Peaceful tamil christian songs | தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் | Jehovah Songs

Поділитися
Вставка
  • Опубліковано 8 лип 2023
  • #tamilchristiansongs
    #jesus
    #christiansongs
    #christiansongscollection
    1.தனிமையின் பாதையில்
    2.உங்க கிருபை இல்லாம வாழ முடியாதய்யா
    3.நீங்க மட்டும் இல்லேன்னா
    4.உம்மை பாடாத நாட்களும் இல்லையே
    5.கிருபை இல்லாம வாழ முடியாதய்யா
    6.காப்பார் உன்னைக் காப்பார்
    7.என் இதயம் யாருக்கு தெரியும்
    8.சிங்க கெபியில் நான் விழுந்தேன்
    9.என் உயிரான இயேசு
    10.என்னில் என்ன கண்டீர்

КОМЕНТАРІ • 206

  • @manig8784
    @manig8784 15 днів тому +7

    தனிமையின் பாதையில்
    தகப்பனே உம் தோளில்
    சுமந்ததை நான் மறப்பேனோ
    ஆ.. எத்தனை அன்பு என் மேல்
    எத்தனை பாசம் என் மேல்
    இதற்கு ஈடு என்ன தருவேன் நான் - தனிமையின்
    1. சோர்ந்து போகும் நேரங்களெல்லாம்
    மார்போடு அணைத்துக் கொண்டீரே
    கண்ணீரை கணக்கில் வைத்தீரே
    ஆறுதல் எனக்கு தந்தீரே - ஆ..
    2. உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம்
    அடைக்கலம் எனக்கு தந்தீரே
    தடுமாறும் வேலையிலெல்லாம்
    தகப்பன் போல சுமந்து சென்றீரே - ஆ..
    3. பலர் சபித்து என்னை தூற்றும்போதெல்லாம்
    என்னை ஆசீர்வதித்து உயர்த்தி மகிழ்ந்தீரே
    உம் உள்ளத்துக்குள் என்னை வரைந்தீரே
    இதற்கு ஈடு என்ன தருவேன் நான் - ஆ..

  • @thangamuthunila4952
    @thangamuthunila4952 20 днів тому +8

    என்னை ஒருபோதும் மர வாத என் தேவன்

  • @shanthadevigajamugan3804
    @shanthadevigajamugan3804 26 днів тому

    Wonderful songs thank you

  • @chocogaming7221
    @chocogaming7221 11 місяців тому +22

    கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து பெருகவே பெருக பன்னூவார் ஆமென்😅😅😅❤❤❤

  • @mallikasophie1372
    @mallikasophie1372 Місяць тому +1

    I love you daddy.....glory to Lord ❤

  • @shanthadevigajamugan3804
    @shanthadevigajamugan3804 26 днів тому

    Glory to be God 🙏🙏

  • @jesus-vq7ju
    @jesus-vq7ju 11 місяців тому +11

    Amen appa❤❤❤❤❤

  • @ObedissacrajJ
    @ObedissacrajJ 8 місяців тому +8

    மிகவும் அருமை யான பாடல்கள்

  • @miswarya2749
    @miswarya2749 11 місяців тому +10

    Amen Amen🙏🙏🙏 🤍🤍❤❤❤🌹🌹🌹🌹🌹❤❤❤🙏🙏glory to my Jesus Christ Lord🙏🙏🙏 praise the Lord🙏🙏🙏 Jesus Christ Lord bless all🙏🙏🙏 Thank you my Jesus Christ Lord🙏🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @jsssolutions2598
    @jsssolutions2598 11 місяців тому +9

    Amen❤

  • @sureshsoosai2008
    @sureshsoosai2008 2 місяці тому +4

    அருமையான உள்ளத்தை அசைக்க கூடிய பாடல்

    • @thirunavukkarasus9013
      @thirunavukkarasus9013 Місяць тому

      Please pray for my family and kuzhanthai bakkiyam kidaika prayer pannunga

  • @ammabindu5859
    @ammabindu5859 11 місяців тому +6

    Amen appa

  • @user-pd8xx2qm4u
    @user-pd8xx2qm4u 10 місяців тому +7

    Amen.amenஆறுதலான பாடல்கள்

  • @RameshBabu-nf1rn
    @RameshBabu-nf1rn 11 місяців тому +7

    Amen

  • @alicesamuel7320
    @alicesamuel7320 11 місяців тому +5

    All nice songs.

  • @karunakaranm8496
    @karunakaranm8496 11 місяців тому +7

    ❤ Amen

  • @user-uy1nx8jo3x
    @user-uy1nx8jo3x 10 місяців тому +8

    ஏசாப்பா உங்க கிருபயை போதுப்பா i love you juses very beautiful songs thank you yesppa

  • @samsonvijayakumar3335
    @samsonvijayakumar3335 11 місяців тому +3

    Amen
    Peàce of mind

  • @JediNatania
    @JediNatania День тому

    Jesus my life

  • @rameshannaaahm90
    @rameshannaaahm90 4 місяці тому +7

    💯 true Amen hallelujah praise the lord thank you so much Jesus Christ glory to God 🙏 God bless you and your family and ministry 🙏

  • @_Sweetygirl_kowsalyakowsii2809
    @_Sweetygirl_kowsalyakowsii2809 2 місяці тому +1

    Love u pah❤amen🙇🙏

  • @VinodKumar-st7vr
    @VinodKumar-st7vr 11 місяців тому +6

    Halleluya

  • @user-sr1bm2dz8i
    @user-sr1bm2dz8i Місяць тому +1

    'Amen🙏👌❤

  • @jsgerjsgersankar851
    @jsgerjsgersankar851 2 місяці тому +1

    நான் உயிரோடுயிருப்பதும் உம்முடைய சுத்த கிருபைதான் இயேசப்பா

  • @jehijoel7366
    @jehijoel7366 3 місяці тому +1

    amen 'O' lord ❤❤🎉🎉😊😊

  • @Davidratnam2011
    @Davidratnam2011 4 місяці тому +3

    Amen yesappa bless all

  • @thenmozhi.b3275
    @thenmozhi.b3275 3 місяці тому

    Praise the Lord Jesus👏👏👏

  • @sobisobi5071
    @sobisobi5071 11 місяців тому +10

    ❤Amen

  • @rajana4244
    @rajana4244 11 місяців тому +4

    Super song s

  • @lucyj3380
    @lucyj3380 10 місяців тому +8

    Nandri yesu appa.peaceful song

  • @thangatamil7528
    @thangatamil7528 11 місяців тому +10

    Amen. ஆறுதலான பாடல்கள்

    • @user-zw3my2zg6o
      @user-zw3my2zg6o 4 місяці тому +1

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 23:41

  • @selvikasi1945
    @selvikasi1945 11 місяців тому +3

    Praise the lord

  • @viannadoss.b4917
    @viannadoss.b4917 11 місяців тому +8

    ஆமென் நன்றி அல்லேலூயா

  • @kasinathanabirami5211
    @kasinathanabirami5211 11 місяців тому +3

    Very nice song.....

  • @alicesamuel7320
    @alicesamuel7320 11 місяців тому +3

    Nice songs.

  • @ManojRangana-fb3oi
    @ManojRangana-fb3oi 11 місяців тому +9

    இன்ப இயேசு ராஜாவின் இனிய கீதங்களை இயேசு ராஜா ஆசிர்வதிப்பாராக ஆமேன் ❤❤

  • @meenasuresh79
    @meenasuresh79 4 місяці тому

    En thangai joice kku kuzhanthai tharabovatharkkn Nandri esappa and thangai alise kadanmarapovatharkku Nandri esappa.

  • @ajitnair3916
    @ajitnair3916 11 місяців тому +6

    This songs have no add thank 🌹🌹🌹 Jesus

  • @anushaharric3288
    @anushaharric3288 11 місяців тому +12

    ❤🙌🙌🙌🙏

  • @gnancykarolindeepa5615
    @gnancykarolindeepa5615 3 місяці тому

    Thank you jesus

  • @rubypuni6042
    @rubypuni6042 3 місяці тому

    Amen yesappa en thanimaiyail neer ennodu kooda irukkirir

  • @ElavarasanElaya-fy9ne
    @ElavarasanElaya-fy9ne 10 місяців тому +4

    Amen thank you god for your best friend ❤

  • @saravanans9211
    @saravanans9211 8 місяців тому +2

    ❤❤❤

  • @user-zi3it2ru2m
    @user-zi3it2ru2m 3 місяці тому

    Amen praise the lord Jesus i love this song full i feel God will talking too me i feel good movement

  • @sudhasudha-ph3ey
    @sudhasudha-ph3ey Місяць тому

    ஏசப்பா எனக்கு பதவி உயர்வு பெறுவதற்கு ஆசிர்வாதம் பண்ணூங்க. ஆமென். 🙏🙏🙏

  • @user-gy1yu3et5y
    @user-gy1yu3et5y 8 місяців тому +1

    All the song very nice

    • @Ksiamma
      @Ksiamma 4 місяці тому

      By😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @sathishsa6531
    @sathishsa6531 8 місяців тому

    Jesus ennai asirvathinka apparently kazan adayanum amen

  • @u.8334
    @u.8334 4 місяці тому

    அன்பு அன்பு அன்பு இயேசுவின் அன்புதான் அன்பு நன்றி இயேசப்பா😂❤❤❤

  • @samraj4842
    @samraj4842 3 місяці тому

    உம் கிருபைகு நன்றி அப்பா

  • @user-zw3my2zg6o
    @user-zw3my2zg6o 4 місяці тому

    ஆமேன் அப்பா ❤❤❤❤❤❤❤🥹🥹🥹🥹🥹🥹

  • @JAS__OFFICIAL__
    @JAS__OFFICIAL__ 10 місяців тому +1

    Alleluyah praise the lord of jesus christ 🙏🙏🎚️🎚️

  • @umavishalini5196
    @umavishalini5196 11 місяців тому +15

    En uyirana en uyirana uyirana yesuu🥰😘true words

  • @PuttarajuPuttaraju-wo9li
    @PuttarajuPuttaraju-wo9li Місяць тому

    Amen yasuappa 🛐 ✝️ 🙏 🙌 🤚 amen yasuappa 🛐 ✝️ 🙏 🙌 🤚 amen yasuappa 🛐✝️🙏🙌🤚

  • @stellarajan4785
    @stellarajan4785 11 місяців тому +14

    கண்கள் கலங்க வைத்த பாடல் என்னை தோன்றின பாடல் ❤😢

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 4 місяці тому +4

    ஆமேன் இயேசப்பா 😢😢😢😢😢 என்னப்பா தரமுடியும் அப்பா உம் அன்பு எவ்வளவு மகத்துவமானது கோடானுகோடி நன்றிகள் 😢😢😢😢😢😢😢😢✝️✝️✝️🛐

  • @Chinnababy-ln5fr
    @Chinnababy-ln5fr 8 днів тому

    ❤❤❤❤❤❤

  • @user-ht5fs2ud7q
    @user-ht5fs2ud7q 4 місяці тому

    Love my Jesus and peaceful

  • @PuttarajuPuttaraju-wo9li
    @PuttarajuPuttaraju-wo9li 2 місяці тому

    Amen appa amen appa amen appa 🛐✝️🛐✝️🛐✝️🙏🙏🙏🙏

  • @davidbaluselvi294
    @davidbaluselvi294 5 місяців тому

    Very nice songs

  • @lidiyalidiya6758
    @lidiyalidiya6758 3 місяці тому

    Thank you Jesus 🙏🙏🙏

  • @mrnaturetv167
    @mrnaturetv167 11 місяців тому +10

    Amen the lord will bless you 🎉😊❤

  • @keerthys6065
    @keerthys6065 11 місяців тому +20

    எல்லாமே அருமையான பாடல் I love you இயேசப்பா

  • @nancysequeira8759
    @nancysequeira8759 4 місяці тому

    Peace ful songs. ,❤

  • @samraj4842
    @samraj4842 3 місяці тому

    ஆமென்

  • @jebinpraison2272
    @jebinpraison2272 11 місяців тому +5

    Glory to God

  • @shobadeena
    @shobadeena 3 місяці тому

    Thank you god

  • @AshokKumar-lb9nn
    @AshokKumar-lb9nn 3 місяці тому

    You drew me in your heart, what will I do in return?

  • @meerabanu-of9vw
    @meerabanu-of9vw 3 місяці тому

    Nice song 😊

  • @KavithaKavitha-yv3mh
    @KavithaKavitha-yv3mh 8 місяців тому

    Very nice song

  • @user-bv8qh1lz1v
    @user-bv8qh1lz1v 5 місяців тому

    ஆமேன்

  • @mariyahepz4312
    @mariyahepz4312 11 місяців тому

    Amen appa amen arumi arumi amen

  • @TamilselvanSivamani-uj7pl
    @TamilselvanSivamani-uj7pl 11 місяців тому +3

    Amen appa enna aservathinga.appa

  • @rasuvelmurugu734
    @rasuvelmurugu734 6 місяців тому

    Song,.vera vera level❤❤❤

  • @RajKumar-gn9vx
    @RajKumar-gn9vx 10 місяців тому

    Very good songs

  • @sundar5390
    @sundar5390 11 місяців тому +6

    Love you Jesus

  • @soniyas2843
    @soniyas2843 11 місяців тому +11

    Glory to Jesus

  • @RajeshRajesh-yl8fs
    @RajeshRajesh-yl8fs 3 місяці тому +1

    ❤❤❤❤🎉🎉🎉🎉😊😊😊😊😊

  • @evangelinegeorge2968
    @evangelinegeorge2968 8 місяців тому

    Nice song..

  • @sumithrasumi7497
    @sumithrasumi7497 11 місяців тому

    I love you appa😢😢❤❤❤

  • @rasuvelmurugu734
    @rasuvelmurugu734 6 місяців тому

    Song very nice❤❤❤

  • @jansirani5755
    @jansirani5755 3 місяці тому

    Amen...

  • @ArthyArthy-ss4no
    @ArthyArthy-ss4no 2 місяці тому +2

    Please help me appa

  • @sheebayesuraj8694
    @sheebayesuraj8694 4 місяці тому

    Amen Jesus

  • @Siluvai-eo4oy
    @Siluvai-eo4oy 11 місяців тому +6

    Nice

  • @KGF-gq9je
    @KGF-gq9je 10 місяців тому +1

    I love songs ❤😂🎉😢😮😅😊

  • @wasthi-ganga
    @wasthi-ganga 11 місяців тому +13

    Amen nice song🙏

  • @williamsamuel4685
    @williamsamuel4685 9 місяців тому +3

    Amen thank you lord Jesus Christ

  • @hairstylesalangar
    @hairstylesalangar 10 місяців тому +2

    நன்றி!! அப்பா நன்றி நன்றி.....💜

  • @user-rd5th6bf1h
    @user-rd5th6bf1h 4 місяці тому

    Amen❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊

  • @user-ti8qh5lh3g
    @user-ti8qh5lh3g 4 місяці тому

    Amen🎉❤

  • @syamalarajamma8715
    @syamalarajamma8715 11 місяців тому +3

    Syamala

  • @GsesSharu-os5ku
    @GsesSharu-os5ku 4 місяці тому +2

    ஆமென் எங்கள்வாழ்வில்வந்ததுக்காய்நன்றிஅப்பா

  • @user-zo5ei9tz3o
    @user-zo5ei9tz3o 4 місяці тому

    Amen🎉🎉

  • @BrittoJohn-oe8gz
    @BrittoJohn-oe8gz 10 місяців тому

    Appa ennoda pillaiku nalla padipu varanum ennoda pillaiku hand writing ✍ netta varanum pls appa amen 🙏 ennoda pillaiyai thottu aasirvathium appa unmaiyanavarey appa amen 🙏

  • @goddigitalmedia.
    @goddigitalmedia. 11 місяців тому

    feel song so much wonder

  • @Kanti-kn7xn
    @Kanti-kn7xn 8 місяців тому

    Nies soing

  • @shekaraarumugam485
    @shekaraarumugam485 4 місяці тому

    Song of worship are life for believe r

  • @m.ssrinivasan3705
    @m.ssrinivasan3705 8 місяців тому

    👍👍👍🙏

  • @avilam2750
    @avilam2750 3 місяці тому +1

    God help me

  • @lathalathaprasanth8994
    @lathalathaprasanth8994 4 місяці тому

    எனக்கு எல்சென்ற பயணம் ரொம்ப பிடிக்கும் ஆண்டவரே அவன் என்னிடம் பேசாமல் இருக்கான் இந்த பாட்டு மூலமா அவன் என்கிட்ட பேசணும் நீங்க எனக்காக மன்றாடுங்க தேவகுமாரனிடம் நான் தேவன் கிட்ட தினமும் கேட்கிறேன் அந்த பையன் எனக்கு ரொம்ப பிடிக்கும் அந்த பையனை என்கிட்ட பேச வையுங்க ஸ்தோத்திரம் ஆமென் நீங்க செஞ்சுட்டாங்க நான் நம்புறேன் ஆமென் ஸ்தோத்திரம்