Kuku FM Download Link: kukufm.page.link/sDmHmg3Rcu2cVDrY9 Coupon Code: ELT50 For more Feedback and suggestions please fill the google form given below in the description and comment. Link: lnkiy.in/KuKu-FM-feedback-tamil
100% introvert 🫣 1 more additional point: As an introvert, our thinking is laser focused towards current challenges rather than affected by external blabberings. Silence is our superpower ✌️
I think I am an ambivert With relatives I am an introvert, I feel very hard to start a conversation with them and most of the time I don't care what they are saying...😊 With friends I am an extrovert I have alot of friends too... I enjoy their company...💜
Nan introvert nu nenaichito erundhan, later I found out that am Ambivert, I can spend my time alone nd enjoying nd at the same time i can go outing with frnds nd would love to explore, enaiku neraya frnds koda veliya poi nala sapto jolly eh pesuvan, next day thaniya beach side coffee shop coffee nd sandwich happy eh thaniya sapto varuvan 🥰🥰 we're unique nd we can accept both situation
Looks like i am 70 % extrovert I dont like being alone, Talk more, have a lot of friends, always do something, easily getting bored of doing things regularly, like to travel and spend time with people, also i never think what i am doing but do with confidence.
What are the advantages and disadvantages of being an ambivert? How does Alpha, Beta, Gamma, Delta, Omega and Sigma type of personalities relate to above mentioned personalities?
Masha Allah my daughter is 200percent extrovert she is full talkative being only 6year old she give me confident and advise extrovert is very Lucky because they are living happily ❤️❤️❤️
I am introvert (Silence is most powerful weapon in the world) for all people . This video useful for me now I analysis of Introvert to Postive and negative side .
Neraiya peru than oru ambivert or extrovert ah idundhalum avanga gethu kaga introvert nu sollitu thireeranga..don't fake urself (not for everyone). I can proudly say that iam an ambivert, i can enjoy the benefits of both introvert and extrovert.
❌ Stop thinking to become a Extrovert ❌ Don't think being introvert is bad 😞 because Bill Gates, J.K Rowling, Warren Buffett, Albert Einstein, Mark Zuckerberg, Elon Musk, Barack Obama also has introvert personality 😉
I am Introvert but I still not having listening skill to long time....when Listen other people speaking to me I am not listen for long time try to leave them
I'm introvert 🥰 , I feel scare 😳 to mingle with anyone. I'm alone always 😒 since I don't know how to be sexual touches with others....on mood😨😰😓. I'm scared to touch them😓. Kindly help me to come out of fear😔.
வணக்கம் ஐயா நான் introvert person என்பதை உங்கள் மூலம் அறிந்து கொண்டேன். மேலும் இதிலிருந்து எனக்கு ஒன்று புலப்படுகிறது. பேச்சு திறமை குறைவாக உள்ளது. நண்பர்கள் இல்லை. திறமை எதுவும் ஏற்படுத்திக்கொள்ளமுடியவில்லை. ஒருவேலை introverts ஆக நான் இருந்து வந்ததால்தான் எனக்கு "மேலே குறிப்பிட்டவை" எனக்கு கிடைக்கவில்லயோ என உணர்கிறேன். இதனை சரி செய்ய நான் என்ன செய்யவேண்டும் ஐயா. சொல்லுங்க!
Unconfident aah insecure aah feel panuvan ...Adhula introvert ... Extrovert mean any situation I can mingle with good vibe I done as extrovert.....Bus conductor didn't give balance money I didn't ask him...But I speak well...I am ambivert
I am introvert, suffering badly in public surrounding. Yes I am think tank Yes I will listen But not focused_ acting like focused Problem solving poor. Negative I am frindly but other missusing. Overstimulation Yes Stress Yes In group am very hesitate to ask doubt. I think I need to contact psychiatrist to come out of this. I love to stand in unknown group. Very less friends.
Nan oru 200 percentage postive and negative introvert...intha pathi Nan chinna vaysu la irunthu think 🤔 pani irukean...Yan nama la oru extrovert irka mudiya la nu .Nan chinna vaysu la irunthu ippo Varaikum. extrovert than oru intelligent think பண்றாங்க.ana truly intelligent introvert thann..
I am a introvert I don't like to be an introvert because I feel lonely and I'm the more and more afraid of everything to ask or to say anything I can't speak good to any one I'm going depressed and i dont like to share my pains to anyone it's killing me everytime if someone making me fun in front of others I can't say anything it's hurting but 😫
#மனிதன் மனிதனிடம் சகஜமா பழக்கமாக மற்றவர் கேட்பது பார்ப்பது வைத்து ஏதாவது உள் அர்த்தம் சிந்தித்து இருப்பவர் தோன்றிய படியே நடந்துக்கொள்ளுவர் { introvart} # மனிதன் மனிதனிடம் சகஜமாக பழுக்குவர் மற்றவர் கேட்பது பார்ப்பது வைத்து எதை பற்றியும் சிந்திக்காமல் தோன்றிய தோன்றிய படியே நடந்துக்கொள்ளுவர் {extrovert} (உண்மையில் introvart & extrovert உள்ளவரை கண்டுபிடிப்பது சாத்தியம் இல்லை)
மிக எளிதாக கண்டுபிடிக்கும் வகையில் பல உளவியல் உத்திகள் இருக்கின்றன introvert extravert மட்டுமல்ல இந்த இரண்டு பிரிவினர்களையும் 16 வகைகளாக பிரித்து அவர் சரியாக எந்த ஆளுமையைக் கொண்டவர் என்பது வரைக்கும் கண்டறிய முடியும். சில கம்பெனிகளில் ஒருவரின் ஆளுமைக்கு தகுந்த வேலைப்பணியை கொடுக்கும் முறையும் கையாளப்பட்டு வருகிறது இதன் மூலம் ஒருவரின் ஆளுமைக்கு தக்கவாறு ஒருவரால் என்ன செய்ய முடியும் என்பதை இதன் அடிப்படையில் அறிந்து சரியான வேலையை அவர்களுக்கு கொடுத்து செயல் திறனை அதிகரிக்கவும் செய்து கொண்டிருக்கிறார்கள்
@@nareshnarendhiran3387 Introvert extravert என்பது ஆளுமையின் குணம் மனநிலை என்பது மாறக்கூடியது இன்று நீங்கள் ஒரு மன நிலையில் இருக்கலாம் நாளை உங்களுடைய மனநிலை வேறு ஒன்றாக மாறலாம் அல்லது நீங்களாகவே மாற்றிக் கொள்ளலாம் ஆனால் உங்களுடைய ஆளுமையை அப்படி எல்லாம் எளிதாக மாற்றி விட முடியாது மனநிலை mindset என்பது வேறு ஆளுமை personality traits என்பது வேறு. உங்களின் ஆளுமையை வைத்து உங்களுடைய மனநிலை செயல்படும்.
மிக்க நன்றிங்க சார்.introvert மாற நினைத்தால் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.ஏன் என்றால் மற்றவர்கள் யாரும் மாற சொல்வார்களே தவிர தீர்வு சொல்ல மாட்டார்கள். Introvert க்கான துறை,படிப்பு சொல்லுங்கள் மாற முடியாதவர்களுக்காக.எதனால் என்றால் ஒரு extrovert (இதுல பிடித்த வேலைக்கு போகல)கூட்டு வேலையே பிடிக்காமல் இருக்கும் போது ஒரு introvert ரொம்ப extrovert jobவேலை செய்யும் போது பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஒரு introvert மாற நினைத்தால் உளவியல் சார்ந்த விடயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.அதை பற்றி இன்பர்மேஷன் தெரிந்து கொள்ள வேண்டும்.இல்லை என்றால் உளவியல் ஆலோசகரை அணுக வேண்டும். Introvert ஆகத்தான் இருப்பேன் என்றால் இந்த இயற்கை நிலை எவ்வாறு தனக்கு சாதகமாக மாற்ற முடியும் என்று சிந்தனை செய்யுங்கள்.அதற்கான தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
What should I call myself, am doing both. It's based on my comfort. When I am surrounded with my people I can talk well but I can't do when someone is very new. And literally I can't make friends easily, I am very choosy, it's very hard nowadays
Kuku FM Download Link: kukufm.page.link/sDmHmg3Rcu2cVDrY9
Coupon Code: ELT50
For more Feedback and suggestions please fill the google form given below in the description and comment. Link: lnkiy.in/KuKu-FM-feedback-tamil
நான் மட்டும்தான் introverted னு நினைச்சேன் company க்கு comments ல நிறையாப்பேரு இருக்கானுங்க
Sir I'm introvert 90%. Enna pathi innum neraya therinjikitten🥰🥰🥰🥰🥰 thank you sir 🙏🙏
Same bro
Same bro
Same Here too
Truly i am a introvert 98%🔥❤️🙏நான் ஒரு உள்முக சிந்தனை உள்ளவன் ஆனால் over thinking my problem negative 😔
Same
Same
Crt bro nanum antha prlm face panren
Same
Same
100% introvert 🫣
1 more additional point: As an introvert, our thinking is laser focused towards current challenges rather than affected by external blabberings. Silence is our superpower ✌️
I'm also hsp introvert🥰
Hi 5!!!!
🤗🙌🏻
Yah silence is our super power 👍
Ofcourse
Ambiverts attendence here!!!🤚
50%introvert and 50% extrovert =100%ambivert😂😂😂
100% introvert...🤗
என் இனிய தனிமையே னு இருக்கறதே ஒரு தனி சுகம்... 🥰🥰🥰
கூட்டத்துல போய் யாரு நிக்குறது அப்பறம் எல்லாருகும் நம்ப தெரிவோம் னு ஸ்டேஜ் பக்கமே போகாம வாழறது புடிக்கல ஆனா அதான் comfortable அ இருக்கு... 🥰🥰
I'm 100% introvert நீங்க சொன்னது எல்லாமே எங்கிட்ட இருக்கு 💯
நான் ஒரு Extrovert தான் ஆனா Shy, பழகிட்டா நல்லா பேசுவன்🙃
Same
Same bro, pesara content poruthu
I think I am an ambivert
With relatives I am an introvert, I feel very hard to start a conversation with them and most of the time I don't care what they are saying...😊
With friends I am an extrovert
I have alot of friends too... I enjoy their company...💜
நானும் ஒரு இன்ரோவட் என்பது இன்று தான் தெளிவாக புரிந்துகொள்ள முடிந்தது நன்றிகள் ♥
I'm 100% introvert certified according to this video
நீங்க ஒரு SIGMA வா தெரிந்து கொள்ளுங்கள்: ua-cam.com/video/t8rj9yRr5LA/v-deo.html
நானெல்லாம் என்ன ரகம்னே தெரிலயே ப்ரோ... அடிக்கடி நா ஒரு வேளை சைகோவா இருப்பேனோனு தான் Doubt ah இருக்கு 🥺🥺🥺
Na oru introvert vibing alone makes me happy ❤️
I'm 100% ambivert bro ... Thank you for this video ..
50/50 Elam hands up pannuga 😇😁😁😁
Nan introvert nu nenaichito erundhan, later I found out that am Ambivert, I can spend my time alone nd enjoying nd at the same time i can go outing with frnds nd would love to explore, enaiku neraya frnds koda veliya poi nala sapto jolly eh pesuvan, next day thaniya beach side coffee shop coffee nd sandwich happy eh thaniya sapto varuvan 🥰🥰 we're unique nd we can accept both situation
when there's nothing to complain about ,,it's normal
I'm 99% introvert but I have overthinking 🙂
I think I am an introvert but now I can understand that I am an ambivert . Thanks bro ☺️
Great... You make me realized and confirmed... Who am I... I am Introvert.
Thanks a lot
I'm Ambivert...and I love that😊😊
Yahh 🧘♂️
😳
Extrovert girl and introvert boy best love pair 🥰🤩😍
I am a extrovert.. என்னால தனியா இருக்க முடியாது. பேசாமல் இருந்தால் மூச்சு முட்டும்😂 but i want introvert character.
Why?
Looks like i am 70 % extrovert
I dont like being alone, Talk more, have a lot of friends, always do something, easily getting bored of doing things regularly, like to travel and spend time with people, also i never think what i am doing but do with confidence.
💯 true bro..I'm a introvert..thank you so much..
What are the advantages and disadvantages of being an ambivert?
How does Alpha, Beta, Gamma, Delta, Omega and Sigma type of personalities relate to above mentioned personalities?
Sigma , beta , Gamma la fake bro
Just memes
Are you an ambivert 🤔🤔
@@GOBLIN_SLAYERZ 😒😒😒
Masha Allah my daughter is 200percent extrovert she is full talkative being only 6year old she give me confident and advise extrovert is very Lucky because they are living happily ❤️❤️❤️
😀
God Bless You 😇
I am introvert (Silence is most powerful weapon in the world) for all people . This video useful for me now I analysis of Introvert to Postive and negative side .
Naa etho casual ahh tha bro video va pakka vantha.ana enakullayum introvert nu oru character irukku nu kamichittinga TQ🤩🤩🤩🤩
Introverts க்கு ஏற்ற வேலைவாய்ப்புகளை கூறுங்க அப்பதான் முன்னேற முடியும்.
Good question ✊
Introverts adha avangaley kandu pudichuruvanga… avangaluku mathavanga da ideas theva padadhu
Good question bro useless ah erkre na
But i have more pains inside. Sometimes i feel lonely.
In a working place i faced.
Neraiya peru than oru ambivert or extrovert ah idundhalum avanga gethu kaga introvert nu sollitu thireeranga..don't fake urself (not for everyone). I can proudly say that iam an ambivert, i can enjoy the benefits of both introvert and extrovert.
Amazing bro oru introvert ah irunthu kitey voice kudukuringa vera level
Na oru introvert bro...
Enaku mathavanga pesulainalum avunga nenaikurathu apdiye ketkum bro...
Vivek comedy mathri thaan adhu...
Introvert persona satharanama edai poturathinga..
என் இனிய தனிமையே
இது ஒரு பொன்மலை பொழுது
கரை வந்த பிறகே
போன்ற பாடல் fav songs
❌ Stop thinking to become a Extrovert ❌
Don't think being introvert is bad 😞 because Bill Gates, J.K Rowling, Warren Buffett, Albert Einstein, Mark Zuckerberg, Elon Musk, Barack Obama also has introvert personality 😉
Intha qualities ellame enakku irukku,namma yea mathavanga kooda palagama thanimaiyagave irukkiroam,athigama sindhanai pannikkitea irukkiroam,namma ye ippadi vithiyasama irikkiromunu na feel pannirukkirean.ithuvum oru gunathanu ippa yenakku purigieathu,na ippadi irukumpothuthan comfotable aga irukkiren ,ennudaiya manakolappathirkku ithu oru arumaiyana kaanoli,nanri nanba 👍❤️
I'm an ambivert I think... Basically introvert, but good with social situations.
I'm 90%introvert person thank you for your video i like this video 👏💓
I am 50 % introvert and 50% extravert but i only have the negative side. I think i am ambivert
❤️💯 neenga sonnadhu lam unmai thaan bro 🥺 introvert pathi oru padhivu sonninga la adhu enna madiri pala introvert persons ku porundhum 👍❤️
I am Introvert but I still not having listening skill to long time....when
Listen other people speaking to me I am not listen for long time try to leave them
Bro I'm 💯 introvert 🥰🥰 thankyou bro
Sir, I'm an introvert. I'm really feeling ashame to be an introvert.
நான் இண்ட்ரோவெர்ட் 90
எக்ஸ்ட்ரோவெர்ட் 10
அருமையான கருத்துரை நன்றி 🙏
Introvert 50% , 50 % extrovert 😂
I'm introvert 🥰 , I feel scare 😳 to mingle with anyone. I'm alone always 😒 since I don't know how to be sexual touches with others....on mood😨😰😓. I'm scared to touch them😓. Kindly help me to come out of fear😔.
Sir I am introvert 💯 enna nane therinjukka help panninadhuku thanks sir 🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா நான் introvert person என்பதை உங்கள் மூலம் அறிந்து கொண்டேன். மேலும் இதிலிருந்து எனக்கு ஒன்று புலப்படுகிறது. பேச்சு திறமை குறைவாக உள்ளது. நண்பர்கள் இல்லை. திறமை எதுவும் ஏற்படுத்திக்கொள்ளமுடியவில்லை. ஒருவேலை introverts ஆக நான் இருந்து வந்ததால்தான் எனக்கு "மேலே குறிப்பிட்டவை" எனக்கு கிடைக்கவில்லயோ என உணர்கிறேன். இதனை சரி செய்ய நான் என்ன செய்யவேண்டும் ஐயா. சொல்லுங்க!
Naa introvert thaan enaku pidicha vishayatha paesuna mattumthaan naa Nalla paesuva then enaku veetuku yaaravathu relatives vantha suthaama pidikaathu ethukunnae thaeriyala sometime avanga hurt panra maari paesumbothu naa romba hurt aava athunaalaiyae enaku relatives vantha pidikaathu,athu thappunu ninaichuttu iruntha but intha video paathathuku apporome tha thaeriyuthu, then introvert Ku sensitive aana kunam iruku, chinnatha ethu sonnalum hurt aagum but koncha nerathula atha get over panniralam
Thank you 😊 I am introvert
Exactly I'm Extrovert!✨🖤
Bro first time share a video in you tube thanks..
Nanum introvert 200% dhan ipo inum konjam athigamana info ah indha video moolam therinjikiten romba thanks bro 🤗✨
😲 wow sema bro na oru ambivert nu enakey inaiku tha therium tq bro ❤️❤️❤️❤️
Bro lam introvoted than yena nan functionuku pogum pothu yarkittavum pesamatan
Unconfident aah insecure aah feel panuvan ...Adhula introvert ... Extrovert mean any situation I can mingle with good vibe I done as extrovert.....Bus conductor didn't give balance money I didn't ask him...But I speak well...I am ambivert
I m extremely introvert
Add one more point
Introvert person can easily get solutions in every problem
And they predicte future almost
I'm introvert but I can communicate well to others 🙃
Same 🥳
super explanation❤
I am introvert, suffering badly in public surrounding.
Yes I am think tank
Yes I will listen
But not focused_ acting like focused
Problem solving poor.
Negative
I am frindly but other missusing.
Overstimulation Yes
Stress Yes
In group am very hesitate to ask doubt.
I think I need to contact psychiatrist to come out of this.
I love to stand in unknown group. Very less friends.
I’m 100% introvert
Na oru ambivert,thanks bro,na introvert nu nenachutu erundha ❤️✨
100% introvert and rompa shy ah vum feel panuve 😬🥲
Nan idhuvaraikum introvert ninaichen but ipotha theriyudhu iam ambivort. Thanks bro nice useful video.
I am fully introvert,itha enga appa ta pottu kaatunathuku aprm than enna thitratha konjamaachum niruthunanga😂
Bro, am INTROVERT Person, and intha mathiri introvert persons pathi neraya videos podunga, bro and thank for video🤝👌💯😊
introvert's like here ✌
True brother....1st category.... Enakku negative thoughts over ah irukku....
Nan oru 200 percentage postive and negative introvert...intha pathi Nan chinna vaysu la irunthu think 🤔 pani irukean...Yan nama la oru extrovert irka mudiya la nu .Nan chinna vaysu la irunthu ippo Varaikum. extrovert than oru intelligent think பண்றாங்க.ana truly intelligent introvert thann..
செம video. நான் 90% introvert and 10% extrovert .
Nan modhalla chinna vayasula Ambiverta irndhen adhukapro valara valara Extroverta Marune Ippo introverta Aaiyite vayasu Aaga Aaga thinkings feelings ellame marirchu
I am a introvert I don't like to be an introvert because I feel lonely and I'm the more and more afraid of everything to ask or to say anything I can't speak good to any one I'm going depressed and i dont like to share my pains to anyone it's killing me everytime if someone making me fun in front of others I can't say anything it's hurting but 😫
I'm introvert ,but trying to be extrovert
100 % introvert 🥰🥰thank you
#மனிதன் மனிதனிடம் சகஜமா பழக்கமாக மற்றவர் கேட்பது பார்ப்பது வைத்து ஏதாவது உள் அர்த்தம் சிந்தித்து இருப்பவர் தோன்றிய படியே நடந்துக்கொள்ளுவர் { introvart}
# மனிதன் மனிதனிடம் சகஜமாக பழுக்குவர் மற்றவர் கேட்பது பார்ப்பது வைத்து எதை பற்றியும் சிந்திக்காமல் தோன்றிய தோன்றிய படியே நடந்துக்கொள்ளுவர் {extrovert}
(உண்மையில் introvart & extrovert உள்ளவரை கண்டுபிடிப்பது சாத்தியம் இல்லை)
மிக எளிதாக கண்டுபிடிக்கும் வகையில் பல உளவியல் உத்திகள் இருக்கின்றன introvert extravert மட்டுமல்ல இந்த இரண்டு பிரிவினர்களையும் 16 வகைகளாக பிரித்து அவர் சரியாக எந்த ஆளுமையைக் கொண்டவர் என்பது வரைக்கும் கண்டறிய முடியும்.
சில கம்பெனிகளில் ஒருவரின் ஆளுமைக்கு தகுந்த வேலைப்பணியை கொடுக்கும் முறையும் கையாளப்பட்டு வருகிறது இதன் மூலம் ஒருவரின் ஆளுமைக்கு தக்கவாறு ஒருவரால் என்ன செய்ய முடியும் என்பதை இதன் அடிப்படையில் அறிந்து சரியான வேலையை அவர்களுக்கு கொடுத்து செயல் திறனை அதிகரிக்கவும் செய்து கொண்டிருக்கிறார்கள்
@@EpicLifetamil
Introvert and extrovert இது ஒருவரின் மனநிலை மட்டும் தான் குறிக்கும். வேறு எதையும் குறிப்பிடாது.
@@nareshnarendhiran3387 Introvert extravert என்பது ஆளுமையின் குணம் மனநிலை என்பது மாறக்கூடியது இன்று நீங்கள் ஒரு மன நிலையில் இருக்கலாம் நாளை உங்களுடைய மனநிலை வேறு ஒன்றாக மாறலாம் அல்லது நீங்களாகவே மாற்றிக் கொள்ளலாம் ஆனால் உங்களுடைய ஆளுமையை அப்படி எல்லாம் எளிதாக மாற்றி விட முடியாது மனநிலை mindset என்பது வேறு ஆளுமை personality traits என்பது வேறு.
உங்களின் ஆளுமையை வைத்து உங்களுடைய மனநிலை செயல்படும்.
@@nareshnarendhiran3387 மனநிலை வேறு ஆளுமை வேறு.
@@EpicLifetamil
Extrovert என்பது சாதாரண மனநிலை
Introvert என்பது அசாதாரண மனநிலை
60% introvert
40% extrovert
Thx bro 🙃
I've found me
Hi, Naanum introvert ennaku mathavanga matheri friendlya pesa theriyathu mathvanga pesara contentum pudikathu apuram epudi
Pesarathu guys?
I'm an ambivert but it's very useful in life.
enakku introvert la onne onu tha porundhudhu... pesa modhu yoschi pesuven thala. mathavan kita pesa modhu pudhusa irukaradhanala konjam pambuven
How to change the introvert character ? This character can lead a successful married life ?
Brooooooo!! 100% Fact it is 💯💯✅✅ I Completely Agree 👍🏻
What happens if an introvert Marry's an extrovert ?
மிக்க நன்றிங்க சார்.introvert மாற நினைத்தால் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.ஏன் என்றால் மற்றவர்கள் யாரும் மாற சொல்வார்களே தவிர தீர்வு சொல்ல மாட்டார்கள்.
Introvert க்கான துறை,படிப்பு சொல்லுங்கள் மாற முடியாதவர்களுக்காக.எதனால் என்றால் ஒரு extrovert (இதுல பிடித்த வேலைக்கு போகல)கூட்டு வேலையே பிடிக்காமல் இருக்கும் போது ஒரு introvert ரொம்ப extrovert jobவேலை செய்யும் போது பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
ஒரு introvert மாற நினைத்தால் உளவியல் சார்ந்த விடயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.அதை பற்றி இன்பர்மேஷன் தெரிந்து கொள்ள வேண்டும்.இல்லை என்றால் உளவியல் ஆலோசகரை அணுக வேண்டும்.
Introvert ஆகத்தான் இருப்பேன் என்றால் இந்த இயற்கை நிலை எவ்வாறு தனக்கு சாதகமாக மாற்ற முடியும் என்று சிந்தனை செய்யுங்கள்.அதற்கான தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
What should I call myself, am doing both.
It's based on my comfort. When I am surrounded with my people I can talk well but I can't do when someone is very new.
And literally I can't make friends easily, I am very choosy, it's very hard nowadays
Neenga oru introvert aa irunthu extrovert iruka try pannikrukeengala or at least nenachurukeengala?...apdi try panniruntha how was it?...
I am introvert, video usefull ah irunthuchu,innum niraya videos podunga
Enna pathi 100% correct ah sollirukkinga
Thanks for this bro I find myself I am an introvert thanks bro and new subscriber
தளபதி விஜய்💖 அதான் அடிக்கடி தன்னை RECHARGE பண்ணிக்க தனியா போய் உட்கார்ந்துக்குறாரா
Yes bro❤❤❤
Am also introvert bro 🌜🖤
And i like to be alone always 🖤💫
Idhula yaaru better..✌️
நான் introvet ah 65% அதே சமயம் எனக்கு புடிச்ச விசியத்துல 35% extrovert ah இருக்கேன்.
excellent explanation..
tq bro👌👌👌
I am also introvet bro..neraiya think pannitea iruken ..other person pathi pesurathu enaku pidikathu
I m Ambivert. All these days I thought I m extrovert. Thanks bro. What's ambivert positive and negative
My mind set always changed based on the situations affects my life.
Why I don't hv atleast a character of Introvert
Crystal clearly found that am an Extrovert🥲
Irritated of being 💯 extrovert🤕