Sujatha Mohan -ன் மனதை மயக்கும் கதை | சுஜாதா மோகன் | Tamil Glitz.

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • 'மெல்லிசையின் ராணி’ என்று போற்றப்படும் பாடகி சுஜாதா மோகன் அவர்கள் மனதை மயக்கும் இனிமையான குரலுக்கு மட்டும் சொந்தக்காரர் அல்ல...
    ‘என்றென்றும் இளமைக்கும்’ சொந்தக்காரரும் இவரேதான்.. பாடகி சுஜாதா என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது அவரது இடைவிடாத சிரிப்புதான்...
    நமக்கு அவரின் சிரிப்பு சாதாரனமாக தெரிந்தாலும்... அந்த இடைவிடாத சிரிப்புதான் அவரின் மகிழ்ச்சிக்கும் இளமைக்கும் முக்கிய காரணமாக இருப்பதாக கூறுகிறார்..
    கவலைக்கு இடம் கொடுக்காமல் இருந்தாலே நம் முகம் பொலிவாக இருக்கும் என்றும் அதற்கு, தனது வாய்விட்டுச் சிரிக்கும் இயல்பான குணம்.. இன்றும் பேருதவியாக இருப்பதாகவும் கூறுகிறார்.
    Singer Sujatha Mohan 1980ம் ஆண்டு இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்திற்கு பிரபல பாடகர் திரு கே.ஜே.யேசுதாசின் இசைக்கச்சேரியில் பாட குட்டிப் பெண்ணாக சுஜாதா வந்திருந்தார்,
    அப்போது மேடையில் கே.ஜே.யேசுதாஸ் பேசும்போது..குட்டிப் பெண்ணாக சுஜாதா இருந்தபோது அவரை கைதூக்கி மேடையில் ஏற்றி விட்டது .. இன்றும் என் கண்களில் அப்படியே நிற்கிறது என்று கூறி தனது மலரும் நினைவுகளை ரசிகர்களிடம் பகிர்ந்துகொண்டார்.singer sujatha
    அதன்பிறகு பேசவந்த குட்டிப்பெண் சுஜாதா..ஆறு வயதில் ஒரு உறவினர் திருமணத்தில் ஜேசுதாஸ் அண்ணாவோடு பாட ஆரம்பித்தேன்..இப்போது எனக்கு 8 வயதாகிறது என்றார்..
    பாடகி சுஜாதா இசைத் துறையில் ஆற்றிய பங்கிற்காக கலைமாமணி விருது,தமிழ்நாடு அரசு விருது,கேரள அரசு விருது,சைமா விருது,ஏசியாநெட் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது போன்ற 16க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளார்.
    Sujatha Mohan -ன் மனதை மயக்கும் கதை வாழ்க்கை வரலாறு குடும்பம் உண்மைகள் | சுஜாதா மோகன் | Tamil Glitz.
    Singer Sujatha Mohan inspiring story biography facts unseen and rare photos unseen on tv
    -----------------------------------
    Channel Tamil Glitz Links
    -----------------------------------
    Facebook: / tamilglitzofficial
    Website: www.tamilglitzz...

КОМЕНТАРІ • 26

  • @TamilGlitzz
    @TamilGlitzz  Рік тому +7

    ‘எனக்கு அப்போது நீண்ட ஜடை இருந்தது, ஒரு பையன் கச்சேரி முடிந்ததும் ஸ்டேஜில் ஏறி.. இது உங்க சொந்த முடியான்னு கேட்டான்’ என்று சொல்லிச் சிரித்தார் சுஜாதா.😄

  • @sena3573
    @sena3573 Рік тому +8

    சுஜாதா அவர்களை மிகவும் பிடிக்கும். பாடகி களில் அவரை விட பெண்மை நிறைந்த குரல் வேறு யாருக்கும் இல்லை. இசை கருவிகளை விட இனிய குரல். அற்புதமான பாடகி. அவருக்கு வாழ்த்துக்கள். மிக நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்

    • @Goddess_of_music1973
      @Goddess_of_music1973 Рік тому

      Ennoda swarnalatha Amma irukkanga bro mathavanga epdi nu theriyathu but swarnalatha Amma voice ku munnadi yaarume nikka mudiyathu ❤❤

  • @ajith4634
    @ajith4634 Рік тому +2

    My most most evergreen darling, gorgeous queen My Sujatha Amma. Live long with your smile.

  • @krishnad3442
    @krishnad3442 Рік тому +4

    சுஜாதா அம்மாவின் சிரிப்புக்கும், குரலுக்கும் நான் அடிமை 😢❤

  • @thamilselviannadurai7665
    @thamilselviannadurai7665 2 місяці тому +1

    🙏😀👏👏👌👌👌💐 அருமை அருமை அம்மா🌷🌺👍

    • @TamilGlitzz
      @TamilGlitzz  2 місяці тому

      மகிழ்ச்சி

  • @samyukthar1039
    @samyukthar1039 Рік тому +5

    ஐ லைக் சுஜாதா மேம் ❤️

  • @kuwt1626
    @kuwt1626 Рік тому +2

    சுஜாதா அம்மா 🙏🙏🙏

  • @kashinath3857
    @kashinath3857 Рік тому +2

    Mam sujata supaer lidy singar she is enjoy his song every time 🙏🙏💐😊👌👌🎁🎁🎁🎁🌹🌹🌹🌹

  • @kashinath3857
    @kashinath3857 Рік тому +2

    Mam sujata roja song very nice alap is very nice🙏🙏

  • @nithyasampath
    @nithyasampath Рік тому +6

    She is really looking like 30yrs old

  • @kashinath3857
    @kashinath3857 Рік тому +1

    Mam sujata kaawaj bhut sundar manjulswaram pepal santosham🙏🙏

  • @piraththanaachu458
    @piraththanaachu458 6 місяців тому

    ❤❤❤❤i like mam

  • @kashinath3857
    @kashinath3857 Рік тому +1

    Mam sujata apka swar wani ragg 👍🏻💐💐👌👌 roja song🎁🎁🌹🌹🌹🌹🎁🎁

  • @sundarathirumal8516
    @sundarathirumal8516 Рік тому +4

    She is specialist
    But she is not generalist
    She is Keralite

  • @EsakkiMuthu-lb9ru
    @EsakkiMuthu-lb9ru Рік тому

    Yellame.saridN.janagi.amma.p.susilla.amma.rendupearume.tamil.theivam

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 Рік тому +2

    வாக்கியத்தின் முடிவில் இன்னும் கொஞ்சம் நீட்டி இழுத்து முடிங்க.

  • @karansingh8473
    @karansingh8473 Рік тому +7

    கவிக்குயில் , ஜானி திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பாடகி ஜென்ஸி பாடியது இவரல்ல தவறான தகவல்

    • @bhuvaneswaribalakrishnan7834
      @bhuvaneswaribalakrishnan7834 Рік тому +4

      Oru iniya manadhu song in Jaami is sung by sujata only

    • @behappy3496
      @behappy3496 Рік тому

      @@bhuvaneswaribalakrishnan7834 my fav great singer in my young age... Top singer in 90 2000s

  • @littovlogz8332
    @littovlogz8332 Рік тому

    1963 ல் பிறந்தால் 1975 ல் 12 வயது ஆகும்

  • @priyaganesh8076
    @priyaganesh8076 Рік тому +1

    63 la piradhavar,75 la eppudi 10 yrs..?