Це відео не доступне.
Перепрошуємо.

எந்த ராசிக்கு எந்த திசையில் வரன் அமையும்? | ராசி நல்ல ராசி EP 583 | Aadhan Aanmeegam

Поділитися
Вставка
  • Опубліковано 1 бер 2021
  • எந்த ராசிக்கு எந்த திசையில் வரன் அமையும்? | Rahu in 7th House Meaning, Effects and Remedies | ராசி நல்ல ராசி EP 583 | Aadhan Aanmeegam
    திருமண பொருத்தம் பற்றிய அறிய பதிவுகளை பார்க்க :
    1. bit.ly/2Q5bupK
    2.bit.ly/38Aau3l
    3.bit.ly/3tonqBp
    4.bit.ly/2Q3cNWe
    5.bit.ly/3qMuuGb
    6.bit.ly/3tkA6Jn
    7.bit.ly/2OOKASm
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com

КОМЕНТАРІ • 38

  • @vadivelvel4106
    @vadivelvel4106 2 роки тому +41

    இந்த மாதிரி பொருத்தம் பார்கிறேன் என்று கூறி பல பெண்கள் ஆண்களுக்கு 40 வயதை கடந்தும் திருமணம் நடை பெறாமல் உள்ளது

    • @kongumoorthi5380
      @kongumoorthi5380 2 роки тому +3

      நண்பரே நீங்கள் கொங்கு மண்டல த்தை சேர்ந்தவரா

    • @vaanavildigital21
      @vaanavildigital21 5 місяців тому

      உண்மைதான் இந்த திருட்டு பயலுயக எதையாவது கொண்டு அடிக்கோனும்

    • @vigneshtube1936
      @vigneshtube1936 2 місяці тому

      Maximum jaathagam kalasthara thosam iruku

  • @MANONMANIS-uz4oe
    @MANONMANIS-uz4oe 9 місяців тому +13

    Enaku lagnathil kedhu 7il rahu 22 yrs laye meg agiduche 7 months la baby irku

    • @vaanavildigital21
      @vaanavildigital21 5 місяців тому

      Ok intha mathiri fraud பயலுகல பாக்கதீங்க

  • @veerasundaramannamalai5985
    @veerasundaramannamalai5985 Рік тому +4

    1ல் ராகு 7ல் கேது , 2ல் ராகு 8ல் கேது , 3ல் ராகு 9ல் கேது , 4ல் ராகு 10 ல் கேது , 5ல் ராகு 11 ல் கேது , 6 ல் ராகு 12 ல் கேது….. …..11ல ராகு 6ல் கேது , 12ல ராகு 7ல் கேது இப்படி ராகவுக்கும் அதேபோல் கேதுவுக்கும் 1 ல் கேது 7 ல் ராகு ….5ல் கேது 11 ல் ராகு
    இந்த அமைப்பில் இருக்கும் ஜாதகங்களை அதே அமைப்பில் உள்ள ஐஆதகத்தோடு மட்டுமே இனணைக்க வேண்டுமாம்
    ராகு கேது எந்த இடத்தில் இருந்தாலும் தோசமாம்
    ஆகையால் மேற்கண்ட விதிப்படி ராகு கேது தோசம் பார்த்து திருமணம் செய்யுங்கள்
    அல்லது
    ராகு கேது தோசம் பற்றி பொருட்படுத்தாமல் ராகு கேது பகவானுக்கு கோவிலில் விளக்கேற்றி எங்கள் திருமண வாழ்க்கை மிக சிறப்பாக இருக்க ஆசீர்வாதம் கொடுங்கள் என மனமாற வேண்டிகொண்டு திருமணம் செய்யுங்கள் , வாழ்வில் எந்த பிரச்சனையும் வராது , மகிழ்ச்சியாக வாழலாம் என்பது ஜோதிட விதியாம்
    ராகு கேது பற்றி இனி கவலையே படாமல் அனைவரும் திருமணம் செய்து கொள்ளலாமாம் _ நன்றி

  • @raja-jx3kk
    @raja-jx3kk 3 роки тому +6

    Ragu and kethu this an 100 vaeusathuku munnaadi yaar paarthaanga..?

  • @anbarasanloveking4931
    @anbarasanloveking4931 Рік тому

    நல்ல செய்தி மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @RajKumar-yb1bs
    @RajKumar-yb1bs 5 місяців тому +1

    ராகு கேது பாவ கிரக வீட்டில் இருந்தால் மட்டுமே தோஷத்தை தரும்.

  • @garavind0074
    @garavind0074 2 роки тому +2

    Neengka solrathu a parthoam Enna yavankum kalyanam agkathu

  • @rajalekshmiiyer9079
    @rajalekshmiiyer9079 Рік тому

    Sir neenga sonna mathiri nalu josiyars kitta pathu kallyanam panni eight months la pirivu erpattu divorce achu. Enna sir. Onnume puriala

  • @haranharan1893
    @haranharan1893 Рік тому

    Thiruvathirai star ku raagu 7 la keathu 1 la irunthala raagu keathu thosam illaya sir apo?

  • @raja-jx3kk
    @raja-jx3kk 3 роки тому +6

    Neenga solrathellaam paarthaal yaarukkum marriage aagaathu..

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 3 роки тому

    Thanks good news sir

  • @amarnathanrevathy7366
    @amarnathanrevathy7366 3 роки тому +1

    Predicting the direction of spouse is not possible.

  • @krishnaarun1397
    @krishnaarun1397 2 роки тому +4

    Ithula solarathu poi 1la kathu 7 la raku 18 age la merrage aichu 2 kuzlathaikalum irukku

  • @Madhumitha-mq7oq
    @Madhumitha-mq7oq 3 роки тому +1

    thiraippada

  • @maluu2367
    @maluu2367 Рік тому

    I have same combination in my horoscope ..langan kethu and raghu in 7th place...I'm 37 yr old...not.married...nothing works well in my life...no peace...I'm struggling a lot..

  • @mathaiyansv5057
    @mathaiyansv5057 3 роки тому +1

    Nadakkum pothu

  • @MohanRajAmohanraj
    @MohanRajAmohanraj 2 роки тому +1

    Topic pathi pesunga pa

  • @janaarthanan9082
    @janaarthanan9082 3 роки тому

    7 sani sir

  • @emeenatchimeenatchi7155
    @emeenatchimeenatchi7155 Рік тому

    இப்ப டி பா ர் த் தா எப்பகல்யனம்தன்நடக் கு ம்

  • @sugumaransivaraman2116
    @sugumaransivaraman2116 2 роки тому +1

    Negative ammaava

  • @behappy-tj1hg
    @behappy-tj1hg 3 роки тому +7

    Poganda mental time waste

  • @gjanardhanan9652
    @gjanardhanan9652 3 роки тому

    அப்படி இல்லை.

  • @satheeshkumar2193
    @satheeshkumar2193 14 днів тому

    இந்தமாதிரி பொருத்தம்பாத்தா 60தாங்கல்யாணம்தா.ஜாதகமேயாரும்பார்க்கவேண்டம்இவுங்கசொல்றதகேட்டாதிருமணமேநடக்காது.ஜாதகம்பார்க்காததிருமணம்செய்தால்திருமணவயதிலேதிருமணம்நடந்துவிடும்.இவங்கசொல்றதநம்பவேண்டாம்தயவுசெய்துகேட்டுக்கொள்கிறேன்.இப்படிசொல்லிஆண்களுக்கு45வயதுவரைதிருமணம்நடக்காமஇருக்குது.