பரபரப்பாகும் தேர்தல் களம் 😳 | Election 2024 | Rj Chandru Report

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • #srilankanews #tamilnews #news
    Sri Lanka Tamil News Daily Updates
    Follow Our Other Channel:
    ----------------------
    புதிய செய்திகள் - / chandrulk
    Facebook - / rjchandrulk
    FB Page Comedy - / djchandrulk
    FB Page Vlosg - / menakamenurj
    UA-cam Comedy - / rjchandrumenaka
    UA-cam Vlogs - / rjchandruvlogs
    TikTok - www.tiktok.com...
    TikTok Vlogs - www.tiktok.com...
    instagram - / rjchandrulk

КОМЕНТАРІ • 1 тис.

  • @sukrimond5584
    @sukrimond5584 14 днів тому +360

    இந்தத் தருணத்தில் அனுர வெல்வதை அரசியல்வாதிகள் யாரும் விரும்ப மாட்டார்கள் ஏனென்றால் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள்!
    அனுர வெல்ல வேண்டும் அதுதான் என் விருப்பம் 😊

    • @devinda7601
      @devinda7601 14 днів тому +20

      He win, who ia leadinf candidate in your area, In Galle AKD get more than 55%, and Mathara and Hambanthota more than 60%

    • @sooriyakumarvallipuram2586
      @sooriyakumarvallipuram2586 14 днів тому +17

      Congratulations hon Anura

    • @cris12nistube
      @cris12nistube 14 днів тому +14

      you are right bro ANURA SHOULD WIN , liyers like chandru will know this in few days.

    • @fantasticnatural9132
      @fantasticnatural9132 14 днів тому +10

      Lankawe anuradda

    • @pani5151
      @pani5151 14 днів тому

      2004 சுனாமி திருடன் மஹிந்தவை 2005 ஜனாதிபதியாக்கி அதில் சுகபோகம் அனுபவித்தவர்கள் எப்படி மஹிந்தவை கைது செய்ய போகின்றார்கள்? Change change என்று போய் சிறுபான்மை சமூகம் வாங்கி கட்டியதுதான் மிச்சம் இனவாதமில்லாத ராணிக்கு வாக்கை போடுங்கள்.
      நாடும் நல்லா இருக்கும் நாமும் நல்லா இருப்போம்.

  • @MusicBarlk
    @MusicBarlk 14 днів тому +188

    දමිල ඔයාලත් අපේ සහෝදරයේ එකතු වෙලා රට හදන්න AKD එක්ක එකතු වෙමි..අනිත් සියල්ල ඔයාලා රැවැට්ටුවා🙏.ජාති වාදය ඇවිස්සුවා.ඔයාලගේ දමිල මන්ත්‍රී ලා පවා ඔයාලා රැවැට්ටුවා🙏🙏🙏

    • @cris12nistube
      @cris12nistube 14 днів тому +10

      100% NPP will win

    • @mahroofmohideen1235
      @mahroofmohideen1235 14 днів тому +32

      ඔයා කීවත්,නැතත් අපි ජන්ද දෙන්නේ මාලිමාවටයි.. ජාති ආගම් භේදයකින් තොරව අපි එකතුවෙන අවස්ථාව මේකයි... ජයවේවා අනුර කුමාර දිසානායක...

    • @Dshashini-vl2pe
      @Dshashini-vl2pe 14 днів тому +1

      Ane palayen

    • @user36623
      @user36623 14 днів тому +13

      අනිවාර්යයෙන්ම මේ වෙලාවෙ ඔහු පමණයි දූෂිත දේශපාලනයෙන් රට ගොඩගැනීම සඳහා එකම බලාපොරොත්තුව 👍

    • @TAMILமுரசு
      @TAMILமுரசு 14 днів тому +5

  • @AskerSamoon-pz2is
    @AskerSamoon-pz2is 14 днів тому +153

    i am sri lankan muslim. our vote for JVP❤

  • @muhammadurauf8269
    @muhammadurauf8269 14 днів тому +89

    We muslims will vote for npp and teach very good lesson to both Ranil and Sajith this time.

  • @dhani3892
    @dhani3892 14 днів тому +86

    தமிழ் பேசும் மக்கள் பலர் இம்முறை அனுரவுக்குத்தான் வாக்களிப்பார்கள்

    • @wimalism
      @wimalism 14 днів тому +4

      ඒක වෙන්න ඕනම දෙයක්...

    • @fathiii1371
      @fathiii1371 9 днів тому +1

      Nanri

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 8 днів тому +1

      Vadakku kilakku Thamilarhal Thamil vertpalarukku mattume🎉

    • @dhani3892
      @dhani3892 8 днів тому +1

      @@ganeshankadiravelu2425 பிரபாகரன் தமிழ் இனத்தின் தலைவனாக கருதப்பட்டவர் தங்கள் மக்களின் விடுதலைக்காக ஆயுதமேந்தி போராடுவதற்கு வடக்கு மக்களை ஒரு அணியில் கொண்டுவர முடிந்தது.
      ஆனால் அரசியல் ரீதியில் அப்படி கொண்டு வர முடியாமல் போய்விட்டது இல்லை என்று நீங்கள் மறுக்கிறீர்களா?

  • @acmjanoos1378
    @acmjanoos1378 14 днів тому +139

    கட்டாயம் அனுரவிட்கு வாக்களிப்போம்.❤❤❤❤❤❤❤❤🧭🧭🧭🧭🧭🧭🧭🧭

    • @mhdsiyam9043
      @mhdsiyam9043 14 днів тому +1

      Makkal kasdappadavaahiya, irakkumazihal niruththap pattaal

    • @cris12nistube
      @cris12nistube 14 днів тому +3

      Supper NPP WIN

    • @pani5151
      @pani5151 14 днів тому

      2004 சுனாமி திருடன் மஹிந்தவை 2005 ஜனாதிபதியாக்கி அதில் சுகபோகம் அனுபவித்தவர்கள் எப்படி மஹிந்தவை கைது செய்ய போகின்றார்கள்? Change change என்று போய் சிறுபான்மை சமூகம் வாங்கி கட்டியதுதான் மிச்சம் இனவாதமில்லாத ரணிலுக்கு வாக்கை போடுங்கள்.
      நாடும் நல்லா இருக்கும் நாமும் நல்லா இருப்போம்.

    • @user36623
      @user36623 14 днів тому +3

      Definitely bro 😊👍🧭❎

    • @Usaidh-yw4bd
      @Usaidh-yw4bd 13 днів тому +1

      AKD❤❤

  • @UK_Today.
    @UK_Today. 14 днів тому +52

    அநுர தான் வெற்றி பெறுவார். கள்ளனுங்கதான் மத்தவனுங்களுக்கு ஓட்டு போடுவாங்க 😂😂😂

  • @aamaam2939
    @aamaam2939 13 днів тому +52

    சகோதரர் சந்துரு அவர்களே ரணிலும் கள்ளன் சஜித்தும் கள்ளன் இந்த கள்ளர்களுக்கு அனுபவம் இருக்க அனுபவம் இருக்குன்னு குடுத்தா கலவெடுக்கறதுல தான் அவர்களுக்கு அனுபவம் இருக்குமே தவிர நாட்டை ஒரு புது பாதைக்கு அல்லது வித்தியாசமான ஒரு புது நபரிடம் கொடுத்து பார்க்க வேண்டும் இதை விடுத்து விடுத்து இந்த கள்ளன்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை விட அனுராக் இந்த நாட்டை ஒரு தரம் கொடுத்து பார்ப்பது சிறந்தது என்று மக்களுடைய தீர்ப்பு
    🎉

  • @TheSelvendran
    @TheSelvendran 14 днів тому +51

    தேர்தலில் அனுர வெற்றி பெற்றால் , பாராளுமன்ற தேர்தலில் இவர்கள் எல்லோரும் ஒன்றாக கூடுவார்களோ தெரியாது ஆனால் இவர்களில் பலர் உள்ளே ஒன்றாக இருப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

    • @pani5151
      @pani5151 14 днів тому

      2004 சுனாமி திருடன் மஹிந்தவை 2005 ஜனாதிபதியாக்கி அதில் சுகபோகம் அனுபவித்தவர்கள் எப்படி மஹிந்தவை கைது செய்ய போகின்றார்கள்? Change change என்று போய் சிறுபான்மை சமூகம் வாங்கி கட்டியதுதான் மிச்சம் இனவாதமில்லாத ரணிலுக்கு வாக்கை போடுங்கள்.
      நாடும் நல்லா இருக்கும் நாமும் நல்லா இருப்போம்.

  • @MayuranSinnathambi-mh3ej
    @MayuranSinnathambi-mh3ej 14 днів тому +157

    My vote for
    ANURA JVP 👍👍💥💥💥💥

    • @cris12nistube
      @cris12nistube 14 днів тому +1

      Chandru is lying giving wrong information, he wanted to have a marrage between Sajith and Ranil thats his dream.

    • @user36623
      @user36623 14 днів тому +5

      Now JVP is in the alliance called National People's Power. NPP 🧭❎Anura Kumara 🧭❎

  • @Bahaulirfan
    @Bahaulirfan 14 днів тому +138

    AKD 🔥🔥🔥

  • @srilankanraja9338
    @srilankanraja9338 14 днів тому +60

    தேசிய மக்கள் சக்தி வெல்லும் தேசிய மக்கள் சக்தி வெல்லும் தேசிய மக்கள் சக்தி வெல்லும். ❤️❤️❤️🌹🌹🙏🙏💪💪🇱🇰

  • @ameenudeenahamedlebbe5473
    @ameenudeenahamedlebbe5473 14 днів тому +48

    அனுரவுக்கு வாய்ப்பு அதிகம்.
    பின் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றாக போட்டியிடும் நிலை ரணில்,சஜித் இடையில் உருவாக்கப்பட்டால் AKD இன் இடைக்கால அரசாங்கத்தின் செயற்பாடுகள்தான் தீர்மானிக்கும் சக்தியாகும் எனபது எனது ஊகம்.

    • @cris12nistube
      @cris12nistube 14 днів тому

      Chandru is misleading

    • @smileinurhand
      @smileinurhand 13 днів тому +2

      அவர்கள் எப்போதும் இணைந்தே இருக்கிறார்கள். அதிகாரத்தில் உள்ள கட்சிகள் அனைவரும் உறவினர்கள்/ வியாபார இணைப்பு உள்ளவர்கள்தான்.
      அதே பழைய மதவாத, இனவாத அரசியல் .

  • @mohsidheeqibrahim361
    @mohsidheeqibrahim361 14 днів тому +113

    we need chenge. Anura is best choice for all people in Sri lanka

  • @godblessme3242
    @godblessme3242 14 днів тому +127

    எனது குடும்ப வாக்கு அனைத்தும் அனுரவுக்கு ...Best leader Anura of sri lanka

    • @Appu-qs3qu
      @Appu-qs3qu 14 днів тому +4

      Very Nice Brother

    • @mhdsiyam9043
      @mhdsiyam9043 14 днів тому +1

      Varumayum thaivirith thaadalaam

    • @Cristalline14
      @Cristalline14 14 днів тому +4

      எனக்கு யாருக்கு போடுவது என்று தெரியவில்லை

    • @kumaravelsriskandarajah6109
      @kumaravelsriskandarajah6109 14 днів тому +6

      இது வரை காலம் மாறி மாறி வந்த இவர்கள் இனியும் வந்து என்ன செய்ய போகிறார்கள்... மாற்ற ஒன்றே மாறாதது ஆக அனுராகுமார அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கவேண்டியது காலத்தின் கட்டாயம்

    • @godblessme3242
      @godblessme3242 14 днів тому

      @@Cristalline14 அப்படியாயின் சிந்திக்கும் திறமை போதாது என்று நினைக்கின்றேன்

  • @PradeepKg-z4k
    @PradeepKg-z4k 14 днів тому +31

    கண்டிபாக அனுர ஜனதிபதியாக வேண்டும்.இந்த நாட்டில் இது நாள்வரையுமள்ள அரசியல் கலாசாரம் மாற்றமடையவேண்டும்.

  • @user-ly7fr5mg6i
    @user-ly7fr5mg6i 14 днів тому +75

    சங்கே முழங்கு JVP ஜனாதிபதி 💯✔️

    • @pani5151
      @pani5151 14 днів тому

      2004 சுனாமி திருடன் மஹிந்தவை 2005 ஜனாதிபதியாக்கி அதில் சுகபோகம் அனுபவித்தவர்கள் எப்படி மஹிந்தவை கைது செய்ய போகின்றார்கள்? Change change என்று போய் சிறுபான்மை சமூகம் வாங்கி கட்டியதுதான் மிச்சம் இனவாதமில்லாத ரணிலுக்கு வாக்கை போடுங்கள்.
      நாடும் நல்லா இருக்கும் நாமும் நல்லா இருப்போம்.

    • @statuschannel8572
      @statuschannel8572 13 днів тому

      JVP tamilaruku pannathellam maranthutinka pola? athu seri namaku marathi thesiya viyathi ache

    • @Usaidh-yw4bd
      @Usaidh-yw4bd 13 днів тому

      ❤❤❤

  • @yasitharan9865
    @yasitharan9865 14 днів тому +36

    என் வாக்கும் என் சுற்றத்து வாக்கும் அனுரவுக்கு தான் ❤❤❤

  • @mmohamedfaisal4230
    @mmohamedfaisal4230 14 днів тому +92

    சந்ரு இம்முறை❤️❤️AKD❤️❤️நாட்டின் மாற்றத்திற்கான தேடல்..

    • @SothySadachcharan
      @SothySadachcharan 14 днів тому +2

      நீரும் வளர்ச்சி அடைய வேண்டிய கட்டாயம்.

    • @pani5151
      @pani5151 14 днів тому

      2004 சுனாமி திருடன் மஹிந்தவை 2005 ஜனாதிபதியாக்கி அதில் சுகபோகம் அனுபவித்தவர்கள் எப்படி மஹிந்தவை கைது செய்ய போகின்றார்கள்? Change change என்று போய் சிறுபான்மை சமூகம் வாங்கி கட்டியதுதான் மிச்சம் இனவாதமில்லாத ரணிலுக்கு வாக்கை போடுங்கள்.
      நாடும் நல்லா இருக்கும் நாமும் நல்லா இருப்போம்.

    • @Usaidh-yw4bd
      @Usaidh-yw4bd 13 днів тому +1

      AKD ❤❤

  • @ashikanm9488
    @ashikanm9488 14 днів тому +136

    I'll vote for AKD

    • @cris12nistube
      @cris12nistube 14 днів тому +4

      Anura will win, Chandru is lying

  • @dkbrothers8202
    @dkbrothers8202 14 днів тому +30

    மாற்றம் செய்வோம்,ஏன் என்றால் இதுவரையான வந்த எல்லா அரசாங்கம் மக்களுக்கு போதுமானதை நன்றாகவே செய்து விட்டார்கள் ( விளங்கியவர்கள் விளங்கிக்கொண்டால் சரி ,விளங்காதவர்கள் கேட்டு விளங்கிக்கொள்ளவும்) ஆனபடியால் மாற்றம் செய்து கடைசியாக ஒருமுறை பார்ப்போம்,

  • @farookmohamedbareek6516
    @farookmohamedbareek6516 14 днів тому +37

    சிறப்பான பதிவு சேர்.. jvp win..

  • @MohamedSafras-ud4wp
    @MohamedSafras-ud4wp 14 днів тому +34

    My vote for Anura❤❤❤

  • @ChristopherJustin-mm2rv
    @ChristopherJustin-mm2rv 14 днів тому +19

    அனுர தான் இந்த முறை. வாழ்க ஸ்ரீலங்கா

  • @ahamedsiraj-io9uf
    @ahamedsiraj-io9uf 14 днів тому +14

    எல்லாத்தேர்தலிலும் அனுராவே வெற்றி வெற்றி நான் கூறுகிறேன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி பொதுத்தேர்தலில் அதிகப்படியான வெற்றி பெற்றுள்ளது

  • @riyasrozana2909
    @riyasrozana2909 14 днів тому +31

    Anura is best choice

  • @jfasil5880
    @jfasil5880 14 днів тому +60

    நாடு எப்படி போனாலும் பறவாயில்லை அமெரிக்காவும் அதன் அருவருடிகளுகளுக்கும் சாதகமாக இருந்தால் சரி இம்முறை எங்கள் வாக்கு AkD❤❤❤❤❤❤ற்கு

  • @Kavilaxshankavi
    @Kavilaxshankavi 14 днів тому +24

    எனது விருப்பம் அனுர வெ ல்ல வே ண்டும்

  • @abnetwork1876
    @abnetwork1876 14 днів тому +23

    அனுர குமார வெற்றி உறுதி

  • @sachinthabanuka9195
    @sachinthabanuka9195 14 днів тому +22

    Anura kumara for equality of the every citizen ❤

  • @humaxzone
    @humaxzone 14 днів тому +27

    👍AKD👍 npp👍

  • @sooriyakumarvallipuram2586
    @sooriyakumarvallipuram2586 14 днів тому +21

    Hon Anura next president. Congratulations 🎉

  • @mrrkmrrk910
    @mrrkmrrk910 14 днів тому +25

    மாற்றம் வேண்டும்

  • @ZEnterprises-u4m
    @ZEnterprises-u4m 14 днів тому +18

    You want Ranil or sajith but country need AKD ❤❤

  • @rockybaai2200
    @rockybaai2200 14 днів тому +35

    anura

  • @cricketmoments1565
    @cricketmoments1565 14 днів тому +42

    யாரு யாரோட சேர்ந்துலும் அவர்கள் கள்வரகளே!
    நாம் வாழ வேண்டிய நாடு என்று நினைத்தாவது சரியான தெரிவாக அனுர உள்ளிட்ட திசைகாட்டிக்கு 🧭❌ வாக்களிப்போம்.
    ❤❤❤❤

  • @godblessme3242
    @godblessme3242 14 днів тому +29

    கட்சிகள் இணையலாம் ஆனால் மக்கள் இணைவார்களா ...?

  • @mohammedshihan1676
    @mohammedshihan1676 14 днів тому +24

    Sri lanka makkal nallavalanumna anura akd❤

  • @kamaladasanramachandran202
    @kamaladasanramachandran202 14 днів тому +25

    Akd❤❤❤

  • @user-dhb-2662
    @user-dhb-2662 14 днів тому +23

    Ill vote first time for NPP in this election

    • @chandimal-pl3bi
      @chandimal-pl3bi 14 днів тому +2

      Appo meendum poling la nikka ready a irunga🤷

    • @user-dhb-2662
      @user-dhb-2662 14 днів тому +1

      @@chandimal-pl3bi ok bro. Polin la irukom😂

    • @user-dhb-2662
      @user-dhb-2662 14 днів тому +4

      @@chandimal-pl3bi Anura is a politician for a very long time and he has been a minister too. Also leading successfully a political party. He has all the capability to run the country. Don’t compare him with Gota who never had any experience with politics.

  • @sajusooriya1588
    @sajusooriya1588 14 днів тому +76

    AKD win sure Anna

  • @mhommedaju7146
    @mhommedaju7146 14 днів тому +15

    Youngers vote akd

  • @jegajscy8778
    @jegajscy8778 14 днів тому +14

    அநுர வென்றால்தான் ஊழலுக்கு முடிவுரை எழுதப்படும்

  • @MyGratian
    @MyGratian 14 днів тому +25

    AKD

    • @Mohamed_Ihlas
      @Mohamed_Ihlas 14 днів тому

      @@MyGratian அது ADK இல்ல AKD 😂😂

  • @MohamedFaseeh-o2d
    @MohamedFaseeh-o2d 14 днів тому +15

    Our future leader ANURA K D

  • @AmazingEvents-f5h
    @AmazingEvents-f5h 14 днів тому +27

    AkD

  • @fairoos.955
    @fairoos.955 14 днів тому +23

    ANURA. KUMARA DÏSANAyaka💯💯💯💯💯⭐⭐⭐⭐⭐

  • @rubanruban7017
    @rubanruban7017 14 днів тому +19

    Iam nuwaraeliya tamil. My vote anura

  • @KarthikYasotha-g4f
    @KarthikYasotha-g4f 14 днів тому +24

    Akd

  • @rifadcool
    @rifadcool 14 днів тому +15

    Think logically why should vote for NPP.
    Already UNP, SLFP , pohottuwa have ruled this country over 77 years. Finally country is destroyed.
    Nothing is there to loose for people.
    If u think that at least we need to test NPP ruling ability , this is the correct time . Because if they do bad we don't have to loose anything,
    Or if they rule the country in good way that will be a bonus for the people .

  • @moonlightmystique
    @moonlightmystique 13 днів тому +7

    Those who say AKD will be next gota
    Remember gota was the one who never had experience in politics and had a lavish life abroad
    But Anura was the one who stood here with us for this long time also got experience in politics
    The way he do things is evident how he will be doing things in future
    Remember one person's action say a lot about him

  • @mohamedrasheed6744
    @mohamedrasheed6744 14 днів тому +27

    Malimawata jayawewa

  • @krishnakanth493
    @krishnakanth493 13 днів тому +7

    எமது மக்களே இவ்வளவு காலமாகவும் தமிழ் அரசியல்வாதிகளையும் தமிழ் ஊடகங்களையும் நம்பி ஏமாந்தது போதும் இம்முறையாவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவோம் npp

  • @Silvam-nc6xr
    @Silvam-nc6xr 13 днів тому +5

    இந்த தடவை அனிருத் குமார திசாநாயக்க தான் சந்துரு தம்பி வருவார் அது வெற்றி நிச்சயம் எல்லா ஆதரவாளர்களும் அனுரகுமார திசாநாயக்க வாக்குதான் அதாவது அரசு ஊழியர்களும் கூட அனுரகுமார திசாநாயக்க தான் 95 சதவீதம் வாக்களித்தது அதனால வேண்டி இந்த பயணம் அனுரகுமார திசாநாயகா தான் வெட்டி பருவா நம்ம புடலங்காய் இருந்ததை விட இருந்ததை விட யாரும் செய்ய இந்த அளவுக்கு கூட பண்ணி இருக்க மாட்டார் அப்படிங்கிற அளவுக்கு இந்த செய்வார் அந்த நம்பிக்கை இருக்கு எல்லாருக்கும் இருக்கு வெற்றி பெற்று அவர் ஜனாதிபதியாக எல்லாரும் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் நன்றி

  • @mohamedfaizal7229
    @mohamedfaizal7229 14 днів тому +16

    NPP ❤️❤️❤️☝️💯💐

  • @mujeeb6536
    @mujeeb6536 6 днів тому +2

    Jvpவந்தால் இலங்கையில் ஹிட்லர்/ கடாபி போல் ஒரு ஆட்சி சிங்களவர்களுக்கே முதலிடம் மற்றைய இருவரும் .....சொல்வதைவிட அனுபவிக்கும் போது புரியும் jvpஇன் ஆதிக்கம் 70‌.80.90ல வாழ்ந்தவர்கள் அறிவாங்க

  • @abdulhaijaleel741
    @abdulhaijaleel741 14 днів тому +9

    அனுர வர வேண்டும்

  • @ANVERKAMISS
    @ANVERKAMISS 14 днів тому +13

    Vote for AKD, on most opinion polls we see he is scoring more than the combined total of all other candidates.

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai5978 14 днів тому +15

    Npp win

  • @akramsajasaja6498
    @akramsajasaja6498 14 днів тому +15

    Npp 🧭🧭🧭

  • @subashabeywardana9522
    @subashabeywardana9522 13 днів тому +5

    Dear Tamil brothers let's change this country with Anura's leadership he is genuine not racist, intelligent, uncorrupted and man with a vision . Vote him and make the next president you will never regret. We all can live in harmony in a developed country in time to come.

    • @simmy8741
      @simmy8741 13 днів тому +2

      Definitely. Anura is the only one who fully against with corruption. This time we'll change the History. 🧭🧭🧭🧭🧭🧭🧭❤️❤️❤️❤️❤️ அநுர குமார திஸாநாயக்க ❤❤❤

  • @Usaidh-yw4bd
    @Usaidh-yw4bd 13 днів тому +3

    தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களே..
    76 வருடங்கள் செய்த தவறை மீண்டும் மீண்டும் செய்யாதீர்..
    மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்களித்து நாட்டை முன்னேற்றுவோம் ❤❤❤

  • @sashikumar3395
    @sashikumar3395 14 днів тому +6

    திசை காட்டிட்கு வாக்களிப்போம்.

  • @TAMILமுரசு
    @TAMILமுரசு 14 днів тому +5

    தமிழ் முஸ்லிம் மக்கள் அனுரவிற்கு வாக்களித்து மாற்றத்தை ஏற்படுத்துவோம். சஜித்துக்கு வாக்களிப்பதும் வாககே அளிக்காமல் இருப்பதும் ஒன்னு

  • @thangaholn
    @thangaholn 14 днів тому +21

    ஜனாதிபதி தேர்தலில் அனுர வென்றால் ஆட்சி கலைக்கப்பட்டால் ரனிலும் சஜித்தும் சேர சந்தர்ப்பம் குறைவு....சேர்ந்தாலும் நிலைப்பது சிரமம்....

    • @newcopycat
      @newcopycat 13 днів тому

      Unmei 2015-2020 ஞாபகம் வருது 😢

  • @remotecontrol684
    @remotecontrol684 14 днів тому +5

    அரச ஊழியர்கள் அனுரவோடு சந்த்ரு கொஞ்சம் ஆய்வு செய்யவும்

  • @johnstronach667
    @johnstronach667 13 днів тому +2

    தமிழ் மக்கள் இப்பொழுது ஒன்று சேர வேண்டும் இது தான் தருணம் மக்களே விழித் எழும்புகள்❤❤❤அனுர அனுர அனுர ❤❤❤

  • @liyaudeensim2619
    @liyaudeensim2619 14 днів тому +7

    Next Parliament also npp and Next p m is Harini madam. Remember this day

  • @srilankanraja9338
    @srilankanraja9338 14 днів тому +9

    இலங்கை மக்கள் அனைவருக்கும் பிடித்த ஒரே சகோதரன் அனுர குமார மட்டுமே ❤️❤️❤️🌹🌹🙏💪💪🇱🇰🇱🇰🇱🇰👍👍👌👌

  • @sanoonsana1504
    @sanoonsana1504 14 днів тому +7

    JVP illa. NPP ANNA.

    • @Imran-oh1cs
      @Imran-oh1cs 14 днів тому

      Iwanuku teriyum npp endu iwan sajithda agent kasikki koovum sjb adivarudi iwanuhakda muhattirai kilikkappada wendum kasikki edayum seiyun eenappirawihal

  • @KB-bf2io
    @KB-bf2io 14 днів тому +6

    100 % correct, Really good point AKD might win this election but parliament election he will not have a majority.

    • @Imran-oh1cs
      @Imran-oh1cs 14 днів тому

      2019 maithri wenta podu ranilukku irundathu 49 129 nal government pochi majority tewai illa parlimenta kalaithu 4 cabinet ministeroda parlimenta election wara kapanthu government kondu pohekam valid illada logic illada tarkam sjb in adivarudj Chandru olara wanam

    • @samare8002
      @samare8002 13 днів тому

      He will definitely get a majority in the parliament, because of his actions in the first month.

  • @Ajanthan713
    @Ajanthan713 14 днів тому +5

    உங்கள நம்பியது என் குத்தம் என நினச்சி நன்றி கூறினார் ரணில்...

  • @josephalfred9211
    @josephalfred9211 14 днів тому +5

    Npp good government

  • @mohideenbawarizwan1987
    @mohideenbawarizwan1987 14 днів тому +2

    இம்முறை கட்சிகளால் மாற்றம் வரப்போவதில்லை மாறாக இது மக்களால் வரப்போகும் மாற்றம் AKD❤❤❤

  • @siyam6827
    @siyam6827 14 днів тому +6

    Akd❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajakulasingamkalkithasan7235
    @rajakulasingamkalkithasan7235 14 днів тому +10

    ❤அனுரதிசநாயக்க ஒரு முறையாவது அதிபராக வேண்டும். நாட்டின் வளர்ச்சி தொடர்பான சிந்தனைகள் அனுரதிசநாயக்க அவர்களிடம் உண்டு. அனுரதிசநாயக்க தான் அடுத்த தலைவர் மாற்று கருத்துக்கு இடம் இல்லை. ❤

    • @mhdsiyam9043
      @mhdsiyam9043 14 днів тому

      Muzalil Amachchar pazavi sari seizirukkanum

  • @Norway_Athi
    @Norway_Athi 14 днів тому +2

    என்னை பொறுத்தவரை, இந்த வாக்களிப்பு மிகவும் முக்கியமான விஷயம். இதுதான் இலங்கையின் தலை எழுத்தை மாற்றி அமைக்க ஒரே ஒரு இறுதி சந்தர்ப்பம். இதை தமிழர், முஸ்லிம்கள் மற்றும் சிங்கள மக்கள் தவற விட்டால் உங்கள் எல்லோருடைய தலையிலும் நீங்களே மண் அள்ளி போடும் நிகழ்வுதான் நடக்கும். ஆகவே NPP இக்கு, அதாவது அனுரவுக்கு உங்கள் எல்லோருடைய வாக்குகளையும் கொடுக்கவும். இல்லையேல் நீங்கள் எல்லோருமே எமா ற்றப் படுவீர்கள்

  • @Publicl1184
    @Publicl1184 14 днів тому +2

    நிச்சயமாக மாற்றம் ஏற்பட வேண்டும் அனுர வேண்டும்

  • @rajamanijayamani4251
    @rajamanijayamani4251 13 днів тому +1

    அனுர வெல்ல வேண்டும். வெல்வார். உங்களை தவிர அநேகரின் கருத்து இது

  • @ManoManoharan-m2e
    @ManoManoharan-m2e 14 днів тому +3

    ஒன்று நாட்டை காப்பதுன ரணில் கு Vote பண்ணுங்க அப்படி இல்லாண்டா மாற்றம்தேவை என்று சொல்லுபவர்கள் Anura Vote பண்ணுங்க மக்களே.

    • @wimalism
      @wimalism 14 днів тому

      රට රකින්න රනිල්ට බෑ සහෝදරයා...අවුරුදු 47 පාර්ලිමේන්තුවේ.එයාල කරේ වෙනම දේශපාලනයක්..

  • @AkilaSiva-g3y
    @AkilaSiva-g3y 11 днів тому


    எதிர்வரும்ஜனாதிபதி
    அனுர குமாரதான்
    அவரதான் வெல்லுவார்
    இது சோதிட கணிப்பு
    அவர் 1,50,000 மேலதிக வாக்குகளால் வெல்லுவார்!!!!!

  • @நம்மதேசவலம்

    சங்௧ிற்கு வா௧்௧ளித்து தமிழா் தம் ௨ரிமையை ௨ல௧ிற்குப் பறை சாற்றுவோம்...தமிழராய் தலைநிமிா்வோம் சிங்௧ளத்தலமை௧ளிற்கு நாம் ௮டிமை௧ௗ் ௮ல்ல.......சங்௧ிற்கு வா௧்௧ளித்து தமிழா் தம் ௨ரிமையை ௨ல௧ிற்குப் பறை சாற்றுவோம்...தமிழராய் தலைநிமிா்வோம் சிங்௧ளத்தலமை௧ளிற்கு நாம் ௮டிமை௧ௗ் ௮ல்ல.......சங்௧ிற்கு வா௧்௧ளித்து தமிழா் தம் ௨ரிமையை ௨ல௧ிற்குப் பறை சாற்றுவோம்...தமிழராய் தலைநிமிா்வோம் சிங்௧ளத்தலமை௧ளிற்கு நாம் ௮டிமை௧ௗ் ௮ல்ல.......

  • @ashyamzinneera2547
    @ashyamzinneera2547 9 днів тому

    இம்முறை எங்கள் குடும்ப வாக்குகலூம் அனைத்தும் அனுரகூமாரவுக்குத்தான் இரைவனும் துனையாக இருக்கட்டும் 👍👍👍👍💐💐💐💐🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲❤️❤️❤️👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @niyasmohamad9109
    @niyasmohamad9109 14 днів тому +4

    Npp❤

  • @ZawaThuwan
    @ZawaThuwan 14 днів тому +2

    Not jvp this is npp 🧭🧭🧭

  • @Ronaldo.com07
    @Ronaldo.com07 14 днів тому +4

    Anura

  • @dominiquesolomans7480
    @dominiquesolomans7480 13 днів тому +1

    எங்கள் வாக்குகள் தமிழ்ப் பொதுவேட்பாளர் அரியநேந்திரன் அவர்களுக்கே சங்கு சின்னத்தில் வாக்களிப்போம் மதங்கள் கடந்து தமிழ் பேசும் மக்களாக ஒன்று சேர்ந்து வாக்களிப்போம்

  • @iamsheron1695
    @iamsheron1695 13 днів тому +3

    #AKD ❤✌

  • @srikamalanathantharuksan7571
    @srikamalanathantharuksan7571 2 дні тому

    சாதாரண மக்கள் எவ்வாறான விடயங்கள் கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும் எவ்வாறான கேள்விகளை எழுப்புவதால் சரியான ஜனாதிபதி யை இனம்காண முடியும்

  • @ash-shaikhs.a.m.jawferrahm627
    @ash-shaikhs.a.m.jawferrahm627 10 днів тому

    ரனில் இப்படிப் பேசியதால்தான் பாராளுமன்றத்தில்
    ஒருவரும் இல்லை.

  • @kiyasrifk5337
    @kiyasrifk5337 14 днів тому +4

    Npp clear ahead

  • @KShams-fw8pz
    @KShams-fw8pz 13 днів тому

    இங்கு அனுரவிற்கு ஆதரவு தெரிவிப்பவர்களில் 90% கள் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் JVP பற்றி அறியாதவர்கள். மேலும் பொதுத்தேர்தல் என்று வரும்போது கருத்து தெரிவித்தவர்களில் 85% மானவர்கள் தங்கள் இனம் சார்ந்த கட்சிகளுக்கு வாக்களிக்க போகிறவர்கள். JVP தமிழ் முஸ்லீம் வாக்காளர்களை நிறுத்தினாலும் அவர்கள் அரசியலுக்கு புதியவர்களாகவும் கட்சியின் கொள்கைகளுக்கு கட்டுப்பட்டவர்களாகவும் இருப்பர்.

  • @thavamnasan1615
    @thavamnasan1615 14 днів тому +7

    நீங்கள் ஏன் பெதுவேட்பளரை பற்றி ஏதும் சொல்லவில்லை‌

  • @KanapathyUdayakumar
    @KanapathyUdayakumar 14 днів тому +2

    அனுரவின் வெற்றி நிச்சயம்

  • @abmshareef9499
    @abmshareef9499 14 днів тому +3

    இந்த நாடும் யூரோப் நாட்டைப் போண்று மாரனும் நாமும் bmw bans car 20/30 லற்சதிற்க்கு வாங்கி ஓடனும் நாமும் AKD பங்காளியாகுவோம்🇱🇰

    • @ontheway172
      @ontheway172 14 днів тому +1

      நிச்சயமா மாற்றுவார் ❤❤❤

  • @umasri3895
    @umasri3895 13 днів тому +1

    சந்துரு அண்ணா இத்தேர்தலில் அனுரகுமார திசாநாயக்க அவர்கள் 60 வீத வாக்குகளை பெற்று அதீத வெற்றியை ஈட்டுவார் என்று சகல மக்களுக்கும் தெரிந்த ஒரு விடயமாக மாறியுள்ளது

  • @birdwatch9504
    @birdwatch9504 8 днів тому

    தலைவர் சொல்வது மிகவும் சரி இங்கு போட்டி அனுராவிற்கும் தலைவர் ரணிலுக்கு தான், அடுத்த 10 வருடம் தலைவர் ரணில் நடை சீர்படுத்த வேண்டும், அதன் பின்பு அனுரா வரவேண்டும் சீர் செய்த நாட்டை தொடர்ந்து செயல் படுத்த.

  • @KulendranMannikavasagar
    @KulendranMannikavasagar 14 днів тому +8

    தமிழனின் விருப்பங்களை உலகறிய செய்வோம்.
    சிங்கள அரசியல் எமக்கு வேண்டாம்.ஜனதிபதிகளும் வேண்டாம்.
    நாம் தமிழர் தனி இனம்.
    தனித்து வாழ்வதோ எங்கள்நிலை .
    எங்கள் வாக்குகள்
    சங்குக்கே.
    சங்கே முழங்கு.
    தமிழர் தனிமையில்

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 14 днів тому +7

      Why you are wasting your votes? Tamils should prohibit Tamil political parties and Tamil political leaders. They are dangerous sources and enemies to Tamil community.
      Think about country's progress and sovereignty of the country.

    • @Sajithmoronexe
      @Sajithmoronexe 14 днів тому +1

      We can unite bro im sinhala. This politicians divided us please understand this game of politicians they want nationalism for their benefits look at other countries.

    • @Rex-h4x69
      @Rex-h4x69 14 днів тому +4

      😅😅😅எந்தப் பயனும் இல்லை

    • @wimalism
      @wimalism 14 днів тому

      මට දෙමළ බෑ.හැබැයි මම ඉගෙන ගන්නවා. දෙමළ, සිංහල භාෂා දෙකම කතාකරන්න පුලුවන් කෙනෙක් දවසකට හෝ රටේ ජනාධිපතිවරයා වෙන්න ඕන. හරියට සිංගප්පූරුවේ වගේ.

    • @Bravo.6
      @Bravo.6 14 днів тому

      இப்படித்தான் 2005 ல தேர்தலை புறக்கணிச் சொன்னார்கள். அதனால் வரலாறு எப்படி மாறிப் போனது என்று போய் பாருங்கள்.

  • @KShams-fw8pz
    @KShams-fw8pz 13 днів тому

    இலங்கையின் முதல் 10 பணக்கார அரசியல் வாதிகளில் அனுர வருகிறார் பணம் படைத்த அரசியல் கட்சி JVP இது எப்படி சாத்தியம்?

  • @shanmugamkandasamy1097
    @shanmugamkandasamy1097 14 днів тому +2

    தேர்தலின்பின் சஜித் அவர்களும் ரணில் அவர்களும் பொது தேர்தலில் இணைந்து வெற்றி பெறுவதை தான் மேற்குலக நாடுகள் முனைப்பை மேற்கொள்ளும்

    • @devinda7601
      @devinda7601 14 днів тому

      If they join, it will be thier end.

    • @ontheway172
      @ontheway172 14 днів тому +1

      ஆம் மேற்கு ரணில் மற்றும் சஜித் வரவண்டுமென்று எதிர்பார்க்கிறது ஆனால் நடக்காது . அநுர ❤❤❤