"சாப்பாடு தட்டு கழுவி காசு கட்டியிருக்கேன்.." - ஏழை பெண் ஆவேசம் | Chennai | Diwali Chit fund Scam
Вставка
- Опубліковано 29 жов 2024
- Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴NewsTamil 24x7 Live |...
-------------------------- ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #NewsTamil24x7 #Chennai #DiwaliChitfundScam #scam #fraud #chennainews #protest #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
"சாப்பாடு தட்டு கழுவி காசு கட்டியிருக்கேன்.." - ஏழை பெண் ஆவேசம் | Chennai | Diwali Chit fund Scam
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN
பொது மக்களை எப்போதுமே திருத்த முடியாது.....!!! அதிக ஆசையால் கிடைத்த இன்பம் தான் இது.
💯
என்ன பண்ணுறது வாழ்க்கை ல நம்ம லும் முன்னேறிட மாட்டோமா என்ற ஆசை தான்
@@MohanRaja-ty3erkaasu paakanum na onnu uzhaikanum illana luck irukanum. Yevan kaasu kuduthalum extra va potu tharan nu oruthan sonna adhayuma nambuvanga 🤦
Appadi illapa illathavanga ippadi than Save panna mudiyum... Nampi than Seettu katturanga....
@@void_360 ஏங்க இப்ப படிச்சவனுக்கே மாத சம்பளம் 10000-15000 தான் வாங்குறான் அதுல Growsery, gas, petrol, milk, eb bill, house rent னு அதுக்கே எல்லா சம்பளமும் காலியாகிடும்.இதுல எப்படிங்க அவங்களோட அடிப்படை தேவைகளான உதாரணமாக கல்வி, மருத்துவம் போன்றவையை எப்படி பூர்த்தி செய்ய முடியும் ❓. அந்த சம்பளத்துக்கும் அவங்க செய்யும் வேலைகள் மிக மிக அதிகம்
சதுரங்க வேட்டை - 10 Part ah எடுத்து போட்டு காட்டினாலும் கூட 10 பைசா-க்கு பிரயோஜனம் இல்ல😂,
Part 1000vanthalum thirunthatha jenmam
law ?????????
உண்மை
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை அறிவில்லாத கூட்டம்
Pinna dmk ku vote pota 20 part sathuranga vettai kooda pathathu 😂😂
தபால் நிலையங்களில் சிறு சேமிப்பு தொடங்கலாம் ஏன் இப்படி ஆசை படுறீங்க
அண்ணா நடமாடும் சேமிப்புதிட்டம் வந்தால் சாதாரணமக்களுக்கு நல்ல பயன் இருக்கும்
@@mohamedyousuf6241never
அதை விட ஆயுள் காப்பீட்டுத் திட்டம் மிக மிக முக்கியமானது நண்பரே.
@@sachinajith3850Dey life insurance agent ha nee bloody nonsense
பேராசை😊
20 வருசமா ஏமாத்துறானுங்க டிவி பேப்பர் நியூஸ் பார்த்தா தெரியும் நீங்க தான் 24 மணி நேரமும் சீரியல் பாக்கிறீங்க போங்கடி
Yes.
😂😂
😅😅😅😅😂😂😂
UNMAI.🎉
ஏற்கனவே ஆயிரம் ரூபாய்க்கு சொடலைக்கு ஓட்டுப்போட்டு மின்சாரம், வீடு,பஸ், பால் என எல்லாவிதமான வரிகளையும் டபுல் மடங்காக கட்டுறோம்.. இதுல இவனுங்க வேற..
Unmaithaan bro👍
அடேங்கப்பா 20000 ரூபாய் கட்டுறுறிய மாசம் 😂😂😂
திருந்தாத ஜென்மங்கள் நம் மக்கள்
எத்தனை பேர் ஏமாத்துறானுக தெரிந்தும் மறுபடியும் மறுபடியும் ஏமாறாங்க
ottukku panam vaangi thiravida katchikalai aatchikku kondu varum nam makkalai ematruvathu elithu.
பேராசை பெரு நஷ்டம் என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.
உண்மை
எவ்வளவு அடிபட்டாளும் இந்த மக்கள் திருந்துவதில்லை
@@saraswathimuthuaayaan7527 உண்மை.
எவ்வளவு பட்டாலும் திருந்தாத ஜென்மங்கள் 😢😢😢😢
தீபாவளி ஏன் வருகிறது என்று பண்டு பிடித்தவர்களும் பண்டில் போட்டவர்களும் 😢😢😢😢
ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுக்காரர்கள் இந்த வேலையை தான் செய்வார்கள். இந்த அப்பாவி ஜனங்களை பார்த்தால் ஒரு பக்கம் பாவமாக இருக்கிறது ஒரு பக்கம் கோபம் வருகிறது
change indian law pls..............
நீதிமன்றம் தானாக, முன்வந்து வழக்குப்பதிவு செய்து ,இது போன்ற செயல்கள் ஆரம்பத்திலேயே தடுக்க ,அரசுக்கு உத்தரவிட வேண்டும்
Neethimandram thaanaga mun vandhu na porakurarhuku munala irundhey ipdi arasu angeeharam peratha chit fund niruvanam, local aalunga kita chit podathinga nu katharitu tha iruku! Ana ellam katha moodikitu tha viluguthunga arivu ketta mundangal! Enaku ipo 36 vayasu! Sriram chit fund emathuna kathai 90s chinna pulaya irundha enakey nalla theriyum! Andha alavu romba varsham pesa pata vishayam! Ana lum makkal thirundha matranga! Ipdi kashtapatu vayitha kati vaya kati sekura kasa yemaruranga nu tha en kovamey 😢 makkal mela!
Oh, police/government ku theriyatha bro antha sriram chit fund la 90's la emathnanga nu? Police/government ku atha close pani founder mela severe action edukra alavuku power ilaya ...sriram chit fund government oda perusa? Apro epd inum run panitrukanga? 😮 Or Are they having some superstitious power so they are just visible to common people ?
@@sandeepsugumaran6766 bro! Athellam case nikatha alavu pakkava terms and conditions eluthirupan bro! Nama alunga tha padichavanga koda padichu pakama pakkam pakkama kaieluthu poduvangaley!
@@sandeepsugumaran6766No sriram chit did not involve in any fraud.
தீபாவளி முடிஞ்சு வந்து அடுத்த ஃபண்ட் சேத்துவாரு வந்து போடுங்க
SBI ல ஒரு 1000₹ போட்டாலே ஒரு மாதம் கழித்து 700₹ தான் இருக்கிறது நீங்க ஏன் தனியார நம்பி பணத்தை கொடுக்கிறீர்கள்
பாவம் டா ஏழைகள்.😢... அப்படி சம்பாதிச்சு என்ன டா கொண்டு போக போரிங்க....
அடுத்த வாரம் பக்கத்து தெருவில் இது போன்று ஃபண்ட் கம்பெனிகள் ஆரம்பித்தாலும் அதில் சேருவதற்கும் மக்கள் ரெடியாக உள்ளார்கள் என்பது ஃபண்ட் கம்பெனிக்காரனுக்கு தெரியும்
True
UNMAI.SUPAR.
இந்த வருஷம் தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஏமாந்த மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்து வங்கிகளை நம்ப வேண்டாம் மோசடிகளை மட்டும் நம்புங்கள் 😂😂😂🎉🎉🎉
போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு அரசு தீவிரப்படுத்த வேண்டும்
From 40 yrs back, we have been seeing these type of fraud, till now, the people doesn't have knowledge about this?
மக்கள் உங்களுக்கு ஏன்டா இந்த அல்பா ஆசை திருந்தவே மாட்டிங்களாடா
🤣😂🤣😂👌👌👌
நீங்கல்லாம் சேமிக்கணும் நினைச்சு பண்டு போட்ருக்கீங்க அது தப்பே இல்ல ஆனா எப்படி சேமிக்கணும் தெரில எவ்ளோ வழி இருக்கு post office, bank savings schemes அதெல்லாம் விட்டுட்டு இப்டி ஏமாந்து இருக்கீங்க 🤦🏻♂️
அதை விட காப்பீட்டுத் திட்டம் மிக மிக முக்கியமானது.
திருந்தாத ஜென்மங்கள் வாழ்ந்தென்ன லாபம்.
உணவு உடை இருப்பிடம் மற்ற அனைத்தும் ஆடம்பரம்.
நீ போட்ட பரவா இல்லை எல்லாரையும் கோர்த்து விட்டுடு இப்டி பண்றீங்களேமா 😮😮😮 bank la போடுங்க இனிமே
Bank. Um braud..than
வங்கியை விட ஆயுள் காப்பீட்டுத் திட்டம் மிக மிக முக்கியமானது.
ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் ஆசையை தூண்ட வேண்டும்
என் தலைவன் சதுரங்க வேட்டை படத்தல ஆயிரம் முறை சொல்லிட்டான்...
Super✅✅✅✅✅
தபால் நிலையங்களில் சேமிக்கலாமேம்மா 😢😢😢கஷ்டப்பட்ட காசை இப்படி ஏமாந்து விட்டீர்களே😢😢😢
அவன் மக்கள் மீது எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளான் என்று பாருங்கள் எப்படியும் ஆறு மாதத்தில் மக்கள் இதனை மறந்துவிடுவார்கள் பிரச்சினையை பிறகு பார்த்து கொள்ளலாம் என்ற நம்பிக்கை
Post office ல் வட்டி விகிதம் அதிகப்படுத்தி இருக்கிறார்கள். பாதுகாப்பான சேமிப்பு . S. B அக்கௌன்ட் ஓபன் பண்ணி கையில் மாதாமாதம் என்ன கிடைக்குதோ அதை பத்திரமாக சேமிக்கலாம். நம் பணத்துக்கு 100%பாதுகாப்பு.
@@janakik.janaki4686 yes
same happend to me for agriGold still no response from them
பாவம் அந்த மனுசன் 6 மாசம் டைம் கொடுத்திருக்கலாம்.
அக்கா லில்லி புட் என் கிட்ட இருக்கு விலை 5 லட்சம் ஆணா நீங்க யார்கிட்டேயும் சொல்ல கூடாது அதோட விலை 600 கொடி ...சோ ...... 🚫 Reachable😢
😂😂😂
ஆட்டுக்கு மாலை போடுவது அறுப்பாதற்கே இது ஆட்டோட தப்பு தான் anyway happy தீபாவளி
காவல்துறை இது போன்ற கேசை எடுத்து தங்களுடைய பொன்னான நேரத்தை வீண்டித்து கொள்ள கூடாது . எத்தனை வருடங்கள் எத்தனை தடவை அடி வாங்கினாலும் இவன்க திருந்த மாட்டாங்க . IG அவர்கள் வெளிப்படையாக அறிவிக்கவேண்டும் . இது பணம் கட்டி ஏமாந்து வந்தால் அந்த கேசை எடுக்கமாட்டோம் என்று . அப்போதாவது இவர்கள் திருந்துவார்களா என பார்ப்போம் .
ஆள் சேர்க்கிற MLM மாதிரி இருக்கிற எல்லாமே மோசடி தான் எவனும் நமக்கு லாபம் கொடுக்க நினைக்க மாட்டான்
ATTAKASAM.SUPAR.🎉
இந்த திருடன் நிலம் வாங்கி போட்டிருப்பான்.
entha edam bro
ஆசை யாரை விட்டது
Post office ,bank la poturukalamaa en ipadi nalla therinja sonthakarangala emathituranga
இதுக்கெல்லாம் காரணம் பேராசை தான்...... 😢
சூப்பர்
பாவமாகதான் இருக்கிறது ஆனால் என்ன செய்வது மக்களின் அறியாமை மற்றும் பேராசை
1000 rs x 12 months payable 12000 collection -12k for that ===groceries +1/4 soverign gold ---
அடுத்து பொங்கல் பண்டை வாங்க பாருங்க...
திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்.
பணம் கட்டும் போது அரசாங்கத்தை க் கேட்டு கட்டினீர்களா
You must accept the consequences of greed.... பேராசையின் விளைவுகளை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்
பேராசை.... பேராசை....உங்கள் கதறல் எங்கள் இன்பம்😂😂😂😂தபால் நிலையம் சிறுசேமிப்பு, வங்கி சேமிப்பு கடன் இதலாம் இருக்கல்ல இனிமேலாவது திருந்துங்க 😢😢😢
எல்லாத்துக்கும் கோவிந்தா கோவிந்தா
தட்டு கழுவின காச Post Officeல போட்டு இருந்தா வந்திருக்கும், கொள்ளை காரனிடம் கொடுத்தா எங்கிட்டு வரும்...?😅😅😅😅
He is no more...so pls dont comment like that..
நானும் சைதாப்பேட்டை தான் ஆனால் இந்த சம்பவம் வெளியே அவ்வளவா யாரும் பேசல இந்த மாறி ஒரு பண்டு நடத்துன நபர் இருந்தாங்கனு இந்த வீடியோ பாத்துதான் தெரியுது
😅
ஆசைப்படுவதற்கும் ஓர் அளவு உண்டு
தெறிஞ்சி தவறு செய்வது உங்களுக்கு ஆசை அதிகம்
தேவை ய இந்த பிரச்சனை உங்களுக்கு தேவை தான்
ஆசை,,,,😢
ஆசை பட்டு சேத்து விட்டேன் ஆளுங்கள இப்போ காசு எடுத்துக்கிட்டு ஓடி போய்ட்டான்😂😂😂 ஜெயிலுக்குள்ள
Same 4 years back naangalum eppadithan emaandom. DJ group company. No use. Cash kidaikala. Yarum இனிமே diwali chit podadinga
ஆசை அழிவை ஏற்படுத்தும்.
இப்படி இறுந்தா எப்படி இந்த ஊலகம் ஊறுப்படும்😢😢😢😢😢😢
சரியான தண்டனை இவர்களுக்கு திமிர்
Arivu eruka. . UN kaaasa kondu avan kita kattiruka. ....serthu vachu jewel edutha kooda...bank la kondu vaikalamae...??? Aaaaasa...🎉
தலை தீபாவளிக்கு அசைப்பட்டா...
பாவம் தெரியவில்லை தலை தீபாவளி அவனுக்கு என்று....
மறுபடியும் போய் இலை ஏடு. அதிகமான ஆசை
சீட்டு போட்ட அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...😀😀😀😀😀
God save this person
Loss ayuiruku madamku therichu eruku😊😊
Area name not mentioned
Asai padum makkaluku..govinda..govinda.govinda...
வருஷம் தீபாவளிக்கு தீபாவளி இந்த மாதிரி நடக்குது. அப்படி இருந்தும் திருந்த மாட்டாங்க
Super! I love this 😂😂😂😂
ஆசை யாரை விட்டது பட்டு அழிந்தாலும் புத்தி வராது
People will not change.
Only middle class and low income people are affected in lot of scams
why our people like this, please don't deposit to like these frauds, and MLM Companies. how this people will celebrate the Diwali with their families. so sorry to hear. Government should take stringent actions like these criminals.
Neraiya scheme irukku makkalea postoffice la ........ post office use pannikongka 😢😢
People won’t give ten rupees to a beggar but are more than willing to pay such large amounts to these crooks.
வருசம் வருசம் தீபாவளி வந்தாலே இதே நியூஸ் தான்
மக்கள் திருந்த வேண்டும்.
Bank ல RD ல மாதம் மாதம் பணம் கட்டலாம் ல.
ஏழை களுகு post office bank தான் safety.
தீபாவளி நெருங்க நெருங்க இது போன்ற செய்திகள் பல வரும். மக்கள் திருந்த மாட்டார்கள்
பெண்களே இப்படிதான்.. பேரசை பெரும் நஸ்டம். அனுபவி ராணி அனுபவி
ஆமா..ஆசை யார விட்டுச்சு
Happy.. Diwali 🎉🎉🎉🎉
Super women they all are brilliant.
அடி போங்கடி பீத்தர சிரிக்கிகளளாளாளாளா !
போஸ்ட் ஆபிஸ் சேமிப்பெல்லாம் உங்களுக்கு தெரியாதே.
சந்தோஷமாக இருக்கு
நீங்கள் எல்லாம் திருந்தவே மாட்டீர்கள் உங்களை திருத்தவே முடியாது
திருந்ததா ஜென்மங்கள் இருந்து என்ன லாபம். என்ன கொடுமை சரவணா இது.
Very good people must get fools like this only 2050 also people don't change all like with out doing hard work be rich and happy then like this only will be
Government theatre ads,tv ads sathuranga vettai trailer play pannalum thirunthamatanga
Any APR 😮
Eppavum policy than therudangal
கொஞ்சம் பொறுங்கள் லியோ படம் 1000 கோடி வசூல் ஆகி விடும் கண்டிப்பா விஜய் அண்ணா அதை பிரித்து கொடுப்பார்
omg feel sorry for them.
Bank erukku, post office eruku poga mattinga. Extra over ah varuma . Eppa Ella pocha
But kashta patta kasu kidaikkum
அதை விட ஆயுள் காப்பீட்டுத் திட்டம் மிக மிக முக்கியமானது நண்பரே.
போஸ்ட் ஆபீஸ் இருக்கு, பேங்க் இருக்கு.. அத விட்டுட்டு ஏமாந்த என்ன பண்ண?
ஆசை
Sathuranga vettai movei nabagam varuthu enaku, romba pudich movei
Please alert people
அண்ணாச்சிகள் அட்ராசிட்டிஸ்
எந்த இடம்... என்ன பேர்
Saidapet Chennai
பேராசை பெரும் நஸ்டம் திருட்டில் இதுவும் ஒருரகம் என்ன தான் மனிதனுக்கு விழிப்புணர்வு இயற்கை கொடுத்தாலும் பேராசை என்னும் போதைக்கு அடியாகத்தான் செய்கிறன்
திருந்தமாட்டீங்க...இத்தனையும் செஞ்சிட்டு போலீஸ் காரங்களை திட்டுறீங்க....
Why u all cant invest in jewellery chit to get proper jewellery but reliable shop we should choose
Athuvum cheating thaan😂😂😂