4 தலைமுறையாக அழகருக்கு தண்ணீர் பீய்ச்சும் குடும்பம்! காரணம் என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 15 кві 2022
  • 4 தலைமுறையாக அழகருக்கு தண்ணீர் பீய்ச்சும் குடும்பம்! காரணம் என்ன?
    #News7TamilBakthi #news7tamil #news7bakthi
    Live | Live darshan | Temple | live tv | News7 Tamil Bakthi | news7bakthi | news7 tamil | news 7 bakthi | news7 tamil bakthi | news 7 tamil bakthi | news7 bakthi | bakthi news in tamil | krithigai whatsapp status tamil | krithigai time today | krithigai dates | pradosha | krithigai today | today krithigai | krithiga time | bakthi news7 tamil | news7tamil bakthi | bakthi news 7 tamil | temples of india | bhakti song | temples in tamilnadu | god | news 7 tamil live prime | temple visit tamil | tamil bakthi | daily devotional | daily devotional for women | spiritual mantra | spirituality | faith | belief
    News 7 tamil proudly presents NEWS 7 TAMIL BAKTHI. To increase our faith anywhere, everywhere , anytime with our portable devices, inorder to lead a peaceful and spiritual life.
    Do subscribe and hit the bell icon for regular notifications.
    Let us not, let the lockdown be a barrier for our spiritual life.
    News 7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

КОМЕНТАРІ • 65

  • @user-ss3bb7ni3e
    @user-ss3bb7ni3e 2 роки тому +41

    அழகர் பிறந்த கோனார் குடியில் நானூம் பிறந்தேன் என்று மகிழ்ச்சி 💙💛🙏🙏🇺🇦

  • @user-ss3bb7ni3e
    @user-ss3bb7ni3e 2 роки тому +26

    எங்கள் கோனார் குடியின் அரசன்
    அழகர் பெருமான் 💙💛🇺🇦🇺🇦

  • @user-ww6wo2gd6l
    @user-ww6wo2gd6l 2 роки тому +92

    ஆயர்குலத்தின் அரசன் அழகர் மலை மாயனுக்கு ஆயர்கள் அரையர்சேவை அதாவது எதிர்சேவையின் போது எதிர்சேவை செய்வது பலநூறு ஆண்டு வழக்கம். 4 தலைமுறை அல்ல ஆதி முதல் பல தலைமுறை தண்ணீர் பீச்சும் கோனார்கள் இன்றும் உண்டு

    • @apgsankar
      @apgsankar 2 роки тому +5

      Proud to be konar..

    • @BOASHANMUGACHANDRUM
      @BOASHANMUGACHANDRUM 2 роки тому +2

      🇺🇦 unmai

    • @maniraj3725
      @maniraj3725 2 роки тому

      இது என்னடா புது உருட்டா இருக்கு 😂

  • @ramaniruthramaniruth
    @ramaniruthramaniruth 2 роки тому +18

    ஆயர் குல கண்னன் வம்சம்

  • @sivakumarranganathan878
    @sivakumarranganathan878 2 роки тому +41

    இந்த சனாதன தர்மமும் அதன் கலாச்சாரமும் தான் நம்மை பல அந்நிய படையெடுப்பிலிருந்து மிட்டு காத்து வருகிறது
    அழகர் பாதம் அடியேன் சரணம்
    அடியேன் அழகர் தாசன்

    • @chengudupilot3467
      @chengudupilot3467 Рік тому

      அன்று அந்நிய படையெடு
      பண்பின் மூலம் நம் சனா
      தன அழிப்பு . இன்று நம்மு
      டன் இருக்கும் நம்ம ஊரு
      திராவிட...திமுக , விசீக.
      கம்யூனிஸ்ட். இந்து எதிர்ப்பு
      தமிழ் தேசிய ஓடுகாலிகள்
      அமைப்பால் இந்து சனாத-
      னத்திற்கு ஆபத்து தினமும்

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 роки тому +16

    ஐயாஅவர்களுக்குகோடானகோடிநன்றிகள் அற்புதமான பதிவு அருமை அருமைஓம்நமோநாராயணனாரேபோற்றிபோற்றி ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி 🙏🙏🙏🙏🙏

  • @mangampattimagampatti3160
    @mangampattimagampatti3160 2 роки тому +9

    கோவிந்தோ🙏

  • @VigneshVicky-bt9zl
    @VigneshVicky-bt9zl 2 роки тому +11

    Konar la veeram la

  • @sasikumaren8731
    @sasikumaren8731 2 роки тому +8

    ஒரு விழா என்றாலும் திருவிழா பெரு விழா

  • @sivassiva7815
    @sivassiva7815 2 роки тому +12

    அழகரைக் குளிர்விக்க தண்ணீர் அடிங்க மக்களே! ஆனால் மக்களில் பலர் தனக்கே தண்ணீர் அடித்து குடும்பத்தைத் தத்தளிக்க விடாதீர் என்று நம்பெருமான் அழகர் சார்பாக வேண்டுகிறேன்.

  • @vidhyadevi9828
    @vidhyadevi9828 2 роки тому +7

    We are also 3rd generation of this festival now my brother do this he follows deep fasting and use our traditional pump he loves and thinking only alagar l am very much proud of tjis part of family l love my traditional family and alagar

  • @anandhisrinivasan3678
    @anandhisrinivasan3678 2 роки тому +6

    பாரம்பர்ய திருவிழா
    அதே பாரம்பர்யத்தில்
    தண்ணீர் பீச்சலாமே அவர்
    சொல்வதுபோல் தெய்வதிரூமேனிக்கும்
    ஆபரணத்திறக்கும் பழுது ஏற்படாமல் காக்கலாம்
    பதிவிற்க்கு நன்றி

  • @bgkmobile7248
    @bgkmobile7248 2 роки тому +11

    உண்மையில் தான் நாங்களும் அப்படி தான்

  • @nagarajan1035
    @nagarajan1035 2 роки тому +3

    கள்ளழகர் அருள் ஆசிர்வாதம் எல்லோருக்கும் கிடைத்தது

  • @devarajg1
    @devarajg1 2 роки тому +2

    கோவிந்தா கோவிந்தா..

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 2 роки тому +3

    அடியேன் 🙏🙏🙏

  • @mvelmurugan3016
    @mvelmurugan3016 2 роки тому +3

    Om narayanaya namaha

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 роки тому +3

    Super News and as He told they have to use the old method for Sprinkling water.

  • @psudha1467
    @psudha1467 2 роки тому +1

    Romba nanri ayya

  • @SeethaammaSamayal
    @SeethaammaSamayal 2 роки тому

    🙏🙏🙏

  • @VijayVijay-on1do
    @VijayVijay-on1do 2 роки тому +3

    🙏

  • @deepthi.......1558
    @deepthi.......1558 2 роки тому +4

    நாங்களும் அப்படித்தான் எங்கள் சொந்த ஊர் கட்சைகட்டி மதுரை மாவட்டம்

    • @ChDo-sn3tt
      @ChDo-sn3tt 3 місяці тому +1

      நீங்கள் கச்சைக்கட்டியா

    • @deepthi.......1558
      @deepthi.......1558 3 місяці тому

      @@ChDo-sn3tt ama nega

  • @sriramkannan6880
    @sriramkannan6880 2 роки тому

    Om Namo Narayana

  • @pandiank14
    @pandiank14 2 роки тому +1

    Adiyanin namaskarankal arputhamana pathivu vaazhththukkal sri thayar udaiya Azhkar malaiyanay saranam Aanantham paramanantham adiyarkal thiruvadi saranam 💐🙏

  • @venkateshg4591
    @venkateshg4591 5 місяців тому

    Super brother

  • @manigmaddy9296
    @manigmaddy9296 2 роки тому

    🙏🏻🌷OM MADHURAI KALLALAGAR APPA NEENGALEY THUNAI IRUKKANNUM APPA🌷🙏🏻

  • @selvarajs9177
    @selvarajs9177 Рік тому

    Govinda Govinda

  • @ramanansrinivasaragavan660
    @ramanansrinivasaragavan660 2 роки тому

    Salute

  • @venk606
    @venk606 2 роки тому +1

    Great un known important, facts in the messages

  • @kesavankalyanaraman4439
    @kesavankalyanaraman4439 2 роки тому

    வணக்கங்களுடன்🙏🙏🙏🙏

  • @kalaibalaji6078
    @kalaibalaji6078 2 роки тому

    Super bro

  • @sabarees4346
    @sabarees4346 2 роки тому

    🙏🙏🌹🌹🌹🌹

  • @ilamaran5803
    @ilamaran5803 Рік тому

    ஓம் பதினெட்டாம் படி கருப்பசாமி துணை

  • @thenmozhi1202
    @thenmozhi1202 2 роки тому

    Govintho 🙏🙏

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 2 роки тому

    🌷🌷🌷🌷🙏🙏🙏🙏

  • @meyyappanm9469
    @meyyappanm9469 2 роки тому +1

    Enga ooru vila

  • @AASUSID
    @AASUSID 2 роки тому

    🙏😀

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv 2 роки тому +1

    Nanum tana pesavae nan vara sanda rasam audapan anna

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 2 роки тому +1

    Good documentation

  • @Thangam90
    @Thangam90 2 роки тому +15

    அனைத்து சமுதாயமும் அந்த அழகர் பெருமானால் இன்று கள்ளர் வேடம் கொண்டு கள்ளர் சமூகத்திற்கு பெருமை சேர்க்கின்றனர்.

    • @Yadav_Memer
      @Yadav_Memer 2 роки тому

      Adhum arai Mani neram mattumey

    • @user-ss3bb7ni3e
      @user-ss3bb7ni3e 2 роки тому +11

      அழகரே இடையர்

    • @apgsankar
      @apgsankar 2 роки тому +1

      அரைமணி நேரம் பெருமாள் கள்ளர் வேடம் போட்டுதற்கு உனக்கு பெருமை என்றால்,
      அழகர் பிறந்த வளர்ந்த முல்லை நிலத்து கோனார் நாங்கள், எங்களற்கு இணையான பெருமை யாருக்கும் கிடையாது..

    • @Thangam90
      @Thangam90 2 роки тому +1

      @@apgsankar அரை மணி நேரமா? கள்ளனும் கோனானும் ஆதி காலத்து உறவு... ஶ்ரீ கண்ணபிரான் காலத்து புராண வரலாறு. அறிந்து விட்டு பேசவும்... அரை மணி நேரமா ? வரும்போது போகும்போது.... எவ்வளவு மணி நேரம் என்பதை அடுத்த வருடமாவது பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்....

    • @user-ww6wo2gd6l
      @user-ww6wo2gd6l 2 роки тому

      ஏன் அழகர் கள்ளர் வேடம் தரித்தார் எந்த காலம் முதல் இந்த வழக்கம் வந்தது அதை யார் கொண்டு வந்தது ஏன் என கூறவும்

  • @senthilapple2372
    @senthilapple2372 2 роки тому +1

    அழகா சொன்னிங்க தெளிவா சொன்னிங்க நன்றி

  • @yashiyaahbabu2524
    @yashiyaahbabu2524 3 місяці тому

    Mannar Tirumalainayakkar natathiyae peruvila

  • @jpind9018
    @jpind9018 2 роки тому

    வாழ்த்துக்கள்

  • @sribathra4251
    @sribathra4251 2 роки тому +1

    புனிதமான கடவுள் மேல் தண்ணீர் பீய்ச்ச ஆட்டு தோலா.... இது தான் பாரம்பரியமா... அருவருப்பான செயல்...பூரி ஜகன்நாதர் கோயிலில் தோல் பொருட்கள் எதையும் அனுமதிப்பதில்லை..
    ஓம் நமோ நாராயணாய🙏

    • @dhanush2040
      @dhanush2040 2 роки тому

      Ethu punitham

    • @user-ww6wo2gd6l
      @user-ww6wo2gd6l 2 роки тому

      ஆயனுக்கு ஆயர்கள் ஆடுகளின் தோல் பையில் தான் பீச்சுவார்கள்

  • @MTNPK
    @MTNPK 2 роки тому +1

    திருமலைநாயக்கர் நடத்திய மாபெரும் திருவிழா

  • @HarekrishnaAyclan
    @HarekrishnaAyclan Місяць тому

    First idayargal ayar yaarunu therinjukkonga. Thozhuva velalar ah pathi padinga ayar yaarunu theriyum

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 2 роки тому

    🙏🙏🙏

  • @ananthmariananth7960
    @ananthmariananth7960 2 роки тому +1

    🙏🙏🙏