

    Super Mam usefulltips thank you God bless you😊

  • @tharunkrishna9711
    @tharunkrishna9711 3 роки тому

    Edu annada favored amma like1.

  • @asvikhasuvekha6143
    @asvikhasuvekha6143 4 роки тому +2

    Akka your all recipes are nice .

  • @gopinathprakasam3614
    @gopinathprakasam3614 4 роки тому +2

    Semiya va idhu.... We are new to this term.

  • @chandraboses6721
    @chandraboses6721 4 роки тому +1

    Your explanation is very nice athirasam please

  • @Praveenapalanisamy
    @Praveenapalanisamy 3 роки тому +1

    It's famous in Kongu Belt

  • @raniselva6548
    @raniselva6548 4 роки тому

    நீங்க செய்யற எல்லாமே சூப்பர் கடின உழைப்பாளி நீங்க வாழ்க வளமுடன்....

  • @FOODMA
    @FOODMA 4 роки тому

    Amma super ma.... Nice I love it all

  • @induchandu6865
    @induchandu6865 2 роки тому

    Coimbatore spl my favourite food

  • @JeffOiKuenCooking
    @JeffOiKuenCooking 4 роки тому +2

    Thanks for sharing this fabulous recipe, my friend

  • @vetriselvi3978
    @vetriselvi3978 4 роки тому

    அருமையான பதிவு

  • @bhuvanag7294
    @bhuvanag7294 4 роки тому +2

    Super santhagai uma

  • @lakshmistalin30
    @lakshmistalin30 3 роки тому

    Very good God bless you

  • @veludivyaveludivya4946
    @veludivyaveludivya4946 4 роки тому

    At malaysia they called mihoon..very tasty

  • @gramyatiruppur5384
    @gramyatiruppur5384 2 роки тому

    Today only I try it.. Super taste really awesome..👍👌👌 In my family everyone eat & likes a lot..😍🥰🥰

  • @umab9846
    @umab9846 3 роки тому +1

    Santhagai means sevai yes

  • @sathyasathya4022
    @sathyasathya4022 4 роки тому

    My favorit dis ma

  • @sharukimran9493
    @sharukimran9493 4 роки тому

    Super super super sis
    Thank uuuuuuuuuuu🌹

  • @thangamgeetha1512
    @thangamgeetha1512 4 роки тому +1

    சூப்பர் அம்மா

  • @padmacookerychannel6421
    @padmacookerychannel6421 4 роки тому +1

    Parambariamane vallai saivadhu eppadi sollunga mam Unga preparation ellame super 👌👌👌

  • @umarumugam1535
    @umarumugam1535 4 роки тому

    Amma super tempting

  • @chandrakumar2574
    @chandrakumar2574 3 роки тому

    Super programs sister 👍

  • @balajisubramanian4152
    @balajisubramanian4152 4 роки тому +1

    சூப்பர்சூப்பர்

  • @pradeeskitchen1929
    @pradeeskitchen1929 4 роки тому +2

    First Comment Super Amma

  • @rajeswarij307
    @rajeswarij307 2 роки тому

    Super sengapenne sengapenne

  • @sumathiv8894
    @sumathiv8894 4 роки тому

    அருமை

  • @deepas3908
    @deepas3908 4 роки тому +1

    I like your videos Amma super

  • @SivasSamaiyalarayil
    @SivasSamaiyalarayil 4 роки тому

    Very nice video. Thanks for sharing. Subscribed.

  • @r.shyamala5317
    @r.shyamala5317 3 роки тому +2

    Amma neega oru machine vechi indha dish a panitinga. At home can we use iddiyappam maker to make this recipe?

  • @manimayil2786
    @manimayil2786 4 роки тому +2

    Super aunty inda sandagai mishine evalavu ruppee please reply me🙂🙂

  • @mkedits5931
    @mkedits5931 4 роки тому

    Super Amma

  • @vasanthiguru4037
    @vasanthiguru4037 4 роки тому

    Good explanation sis

  • @ushanallathambi197
    @ushanallathambi197 4 роки тому

    சுப்பர்

  • @nanthakumar9575
    @nanthakumar9575 4 роки тому +1

    Very nice dish super

  • @priyaponnus8620
    @priyaponnus8620 3 роки тому

    Amazing.

  • @myhomecookingtamil6121
    @myhomecookingtamil6121 4 роки тому +1

    எப்படி உகளாளமட்டும் முடியுதோ சூப்பர் oru விஷயம் நான் handycape எனக்கு வீட்டில் இருந்த படியே ஓரு தொழில் செய்யணும் so என்ன பண்ணலாம் pls tell me money கு romba கஷ்டமா இருக்கு .சொல்லுக

  • @ravikumarg8347
    @ravikumarg8347 2 роки тому

    Super 👍🙏🏻🙏🏻

  • @rrsamyal8370
    @rrsamyal8370 4 роки тому

    Nice reciepe

  • @selva_kani_marianevis
    @selva_kani_marianevis 4 роки тому

    ஸ்வீட் கடையில் கிடைக்கும் பக்கடா எப்படி பண்ண வேண்டும் என்று வீடியோ போடுங்க மேடம்.

  • @ushaparasuram7629
    @ushaparasuram7629 4 роки тому

    Super super👌👌👌👌

  • @qharithashri444
    @qharithashri444 4 роки тому +1

    Wow...first comment and first like lovely Ma'am

  • @subhamv984
    @subhamv984 4 роки тому

    Nanum intha murraiyil than santhavai seiven. Seekiram a niraiya seyyalam

  • @tamilcookkantha
    @tamilcookkantha 3 роки тому

    Hard work

  • @sundarichandrasekar1454
    @sundarichandrasekar1454 3 роки тому

    Super sister

  • @LittleChefKitchen
    @LittleChefKitchen 4 роки тому

    👌👌

  • @LS-JULIE
    @LS-JULIE 4 роки тому +2

    பச்சரிசியில் சந்தகை செய்யலாமா அம்மா?

    • @raja727272
      @raja727272 2 роки тому

      இல்லை, சந்தவை உடல் நலனுக்கான உணவு ! பச்சரிசியில் இடியாப்பம் தான் செய்வார்கள். இடியாப்பம் உடலுக்கு நல்லதல்ல !!!

  • @dhakshayanidhaksha7283
    @dhakshayanidhaksha7283 4 роки тому

    Arumy arumy 👌👍🤝

  • @princypriya9159
    @princypriya9159 4 роки тому

    Superb aunty
    Jalebi recipe upload aunty

  • @deepavani7751
    @deepavani7751 4 роки тому

    Super mam.

  • @lathadeaf4398
    @lathadeaf4398 4 роки тому

    Can you give the link for the sandhava maker. Pls. Because I need to buy it

    • @arun6a
      @arun6a 2 роки тому

      hydraulic idiyappam maker

  • @suriyaprabhas2982
    @suriyaprabhas2982 10 місяців тому

    ரேசன் அரிசியில் செய்யவருமா அம்மா பிழிந்தபிறகு ஒன்னோடொன்னா ஒட்டுதே என்ன செய்வது

  • @kanyakumari_vlogger
    @kanyakumari_vlogger 4 роки тому

    😋😋😋

  • @kottisaran
    @kottisaran 3 роки тому

    அம்மா அசத்துறீங்க போங்க, உங்கள மிஞ்ச ஆளே இல்ல,,👌👌👌semma👏👏👏👏👏

  • @sumathikumar1100
    @sumathikumar1100 4 роки тому

    Supersuperverygood

  • @sivansakthi9823
    @sivansakthi9823 4 роки тому +1

    Super

  • @kalaivani4263
    @kalaivani4263 3 роки тому

    Super ma

  • @saisudan.v2341
    @saisudan.v2341 2 роки тому

    Mam, machine price?? Where do we get this in chennai??

  • @mranand6970
    @mranand6970 Рік тому

    Koththumalli sandhagai seivathu yepadi

  • @pushpa4807
    @pushpa4807 4 роки тому

    Iddiappam achil pizhialama mam

  • @saranyakesavan2893
    @saranyakesavan2893 2 роки тому

    Ration அரிசியில் செய்ய முடியுமா

  • @amuthakannan8181
    @amuthakannan8181 4 роки тому

    Nice

  • @dharanitamil3675
    @dharanitamil3675 4 роки тому

    Super,aunty

  • @vidhyasivakumar7286
    @vidhyasivakumar7286 4 роки тому

    This type of idiyappam nali where is available.

  • @sujathamaruthu7797
    @sujathamaruthu7797 4 роки тому

    நீங்கள் எந்த அரிசி உபயோகம் செய்தி ர்கள் பெயர் சொல்லவும்

  • @kottisaran
    @kottisaran 3 роки тому +1

    நீடூழி வாழ்க ,வளர்க

  • @maneeshapoojari184
    @maneeshapoojari184 3 роки тому

    Rice which time

  • @rithikasqueen4151
    @rithikasqueen4151 4 роки тому

    Super akkkkkkkkkkaaaaa

  • @SUBASHINISS-di6gs
    @SUBASHINISS-di6gs 3 роки тому

    Amma idiyappa uralil puliyalama

  • @amuthasangari8922
    @amuthasangari8922 2 роки тому

    Oil la vathaikki vakka kudhatha amma

  • @subramnasubramna8534
    @subramnasubramna8534 4 роки тому

    Super Akka 👌 👌👌🇲🇾 Selvee

  • @vsonbhavani.n827
    @vsonbhavani.n827 4 роки тому +1

    Aunty idli mavu pulika venama.

  • @suja2226
    @suja2226 4 роки тому

    Idiyappam..?

  • @raghavacharikannan269
    @raghavacharikannan269 4 роки тому +2

    Mavu pulikka vendama

  • @babyskitchen7922
    @babyskitchen7922 4 роки тому +1

    Super sister 👍👍👍👍

  • @sujatharishikesan8095
    @sujatharishikesan8095 4 роки тому

    நாங்கள் செய்யும் சேவை வதக்கும் போது மிகவும் பொடியாக போகிறதே எதனால் எதனால்

  • @mouleeshwaran2873
    @mouleeshwaran2873 4 роки тому

    அம்மா சந்தவை பிழிகிறதே அதிலேயே இடியாப்பம் பிழியலாமா, பிழிந்து காட்டுங்க. Please

  • @hyrunnisa8576
    @hyrunnisa8576 4 роки тому

    Idhu store pannalaama....illa maavu store pannalaama

  • @fidemTM
    @fidemTM 2 роки тому

    1.5x speed enough

  • @Mariappansathya-tl6ev
    @Mariappansathya-tl6ev Рік тому

    Pachaarisila seiyalama

  • @logapriya6861
    @logapriya6861 4 роки тому

    Yesterday I made pudhina flavour sandhagai

  • @prabur7929
    @prabur7929 4 роки тому +1

    Mam intha pillium machine price,shop detailes rply pls.

    • @arun6a
      @arun6a 2 роки тому

      contact more details

  • @kalimuthuvellaiyan5569
    @kalimuthuvellaiyan5569 5 місяців тому +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💖💖💖