Ninnai Charanadainthen 5.30.20 | Sid Sriram rendition

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2025

КОМЕНТАРІ • 444

  • @AsherMurugan
    @AsherMurugan 4 роки тому +72

    பாரதியின் பாடல்களை பாடவே பரமன் உன்னை பாரில் படைத்தானோ என்னவோ😍

  • @geethasrinivas5069
    @geethasrinivas5069 4 роки тому +58

    பாரதியின் காலத்தை வென்ற வரிகள் இளையராஜாவின் அற்புத இசையில் உங்கள் இழையும்குரலில் அற்புதம் செய்கிறது. வறுமையின் கோரப்பிடியில் இப்படி எல்லாம்கேட்க அந்த மீசைக்கவிக்கு மட்டுமே சாத்தியம்

    • @abilasha8293
      @abilasha8293 3 роки тому +1

      Alagana varigalil comments .....

  • @SMD1306
    @SMD1306 4 роки тому +4

    வைரமுத்து ஒரு பேட்டியில் தான் எழுதிய கண்ணுக்கு மை அழகு என்ற பாடலை பற்றி பேசும்போது "நான் இந்த பாடலை எழுதி நல்ல பாடல் வடிவத்தில் வரவேண்டும் என்று பல இசையமைப்பாளர்களை அணுகினேன். 12 ஆண்டுகள் எழுதி வைத்து காத்திருந்தேன். இறுதியில் ரஹ்மான் மூலம் பாடலானது" என்றார்.
    பாரதியின் இந்த வரிகளுக்கு இணையாகுமா இன்றைய தமிழ். அதை எளிய வடிவில் மெட்டமைத்த இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள்.

  • @anandharaman5076
    @anandharaman5076 4 роки тому +171

    எல்லா பாரதியார் பாடல்களையும் பாடினால் நாங்கள் இன்னும் மகிழ்வோம்

  • @sugunabharathi
    @sugunabharathi 3 роки тому +12

    என் தலைவனே பாரதி.. நீயும் ஒஷோவும் மட்டுமே இந்த பூமியின் அந்த அந்த கனத்தில் உயிறோட்டாமாய் வாழ்ந்த இயற்கையின் குழந்தைகள்..🙏🌹🌹

  • @human.anytime
    @human.anytime 4 роки тому +101

    Tears started in the beginning itself...what a song ! Bharathiar - a highly spritual person with bold mustache!!!

    • @parasnath2342
      @parasnath2342 4 роки тому +10

      If you get tears in eyes only by listening !!
      So think, how it's so difficult to sing this song in a soulful voice !!!!
      Sid Sir, you are great! !!!!

    • @umakrishnakumar5136
      @umakrishnakumar5136 4 роки тому +1

      True

    • @jayavijayan8285
      @jayavijayan8285 3 роки тому

      அருமை கண்ணா!

  • @venkynatarajan8919
    @venkynatarajan8919 4 роки тому +50

    Not many know that Bharathiyar was a realized soul. The verses clearly articulates this state of mind

    • @94srikanth
      @94srikanth 4 роки тому +11

      Yes. It's 100% proved with the song Nirpadhuve Nadappadhuve. In that he says "Naanum oar kanavo. Indha Nyalamum Poi dhano".. Wow. I was mind blown. 🙏🙏

    • @bavishyakastro8873
      @bavishyakastro8873 3 роки тому

      Yes🙏🙏🙏🤲🤲🤲

  • @mpsrworkfromhome
    @mpsrworkfromhome 4 роки тому +42

    பாரதியின் பாடல் அழகும்!
    பாடகரின் குரல் அழகும்!
    பார்ப்பவரை கட்டி போட்டுவிடும்...🥰👌👏

  • @yohithajenifer9905
    @yohithajenifer9905 4 роки тому +67

    To hear a Legendary poet... composed by a living legend... sung by upcoming legend... Feeling blessed😇

  • @gayathrinaidu3073
    @gayathrinaidu3073 4 роки тому +84

    melting voice
    pls like if u also melted to this voice

  • @simpleguy729
    @simpleguy729 4 роки тому +60

    Bharathi♥️♥️♥️♥️
    நின்னை சரணடைந்தேன்,
    நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
    நின்னை சரணடைந்தேன்
    நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
    நின்னை சரணடைந்தேன்
    பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
    பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
    என்னை கவலைகள் தின்ன தகாத்தென்று..
    நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
    நின்னை சரணடைந்தேன்
    மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
    குடிமை புகுந்தன, கொண்டுருவை போக்கென -
    நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
    நின்னை சரணடைந்தேன்
    துன்பம் இனி இல்லை, சோர்வில்லை
    சோர்வில்லை, தோற்பில்லை
    அன்பு நெறியில் அறன்கள் வளர்த்திட
    நல்லவை நாட்டிட, தீயவை ஓட்டிட
    நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
    நின்னை சரணடைந்தேன்

    • @AsherMurugan
      @AsherMurugan 4 роки тому

      Thanks

    • @celebratethelife364
      @celebratethelife364 3 роки тому +3

      Correction: *கொண்டுருவை *கொன்றவை போக்கென்று
      🙏🙏🙏

    • @lovejothi739
      @lovejothi739 3 роки тому

      vaalga valamudan...Nandri..

  • @Ram.Kstudio
    @Ram.Kstudio 3 роки тому +2

    உங்கள் குரலில் இயேசுவின் பாடல் ஒன்றை இயற்றி பாடுங்கள்.இது எனது தாழ்மையான வேண்டுகோள்.

  • @r.b6349
    @r.b6349 3 роки тому +11

    இந்த தேர்தல் நேரத்தில் இப்பாடலை கேட்கும்போது கண்ணில் நீர்பெருகி இத்தமிழ்நாட்டை தீயவர்கள் கையில் கொண்டு விட்டு விடாதே தாயே என மனம் பதறுகிறது..

    • @gokulkumbhar6044
      @gokulkumbhar6044 Рік тому

      Yes.But people gave this beautiful land in the hands of Evil people in 2021.

  • @pniyer8349
    @pniyer8349 Рік тому +2

    பாரதி உங்களை வாழ்த்துவான்

  • @arumughamsivakumar7453
    @arumughamsivakumar7453 3 роки тому +2

    இசைஞானியின் அற்புத பாரதி-சமர்ப்பண பாடல்...நன்றாக பாடியுள்ளீர்கள்

  • @vinothgilly4357
    @vinothgilly4357 2 роки тому +6

    Can anyone notice Siddi bro sings at a max pitch !!! Awesome. And hatsoff to isaignani ayya and our mahakavi 🙏

    • @lakshmikrithika2521
      @lakshmikrithika2521 9 місяців тому

      Also did you notice, ALMOST ALL. Of Sid’s songs are solo.
      I don’t think even high pitch women can come to reach his pitch.
      I sing in A or A# and I can sing higher because of my pitch. But with Sid’s song, even I take the lower than usual pitch to reach his high notes😅
      His voice is not for duets.
      It’s to be enjoyed in solo 😊😊

  • @priyankas1333
    @priyankas1333 Рік тому +2

    துன்பமினியில்லை சோர்வில்லை
    சோர்வில்லை தோற்பில்லை
    நல்லது தீயது நாமறியோம் நாமறியோம், நாமறியோம்
    அன்பு நெறிகள் அறங்கள் வளர்ந்திட
    நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!
    நின்னைச் சரணடைந்தேன்...,🌷🌷

  • @roborex_off
    @roborex_off 4 роки тому +15

    Even after 1000 years , this song will stay to console and motivate people who feel low in their life...

  • @vengimani2421
    @vengimani2421 3 роки тому +2

    காண்ணீர் பெருகுகிறது ஆனந்தத்தில், இதயம் அன்பினால் நிறைகிறது, நீ நீடு வாழ்க, உன்னை பெற்றவர்கள் பாக்கியவான்கள், எல்லா நலன்களும், வளங்களும் நிறைந்து கிடைக்கட்டும், அந்த மாபெரும் இறைவன் எப்போதும் உனக்கு துணை நிற்பான்.

  • @saibabasgracegrace2978
    @saibabasgracegrace2978 2 роки тому +5

    Amazinggggg ,Ragam of Panduvarali with Siddhu's Voice ..no words to describe 🙏 yes , obviously hats off to Maestro.

  • @classicaldancekasthu
    @classicaldancekasthu 3 роки тому +6

    நாளைக்கு இந்த பாடலுக்கு பரதநாட்டியம் செய்ய உள்ளேன்.
    பாடலில் பாவங்கள் பேசுது

  • @constructionalsavvy445
    @constructionalsavvy445 4 роки тому +4

    நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்
    நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்
    பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
    பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
    என்னை கவலைகள் தின்ன தகாதென்று
    நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்
    நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்
    மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
    மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
    குடிமை புகுந்தன, கொன்றவை போக்கின்று
    நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்
    தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
    நின் செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம்
    நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்
    துன்பம் இனி இல்லை, சோர்வில்லை
    சோர்வில்லை, தோற்ப்பில்லை
    நல்லது தீயது நாமறியோம்
    நாமறியோம், நாமறியோம்
    அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட
    நல்லது நாட்டுக, தீமையை ஓட்டுக
    நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்
    நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்
    பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
    பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
    என்னை கவலைகள் தின்ன தகாதென்று
    நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்
    நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்

  • @subhashinik6904
    @subhashinik6904 3 роки тому

    அருமை குழந்தை உன்னுடைய குரல் அமுதம் ரொம்ப பிடிக்கும்
    ஆசீர்வாதங்கள்

  • @dr.a.venisrichakravarthy1886
    @dr.a.venisrichakravarthy1886 4 роки тому +2

    பாரதியார் கவிதைகள் போல் அழகான குரல்.. எல்லாப் பாடல்களும் பாடுங்கள்.. மனதார வாழ்த்துகிறேன்

  • @rameshkrithik8383
    @rameshkrithik8383 4 роки тому +2

    இப்படி ஒரு பாடல் என் வாழ்நாளில் கேட்டு மகிழ்ச்சி அடைந்தது இல்லை

    • @MoodatBeats
      @MoodatBeats 4 роки тому

      Hi you are correct but one thing that please listen original version of this song movie name:bharathi song name :ninnai saran adainthen ilayaraja voice

  • @veenavarun8479
    @veenavarun8479 4 роки тому +9

    Panthuvarali....raaga...it's amazing😍😍😍😍

  • @karpagameenakshi2322
    @karpagameenakshi2322 3 роки тому +3

    பாரதியார்
    கண்ட புதுமை பெண்ணாக >>
    என்னை நினைக்கிறேன்>>
    சமுதாயம் ஒத்துக் கொள்ள மறுக்கிறது - கண்ணம்மா = என்னம்மா🙏 உலகம்மா = முத்துமாரி🙏

  • @amutharahul9425
    @amutharahul9425 3 роки тому

    எத்தனை அழகு மகாகவி
    பாரதியின் பொன்வரிகள்
    ராஜா சார் கம்போசிங் அழகு

  • @livin_networker221
    @livin_networker221 4 роки тому +31

    Sid anna ....😍😍your voice is just like a drug for me....I am addicted to your songs.......love you brother......keep rocking😘😘😘😘owner of mesmerizing voice, melting voice,magnetic voice.....melody king......love you lot,😘♥️

  • @chandravamsimahesh695
    @chandravamsimahesh695 3 роки тому +9

    I really don't know the meaning and I ever listen to this song up to now and I also don't know about the great mahakavi Bharathiar but after listen to this I have known about Bharathiar
    and also the meaning of this song thank you sriram garu....for posting such a great song thank you sir

  • @wanderingsoul9114
    @wanderingsoul9114 4 роки тому +3

    Love from mangalagiri-Preetham Gopi fans association

  • @mahir3746
    @mahir3746 3 роки тому

    அழகான வரிகள் ஆழமான அர்த்தங்கள் ஷ்பஷ்டமான உச்சரிப்பில் அருமை 👌👌👌

  • @streetsingarraisahamad3483
    @streetsingarraisahamad3483 2 роки тому

    Mujhe nahi PTA ye kya gaa rhe hai par bahut hi shandar awaz hai is singar ki

  • @kumarbrowns
    @kumarbrowns 3 роки тому +3

    Bharathiyar - the only one who makes tears flow uncontrollably. 🙏

  • @satheeshkumargovindarajulu1504
    @satheeshkumargovindarajulu1504 3 роки тому

    வேறவெல் மச்சி

  • @sudha8997
    @sudha8997 Рік тому

    Sri Ram garu 👌👌👌👌👌👌

  • @manikandansubramanian6925
    @manikandansubramanian6925 7 місяців тому

    Such a soulful composition by maestro IR. Beautifully rendeted bro.

  • @sriram9350
    @sriram9350 4 роки тому +8

    Soulful composition by Ilayaraja ...that brings out the yearning of the soulful poem by Bharathi...soulful singing by sid...
    Gives a soulful experience ...

  • @saimusic2009
    @saimusic2009 3 роки тому

    உங்கள் குரல் ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கிறது

  • @veeramanij7716
    @veeramanij7716 Рік тому +1

    Bharathiyar kavidhai is bliss♥️♥️♥️with your voice awesome 🤍🤍🤍🤍🤍

  • @tamadaparvathi6182
    @tamadaparvathi6182 Рік тому +1

    మధురం అంటే ఇదే

  • @mitrayashxcfactory7380
    @mitrayashxcfactory7380 Рік тому

    ❤❤Ninnai Charanadaindhen
    Kannammaa Ninnai Charanadaindhen
    Ninnai Charanadaindhen
    Kannammaa Ninnai Charanadaindhen
    Ponnai Uyarvai Pugazhai Virumbidum
    Ponnai Uyarvai Pugazhai Virumbidum
    Ennai Kavalaigal Thinna Thagaadhendru
    Ninnai Charanadaindhen
    Kannammaa Ninnai Charanadaindhen
    Midimaiyum Achamum
    Mevi En Nenjil
    Midimaiyum Achamum
    Mevi En Nenjil
    Kudimai Pugunthana
    Kondravai Pokkendru
    Ninnai Charanadaindhen
    Kannammaa Ninnai Charanadaindhen
    Than Seyal Enni
    Thavippadhu Theerndhingu
    Nin Seyal Seidhu
    Niraivu Perum Vannam
    Ninnai Charanadaindhen
    Kannammaa Ninnai Charanadaindhen
    Thunbam Ini Illai Sorvillai
    Sorvillai Thorppillai
    Nalladhu Theeyadhu Naamariyom
    Naamariyom Naamariyom
    Anbu Neriyil Arangal Valarthida
    Nalladhu Naattuga Theemaiyai Ottuga
    Ninnai Charanadaindhen
    Kannammaa Ninnai Charanadaindhen
    Ninnai Charanadaindhen
    Kannammaa Ninnai Charanadaindhen
    Ponnai Uyarvai Pugazhai Virumbidum
    Ponnai Uyarvai Pugazhai Virumbidum
    Ennai Kavalaigal Thinna Thagaadhendru
    Ninnai Charanadaindhen
    Kannammaa Ninnai Charanadaindhen
    Ninnai Charanadaindhen
    Kannammaa Ninnai Charanadaindhen❤❤

  • @itzmeeragav7493
    @itzmeeragav7493 4 роки тому +10

    🤩🤩🤩 Wonderful anna... Last 1:40 mins, completely a new shakthi took me out from the world to different universe. With continuous patience.. Enormous amount of goosebumps.. No words.. Completely ninnai charanadaindhen 🙏🙏🙏

  • @thiruselveesinnasamypillai4277
    @thiruselveesinnasamypillai4277 4 роки тому

    வணக்கம் 🙏. உங்களின் பரம விசிறி நான்!! தொடர்க உங்கள் இசைப் பயணம்! வாழ்க வளமுடன்!!

  • @narayanans9100
    @narayanans9100 3 роки тому

    அருமையான பாடல் வாழ்த்துக்கள்

  • @meenashi
    @meenashi 4 роки тому +1

    Sid. .. don't know what u did with your voice. It literally brought tears 😭..

  • @saraswathiuthayakumar6108
    @saraswathiuthayakumar6108 3 роки тому +1

    Please can you sing en appan allava

  • @gopinathlakshmipathy4588
    @gopinathlakshmipathy4588 2 роки тому

    Ur voice itself has added enough music to it. A tribute to the mahakavi.

  • @sreelalp3
    @sreelalp3 4 роки тому +15

    Every Joyner of music 🎧 your the best man. Addicted with you

    • @authenticknowledge8350
      @authenticknowledge8350 4 роки тому +1

      Plz subscribe my channel
      Support small creators like me
      Share with your frens
      Thank you nanba

    • @Skandawin78
      @Skandawin78 4 роки тому

      Genre

  • @kadharasigai3026
    @kadharasigai3026 3 роки тому

    Oh my god...... it's blissing...... your voice and bharathiyar lyrics.... chanceless.....

  • @kumarswamyayyappabhajanalu3141
    @kumarswamyayyappabhajanalu3141 4 роки тому +1

    Very good singing god bless u swamy

  • @sivamalarprathaban3829
    @sivamalarprathaban3829 8 місяців тому

    My favourite song thank you 🌺

  • @BalanSingle
    @BalanSingle 4 роки тому +1

    Lyrics of Mahakavi Bharathi with your magical and mesmerizing voice takes me to the foot of mother kaali yes if we replace the word kannamma with kaliyamma it will turn as the prayer song to mother kaali wonderful singing

  • @gsingham1200
    @gsingham1200 4 роки тому

    அருமை அருமை அருமை

  • @deepthikappala2169
    @deepthikappala2169 4 роки тому +2

    Wonderful song..and wonderful voice....👏👏👏👏👏👌

  • @jahnavireddykandi7685
    @jahnavireddykandi7685 4 роки тому +1

    We are just addicted to urs voice.. need more and more of Sid Sri ram💓💓..Just keep rocking

  • @ezhilcherryviews
    @ezhilcherryviews 3 роки тому

    Unnai saran adaithen after listening the song.... I touching your feet... I am speechless. If bharathi listening this rendition he will feel very proud. None and no will sing like this.. You touched the sky with your voice... 🙏

  • @santhoshsana9210
    @santhoshsana9210 3 роки тому

    நின்னை சரண் அடைந்தேன் (Sid SriRam)❤

  • @sangeeias3881
    @sangeeias3881 4 роки тому +2

    😭😭😭 Melting.................no words Anna, blessed to hear this awesome song of Bharathiyar in your killing voice 😭😍😔😔😇

  • @ganeshkumarpandian9053
    @ganeshkumarpandian9053 Рік тому

    Sid sriram bro.. edhukku adha kuththu velakku vechu irukeenga?? I have listened to this song a million times and I wondered this each time 😁😁

  • @mohanasridhar262
    @mohanasridhar262 3 роки тому

    given life to Bharathyar words throu wonderful singing.

  • @kparameswaran5994
    @kparameswaran5994 4 роки тому

    நின்னை சில வரங்கள் கேட்பேன் அதை எந்த நாளும் காப்பேன்.
    தனி மனிதனுக்கு உணவில்லையெனில் இச் ஜகத்தினை அழித்துடுவேன்.

  • @enticinglyanonymous5648
    @enticinglyanonymous5648 4 роки тому

    Sid and Bharathiyar are a match made in heaven

  • @TheBluedaffodils11
    @TheBluedaffodils11 4 роки тому +4

    Great rendition as usual. Perfect voice for Mahakavi Bharathiar songs..

  • @mathivanan7019
    @mathivanan7019 Рік тому

    ஐ பீச் சுருதி ❤❤❤❤❤

  • @anbuselvij6260
    @anbuselvij6260 3 роки тому +1

    Vera leval

  • @bujjibujjibangarram9575
    @bujjibujjibangarram9575 4 роки тому +2

    Madly madly Addicted to Sid Sriram voice 😍😍😍

  • @sivannatarajan7
    @sivannatarajan7 4 роки тому +1

    Simply divine. Such depth only Sid Sriram can provide. Bravo.

  • @premilakrishnan4516
    @premilakrishnan4516 3 роки тому

    Mellifluous voice which heals one's soul.

  • @subha2846
    @subha2846 4 роки тому +3

    Magic in your voice sir God bless you🙏

  • @bhuvanakrishnamurthi1299
    @bhuvanakrishnamurthi1299 4 роки тому

    Vakku spashtam....so important for Bharathi song...u r truly gifted Sriram🙏🙏

  • @SatishKumar-oo6jw
    @SatishKumar-oo6jw 4 роки тому

    Sid sriram is God gifted for us

  • @VishnuRam2812
    @VishnuRam2812 4 роки тому +1

    I just wana say.. ninnai saranadainthen sid.... No words... My heart is heavy n tears rolling out. 🥺 Ninnai saranadainthen 🙏

  • @sathiabama299
    @sathiabama299 4 роки тому

    need more bharathiyar songs.thank u for ur sweet and melting voice

  • @gayathrinaidu3073
    @gayathrinaidu3073 4 роки тому +10

    die hard fan here

  • @mkmahesh5021
    @mkmahesh5021 Рік тому

    Amazing Sid...🎉🎉🎉your voice makes my world and helps me out of my stress..thank you…may God give you all resources and features

  • @reenadu
    @reenadu 3 роки тому

    Thank you for sharing. I don't understand tamil, but it is full of life with your melodious voice.

  • @manasasiddharth4998
    @manasasiddharth4998 4 роки тому +1

    Romba nalla sir....

  • @lalithashreemj3493
    @lalithashreemj3493 7 місяців тому

    God bless you Sid

  • @srinivasankrishnamoorthy4127
    @srinivasankrishnamoorthy4127 3 роки тому

    Super bro, timely song for all. thanku super
    God bless u

  • @pradipapriyadharshani8343
    @pradipapriyadharshani8343 4 роки тому +1

    More than this voice nothing addicted to your voice sir 👍no words

  • @nandanravichandran6009
    @nandanravichandran6009 4 роки тому

    spectacular song by the mahakavi

  • @thecatalyst3147
    @thecatalyst3147 4 роки тому

    Heart melting voice....thank u for singing the Bharathiyar song....like to hear many of Bharathi' s songs in ur voice...

  • @selvanp6780
    @selvanp6780 8 місяців тому

    Melting voice. I am your fan

  • @bhavaniram9142
    @bhavaniram9142 4 роки тому +1

    God gift, u have magical voice.... And also u looking too gud bro......

  • @kavithaarumugam760
    @kavithaarumugam760 2 роки тому

    அற்புதம்

  • @MkMk-es6ml
    @MkMk-es6ml 4 роки тому +1

    That first line ninnai Charan adaindhen... your rendition... marvelous 😍😍😍😍😍😍🔥🔥🔥🔥🙏🏻

  • @rajasekarant3073
    @rajasekarant3073 3 роки тому

    What a mesmerising voice you have Sir.... My humble request Sir, kindly render திருவாசகம்... Please Sir... 🙏🙏🙏

  • @DIVYADivya-wp8fz
    @DIVYADivya-wp8fz 8 місяців тому

    Superb lyrics

  • @punithamaha7397
    @punithamaha7397 3 роки тому

    Punitha Maha
    This lovely barathiar’s song is encouraging in hearing in Sid’s sriram voice

  • @Ragunasivagnanam
    @Ragunasivagnanam 3 роки тому

    Wow just remember to bharathi memories,

  • @divyamohandas2705
    @divyamohandas2705 4 роки тому +1

    It takes me to another world😍😍😍 *Sid* is *Love💗💗💗*

  • @venkatsubramanian1787
    @venkatsubramanian1787 4 роки тому +1

    Sid Anna I love your songs I like tharame and maruvarthae 👍👍💖💖

  • @paramananthamkarupannan8351
    @paramananthamkarupannan8351 4 роки тому +2

    Hi Siddharth bro. I am addicted to this voice.heart touching.killing me.disturbing in sleep. Sid sriram bro if you read my comment keep this in mind that in future I will come to meet you it's promise.by diehard fan of Siddhartha.

  • @m.padmanav3914
    @m.padmanav3914 3 роки тому

    Speechless.voice of god.

  • @madhankumar805
    @madhankumar805 4 роки тому +1

    Amazing amazing no words to express the feeling after I heared this song. 3times replay panni started singing this song along with u..Sidsriram really u r blessed to have this voice..Nandri 🙏

  • @sivanalini5340
    @sivanalini5340 3 роки тому +2

    What a divine song🙏🏻👍🏻 God bless you 👌👐🌹

  • @jayalakshmi.ramesh6842
    @jayalakshmi.ramesh6842 4 роки тому +4

    Addited with ur voice

  • @karthigajayabal7343
    @karthigajayabal7343 4 роки тому +1

    We also surrender unto your voice sir.. God bless

  • @bavadharinisiddharth2961
    @bavadharinisiddharth2961 4 роки тому +2

    Omg 🔥 both the lyrics and sid's voice is directly striking the heart