வக்கிரமடைந்தால் கிரகம் நன்மை செய்யுமா ? | BENEFITS OF RETROGRADE PLANETS | NALOLI TAMIL ASTROLOGY

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள பலன்கள் அனைத்தும் பொதுப் பலன்கள் மட்டுமே, உங்கள் சுய ஜாதக வலுவின் அடிப்படையில் பலனில் பேதம் வரலாம்.
    ஜோதிட ஆலோசனைகளுக்கு மின்னஞ்சல் செய்யவும்
    For consultation, please email : nallolignanasabha@gmail.com வக்கிரமடைந்தால் கிரகம் நன்மை செய்யுமா ? | BENEFITS OF RETROGRADE PLANETS | NALOLI TAMIL ASTROLOGY | ARULGANAPATHI ACHARYA
    வக்கிர கதி அடையும் கிரகங்களின் பலன்கள் | RETROGRADE PLANETS PREDICTIONS
    #RETROGRADE #வக்கிரம் #வக்ரம் #ASTROLOGY
    For premium naloli membership click below link to join :
    / @naloli
    இந்த பதிவினை பொறுமையாக பாருங்கள், பார்த்து விட்டு உங்களுக்கு தெரிந்த நிறைய அன்பர்களுக்கு இந்த பதிவினை பகிருங்கள். தயவு செய்து பதிவில் வரும் ஒரு விளம்பரத்தையாவது பாருங்கள், உங்கள் விளம்பர பார்வை எங்கள் CHANNEL ஐ மெருகூட்டி இன்னும்
    நிறைய ஆராய்ச்சி பதிவினை தர உதவும்.
    இதுவரை நம்முடைய channel - ல் இணையாமல் இருந்தால், இணைந்து கொண்டு ( KINDLY SUBSCRIBE) அளப்பரிய ஜோதிட,ஆன்மிக கருத்துக்களையும், பாட்டனாரின் சுவடி சூட்சுமங்களையும்
    கேட்டு பயன் பெறுங்கள்.
    வாருங்கள் இறைத்துவத்தில் இணைந்து, இனிமையான வாழ்வை பெறுவோம்.
    Please Subscribe the channel, and like and share the videos.
    நன்றி
    அருள் கணபதி ஆச்சார்யா
    ARUL GANAPATHI ACHARYA
    நல்ஒளி ஞான சபா - தோற்றம் 1750
    www.naloli.org | www.naloli.in | www.naloli.com
    ஜோதிட ஆலோசனைகளுக்கு மின்னஞ்சல் செய்யவும்
    For consultation, please email : nallolignanasabha@gmail.com
    நல்ஒளி ஞான சபாவின் பதிவுகள் காப்புரிமை விதிகளுக்கு உட்பட்டது, அனுமதியின்றி பயன்படுத்துவோர் சட்ட நடவடிக்கைக்கு ஆளாவார்கள்.
    All content is Copyright to NALOLI GNANA SABHA.Any unauthorized reproduction, redistribution and upload other channels or website is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented.
    rasi palan 2020 in tamil, mithuna rasi 2020 tamil, mesha rasi 2020 tamil, meena rasi 2020 tamil, makara rasi 2020 tamil, simha rasi 2020 tamil, kumbha rasi 2020 tamil, kanni rasi 2020 tamil, thulam rasi 2020 tamil, kadaga rasi 2020 tamil, rishaba rasi 2020 tamil, viruchigam rasi 2020 tamil, simma rasi 2020 tamil, dhanusu rasi 2020 tamil, january rasi 2020 tamil, love rasi palan 2020 in tamil, may rasi 2020 tamil, November rasi 2019 tamil, December rasi 2019 tamil, January rasi 2020 tamil, February rasi 2020 tamil, March rasi 2020 tamil, April rasi 2020 tamil, May rasi 2020 tamil,sani peyarchi palan 2020, new year rasi palan 2020, Daily prediction,rahu kethu peyarchi palangal in tamil,rahu kethu peyarchi 2020 to 2023

КОМЕНТАРІ • 32

  • @anilpallu3299
    @anilpallu3299 4 роки тому +2

    சோதிட ஆற்றல் நிரம்ப பெற்ற தெய்வீக சக்தி வாய்ந்த குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு 🙏😊🙏🏻

  • @shank245
    @shank245 4 роки тому +1

    Very informative thank you Sir

  • @arunmia1649
    @arunmia1649 4 роки тому +2

    வக்ர கதி பற்றி உங்கள் கருத்து அருமை குருஜி 🙏🏻👌🏻🤗

  • @yashawanth712
    @yashawanth712 2 роки тому

    நன்றி ஐயா (வக்ற புதன்) ( குரு புதன் சேர்க்கை ) குரு உட்சம்)என் jathagathil நீங்கள் சொல்வது உண்மை 20/08/1978 சிம்ம லக்னம்

  • @umasaravanan3843
    @umasaravanan3843 4 роки тому +1

    Gained knowledge sir🙏🙏🙏

  • @theivaishaankishaan4340
    @theivaishaankishaan4340 4 роки тому +2

    மேஷ லக்னத்திற்கு 11ல் குரு(வ)+கேது இனைந்து இருக்கிறது எப்படி பலன் சொல்வது ஐயா 🙏

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 4 роки тому +1

    இதே போல் நீச வக்கிரம் மற்றும் நீச வக்கிர வர்கோத்தமம் குறித்து ஒரு பொது பலன் தாருங்கள்.

  • @ananthanananthan5132
    @ananthanananthan5132 4 роки тому +1

    Very super hints

  • @navamanidevi2877
    @navamanidevi2877 4 роки тому +1

    Happyng sir urpathivu🙏🙏🙏⚘

  • @A.Anbushivam
    @A.Anbushivam 4 роки тому +1

    அருமை அருமை அண்ணா

  • @ganesanr9012
    @ganesanr9012 4 роки тому +1

    நன்றி.நன்றி.வணக்கம்சார்

  • @rajusharavan893
    @rajusharavan893 2 роки тому +1

    சுய ஜாதகம் அனுப்பி வைத்தால் எனக்கு தற்போதைய சூழலை அறிந்து கொள்ள பலன் சொல்ல இயலுமா?

    • @NALOLI
      @NALOLI  2 роки тому +1

      For consultation please mail
      nalolignanasabha@gmail.com
      nallolignanasabha@gmail.com

  • @MP-qe1ic
    @MP-qe1ic 4 роки тому +1

    உண்மை ஐயா

  • @kaladevidevi2352
    @kaladevidevi2352 3 роки тому

    TQ

  • @gopalvenu2910
    @gopalvenu2910 4 роки тому

    ஐயா வணக்கம்!மகர லக்னம் 10ல் சனி உச்ச வக்ரம்,11ல் செவ்வாய வக்ரம் இவருடன் கேது ,லக்னாதிபதி பலம் எப்படி உள்ளது 7.4.1984, நேரம்- 1.51am,pob- Gudiyattam

  • @loganathans7401
    @loganathans7401 4 роки тому +2

    ஐயா கிரகங்கள் அம்சத்தில் நீச்ச வக்ரம் பெறுவது நல்லதா ??

  • @selvaamala3917
    @selvaamala3917 4 роки тому +1

    Sir vanakam 🙏

  • @delishcakes07
    @delishcakes07 4 роки тому

    Sir sani guru vakram in magaram venus vakram in rishabam kanni lagnam meena rasi epadi irukum please reply

  • @geethaiaram6389
    @geethaiaram6389 4 роки тому +1

    குருவே வணக்கம்🙏🙏🙏🙏🙏

  • @venkatachalam1813
    @venkatachalam1813 4 роки тому

    வணக்கம்ஐயாஇந்தபதிவைநானும்எதிர்பார்தேன் மிக்கமகிழ்சிநன்றிநன்றிஐயா

  • @PerumPalli
    @PerumPalli 4 роки тому +1

    Vakra vargothamam sukran palan

  • @MuthuPandi-fo1nq
    @MuthuPandi-fo1nq 4 роки тому

    ஐயா வணக்கம் மிதுன லக்னம் தனுசு ராசி ஐந்தில் சனி வக்கிரம் ராசியில் குரு சந்திரன் திருமண வாழ்க்கை பாதிக்குமா அய்யா எனக்கு திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகிறது இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கும் என் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டோம் தற்சமயம் நானும் என் மூன்று குழந்தைகளும் தனியாக வசித்து வருகிறோம் மிகவும் வேதனையாக உள்ளது ஏதாவது தீர்வு கிடைக்குமா ஐயா

  • @ashphysel
    @ashphysel 4 роки тому

    Neengal sonnadhu anaithum unmai ayya.........kalvikkum anubavathirkum ulla verubattaiyum unarthivitteerhal....enadhu guruvai yenni .perumidham kolhiren.podhu balanhal suya jaadhahathodu porundhumbodhu jodhida vidhihal poypithillai en nirubikka paduhindradhu...meygnanam vignaanam ondrinaindhu ulahathil nalla periya matrathai yerpaduthum ena unara valium guruve adharkaaha en siru manadhum poradu hindradhu enbadhayum unartha virumbuhiren....vanakkam ayya

  • @millionviews-jf8bc
    @millionviews-jf8bc 4 роки тому

    My d.ob 23/07/1984 11.40pm
    Guru vakram in 9th house dhanoosh.. Pls

  • @raja-jx3kk
    @raja-jx3kk 4 роки тому

    Ayya.. 12. 12. 1977.. 1. 33pm.. place of birth: thiruvaiyaru.. thanjavur dt.. please palan sollunga.. naan sanyaasi aavena..? Please sollunga..

  • @dhanapaln3662
    @dhanapaln3662 4 роки тому

    Sir lottery yogam price amount wining poduinga

  • @karthikaboomi9091
    @karthikaboomi9091 4 роки тому

    Vakra sevvai 7il (simmam) irunthal sevvai thosama ayya

  • @ajeyharshini3809
    @ajeyharshini3809 4 роки тому

    12ல் குரு வக்கிரம் ஆனால் என்ன பலன் ஐயா

  • @sharmila7386
    @sharmila7386 4 роки тому

    Kumbha lagnam 8il ghuru vakram 2il sukran utcham palan Epdi irukum iyya

  • @RameshKumar-369
    @RameshKumar-369 4 роки тому

    8 இல்-சனி வக்ரம்,ஆட்சி நிலையில், கடக லக்னம்

  • @sathyapadma4875
    @sathyapadma4875 4 роки тому

    கன்னி lakanathuku குரு paavai நீசம் பெற்று வக்ரம் இருக்கு magarathula ethu நன்மையா தீமையா என்று சொல்லுக