ஜானி குட்டி உன்னை இப்படி எல்லாம் பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு டா செல்லம். இப்போ ஷை இல்லாம பேசுறது பாக்க சந்தோஷமா இருக்குது தங்கம் டைட்டில் வின்னர் ஆனது உங்களுக்கு எவ்வளவு சந்தோஷமோ உங்கள பாக்கணும் இன்றதுல எனக்கு அவ்ளோ சந்தோஷம் டா தங்கம் அம்மா
Welcome John & jeevitha I m so happy come to srilanka but we couldn't see you. You should visit to Colombo. Both of your songs and vaishnavi songs mostly listening always. ❤❤❤
தங்கச்சி யாழ்ப்பாணம் என்று ஒரு யாழ் இசை கலைஞனுக்கு அந்த கால தமிழ் மன்னன் பரிசாக கொடுத்த சிறப்பு பெயர் பெற்ற இடம் சொல்லிக்கொடுங்கோ யவ்னா என்பது சரியான பெயர் இல்லை எப்படி மெட்ராஸ் என்பது சென்னை என்ற தமிழ் பெயரிலிருந்து மாற்றப்பட்டதோ அந்த பரிதாப கதைதான் யவ்னா 😊🇨🇦
😅nadakam podamal elathamile pesum athu than alaku avarkal enkal thamil pesukenrarkala athu than unakum avarkalukum Ulla veththeyasam Ni Ni pesum avarkalaka marathe Parka poruka ellai enkal Ela thamilaiyum elathamilaraiyum avamanapaduthuvathu pol ullathu
நல்லது ஆனால் அழகு தமிழ் சொற்களை முடிந்தவரை பயன் படுத்தி பேசுங்க . தேவை இல்லாத வகையில் ஆங்கிலம் கலந்து பேசி உலகின் முதல் மொழி அறிவியல் படைப்பு தாயாக கொண்ட தமிழர் நம்மை தமிழை அகங்கம் செய்ய வேண்டாம். உலகின் வாழும் முதல் மொழி என்று உலக மொழி ஆய்வாளர் ஆய்வு செய்து முடிவு செய்ய காரணம் தமிழ் தமிழா இருப்பது தான் அதில் கலப்பு மொழி சொற்களை கலந்து பேசி எழுதி வந்தால் நாளை தமிழும் இன்னொரு கலப்பு மொழி கன்னடம் மலையாளம் தெலுங்கு போல உலகின் முதல் மொழி தரத்தை இழந்து விடும். மொழி நீளும் வரை தான் இனம் இனம் நீளும் வரை தான் நிலம் நிலம் நீளும் வரை தான் ஈழம் தமிழ்நாடு ஈழம் தமிழ்நாடு தமிழ் பேசும் எழுதும் கற்கும் பாடும் வரை தான் தமிழ் உயிர்ப்புடன் வாழும்.
நீங்கள் ஈழத்து தமிழ்ப் பெண்கள் தானே? பின்பு ஏன் அந்த நாசமாய் போன தமிழகத்து தமிங்கத்தை பேசவேண்டும். நீங்கள் என்னதான் ஆங்கிலம் கலந்து பேசி உங்கள் தாய்மொழியை சிதைத்தாலும் உங்களை அவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். வழமையான எங்கள் தமிழில் பேசுங்கள்.
ஜானி குட்டி உன்னை இப்படி எல்லாம் பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு டா செல்லம். இப்போ ஷை இல்லாம பேசுறது பாக்க சந்தோஷமா இருக்குது தங்கம் டைட்டில் வின்னர் ஆனது உங்களுக்கு எவ்வளவு சந்தோஷமோ உங்கள பாக்கணும் இன்றதுல எனக்கு அவ்ளோ சந்தோஷம் டா தங்கம் அம்மா
ஜான் அண்ட் ஜீவிதா பாடுன பாடல்கள் அனைத்தும் சூப்பர் 👌👌👌👏👏👏
John fans From Swissland
John. Andjeeviparthathusohappy. Amma
Wow super super 🎉🎉🎉🎉🎉🎉 John ❤❤❤❤❤❤
My kutty SPB johneyyyy super ❤❤❤🤩🤩🤩👌👍
Good John.. Jeevitha..Srinidhi..Pls. Upload the show songs in you tube. waiting...
My favorite john bro 😊😊😊🎉🎉
Jhon kutty super cute ma🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super John chellam ❤❤❤❤❤
Jeevi thangam ❤❤❤ super congratulations all of you ❤
Jeevitha👍👍👍fans
Very good John now you are at Srilanka I am very happy to see you at Srilanka ❤❤❤❤
Thanks! 😃
John 😂❤❤❤super 👌 👍 😍 🥰 😘 thambi
John happy vazthukkal❤
John congratulations
Welcome John & jeevitha I m so happy come to srilanka but we couldn't see you. You should visit to Colombo. Both of your songs and vaishnavi songs mostly listening always. ❤❤❤
John ❤❤❤❤🎉
Jeevitha sis ❤❤❤
John❤❤❤❤❤
John super 👍🏿🙏🏿
John ❤ jeevi ❤
ஜுவிதா , உன் இசை பயனும் ஜானகி அம்மா, சித்ரா அம்மா,சொர்னலதா அம்மா சேர்ந்த குறல்.
நல்ல பேட்டி. நன்றி வைக்ஷ்ணவிக்கும் சுபிக்கும்.❤😂🎉
John thangam super pa
My johnyyy kutty❤❤❤
சுப்பர் சிங்கமுத்துவுக்கு வரவேற்கிறோம்❤
Jhoneyyyy ❤❤❤❤❤
Jone thangam super magan ❤❤❤❤❤
சிறப்பான பேட்டி
Jhon Jeevitha...Sreenithi..Hai...❤ Seema..❤
வாழ்த்துக்கள்
Happy to see u Jeevitha,Tik Tik winner, Real winner SS 10 Jeevitha 🫅🏆
Johneyyy ❤
Super ❤❤❤
வாழ்த்துக்கள் எல்லாரும் சுபி குட்டி விடியோ சுப்பர் நன்றி
My john super da john chella kutty ❤❤ I love you so much john thangam ❤❤i miss you da
Super bro 🎉🎉🎉🎉 negombu vanka ❤️👌
We love john
John periya aazha varanum vazhthukal
John ❤
Super music competition winners visited from Tamilnadu to Ceylon.
From Tamilnadu
Super
John and jeevitha ♥️💙💙💥🔥💥🔥 super super super super
ஜான் இலங்கை வருகைக்கு நன்றி
Congratulations to jeevitha
Super super super ❤❤❤❤
Ok jonn. 🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌👌
நீங்கள்அனைவரும் எங்களின் அன்பான வாழ்த்துக்கள்👍
Superb interview. Tk u so much
Most welcome
Jeevi ❤❤❤❤❤
Jeevitha fans from 🇲🇫
வணக்கம் தாய்நாடு
🎶🎻உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕌⛪⛰️ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
👌👌👌💐💐💐
❤❤❤john
Excellent 👌👌
Thank you! Cheers!
Please update about the programme too
SURE
Whoever come and go for interview with you you both vaishu ma and subi ma are traditional and our Tamil pride ma
The interview was very decent and disciplined that is the credibility of vaishu and subi both thank you
I love chumma oru trip vaishnavi. She is very beautiful girl.
keep supporting us
Vaisu கானோலி சூப்பர்
👌👌👌👌👌👌👌👌👌👌
Hi I love all of you
joney❤
😇🥰
🎉😊❤
Enjoy Guys this is very pretty place to visit.are lucky to be here
John❤❤❤
😅இவர்கள் முதல் தரம் Super singerருடன்
வந்தவுடன் Famous singersசா?
Nice Video ❤
Thank you! 😊
@@ChummaOruTrip you are welcome 🤗
🎉🎉🎉🎉
👋
Hi vaisu❤❤❤
Ennagadi kadhal malai potu polinchu thalranga
Hi vaishu how are you how you come to Tamil Nadu
👍❤️❤️❤️🇩🇪🇩🇪🇩🇪
John ❤ jeevi ❤
தங்கச்சி யாழ்ப்பாணம் என்று ஒரு யாழ் இசை கலைஞனுக்கு அந்த கால தமிழ் மன்னன் பரிசாக கொடுத்த சிறப்பு பெயர் பெற்ற இடம் சொல்லிக்கொடுங்கோ யவ்னா என்பது சரியான பெயர் இல்லை
எப்படி மெட்ராஸ் என்பது சென்னை என்ற தமிழ் பெயரிலிருந்து மாற்றப்பட்டதோ
அந்த பரிதாப கதைதான் யவ்னா 😊🇨🇦
யாழ்ப்பாணம் இந்த சொல் எனது இளமைக்காலத்தில் வானொலியில் திரும்ப திரும்ப திரும்ப கேட்ட ஒரு சொல்.வானொலியில் அதிகமாக கேட்ட ஒரு குரல் அப்துல் ஹமீது.
@@joej3755 தமிழை கற்று தமிழால் அதனை உச்சரிக்கும் அழகால்💯 உயர்ந்த தமிழ்பற்றுள்ள கலைஞன் அவர்
Jaffna Akkah's speak in Jaffna Tamil.
Srinithi neenga god song paadunga ungala adichukka aale illa
Jeevitha❤❤❤❤❤❤❤iloveyou❤❤❤❤❤❤congratulations❤❤❤❤❤thangam❤❤❤❤❤❤❤❤❤❤imissyou❤❤❤❤❤❤❤❤❤❤❤myheart❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வைசு நீங்கலும் பாட்டு பாடுங்கோ
😅nadakam podamal elathamile pesum athu than alaku avarkal enkal thamil pesukenrarkala athu than unakum avarkalukum Ulla veththeyasam Ni Ni pesum avarkalaka marathe Parka poruka ellai enkal Ela thamilaiyum elathamilaraiyum avamanapaduthuvathu pol ullathu
நல்லது ஆனால் அழகு தமிழ் சொற்களை முடிந்தவரை பயன் படுத்தி பேசுங்க .
தேவை இல்லாத வகையில் ஆங்கிலம் கலந்து பேசி உலகின் முதல் மொழி அறிவியல் படைப்பு தாயாக கொண்ட தமிழர் நம்மை தமிழை அகங்கம் செய்ய வேண்டாம்.
உலகின் வாழும் முதல் மொழி என்று உலக மொழி ஆய்வாளர் ஆய்வு செய்து முடிவு செய்ய காரணம் தமிழ் தமிழா இருப்பது தான் அதில் கலப்பு மொழி சொற்களை கலந்து பேசி எழுதி வந்தால் நாளை தமிழும் இன்னொரு கலப்பு மொழி கன்னடம் மலையாளம் தெலுங்கு போல உலகின் முதல் மொழி தரத்தை இழந்து விடும்.
மொழி நீளும் வரை தான் இனம்
இனம் நீளும் வரை தான் நிலம்
நிலம் நீளும் வரை தான் ஈழம் தமிழ்நாடு
ஈழம் தமிழ்நாடு தமிழ் பேசும் எழுதும் கற்கும் பாடும் வரை தான் தமிழ் உயிர்ப்புடன் வாழும்.
ஜான் வாயஸ் ஸ்லோவாக உள்ளது
நீங்கள் ஈழத்து தமிழ்ப் பெண்கள் தானே? பின்பு ஏன் அந்த நாசமாய் போன தமிழகத்து தமிங்கத்தை பேசவேண்டும். நீங்கள் என்னதான் ஆங்கிலம் கலந்து பேசி உங்கள் தாய்மொழியை சிதைத்தாலும் உங்களை அவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். வழமையான எங்கள் தமிழில் பேசுங்கள்.
முற்றிலும் உண்மை.
மற்றவர்களுக்கு ஏற்றால் போல் கதைப்பதை மற்றும்
நடிப்பதை தவிருங்கள்!
Super
Super johni❤❤❤❤❤❤
John ❤
Johneyyyyy ❤
வாழ்த்துக்கள்
Jeevitha❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Johneyyyyy❤