🤔.. எப்படி தேய்ச்சாலும் டிசைன் டிசைனா வருதா? - HOW TO MAKE SOFT CHAPATHI - SOFT CHAPATHI IN TAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 2,4 тис.

  • @tanu3026
    @tanu3026 5 років тому +644

    Super.
    தனக்கு தெரிந்த குறிப்பை பிறருக்கும் சொல்லி கொடுப்பதற்கு பெரிய மனது வேண்டும்.
    நன்றி

  • @jdmohan51
    @jdmohan51 4 роки тому +17

    3:25 - 5:00 எப்படி வட்டமான வடிவத்தில் வருகிறது என்ற பயிற்சி மிகவும் சிறப்பாக உள்ளது. முயற்சி செய்து பார்த்ததில் முன்னேற்றம் உள்ளது. நன்றி

  • @karunalatchoumy6182
    @karunalatchoumy6182 5 років тому +511

    1.18 "எப்பவும் விருப்பத்தோட சமையல் செஞ்சிப்பழகனும்" நூத்துல ஒரு வார்த்தை.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому +9

      🙂🙂🙂🙏🙏🙏🙏

    • @sundarrajperumal
      @sundarrajperumal 5 років тому +4

      இல்ல சார் இலட்சத்தில ஒரு வார்த்தை

    • @sathsri152
      @sathsri152 5 років тому +12

      Correct tha...but 13perku seyyunumnu nenachale tension agiduthu

    • @praburajendran6638
      @praburajendran6638 5 років тому

      Unmai

    • @devisara8717
      @devisara8717 4 роки тому +5

      Enaku cook theryathu epa tha marge agi knjama try panitu varen enga amma vum virupothoda sei corecta varum sluvnga

  • @elamathikudiank5944
    @elamathikudiank5944 4 роки тому +46

    நண்பா
    இதைவிட அழகாக வேறு யாரும் சொல்லித்தர முடியாது
    World Map ஆவது பரவாயில்லை
    நாங்கள் செய்தால் ஒவ்வொரு முறையும் ஒரு நாட்டோட வரைபடத்தைப் பார்க்கலாம்
    This is thanks In my way

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 роки тому

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🌸💐🌹

  • @saravananthangavelu7577
    @saravananthangavelu7577 4 роки тому

    இது வரையில் நான் பார்த்த மற்ற சமையல் குறிப்புகள் போல்லில்லாமல் தங்களுடைய சமையல் பாட குறிப்பு மிக அழகாக செய்முறை பயிற்றுவிப்பு முறையில் இப்பதிவை பதிவு செய்திருக்கிறீர்கள் ஒரு அனுபவம் வாய்ந்த ஆசிரியர் எவ்வாறு பாடம் நடத்துவாரோ அதுபோன்று சொல்லிக் கொடுத்துள்ளீர்கள் என்று சொன்னால் மிகையாகாது
    ...நன்றிகள் பல...

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 роки тому

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸💐💐💐💐🌹🌹🌹

  • @moganamogi2883
    @moganamogi2883 5 років тому +75

    சூப்பர் சகோ 👌👌👌 அருமையான மிருதுவான சப்பாத்தி 😋😋😋 மிக்க நன்றி அண்ணா🤝🤝🤝செய்முறை விளக்கம் உங்க பேச்சு அருமை அருமை👏👏👏

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому +1

      Migavum nandringa 🙏🙏🙏

    • @josephn5558
      @josephn5558 5 років тому +1

      Super 👌🏼👌🏼👌🏼

  • @amutha.j5229
    @amutha.j5229 5 років тому +251

    அண்ணே இந்த technic தெரியாம 27 வருட காலமா சதுரமா சப்பாத்தி சுட்டு வந்தேன். வட்டமா வரவே வராது. Thank you So much brother 👏

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому +12

      இனி இப்படி செய்து பாருங்க சகோதரி 🙏🙏🙏🌸🌸💐💐🌹🌹

    • @AbdulSubhan-ez4tp
      @AbdulSubhan-ez4tp 5 років тому +13

      சதுரமாவா சிஸ் 😂😂😂😂😂😂😂

    • @Sandy-to7oo
      @Sandy-to7oo 4 роки тому +8

      paavam அண்ணன், 😂

    • @artart8687
      @artart8687 4 роки тому +14

      நமக்கும் சதுரம்தான்

    • @tamilchelvi1480
      @tamilchelvi1480 4 роки тому

      amutha .j fb

  • @nirmalrajpandiyan5002
    @nirmalrajpandiyan5002 5 років тому +93

    உங்களுடைய பலமே பொருமையாக சொல்வது தான்
    அருமை

  • @hemajothi1801
    @hemajothi1801 4 роки тому +2

    அண்ணா ...நீங்க வாசிக்கிற விதம் அருமை ....கேக்க‌...நல்லா இருக்கு சொல்லுற விதம் ..செய்முறை ..சூப்பர் ...கண்டிப்பா பாக்குறவங்கல செய்ய தூண்டுது அண்ணா ..நன்றி அண்ணா

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 роки тому

      மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏

  • @subbiahgunasekaran
    @subbiahgunasekaran 4 роки тому +13

    Tried this at home today.. the chappathis turned out really soft 😀 thank you

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 роки тому +2

      Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹

  • @drthilipkumar3614
    @drthilipkumar3614 4 роки тому +5

    I followed your way of making soft chapati. It came really soft. Thank you.

  • @vijayanand4223
    @vijayanand4223 4 роки тому +4

    அருமை. தெரியாததை செல்லி கொடுத்ததுக்கு நன்றி.
    வாழ்க வளமுடன்

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 роки тому

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏

  • @abdulmalik-bu7tm
    @abdulmalik-bu7tm 5 років тому +4

    நன்றி
    👍உங்கள் குறிப்புப் எனக்கு பயனுள்ளதாக அமைந்தது.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому

      Thank you so much 🙏🙏🙏🌺🌹💐

  • @jeyaseelan4353
    @jeyaseelan4353 5 років тому +2

    Really super sir, இதுவரை யாரும் இவ்வளவு பொருமையா, இவ்வாறு ஈசியாக சொன்னது கிடையாது, நன்றிகள் பல...!

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому

      மிகவும் நன்றிங்க முடிந்தவரை எனக்கு தெரிந்ததை உங்களுக்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்🙏🙏💐🌹🌺

  • @abichitraa
    @abichitraa 5 років тому +1

    மிகவும் பயனுள்ள வகையில் tips நிறைய கூறினீர்கள்.மிக அருமை

  • @srirajasridharan2948
    @srirajasridharan2948 4 роки тому +27

    விருப்பத்தோடு சமையல் செய்யனும் சொன்னிங்களே உண்மையான வார்த்தை 👌

  • @desireedavid2030
    @desireedavid2030 5 років тому +10

    சமீபமாகஉங்களுடைய காணொளிகள் அனைத்தும் கண்டு வருகிறேன்.அனைத்தும் அருமையாக உள்ளது.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому

      உங்கள் பதிவிற்கும், ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🌺💐🌹

    • @tharungayathri8051
      @tharungayathri8051 5 років тому

      நானும்...

  • @Shanthana59
    @Shanthana59 5 років тому +127

    எப்போதுமெ தேவையானவற்றை மட்டுமே பேசி குறிப்புகளை கொடுக்கின்றீர்கள். மிக்க நன்றி

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому +5

      உங்கள் ஆதரவிற்கு மிகவும் நன்றிங்க 🙏🙏🙏

    • @nithya2139
      @nithya2139 4 роки тому +1

      True.....

  • @sajeeshappu2678
    @sajeeshappu2678 5 років тому +2

    உங்கள் விளக்கம் அருமையான தாக இருந்தது. நானும் முயற்சி செய்து பார்க்கிறேன் அண்ணா. குறிப்புகள் ,👌👌👌

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому

      உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🌸💐🌹

  • @jayakumarramachandran733
    @jayakumarramachandran733 4 роки тому +1

    Excellent receipe. Tried for the first time just now 7AM Singapore time. Got 70% OK. Will repeat and I am confident I will reach your standard. Thank you for the innovative method. Jayakumar Singapore

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 роки тому

      Thanks a lot for your valuable comments and your great support 🙏🙏🙏🌸💐🌹

  • @manis9703
    @manis9703 5 років тому +4

    Way of explaining with patience & limited words make me your fan SIR. Excellent 👏👏👏

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому

      Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹

  • @maryjanciranil7964
    @maryjanciranil7964 4 роки тому +6

    "Virupathoda samayal senjathan virumbi sapuduvanga".. semma.. exactly. This is what I learned after my marriage.. I was worrying for making soft chapathi.. i used to apply one spoon oil into each dough and keep again I'll knead with flour. definitely I'll follow this method. One more "ipa vidunga ennaiya pakalam" I like that .. "old map ah sapudra mathiriya" 😂🤪🤪. Thank you for the tips sir🙏

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 роки тому

      Thanks a lot for your valuable comments and your great support 🙂🙂🙂🙂🙏🙏🙏🙏🌸🌸🌸🌸💐💐💐💐💐🌹🌹🌹🌹

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 5 років тому +6

    நல்லா பொறுமையாக சப்பாத்தி வட்டவடிவமாக வர கொடுத்த விளக்கம👏👏👏அருமை சகோதரரே.
    தானாக சப்பாத்தி சுழலுவது விந்தை 👌💐👍💐

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому

      உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றிங்க சகோதரி 🙂🙂🙂🙏🙏🙏🌸🌸💐💐🌹🌹

  • @NagulaSaba-lj8xb
    @NagulaSaba-lj8xb Рік тому +2

    சப்பாத்தி வட்டமாக வர நீங்க சொல்லி கொடுத்த குறிப்பு சூப்பர் Sir நன்றி.

  • @anbudm4545
    @anbudm4545 5 років тому +1

    மிகவும் அருமையாக . தெளிவாக புரியும் படி சொல்லி கொடுத்தமைக்கு மிக்க நன்றி. 🙏🙏

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому

      உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🌸💐🌹

  • @amperia3
    @amperia3 4 роки тому +7

    👍🙏 This is the best video on chapati preparation. Clear and the advice is commendable. Best chapatis come from good kneading. Personally I do not add salt and oil but some yogurt. Well said sir... the chapati will turn on its own if we roll it correctly. Yes, best chapatis are made when it is done with much love. Completely agree with you sir. Thank you!

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 роки тому

      Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹

  • @renubala22
    @renubala22 4 роки тому +6

    Your recipes are easy to follow. I tried your veg korma came out really tasty.
    Definitely will try your chapathi.
    Thank you

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 роки тому

      Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹

  • @dhanalakshmi8018
    @dhanalakshmi8018 5 років тому +3

    செய்முறை விளக்கம் அருமை சகோ 👌👏👏👏

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому

      மிகவும் நன்றிங்க சகோதரி🙏🙏🌸💐🌹

  • @ganeshbalam2051
    @ganeshbalam2051 4 роки тому

    Superb , voice very good .kulanthaiku solli kodukiramathiri irunthuthu, unka teaching hats off Sir.

  • @saisamaiyalswiss816
    @saisamaiyalswiss816 4 роки тому

    சப்பாத்தி மிகவும் நன்றாக செய்கின்றீர்கள்👌thanks

  • @duallinguallady-aishaahmed1812
    @duallinguallady-aishaahmed1812 4 роки тому +3

    Thank you 😊, very nicely explained!

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 роки тому

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @yaminieashwar5516
    @yaminieashwar5516 5 років тому +6

    I live in Canada & I am a malayali. I watch most of your videos. Amazing work. 👍😊

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому

      Thanks a lot for your valuable comments and your great support 🙏🙏🙏🙏🌸🌸🌸🌸💐💐💐💐🌹🌹🌹🌹

  • @sabeithaschannel
    @sabeithaschannel 5 років тому +6

    அடடா இவ்வளவு நாளா எனக்கு தெரியாம போச்சே அருமையோ அருமை அண்ணா😊😊😊😊👏👏👏👏👍👍👍

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому

      Migavum nandringa sagothari 🙏🙏🙏💐💐💐🌹🌹🌹

  • @seenisugu2278
    @seenisugu2278 5 років тому +1

    மிக அருமை மிகுந்த நன்றிகள் மிகவும் பயனுள்ள தகவல்

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому +1

      Migavum nandringa 🙏🙏🙏🌺💐🌹

  • @sujas6416
    @sujas6416 4 роки тому +1

    Unga video la easyaa solliruntheenga , first time round chappathi senchen. Nalla vanthathu. Thankyou for this video. Palaiya map mathiri sapduratha stop panniteenga🙂🙂

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 роки тому

      Thank you so much for your valuable comments and your great support 🙏🙏🙏🌸💐🌹

  • @seetahariharan4089
    @seetahariharan4089 5 років тому +7

    Pramadam brother.. thanks for d demo..oru south indianaa irundum evvalavu azaga maavu peshanju . . Ittu..chuttu kaamichchel ..only one doubt...2 cup maavukku 3/4 salt jaasti illiyo? Less than 1/4 tsp kooda porum..that is my experience. .

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому +1

      Thank you so much my sister for your great support alavaga thanga serthen sagothari neenga thevaiku yerppa serthukalam 🙏🙏🙏🌺💐🌹

  • @sumaiyaak3171
    @sumaiyaak3171 5 років тому +227

    உங்க மனைவி ரொம்ப புண்ணியம் பன்னி இருக்காங்க சார் nice job

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому +6

      🙂🙂🙂🙂🙂🙏🙏🙏

    • @chennaivasi2
      @chennaivasi2 5 років тому +6

      Sumaiya Ak mashaallah kandippa. Avanga family mothamum!

    • @deedee-vl4lu
      @deedee-vl4lu 5 років тому +10

      Wife ku செய்ய ராரானு கேட்கணும்

    • @SuganyaM03
      @SuganyaM03 5 років тому +2

      Semma sir ,keep rocking...Please correct this word பண்ணி...

    • @prabhagobi5668
      @prabhagobi5668 4 роки тому

      Super sir useful video

  • @sharmiraj1157
    @sharmiraj1157 4 роки тому +3

    Thank u so much Sir....neenga sonna madhri na senji pathen...chappathi round shapela varudhu ippola enaku...This is the tip which I have been searching for a long time..🙏🏻🙏🏻😊

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 роки тому +1

      Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹

    • @sharmiraj1157
      @sharmiraj1157 4 роки тому

      @@RECIPESINMYWAY Thank u for the reply, Sir.😊

  • @Madraswala
    @Madraswala 5 років тому +2

    அற்புதம். யூ ட்யூபில் எந்த விஷயத்தையும் பதிவு செய்பவர்கள் உங்களை போல நிபுணத்துவம் பெற்றிருந்து பேசியும் நடத்தியும் காண்பித்தால் யாரும் பள்ளிக்கு போகாமலே அவரவர் தேர்ந்தெடுத்த துறைகளில் மேதாவியாக இருப்பார்கள். குறைந்த, சரியான பேச்சு. நன்றி! 🙏

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🌸🌸💐💐🌹🌹

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian4905 3 роки тому

    நன்றாக சொன்னீர்கள்.
    எண்ணை என்றீர்கள் எந்த எண்ணை என்று சொல்லவேண்டாமா? காலை எண்ணை, நல்ல எண்னை etc. என்று

  • @2GFactFinder
    @2GFactFinder 5 років тому +70

    வலது பக்கம் அழுத்தமும் இடது பக்கம் லேசாக அழுத்தம் குறிப்பு அருமை.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому +2

      Migavum nandringa 🙏🙏🙏

    • @balajik70
      @balajik70 5 років тому +13

      நானும் இதைக் கேட்பது இதுவே முதல்முறை. எல்லா நாட்டு வரைபடமும் சப்பாத்தியில் வரைந்தாயிற்று. உங்கள் முறையைச் செய்துபார்க்கிறேன். நன்றி.

    • @alwayshappysri
      @alwayshappysri 5 років тому +2

      @@balajik70 😋🤣🤣🤣

    • @dianabridgit
      @dianabridgit 4 роки тому +1

      @@balajik70 😄

  • @bhuvanaeswari4070
    @bhuvanaeswari4070 5 років тому +11

    Super bro it is useful for beginners and thank you for nice advice

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому

      Thank you so much my sister 🙏🙏🙏🌺💐🌹

  • @vhkitchentamil3522
    @vhkitchentamil3522 5 років тому +29

    Sir plz tell how to cut onion fastly

  • @Tamijarassane
    @Tamijarassane 4 роки тому +1

    மிக அருமையான பதிவு. மிக்க நன்றி

  • @Tinavinola1217
    @Tinavinola1217 5 років тому +2

    Rombavea azaga porumaiya sonninga appa thank u so much rombavea usefula erunthichi

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому

      Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹

  • @SugunaUthayakumar
    @SugunaUthayakumar 5 років тому +3

    Super ah sollikudukringanaa....Keep rocking! 🔥🔥🔥🔥🔥🔥

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @gunasekaranguna8484
    @gunasekaranguna8484 4 роки тому +3

    Perfect round chapathi. I tried this method ... vowe , i did'nt belive my self, i too can make round chapathi . Suprb sir ..thank u

  • @priyatharsini5687
    @priyatharsini5687 5 років тому +4

    Neenda nalaya doubts kku answer kidaichiruchu. 👍👏👌

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому

      Thank you so much 🙏🙏🙏🌺💐🌹

  • @pushpa7568
    @pushpa7568 Рік тому +1

    Only ur way chapathi came out good for me
    Have tried many other ways but with store bought flour chapathi did not come out soft
    U have explained every small detail very well
    Thank u so much,really
    God bless u ur family 😊

  • @LaxBWellness
    @LaxBWellness 4 роки тому +1

    Phaa, மிக அருமை.... 🙏🙏.... இது ரொம்ப payanaa irukum அப்பா ellarukum.. நான் இன்றே இதை seidhu, Yen அம்மா, அப்பாவை அசத்த poren.. மிக்க நன்றி 😍😍😍❤️❤️

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 роки тому

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajinir.9148
    @rajinir.9148 5 років тому +3

    Haha... World map saapdra maadhiri irukkum!!!
    There's so much love and patience in your cooking & voice.
    Thank you.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому +1

      Thank you so much for your great support 🙏🙏🙏🌺💐🌹

    • @achuthramr5767
      @achuthramr5767 5 років тому +1

      Rajini Raman
      I get it 🌟 shaped
      .😍😄😃🤣😅

    • @rajinir.9148
      @rajinir.9148 5 років тому

      @@achuthramr5767 you're an artist then!!!🤩🤣🤗

  • @bharathsampath6493
    @bharathsampath6493 5 років тому +5

    Sir nan try pannen safta irundhadu thank you so much

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому

      Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌺💐🌹

  • @Karthi-mx4vt
    @Karthi-mx4vt 5 років тому +22

    neenga theikarapo chapathi maavu suthradhu paatha magic maadhiri irukku bro.. super..

  • @renganathanperumal9425
    @renganathanperumal9425 5 років тому +1

    அருமையான விளக்கம்.நன்றி

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏

  • @geetharamkumar4366
    @geetharamkumar4366 5 років тому +1

    Super sir. No body tauhgt this rounding technique. Hats off. Great teacher. Vaazhga ungal thondu

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому

      Thank you so much for your valuable comments And your great support 🙏🙏🙏🙏 🙏🙏🙏🌺💐🌹

  • @diyanaabdullah4255
    @diyanaabdullah4255 5 років тому +9

    Thank, excellent explanation. InshaAllah going to try. I have tried many times before but they dont come out soft.😖

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому +1

      Thank you so much 🙏🙏🙏🌺💐🌹seithu paarunga

  • @nithyakalyani7565
    @nithyakalyani7565 5 років тому +4

    1:19absolutely correct I agree sir and always I advice the same

  • @anandanraghavan4236
    @anandanraghavan4236 5 років тому +118

    Like much virupatoda samaikanum virumbi sapiduvanga 100% true 😍😍😍

    • @dhivyam1220
      @dhivyam1220 5 років тому +1

      Correct bro

    • @anandanraghavan4236
      @anandanraghavan4236 5 років тому +3

      @@dhivyam1220 bcoz I am also konjam lazy maavu pisayaa sis!! Mind voice correct a catch pannitaar! Really shocking !! 😱😱😱😱😇😇😇😇😍sistaa..

    • @moganamogi2883
      @moganamogi2883 5 років тому +2

      Correcta sonninka sako👌👌👌

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому

      Thank you so much 🙂🙂🙂🙂 🙏🙏🙏🌺💐🌹

    • @rachelsudhakar9031
      @rachelsudhakar9031 5 років тому +2

      Dhivya M supper

  • @calwinjohn8844
    @calwinjohn8844 5 років тому +1

    Thanks uncle romba nalla irunthuchu naanum itha try panna poren thank you so much......

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому +1

      Thank you so much 🙏🙏🙏🌺🌹💐

  • @devisara8717
    @devisara8717 4 роки тому +1

    soft sappathi very nice super na senjen nala vanthutu tq

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 роки тому +1

      Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹

  • @crazyfashion6492
    @crazyfashion6492 5 років тому +5

    I was surprised before, how North Indians were rolling chapati without flipping it and now I got the secret 👍 thank u sir

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому

      Thank you so much for your great support 🙏🙏🙏🌺💐🌹

  • @renurenu5858
    @renurenu5858 5 років тому +24

    நீங்கள் சொல்வது சரிதான் நான் வீட்டில் சப்பாத்தி இப்படித்தான் தேய்ப்பேன் நன்றாக வரும்

  • @shreeshanthikrishnachannel
    @shreeshanthikrishnachannel 5 років тому +18

    What you said is 100 % true sir

  • @nandakumarganesan2495
    @nandakumarganesan2495 4 роки тому +1

    Good lesson. I learnt chappathi making art from my father same like you did....

  • @akmal9588
    @akmal9588 3 роки тому +1

    Thank u Annaa. Well explain
    Enga Amma enakku ipdidjaan solli kuduthaanga at my 12th age adhum en kai meala engammaa kai vachi chappathi kattaya urutti kaamippaanga right hand konjam althanum left hand uh leasaa uruttanumnu i proud to my AMMA.
    Enga relation la a perfect chappathi naa adhu naan dhaan credit goes to my sweet AMMA but now she is no more😰

  • @vijayalakshmisusilkumar1535
    @vijayalakshmisusilkumar1535 5 років тому +3

    I tried doing this chapati today and this is the first time in my life I made soft chapati. Thank you..

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому

      Thanks a lot for your great support 🙏🙏🙏🌸💐🌹

  • @thendralthendral1822
    @thendralthendral1822 5 років тому +4

    நான் விருப்பத்தோட தான் சமைப்பேன்.சப்பாத்தி மட்டும் வட்டமா வராது.ஆனாலும் உங்களுக்கு ரொம்ப பொறுமை சார். இப்டி முயற்சி பண்ணி பாக்கறேன்.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🌸💐🌹

  • @meenalmeenal5614
    @meenalmeenal5614 3 роки тому +3

    விருப்பத்தோடு சமையல் செய்ய சொன்னதற்காகவும் நன்றி.

  • @hema6301
    @hema6301 4 роки тому

    Arumaiyana padhivu 👏sir..nandri..sulabama chapaathi seiya porumaiya vilakiyirukeenga👍

  • @girijan7889
    @girijan7889 5 років тому

    Super way of telling. Please tell for how long the chappathi urundais have to be kept inside the bowl before pressing them.

  • @modernmadras38
    @modernmadras38 5 років тому +3

    Super sir.. first time watching u r videos.. attracted by u r speech.. grest job

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому

      Thank you so much for your valuable comments And your great support 🙏🙏🙏🌺💐🌹

  • @maheswaritm2365
    @maheswaritm2365 5 років тому +6

    Sir. .....fantastic ur explanation. ....

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @spicecookingkitchen
    @spicecookingkitchen 4 роки тому +4

    This way is truly simple n easy. I like it

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 роки тому

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @reetajosephine8312
    @reetajosephine8312 4 роки тому +1

    இன்றெ நான் இதை செய்து பார்க்கிறேன் நன்றி ஐயா 🙏🙏🙏

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 роки тому

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏

  • @banubeevi1348
    @banubeevi1348 5 років тому +1

    அண்ணா இறைவன் அருளால் நீங்கள் நலமாக உடல்ஆரோகியமாக இருக்கனும் இப்படி பொருமையாக சொல்லி கொடுக்க மனம் வேண்டும் உங்கள் பதிவு அருமை நான் செய்து பார்த்து விட்டு உங்களுக்கு பதில் தருவேன் பொருளின் அளவு அருமை இது போன்ற பதிவு தாருங்கள் பேப்பர் தோசை அளவு இட்டிலி அளவு மாவு அடித்து கலக்கும் விதம் இதுபோன்ற பதிவு தாருங்கள் நீங்க சமையல் களை படித்தீர்களா அண்ணா நன்றி எனக்கு தமிழில் எழுதவும்

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому

      உங்கள் ஆதரவிற்கும், பதிவிற்கும் மிகவும் நன்றிங்க சகோதரி கண்டிப்பாக த௫கிறேன் எனக்கு தெரிந்ததை உங்களுக்கு சொல்லி த௫கிறேன் 🙏🙏🙏🌺🌺🌺🌺💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹

    • @banubeevi1348
      @banubeevi1348 5 років тому

      @@RECIPESINMYWAY நன்றி அண்ணா

  • @jothiram6584
    @jothiram6584 5 років тому +4

    Neega sonnathu 100% true veruppathoda samaikkurom enakku really chapatti and poori round aa varathukku nan rombave kasta paduva sir.. neega sonnathu Pola try pandra thank-you

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому

      Thank you so much my sister 🙏🙏🙏🌺💐🌹

    • @nandhankumar.p8967
      @nandhankumar.p8967 5 років тому +1

      Same enakum

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому

      Try pannunga Kandipa varum
      Endha mathiri chapathi theika enaku yarum solli tharala ennoda muyarci than, etha ellorum palagita enaku sandhosama erukum

  • @shamnaa.99
    @shamnaa.99 5 років тому +4

    Thank you, Sir. It was realllyyy helpful. 👏👏👏

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому +1

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 5 років тому +6

    Super sir very nicely explained and oru cup means evlo gram sir pls tell

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому

      125 gram

    • @jeevipalani
      @jeevipalani 4 роки тому

      @Receipes in my way sir 1cup 235grms nu neenga measure pandra cupla poturke.. 1.05 mins

    • @binnyshalin3907
      @binnyshalin3907 4 роки тому

      @@jeevipalani 235 means nearly 1/4 kg.. he said 11 to 12 sapatti.. so it might be 125g.

  • @jaivicky4156
    @jaivicky4156 4 роки тому

    Super sir...na ippo than samayal senju palaguren...unga vedio yenakku romba help fulla irukku

  • @KRPc1
    @KRPc1 27 днів тому

    மிக்க நன்றி சகோதரரே, ரொம்ப நாளா சப்பாத்தி எப்படி ரவுண்டா தேய்க்கிறது என்று தெரியாமல் பலரிடமும் கேட்டேன், எல்லாரும் ஒவ்வொரு ஐடியா கொடுத்தாங்க, ஆனா உங்க ஐடியா சூப்பரா ஒர்க் அவுட் ஆகுது...
    வாழ்க வளமுடன்.🎉

  • @sharuk2795
    @sharuk2795 3 роки тому +3

    Super bro sema talent bro.neega . really superb👌👌

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 роки тому +1

      Thank you so much sagothari 🙏🙏🙏🌸💐🌹

  • @sangeethaanand8004
    @sangeethaanand8004 4 роки тому +6

    Nalla vanthathu 👍👍👍👍👍👍👍

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 роки тому +2

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @bavithraram9328
    @bavithraram9328 5 років тому +3

    After watching this ,,I used warm water for kneading dough .. chapathi came very soft..

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому

      Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌺💐🌹

  • @RMJvlogs-b2e
    @RMJvlogs-b2e 4 роки тому +1

    Nanum ithu pola than seiven...but konjam than round a varum.nemga sonna mathiri thechen.correct a vanthuchu..thanks...na

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 роки тому

      Thanks a lot for your valuable comments 🙏🙏🙏🙏🌸💐🌹

  • @sumavijay3045
    @sumavijay3045 5 років тому

    Super. Neenga sollaruthu correct cooking interest aa panniya super a varum. Thank you

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому

      Thank you so much 🙂🙂🙂 🙏🙏🙏🌸💐🌹

  • @prema97
    @prema97 5 років тому +4

    Useful information... Thank you. Bro....🍛🍛

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому

      Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹

  • @kamu2602
    @kamu2602 5 років тому +15

    Perfect round chapathis👌

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому +1

      Thank you so much 🙏🙏🙏🌺💐🌹

  • @Kottees_waran
    @Kottees_waran 5 років тому +8

    சூப்பர் ணா நான் லேசா backing powder போட்டுக்குவேன் மாவு சாப்ட் ஆ வரும் ஆனா கதை வேர்ல்ட் மேப் தான்

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому

      Eni intha maari seithu paarunga 🙏🙏🙏🙏

  • @srinathb9633
    @srinathb9633 5 років тому +2

    அண்ணா நீங்க பொறுமையா பேசுற விதம் ..அவ்வளவு அழகா இருக்கு 👌👌👌👌
    God bless you Anna

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому

      உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றிங்க சகோதரரே 🙏🙏🙏 🙏🙏🙏🌸💐🌹

  • @senthilms7116
    @senthilms7116 4 роки тому

    Nice. 11 chappathi in 2 cups . What is the quantity in grams approximately of the Spoon / Cup u had taken for measurement ?

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 5 років тому +4

    Superb and detailed tips for making soft chappathis. Excellent job !

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому

      Thank you so much for your great support 🙏🙏🙏🌺💐🌹

  • @jerrsonmercy1384
    @jerrsonmercy1384 5 років тому +3

    So nice your advice for the forthcoming and the present generation and also the recipe..

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому +2

      Thank you so much for your great support 🙏🙏🙏🌺💐🌹

  • @banukothandan3061
    @banukothandan3061 5 років тому +12

    Yes sir your telling very correct👌👌👌👌
    Happy ah cook pannanum👍💐💐💐💐💐💐💐💐😄😄😄😄😄😄😄💫💫💫💫💫💫💫💫

  • @Shobana_Devaraj
    @Shobana_Devaraj 5 років тому +1

    Ivlo details easy_ya akkaraya yarum explain panni naan ithu varaikum paakala. Thank u so much sir.....

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому +1

      Thank you so much for your great support 🙏🙏🙏🌺💐🌹

  • @abimanyuarasu2613
    @abimanyuarasu2613 4 роки тому +1

    Na seithu partthe sir romba soft ahh sappathi vanthu sir romba use full video thank you sir

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 роки тому

      Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹

  • @riyas9488
    @riyas9488 5 років тому +3

    Super 👌👌👌👌👌👌

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @jenijeeva7145
    @jenijeeva7145 4 роки тому +3

    Anna really really amazing, thank you so much Anna, love you Anna, intha tips Enaku romba useful ah iruku.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 роки тому

      Ungal pathivirkum Aatharvirkum migavum nandringa 🙏🙏🙏🙏🌸🌸🌸💐💐💐🌹🌹🌹

  • @sowmiyasowmiyabharathi1223
    @sowmiyasowmiyabharathi1223 4 роки тому +3

    Super sir

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 роки тому

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @graceflora8346
    @graceflora8346 5 років тому +1

    Romba nalla speech.thk you sir.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 років тому

      Thank you so much 🙏🙏🙏🌺🌹💐