சீசிங் ராஜா என்கவுண்டர் பின்னணிகள்!! Advocate Tamil Vendhan on BSP Armstrong Case Rowdy Seizing Raja

Поділитися
Вставка
  • Опубліковано 23 вер 2024
  • சீசிங் ராஜா என்கவுண்டர் பின்னணிகள்!! ஆம்ஸ்ட்ராங் கொ*லயில் நடப்பது என்ன ? Advocate Tamil Vendhan on BSP Armstrong Case Rowdy Seizing Raja | King 24x7
    #armstrong #rowdyseizingraja #seizingraja #arunips #tnpolice #rstamilvendhan #bsparmstrong #tamilvendhaninterviewlatest #tamilvendhan #armstrong #bsp #chennai #Armstrong #BahujanSamaj #Perambur #king24x7 #chennaiking24x7
    உங்கள் ஊர் செய்திகள்… உங்கள் விரல் நுனியில்… டவுன்லோடு
    king24x7 app onelink.to/muc7tr
    Do Subscribe our Channel @ bit.ly/King24x7
    Click here to also
    Comedy Pattimanram : • தேன் தமிழ் பேச்சு துளி...
    Tamil Speeches : • தேன் தமிழ் பேச்சு துளி...
    ராசிபுரம் ஶ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கும்பாபிஷேக விழா : • ராசிபுரம் ஶ்ரீ நித்திய...
    King 24x7 is the Tamil all rounder channel. We aim to serve you all the entertainment event happening around you handy. Tamil Pattimanram, Tamil Comedy debate shows, Public speeches, Motivational speeches and more such content are captured and presented to you in the best and crisp way. Do Subscribe and support us for more
    For More, visit ►► www.king24x7.com
    App : goo.gl/uVUrAb
    UA-cam : goo.gl/gXJyPY
    Like Us on Facebook: goo.gl/YmCwi6
    Follow Us on Twitter: goo.gl/sERZeo
    Google+: goo.gl/ugGgV5
    Blogs : goo.gl/tSA3S5
    Instagram : goo.gl/Z6raSb

КОМЕНТАРІ • 192

  • @balaraja7213
    @balaraja7213 День тому +63

    தமிழக மக்களுக்கு நிம்மதி
    காவல் துறைக்கு நன்றிகள்

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 День тому +50

    சென்னை மக்கள் மொத்த தமிழக மக்களும் சந்தோஷம் நிம்மதி😂😂😂😂😂❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @ilangovanpjpj7467
    @ilangovanpjpj7467 День тому +46

    பணத்துக்கு கொலை செய்பவனுங்களை என்கவுண்டர் செய்வதுடன் சொத்துக்களையும் பறிமுதல் செய்யவேண்டும் ..

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 22 години тому +22

    ரவுடிகள் பெரும்பாலும் வழக்கறிஞர்களாக தற்போது உள்ள நிலையில் ஒன்றும் சொல்வதற்கில்லை

  • @manmathanmathan9326
    @manmathanmathan9326 23 години тому +18

    என் கவுண்டர் தொடர என் மனசமார்ந்த நன்றி

    • @rajum.d1992
      @rajum.d1992 20 годин тому

      Super 👍👍👍👍👍👏👏👏👏👏🔥🔥🔥🔥🔥

  • @KanchiSriVardharbajanaiSaba
    @KanchiSriVardharbajanaiSaba День тому +120

    மக்கள் நாங்கள் காவல் துறை பக்கம் தான் இதை வரவேற்கிறோம் தமிழ்நாடு காவல் துறைக்கு ராயல் சல்யூட்

  • @rajarathinamraj6871
    @rajarathinamraj6871 23 години тому +15

    என்கவுண்டர் அவசியம்...நாடு அமைதியா இருக்க ரௌடிகள் ஒழியனும்...

  • @KarthiKeyan-mj4io
    @KarthiKeyan-mj4io 23 години тому +16

    உழைத்து வாழ்ந்தால் நிம்மதியாக வாழ முடியும் இல்லை இப்படித் தான் முடிவு

  • @nagarjunj3683
    @nagarjunj3683 22 години тому +12

    இன்னும் நிறைய எங்கவுண்டர் தேவை

  • @tippusulthanmasjid199
    @tippusulthanmasjid199 22 години тому +4

    Hats off to Tamilnadu Police , keep rocking ....

  • @Senthilsobi
    @Senthilsobi День тому +30

    சிறப்பான சம்பவம் செய்து கொண்டிருக்கிறது தமிழ் நாடு காவல்துறை

    • @bgm_squad_2
      @bgm_squad_2 23 години тому

      Ipdi encounter panrathey unmai veliya vara kudathunu than.. athu en yarukum puriyala.. government is doing encounter to help someon

    • @PJMKumar
      @PJMKumar 22 години тому

      போலீஸ் கஸ்டடியில் இருக்கும் போது எப்படி துப்பாக்கி சீசிங் ராஜா கையில் வந்தது . போலீஸை சுட ஆரம்பித்து எப்படி

    • @gtlc1227
      @gtlc1227 16 годин тому

      ​@@bgm_squad_2 irukilam but sethavan onnum olungu illa rowdys kurayattum

  • @priyakutty1442
    @priyakutty1442 День тому +20

    வழக்கறிஞர் அருமையான பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி

  • @sankarr3255
    @sankarr3255 23 години тому +17

    ரவடினு சொல்லிட்டு திரியிரவனயெல்லாம் சுட்டுத்தல்லுங்க சார்

  • @Aaram2019
    @Aaram2019 День тому +33

    இன்று பல குற்றங்களுக்கு காரணம் வழக்கறிஞர்களாக வே இருக்கிறார்களே..

    • @glscapcapacitor1783
      @glscapcapacitor1783 День тому +1

      அதற்கு தான் படிக்கிறோம் தாதாக்கள் படிக்க வைக்கிறார்கள்.

  • @ramasamysamy6834
    @ramasamysamy6834 День тому +24

    இப்போ மொத்த சென்னை காவல் துறை கட்டுப்பாட்டில் இருக்கு ரொம்ப பெருமை. அப்போ இவ்வளவு நாளா ?

    • @just_tylerplayz963
      @just_tylerplayz963 23 години тому +3

      சைலேந்திரபாபு வேஸ்ட்

    • @PJMKumar
      @PJMKumar 22 години тому

      மாமூல் வாங்காமல் இருக்கிறார்களா ?

    • @sundaramramasamy5583
      @sundaramramasamy5583 19 годин тому

      Makkalin amoga aatharavu irupppathal than arasu thuninthu iranki ullathu..akkal naam appadiyum ippadiyumaga peshum mana nilaiyai matri kolla vendum.polish nermaiyaga irukkum pothu ukka paduttha vendum.

  • @KanchiSriVardharbajanaiSaba
    @KanchiSriVardharbajanaiSaba День тому +28

    பகவதிகள் குட்டி பகவதிகள் சென்னை மற்றும் தமிழ்நாட்டை விட்டே ஓட வேண்டும் இல்லை என்றால் உயிர் இருக்காது இது அருண் IPS சார் காலம் ஓடு ஓடு ஓடுங்கட

  • @RAZAK-w3o
    @RAZAK-w3o День тому +6

    மக்கள் பெருசா சட்டம் பெருசா ரெண்டுமே வேண்டும்

  • @showgathimran3377
    @showgathimran3377 23 години тому +7

    எல்லா குற்றவாளிகளையும் எண்கௌண்டர் செய்ய வேண்டும்

  • @Aaram2019
    @Aaram2019 День тому +22

    கொலைகாரன் கொலை செய்யப்படும் போது.. கொலைகாரன் குடும்பம் அழுவதும் கதறுவதும் வியப்பு...

  • @AmmuAmmu-cz4mv
    @AmmuAmmu-cz4mv 23 години тому +4

    நன்றி ஐய்யா அவருகளே

  • @sankarasadasivan-wx5nc
    @sankarasadasivan-wx5nc День тому +4

    Royal Salute to Arun IPS Sir🙏🙏🙏

  • @aasaiaasai8918
    @aasaiaasai8918 17 годин тому +1

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் அதற்கு அருண் சார் போன்றோர் தமிழ்நாட்டில் இருக்கவேண்டும் வாழ்த்துக்கள் அருண் சார் 💐💐

  • @babusingh5701
    @babusingh5701 21 годину тому +2

    காவல்துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்.
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @ganeshcilt6010
    @ganeshcilt6010 22 години тому +2

    Advocate sir way of explaining with nice words superb 🎉🎉🎉🎉🎉

  • @sathasivamgk9389
    @sathasivamgk9389 23 години тому +6

    தமிழக காவல்துறை செய்தது சரி தான்.

  • @thiruvikramansumathi148
    @thiruvikramansumathi148 22 години тому +14

    வாழ்க அருண் சார்

  • @AmmuAmmu-cz4mv
    @AmmuAmmu-cz4mv 23 години тому +6

    ரவுடிகள் கலை எடுக்க படுகிறது

  • @rbabu8133
    @rbabu8133 23 години тому +11

    வாழ்க அருன் சார்.அவர்கள்

  • @Raghunathan0310
    @Raghunathan0310 День тому +4

    Arun sir you are great

  • @எங்கவீட்டுதோட்டம்-ர2ட

    Tamilnadu police great...

  • @babusingh5701
    @babusingh5701 21 годину тому +7

    சம்போ செந்திலை சம்பவம் செய்வதை பார்க்க. காத்திருக்கிறோம். விரைவில் எதிர் பார்க்கலாம்.
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @mugilanparthiban4956
    @mugilanparthiban4956 21 годину тому +3

    ரௌடிகளை. என்கவுன்டர். பன்னிடலாம். ரௌடிகள். வளர்த்து. அவனை. பயன்படுத்தறவுங்கள. என்ன. பன்றது. உண்மைகள. பொதச்சிருங்க

  • @rajaa765
    @rajaa765 16 годин тому

    பணத்துக்கு கொலை செய்பவனுங்களை என்கவுண்டர் செய்வதுடன் சொத்துக்களையும் பறிமுதல் செய்யவேண்டும் .. மக்களுக்கு நிம்மதி
    காவல் துறைக்கு நன்றி👏சல்யூட்

  • @SleepyBambooForest-yb8kx
    @SleepyBambooForest-yb8kx 17 годин тому

    வீரத்தமிழன் மேதகு அருண் IPS அவர்களின் வீரச்செயல்களுக்கு நான் நன்றி கூறி வணங்குகிறேன்.உங்ககள் வீரசெயல்கள் தொடர்ந்தால் தமிழக மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள்.வாழ்த்துக்கள் ஐயா.

  • @antonyraj9397
    @antonyraj9397 23 години тому +3

    ரவுடிங்களுக்கு என்ன சப்போர்ட்

  • @kathiragan2245
    @kathiragan2245 16 годин тому

    Keep doing great things ARUN Sir❤❤❤ people of Chennai stand with you ❤

  • @baskaranthanikodi8106
    @baskaranthanikodi8106 6 годин тому

    Congratulations to TN Police

  • @jeevitha140
    @jeevitha140 День тому +1

    Super speech aiya

  • @anandananandan8719
    @anandananandan8719 День тому +4

    கெக்கிர கேள்வி அதில் லாயர் மலுப்பல்பதில் கைது அழைத்து வரும்போது சுட்டார் எப்படி?

    • @nambirajan5757
      @nambirajan5757 22 години тому

      அப்படி எப்படி போப்பா.......படிக்கச்சொன்னா எல்லாபயலும் ரவுடியா மாறிட்டானுக....

  • @jayakumarr1283
    @jayakumarr1283 17 годин тому

    கொலைகாரர்களின் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட வேண்டும்

  • @gssenterprises
    @gssenterprises 14 годин тому

    We love tamil Nadu police action ❤❤👮‍♂️

  • @RajubjaiRajubhai
    @RajubjaiRajubhai 23 години тому +1

    போலீஸ்ல சரண்டர் ஓகே அதுக்கப்புறம் வந்து அவர் கண்ணெதிரே சுட்டரு அப்படியே ஓகே இந்த மீதி பசங்க மாற்ற போ வந்து

  • @878546840
    @878546840 22 години тому +6

    தமிழ்நாடு அரசு வாழ்க, மக்கள் நிம்மதியாக வாழ வைக்க எடுக்கும் முயற்சிக்கு நன்றி

  • @balakrishnanm5008
    @balakrishnanm5008 17 годин тому

    Congratulations Tn police 🎉

  • @sakthivelsakthi6711
    @sakthivelsakthi6711 17 годин тому

    அருண் என்கின்ற மூன்றெழுத்து மந்திரம் போல் இவ்வளவு பெரிய ஆளுமை மிக்க ஒரு போலிஸ் அதிகாரி தமிழ்நாட்டில் இருந்துள்ளார் என்றால் இது தமிழ்நாட்டுக்கே பெருமை அப்படியே படம் பார்ப்பது போல் உள்ளது ஆனால் அந்த படம் பொய் அந்தப் படத்தில் நடப்பதை போல் நடந்தால் எப்படி இருக்கும் இன்று ஒவ்வொருவருக்கும் ஆசை இருக்கும் இன்று அருண் ஐயா அவர்கள் அதை செய்து காட்டிக் கொண்டுள்ளார் வாழ்த்துக்கள் இதற்காகவே மதிப்பிற்குரிய முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அதே போல் அடுத்த நடவடிக்கையாக கஞ்சா புழக்கத்தை முழுமையாக ஒழிக்க வேண்டும் ஐயா அருண் அவர்களுக்கு வேண்டுகோள்

  • @manojabraham-pz9gj
    @manojabraham-pz9gj 21 годину тому +2

    Tamilnadu police adi thani adi vangathe savathe 👍👍👍

  • @ALAGAPPANBharathi
    @ALAGAPPANBharathi 20 годин тому +2

    மக்த்மா காந்தி ஆர்ம்ஸ் ட்ராங்க் என்று சேர்த்து கொள்ளவும்.பி.எஸ்.பி கட்சி யில் மகாத்மா காந்தி களை மட்டுமே சேர்த்து கொள்வார்கள்.

  • @vaaziz1977
    @vaaziz1977 21 годину тому +2

    அருண் சார்💐
    சுனில் சார்💐

  • @avela8838
    @avela8838 17 годин тому

    நல்லா தொடக்கம் தொடரட்டும் வேட்டை போலீஸ் கு வாழ்த்துக்கள் 🎉

  • @kesavankesavan9910
    @kesavankesavan9910 18 годин тому

    காவல்துறைக்கு கோடானுகோடி வாழ்த்துக்கள்.

  • @renganathan-q6o
    @renganathan-q6o 16 годин тому

    இது போல் தொடர வேண்டும்...

  • @Jeke007
    @Jeke007 14 годин тому

    வாழ்த்துகள்... தமிழக காவல் துறை. நேர் வழியில் விசாரணை செல்கிறது. சரியான சாட்சியங்கள் இல்லாத வழக்குகளை இப்படி முடிப்பது தான் சரி.

    • @lrelangovan8924
      @lrelangovan8924 3 години тому

      'சரியான சாட்சியங்கள் இல்லாத வழக்குகளை இப்படிதான் முடிக்கவேண்டும்' என்று சொல்வது சரியான கருத்து அல்ல.யாரையோ காப்பாற்ற யாரோ பலி கிடா ஆக்கப்படுவதுப்போல் தோற்றம் அளிக்கிறது.போலீஸ் சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது !

    • @Jeke007
      @Jeke007 2 години тому

      @@lrelangovan8924 ஒரு ரவுடி மேல பல வருஷமா பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு கொலை வழக்குகள் ஆள் கடத்தல் கட்டப்பஞ்சாயத்து வெட்டு குத்து அடிதடி மாமூல் வசூல் இப்படி பல்வேறு வழக்குகள் வருது. சம்பந்தப்பட்ட நபர் மேல உள்ள பயத்துனால யாரும் சாட்சி சொல்ல மாட்டாங்க. சொன்னா அதுக்கப்புறம் அவனுக்கு உயிருக்கு உத்தரவாதம் கிடையாது.அது மாதிரி சமயத்துல இந்த மாதிரி போலீஸ் அவங்கள தூக்கி என்கவுண்டர் பண்றது தவறு கிடையாது. இந்த மாதிரி கிருமிகள் தாதா டான் ரவுடி அது இதுன்னு சொல்லிட்டு சட்டத்தின் சமூகத்தை சீரழிச்சுக்கிட்டே தான் இருப்பாங்க அதுக்கு என்கவுண்டர் தான் ஒரே தீர்வு. குண்டாஸ் எல்லாம் இப்ப மரியாதையே கிடையாது குண்டாஸ் சொன்னா இப்ப அவங்க வாங்குற ஸ்டார் மாதிரி ஆயிருச்சு. எத்தனை வாங்குறானோ அத்தனைக்கும் அத்தனை அவர்களுக்கு மரியாதை அதிகம்.

  • @seeme777
    @seeme777 День тому +1

    😢🎉🎉Save tamilnadu from dmk lawyers atrocities

  • @KarunanidhiG-t2y
    @KarunanidhiG-t2y 19 годин тому

    Superrrrrtt........ Arun sirrrrrrrr.....

  • @Johnsuresh-ex6fz
    @Johnsuresh-ex6fz 23 години тому +2

    அப்போ நீயும் உண்மை யா
    மறைக்கற லாயற
    அப்பா யாரு ஆம்ஸ் tanga கொள்ள சொன்னது யாரு லாயரே......😅

  • @ChellappaVellaiyan
    @ChellappaVellaiyan 7 годин тому

    இன்னும் கொஞ்சம் ரவுடிகளை
    களை எடுப்பதில் வேகம் காட்டவேண்டும். ஒரு ரவுடி வெளியே இருந்தாலும் அப்பாவி மக்களுக்கு ஆபத்தானது

  • @brill-mu8tk
    @brill-mu8tk 19 годин тому

    பைக்,, கார், பறிமுதல் செய்யும்போது,,,,, எப்படி வயிறு எரிந்து சாபம் விட்டுருப்பாங்க...... சாபம்..... பல பேருடைய சாபம்

  • @arulselvi8264
    @arulselvi8264 20 годин тому

    உண்மை வெளிய வர வேண்டும் அண்ணா

  • @stdileepan5903
    @stdileepan5903 23 години тому +1

    Police finding out many escaped prisoners but Senthil Balaji bro Ashok Kumar not caught still how

  • @visalek9912
    @visalek9912 22 хвилини тому

    My recent visit to Chennai saw police patrolling pass midnight till morning 💪👍👍

  • @thenthen5127
    @thenthen5127 6 годин тому

    Thalai vanangugiren mr Arun sir

  • @RajubjaiRajubhai
    @RajubjaiRajubhai 23 години тому

    சிவாஜி பார்த்த அப்படியே எடுத்துக்கிறாங்க

  • @palanikumar960
    @palanikumar960 День тому

    Tamil Nadu police super sir

  • @prabhuShali
    @prabhuShali 16 годин тому

    Love you police

  • @vkmkurinchi
    @vkmkurinchi 16 годин тому

    இன்னும் ரௌடி என்று சொல்லிக்கொண்டு அலையும் அத்துணை ஐயோக்கியணையும் மேலே அனுப்பவேண்டும். வாழ்த்துக்கள் காவல்துத்துறை ❤❤❤

  • @jesusneverfails5183
    @jesusneverfails5183 17 годин тому

    Super valthukal encounter thodaratun

  • @AnthonyCruz-ct5vf
    @AnthonyCruz-ct5vf День тому

    Vazhga valarga

  • @JRTraders-vs9qv
    @JRTraders-vs9qv День тому +4

    என்ன கேள்வி கேக்குற அரமெண்டல் கேள்வி

    • @PJMKumar
      @PJMKumar 22 години тому

      போலீஸ் கஸ்டடியில் இருக்கும்போது சீசிங் ராஜா கையில் எப்படி துப்பாக்கி வந்தது.

  • @purushothsaravana252
    @purushothsaravana252 15 годин тому

    போலீஸ் 🔥🔥🔥🔫🔫🔫 காவல் தெய்வம்

  • @RajubjaiRajubhai
    @RajubjaiRajubhai 23 години тому

    தெரிஞ்சி பார்த்தேன் தான் இருக்காங்க

  • @karthikrajaram5243
    @karthikrajaram5243 15 годин тому

    Arun ips sir I love you goit🎉

  • @Vijayansun
    @Vijayansun 23 години тому +5

    இப்பொழுது சென்னை முழுவதும் காவல்துறை கையில் வந்துவிட்டது என்று சொல்லும் அதிகாரிகள் இதுவரை A+ குற்றவாளிகள் கையில் தான் இருந்தது அதற்கு நாங்களும் எங்களுக்கு கிடைக்கும் பிச்சையை வாங்கிக் கொண்டு தான் நாங்கள் குடும்பம் நடத்தினோம்னு சொல்ல தைரியம் இருக்கா ?

  • @AbbasSikander-z3k
    @AbbasSikander-z3k 23 години тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 tn police

  • @g.palani6155
    @g.palani6155 20 годин тому

    பணிவான வணக்கம்

  • @ekambarammargam9064
    @ekambarammargam9064 19 годин тому

    Savukku Sankar and paramporul Mahavishnu are surrounded by hundred of policemen but really rowdies are surrounded by 2 to 3 police.Real culprits are escaping and the entire case will by hushed up.

  • @poojamougoundan6802
    @poojamougoundan6802 16 годин тому

    Common people happy

  • @syedahamed3724
    @syedahamed3724 День тому +1

    👍💪🌹🌹🌹👌

  • @meenameenakashi7257
    @meenameenakashi7257 23 години тому

    Fack. encounter. Supper chennai police

  • @karthicks409
    @karthicks409 19 годин тому

    செல்வ பெருந்தகை தான் a1 aquest

  • @muralidharanc.v.6691
    @muralidharanc.v.6691 23 години тому

    சரண்டர் ஆகிட்டா என்கவுண்டர் பண்ணமாட்டாங்களா...??? என்னடா Ola உடற...??? அப்ப திருவேங்கடம் என்கவுண்டர் எப்படி நடந்தது...???

    • @chella_kutties_123
      @chella_kutties_123 21 годину тому +3

      சரண்டர் ஆகி விசாரணைக்கு ஒத்துழைக்கனும்னு சொன்னாரே பாதிய தின்னுட்டியா

  • @sangeetha3483
    @sangeetha3483 17 годин тому

    வேட்டைகள் தொடரட்டும்

  • @Jasonabieal
    @Jasonabieal 17 годин тому

    பேசி பேசியே மொத்த பேரையும் போட்டு தள்ளிட்டீங்க போங்க 😅😅😅

  • @basteenboss2861
    @basteenboss2861 14 годин тому

    Sir plz tell me next who is a person for encounter?

  • @enapanrathumithanakatinana865
    @enapanrathumithanakatinana865 21 годину тому

    Uttarpradesh le yogi ipadithan Gangster encounter cheythargal

  • @pakrisamikaliyaperumal5420
    @pakrisamikaliyaperumal5420 17 годин тому

    இது போல CASE IL ADVOCATE I NVALVE IRUNTHAL ADVOCATE CERTIFICATE CANCEL PANNI BLACK SEAL KUTHA VENDUM

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi 19 годин тому

    Oru sila nirubargal kolaiveri kodumbaavigalukku oppari vaikkirargal 😮😢

  • @natarajanp2563
    @natarajanp2563 День тому

    Why nit hand cuffed?

  • @bala9497
    @bala9497 День тому

    Sir witch finnance compony

  • @ganeshrockzzz2632
    @ganeshrockzzz2632 19 годин тому

    Yappa engalakku entha doubtum illa...encounter than crcttu...

  • @Vj6shorts
    @Vj6shorts 23 години тому

    Police night full ah rounds suthuraanga....wine shop safety kaaga

  • @Chennaipair
    @Chennaipair 23 години тому

    Sambo senthille yen encounter pannalle police...

  • @m.harini2513
    @m.harini2513 23 години тому

    Thappanvazhila varumpanam uiraiye etuthutum ithan karma🎉🎉🎉

  • @SathishKumarP-b7d
    @SathishKumarP-b7d 14 годин тому

    Shoot pananum appa tha rowdyism pandravanuku payam varum.

  • @sundars3284
    @sundars3284 15 годин тому

    U.p.king yogiji pole administration irukavendum

  • @senthilkumaran7809
    @senthilkumaran7809 День тому

    Evanayo encoundar panna, vakkilu en sokama irukkaru😂

  • @kanagarajoomunusamy2459
    @kanagarajoomunusamy2459 17 годин тому

    Tiruvekedam seredah aperam yanda encuter

  • @Sampathkumar-oz5rv
    @Sampathkumar-oz5rv День тому

    Ambumatume kollapadukirakal
    Ambuvitatu yar

  • @rajaraja-nr8sx
    @rajaraja-nr8sx 23 години тому +2

    Dai anger vaya mooduda

  • @kathiresankathiresan4590
    @kathiresankathiresan4590 День тому

    Sarasari manithana solrana. Advacate Tamil sar solrathu correct soluringa sir

  • @senthilkumaran7809
    @senthilkumaran7809 День тому

    Pavamathan irikkum..... Enna pandrathu😂