அருமையான பதிவு சிஸ்டர் வணக்கம் . நாங்கள் எப்பொழுதும் சப்பாத்தி செய்வதில்லை. புல்கா தான் செய்வோம் ஒரு சொட்டு கூட எண்ணை சேர்க்க மாட்டோம் ரேஷன் கடை கோதுமையில் தான் செய்வோம் மிகவும் அருமையாக இருக்கும்
@@lotusbenny3211 உண்மை தான் ரேஷன் கடை கோதுமை மாவு சிறிதளவு உப்பு தண்ணீர் சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும் பிறகு நன்றாக எண்ணெய் சேர்க்காமல் தேய்த்து தோசை கல் சூடாக இருக்க வேண்டும் பிறகு இரண்டு புறமும் திருப்பி போட்டு புல்கா ஸ்டாண்டில் போட்டு எடுக்கவும் pillsbury விளம்பரம் போலவே சப்பாத்தி இருக்கு
hai sis Aashalamu alaikum eppadi irukinga k atta potta powl euga vaguninga evalavu sollunga sis
அருமையான பதிவு சிஸ்டர் வணக்கம் . நாங்கள் எப்பொழுதும் சப்பாத்தி செய்வதில்லை. புல்கா தான் செய்வோம் ஒரு சொட்டு கூட எண்ணை சேர்க்க மாட்டோம் ரேஷன் கடை கோதுமையில் தான் செய்வோம் மிகவும் அருமையாக இருக்கும்
Epdi seivinga
@@lotusbenny3211 உண்மை தான் ரேஷன் கடை கோதுமை மாவு சிறிதளவு உப்பு தண்ணீர் சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும் பிறகு நன்றாக எண்ணெய் சேர்க்காமல் தேய்த்து தோசை கல் சூடாக இருக்க வேண்டும் பிறகு இரண்டு புறமும் திருப்பி போட்டு புல்கா ஸ்டாண்டில் போட்டு எடுக்கவும் pillsbury விளம்பரம் போலவே சப்பாத்தி இருக்கு
Assalamu alaikum eppadi irrukinga indha dhosai kal enga vanguninga and andha full detail solluga plz reply pannuga kind request
Madurai Sikkandhar store la vaangunga. Cast iron and products ellame reasonable price la super quality la kedaikum.
Hi kka dosai tawa engga vaangguningga
Zam zam kadai chota Barbi senju katumga sis
அருமை சகோதரி....👍
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு,சக்கரைவல்லி கிழங்கு,வாழைப்பழம்,சேர்தால்சஃப்டாக வரும் சப்பாத்தி.
இது சப்பாத்தி இல்லை கிழங்கு ரொட்டி 😂😂😂😂
Nanum same method
Super ma, nenga native place vandhutingla
...🤩Super🔥sister💕...
Mam where to buy this bowl?
Assalaamu alaikkum nanum ithu maathirithan seiven sister sappathi safta varum 🙂
Supper 👌👌
Where are u from.sis??
சூப்பர்
Super
Same to you sister
Hi sis semaya iruku
Super sister 🥰🥰🥰
Assalamualaikum alaikum sister. Dosa dava evlo price
Contact madurai Sikkandar store
Nonstick thava la chapathi pota soft ah varadha sis
Varum naam maavu pisayum muraiyum irukku sis nonstick samayal udalukku theengaanathu nallathalla mudinthavrai avoid pannavum
Assalamu alaikum sis.
Super 👍
Super sister
Super Akka
Same method...I am using
Akka Super
Good night sister
Kitchen superset
எங்க அம்மா எப்டி பண்ணாலும்.. அது வறட்டி மாதிரி தான் இருக்கு 🙄
Hot water use pannunga.. softa iruku
@@KIDS_ANIME777... Yapdi pannalum nallave irukka mattikkuthu...
1 spoon oil, half spoon sugar pottu maavu pisainchu hot water use panni...ready panni 10 min.after chappathi seipaa....soft a nalla varum...chappathu senju sapdunga....late achuna box mudi veinga...nallarukum.....sis....oru thadavai neenga senju ammaku kodunga...😊.apram ammavum nalla seivanga...thangam.👍
Dosa panni kamichirukla
👌👏
❤️❤️❤️
Unga name enna unga native enga are you married reply please
Super sister
Super
Super 👍