காலை நேர ராகமே | Kaalai Nera Ragame HD Song | Saritha Chitra Ilaiyaraja Rasave Unnai Nambi

Поділитися
Вставка
  • Опубліковано 1 лип 2016
  • Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - ua-cam.com/users/tamilcinema...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 975

  • @Arun-pf6rn
    @Arun-pf6rn 5 місяців тому +49

    2024 யார் எல்லம் இந்த பாட்டு கேடட்டிர்கள்

  • @sudhakarkani6221
    @sudhakarkani6221 Рік тому +23

    இசையும் குரலும் மிக அருமை, தற்போது உள்ள இசைய மைப்பாளர் கள் இந்த பாடலையெல்லாம் பார்த்து பக்குவப்பட வேண்டும் 👍👍👍

  • @simplelearn6666
    @simplelearn6666 2 роки тому +25

    சித்ரா மந்திரக்குரல்.... இளையராஜா இனிய இசை...
    80களில் பிறந்தவர்கள் கொடுத்துவைத்தவர்களே....
    சூப்பர்.

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls 2 роки тому +1

      👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @irfanahmed7782
    @irfanahmed7782 8 місяців тому +26

    2023 இல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்கள்

  • @rathnavel65
    @rathnavel65 9 місяців тому +23

    இன்று (9.9.23) மதுரை மாவட்டம் குட்லாடம்பட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது அங்குள்ள ஒரு வீட்டில் மங்கள நிகழ்ச்சிக்காக போடப்பட்ட ஒலிபெருக்கியில் இந்த பாடலை கேட்டேன். அருமையான பாடல்.

    • @sathyanarayanan856
      @sathyanarayanan856 9 місяців тому +1

      நான் திண்டுக்கல், நிறைய தடவை குட்லாடம்பட்டி வந்து இருக்கிறேன், அருமையான அருவி,மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவன் 1992 முதல் 1997, இனிமையான காலம் திரும்ப வருமா என்று ஏங்கி தவிக்கிறேன்

  • @m.magesh.m.malathi9079
    @m.magesh.m.malathi9079 2 роки тому +16

    சித்ரா அம்மா வாய்ஸ் அடடா அற்புதம் இசைஞானியால் மட்டும்தான் இவ்வளவு அழகான பாடல்களை கொடுக்க முடியும்👌👌👌👌👌👌👌🌺🌹

  • @joseraj6841
    @joseraj6841 Рік тому +18

    சின்னக்குயில் சித்ராவின் தெளிவான குரலில் இந்தப் பாடலை கேட்பதில் தனிசுகம்..❤️❤️❤️

  • @shanmugamm6686
    @shanmugamm6686 Рік тому +19

    இந்த பாடலுக்கு ஏற்றவாறு நமது(நமக்கான) உறவுகள் இல்லையே.. என்ற ஆதங்கமும் உள்ளது 🙏

  • @am.dhananjayan3716
    @am.dhananjayan3716 2 роки тому +16

    காலையில் எழுந்ததும்
    கேட்கும் பாடல்‌அருமை
    இசைஞானி இளையராஜா
    சின்ன குழில் சித்ரா

  • @ramakrishnancrt9433
    @ramakrishnancrt9433 Рік тому +18

    சலிக்காத பாடல். சொல்ல வார்த்தைகள் இல்லை. பாடல் காட்சிகள் அருமை. இசையும் அருமை. பாடல் வரிகளும் அருமை. எத்தனை தலைமுறை எடுத்தாலும் இந்த பாடலை எவராலும் அழிக்க முடியாது. காலத்தையும் தாண்டி நிற்கும்.

  • @saravanarajsaravanarajg4539
    @saravanarajsaravanarajg4539 2 роки тому +18

    காரில் போகும் போதெல்லாம் இந்த பாடல் கேட்டு இன்ப வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறேன் பல தடவை

  • @pandirajan21
    @pandirajan21 Рік тому +26

    காலை வேலையில் கேட்டால்
    மனசுக்குஇதமாஇருக்கும்இப்படி
    ஒரு மனைவி அமைந்தால் கோடி
    புன்னியம்

  • @shanmugamm6686
    @shanmugamm6686 Рік тому +16

    இந்த பாடல். கேட்டாலே இதில் தனி சுகம்... காலை நேர ராகம். 💗👌👍

  • @mathimathi758
    @mathimathi758 2 роки тому +22

    இனிவரும் காலங்களில் இது போன்ற பாடல்களை காண
    முடியாது. மிவும் அருமையான
    பாடல்

  • @subbulakshmia558
    @subbulakshmia558 3 роки тому +58

    எனக்கும் சரிதா நடித்த படம் அனைத்தும் பிடிக்கும். சூப்பர் நடிகை. கண்ணழகி.

  • @suryav4180
    @suryav4180 Рік тому +24

    2022 ஆண்டு யாரெல்லாம் இந்த பாடலை கேட்டிர்கள்
    இந்த பாடலை கேட்டாள் அமுதம் சுரக்கும் அடி வயிற்றில்

  • @Indran71
    @Indran71 Рік тому +20

    கணவன்-மனைவி உறவினை மெருகேற்றும் மிக அழகான மெட்டு, அது ராஜாவுக்கே வாய்க்கும் ஒன்று.

    • @Indran71
      @Indran71 Рік тому

      @@seyedsrmd8554
      உங்க சுவர்ணலதா அம்மாதான் நடிக்கவும் செய்தாங்க!😆😅

  • @venkatraja9879
    @venkatraja9879 4 роки тому +56

    சரிதாவின் கண்ணும் நடிக்கும்
    தமிழுக்கு கிடைத்த அருமையான நடிகை சரிதா

  • @arokiasamyaroki732
    @arokiasamyaroki732 2 роки тому +19

    அருமையான பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் இனிமையான பாடல் காட்சிகளும் அருமை 💐💐💐🌷🌷🌷🎤🎤🎧🎧👏👏👏👍

  • @thirum5492
    @thirum5492 4 роки тому +28

    என்னவோர் அருமையான இனிமையான குரல்! கேட்கவே இனிமை! சித்ராம்மாவுக்கு நன்றி!

  • @rajendranganapathy5560
    @rajendranganapathy5560 3 роки тому +16

    குரல் பாட்டு இசை மூன்றும் சேர்ந்து எத்தனை தடவை கேட்டாலும் சலிக்க மாட்டேங்குது.

  • @kannan4467
    @kannan4467 3 роки тому +18

    இப்படி ஒரு வாழ்க்கை எல்லோருக்கும் வேண்டும் இறைவா

  • @parthibanp7766
    @parthibanp7766 Рік тому +10

    சித்ராவின் வசீகரக்குரல்.. என்றும் பசுமையாய் என் மனதில் நீங்காத ராகம்..

  • @devasenakanagasenthinathan1372
    @devasenakanagasenthinathan1372 4 роки тому +49

    சரிதா அவர்களுடைய அனைத்து படங்களையும் நான் பார்த்திருப்பேன்.ஏனோ தெரியவில்லை மற்றவர்களிடம் இல்லாத ஏதோ ஒன்று இவர்களிடம் நான் நிறைய பார்த்திருக்கிறேன்.அன்பு, பாசம், கருனண, கோபம், அனைத்தையும் தனது அழகான விழிகளில் மூலமாக மட்டுமே மிக சிறப்பாய் வெளிப்படுத்துவார்.

    • @venkatraja9879
      @venkatraja9879 4 роки тому +1

      அருமையாக சொன்னீங்க சார் உண்மை உண்மை

    • @sreekevin525
      @sreekevin525 4 роки тому +1

      Yes.... i like her

    • @mmalarkodi420
      @mmalarkodi420 3 роки тому +1

      Yes

    • @ramusumathimuthu9174
      @ramusumathimuthu9174 3 роки тому

      நானும் இதைத்தான் நினைத்து இருந்தேன்

    • @vinothsupersir3957
      @vinothsupersir3957 3 роки тому

      Ssss

  • @thangamani7348
    @thangamani7348 4 роки тому +29

    மனதில் என்ன கஷ்டம் இருந்தாலும் இந்த பாடல் கேட்டால் எல்லா கஷ்டமும் மறைந்து விடும்

  • @user-em1iv4ec5j
    @user-em1iv4ec5j 3 роки тому +20

    சொல்ல வார்த்தைகளே இல்லை .தொண்டையை அடிக்கிறது .ராஜா சாருக்கு வாழ்த்துக்கள்

  • @bhagyalakshmic9613
    @bhagyalakshmic9613 5 років тому +33

    சித்ரா அம்மா வாய்ஸ் இருக்கே..... மயக்கத்துக்கே கொண்டு போகுது... 😍😍😍😍😘😘😘😘😘😘😘😍😍😍😍 28.05.2019.

    • @Ragupathi276
      @Ragupathi276 4 роки тому

      Indha madhiri padalgal en uyirile kalakum. Inimai endra unarvu illadha padalgalai ippodhulla actor, singer, music.
      Avan udra kusuvallam musica panran sakkada payalnga, ottakarvadu ottakaruvadu,,
      Pattu narudhu,thooo

    • @shanthiskitchen2317
      @shanthiskitchen2317 3 роки тому

      9/2/2021

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 3 роки тому +15

    கேட்க கேட்க தெவிட்டாத தேன் தமிழ் பாடல். ராஜா என்றும் ராஜா தான். 👌👌👌

  • @user-jo8dk8pi6i
    @user-jo8dk8pi6i 4 місяці тому +8

    23.01.24 இன்றுஅதி காலையில் இந்த பாடல் கேட்டேன். என்னை மறந்து விட்டேன்.

  • @chandraprabin1570
    @chandraprabin1570 Рік тому +32

    2023 இரவு 10.20 இன்னும் புதிதாக செவிக்கு இதமாக எத்தனை காலம் போனாலும் கேட்டுக்கொண்டே இருக்கும் எங்கள் இசைஞானியின் இசை......

  • @CommonManOffl
    @CommonManOffl Рік тому +16

    2023-ல் கேட்டு மகிழ்கிறேன் 🥰

  • @TheNallasivam
    @TheNallasivam 4 роки тому +21

    இந்த பாடல கேட்ட பின் ஏதோ அளவில்லாத சந்தோசம் மனதுக்கு இதமான பாடல்

  • @rammoorthis3370
    @rammoorthis3370 2 роки тому +14

    கட்டிலிலே செல்லிதந்தராகங்களை கலையில் என்னிக் கொல்ல ஆனந்தமே அழகான வரிகள் 🌺

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 5 років тому +19

    "காலை நேர ராகமே
    காற்றில் சேர்ந்து கேட்குமே
    புல்லினங்கள் மெல்லிசையும்
    தென்றலிடும் இன்னிசையும்
    வந்து வந்து இந்த நெஞ்சை
    சொந்தமென பாடுமே
    காலை நேர ராகமே
    காற்றில் சேர்ந்து கேட்குமே
    கட்டிலிலே சொல்லித் தந்த
    ராகங்களை
    காலையிலே எண்ணிக்கொள்ள
    ஆனந்தமே
    மெத்தையிலே போட்ட விதை
    தொட்டிலிலே பூத்து வரும்
    இஷ்டப்பட்டு கேட்ட கதை
    இன்பங்களை சேர்த்து வரும்
    அன்பு மனம் ஒன்றை ஒன்று
    கொண்டாடும்
    அந்த சுகம் வந்து நின்றதே
    இன்று முதல் என்னுலகில்
    சந்தோஷம்
    இன்னிசையை பாடுகின்றதே
    லால..லா..லா..லா..லா...
    காலை நேர ராகமே
    காற்றில் சேர்ந்து கேட்குமே
    அன்பு என்னும் சின்னச் சின்ன
    நூலெடுத்து
    துன்பங்களை எண்ணி எண்ணி
    கோர்த்து வைத்து
    போட்டு வைத்தேன் கோலமொன்று
    என் மனதில் நானும் இன்று
    கேட்கும் வரம் இன்று ஒன்று
    காலமெல்லாம் நாமும் ஒன்று
    பாசத்திற்கு இன்று முதல்
    வெள்ளோட்டம்
    பந்தம் என்னும் பாதைதன்னிலே
    நேசமதில் அன்பு என்னும்
    பூந்தோட்டம்
    நித்தம் வந்து ஒட்டிக் கொண்டதே
    லால..லா..லா..லா.லா..
    காலை நேர ராகமே
    காற்றில் சேர்ந்து கேட்குமே
    புல்லினங்கள் மெல்லிசையும்
    தென்றலிடும் இன்னிசையும்
    வந்து வந்து இந்த நெஞ்சை
    சொந்தமென பாடுமே
    காலை நேர ராகமே
    காற்றில் சேர்ந்து கேட்குமே"
    -----------💎------------
    💎ராசாவே உன்னை நம்பி
    💎1988
    💎சித்ரா
    💎இளையராஜா

  • @kalaipriyaskitchen6670
    @kalaipriyaskitchen6670 4 роки тому +47

    என்னதான் புது பாடல்கள் ஆயிரம் வந்தாலும், இது போன்ற பாடல்கள் காலம் கடந்தும் என்றும் நிலைத்து நிற்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அது போன்ற பாடல்கள் சிலவற்றை இங்கே பதிவிடுகிறேன். விருப்பம் இருந்தால் இந்த பாடல்களை கேளுங்கள்:
    1. சின்ன மணி குயிலே
    2. சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு
    3. செந்தூர பாண்டிக்கொரு
    4. உன் மனசுல பாட்டுதா இருக்குது
    5. மாலையில் யாரோ மனதோடு பேச
    6. என்னை தொட்டு அள்ளிக்கொண்ட
    7. செண்பகமே செண்பகமே
    8. நீதானே நாள்தோறும்
    9. சின்ன சின்ன வண்ண குயில்
    10. ஏ செம்ப நாத்து
    11. ஆசை அதிகம் வெச்சி
    12. வெள்ள மனம் உள்ள மச்சான்
    13. பருத்தி எடுக்கையில என்ன
    14. தென்ற உறங்கிய போதும் திங்கள் உறங்கிய
    15. வளர்ந்த கலை மறந்துவிட்டால்
    16. வெற்றி பெட்ரா மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
    17. தென் பாண்டி தமிழே
    18. முத்து மணி மால
    19. ஏன் பெண்ணென்று பிறந்தாய்
    20. என்னை தாலாட்ட வருவாளோ
    21. அந்தி நேர தென்றல் காற்று (இணைந்த கைகள்)
    22. நன்றி சொல்ல உனக்கு
    23. உன் ஒதட்டோர சேவப்பே
    24. நதியே நதியே காதல் நதியே
    25. பச்சை கிளிகள் தோளோடு
    26. காற்றே என் வாசல் வந்தாய்
    27. முன் பனியா
    28. மூங்கில் காடுகளே
    29. பூ பூக்கும் ஓசை
    30. எதோ ஒரு பாட்டு என் காதில்
    31. முதல் கனவே முதல் கனவே
    32. ஏப்ரல் மாதத்தில்
    33. ஒயிலா பாடும் பாட்டுல (எனக்கு மிக மிக பிடித்த பாடல்)
    34. இளவேனில் இது வைகாசி மாதம்
    35. புது வெள்ளை மழை இங்கு
    36. அத்தி பழம் செவப்பா
    37. ஊர்வசி ஊர்வசி
    38. சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹாலு
    39. சின்ன சின்ன மழை துளிகள்
    40. ஆத்தங்கரை மரமே
    41. மண்ணில் இந்த காதல் இன்றி
    42. பூங்காற்றிலே உன் சுவாசத்தை
    43. என் மேல் விழுந்த மழை துளியே
    44. குறுக்கு சிறுத்தவளே
    45. மலையோரம் வீசும் காத்து
    46. மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர
    47. காதோரம் லோலாக்கு
    48. அந்தியில வானம்
    49. மல்லிகை மொட்டு மனச தொட்டு
    50. இந்த மாமனோட மனசு
    51. உள்ளமே உனக்குத்தான்
    52. ஏலேலங்குயிலே
    53. விடல புள்ள நேசத்துக்கு
    இன்னும் நிறைய பாடல்கள் இருக்கின்றன. இதுவும் சொற்பமே...

    • @mydeenbatcha7962
      @mydeenbatcha7962 4 роки тому +6

      1.poo pookkum masam thai masam
      2.pachchamala poovu nee uchchi mala theru
      3.vellinilave vellinilave veen sogam
      4.oruvar meethu oruvar saaynthu
      5.pachchaikkili muththuchcharam
      6.paalutti valarththakkili
      7.oodugira vandi ooda otrumaiya irandum ooda
      8.kanne en kanmaniye
      9.maathulam kaniye en mayil ilam mayile (enakkum migavum pidiththa muthal paadal,movie saami potta mudichchu)
      10, kanmaniye pesu mounamenna kooru
      11, thooliyile aada vantha vaanaththu ( pidiththa paadal 2)
      12, pallakku kuthiraiyila pavani varum meenatchi (paadal 3)
      13, raaththirikku konjam
      14, vaangi vanthen vaazhai maram
      15,mannava mannava (padal 4)
      16, paasamulla paandiyaru (padal 5)
      17,kalyana thenila (padal 6)
      18, thirumba thirumba paaththu paaththu (padal 7)
      19, chittukku chella chittukku
      20, ennathan sugamo nenjile (padal 8)
      21, en kannukkoru nilava (padal 9)
      22 kathal enbathu pothu udama ( padal 10)
      More...........

    • @kalaipriyaskitchen6670
      @kalaipriyaskitchen6670 4 роки тому +1

      @@mydeenbatcha7962 mikka bandri nanba... Arumaiyana paadalgal...

    • @karthikrishya4097
      @karthikrishya4097 3 роки тому

      Super

    • @prasannaparthasarathy7997
      @prasannaparthasarathy7997 3 роки тому +2

      இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏🙏🙏

    • @chithrasekar8569
      @chithrasekar8569 3 роки тому

      All songs my favorite 👌

  • @rajasekaran1232
    @rajasekaran1232 2 роки тому +67

    2022 la கேட்கும் அன்பு உள்ளங்கள்

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 2 роки тому +10

    இசை அரசர் அவர்கள் சித்ரா அம்மா அவர்களை தேர்வு செய்து பாடல் இனிமை இனிமை.

  • @sangeeraja8034
    @sangeeraja8034 3 роки тому +26

    எங்கள் தமிழுக்கு நிகர் தமிழ் மட்டுமே

  • @dhivadhiva337
    @dhivadhiva337 Рік тому +23

    2023 இந்த பாடல் கேட்ட 80k @ 90k நபர்கள் யாருப்பா 💘❣️

    • @annamalai6250
      @annamalai6250 11 місяців тому

      நானும்இருக்கேம்ப்பா

  • @jeevat7788
    @jeevat7788 8 місяців тому +8

    இந்த பாடலை கேட்கும் போது கண்களில் நீர் வழிந்தது

  • @anoopthodupuzhakerala2837
    @anoopthodupuzhakerala2837 3 роки тому +17

    1988 முதல் இன்த பாடல் கேட்டிருக்கு.
    ரொம்ப ரொம்ப அருமையான பாடல்

  • @colourkuruvi1423
    @colourkuruvi1423 2 роки тому +7

    என்ன ஒரு இனிமை. என் ராதிகா வின் நினைவு வருகிறது.... ராதிகா என்ற பெயரில் ஒரு அழகு. தேனினும் இனிய சுவை.

  • @anustar225
    @anustar225 2 роки тому +20

    2022 ல யாரு இந்த பாட்ட கேட்டேங்க.. 💐💐

  • @rajakkanitheni8374
    @rajakkanitheni8374 3 роки тому +22

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்

  • @manitala4948
    @manitala4948 3 роки тому +13

    என் உணர்ச்சிகளை மீண்டும் மீண்டும் தூண்டும் பாடல்கள் ❤️❤️❤️என் மனதில் சொல்ல முடியா அமைதி ❤️❤️❤️

  • @BharathKumar0721
    @BharathKumar0721 4 роки тому +22

    எனக்கு உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை இந்த பாடலை பார்க்கும் போது அண்ணன் அக்கா யாரும் இல்லை என்கிற ஏக்கம் கண்களில் அருவி கொட்டுகிறது 🙏🙏

    • @mannanmannan5225
      @mannanmannan5225 4 роки тому +1

      an thmpi an annan

    • @sreekevin525
      @sreekevin525 4 роки тому

      Padathil rasipadhodu vidungal...... eanenndral adhu ange matum dhan unmai.... nijathil 90% apadi irupadhu kidaiyadhu.... thaniye irupadhu sandhosam ilamal pogalam... but nimmadhi guarantee

    • @kannan4467
      @kannan4467 3 роки тому

      கவலை வேண்டாம் அடுத்த பிறவியில் உங்கள் விருப்பம் கண்டிபாக நிறைவேறும்

  • @chandrasekar38
    @chandrasekar38 3 роки тому +11

    ஆஹா... ஆஹா.... சந்தோஷத்தில்.. மனசு... வெடித்து விடும் போல இருக்கு..

  • @keerthanakutty456
    @keerthanakutty456 4 роки тому +19

    Sripriya
    Saritha
    Radhika
    Revathi these ladies r acting wise legends ...give 100% justice to their characters...

  • @umamaheshwaran2327
    @umamaheshwaran2327 4 роки тому +45

    இசைப்பிதா இளையராஜா இசையில் சின்னக்குயில் சித்ரா குரல் ஆதவனையும் தாலாட்டியது

    • @gokigoki7082
      @gokigoki7082 4 роки тому +1

      Very nice voice and lyrics😍😍😍😍😘😘😘😘anbu enum Chinna chinna nooleduthu thunbagalai enni enni korthu vaithen very nice line

  • @manoharg6769
    @manoharg6769 Рік тому +10

    Thinami கேட்பேன் சுகமான தூக்கம் ஹேர்ட் problem இருப்பவர் கள் தினம் 3 முறை கேளுங்கள் சுகமான வாழ்க்கை

  • @manimekalaip747
    @manimekalaip747 5 років тому +21

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

  • @malarmani5670
    @malarmani5670 Місяць тому +2

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல் ❤❤❤❤❤❤ யாருக்கும் எல்லாம் பிடிக்கும் ❤❤❤❤❤

  • @ramzanali9313
    @ramzanali9313 2 роки тому +17

    2022 ஆண்டு வரை கேட்கிறேன்

  • @raviramanujam3627
    @raviramanujam3627 4 роки тому +19

    நல்ல இல்லறத்திற்கு உகந்த நல்லதோர் பாடல் .இப்போது இல் உண்டு அறமில்லை .

  • @jamalmohamed7919
    @jamalmohamed7919 4 роки тому +19

    மகிழ்ச்சியான பாடல் ஆனால்
    கண்ணீர் அருவியாக கொட்டுகிறது?

  • @saschiranjivi8840
    @saschiranjivi8840 2 роки тому +9

    மிகவும் அருமை சித்ரம்மா மிக்க நன்றி

  • @kavithakavitha8277
    @kavithakavitha8277 2 роки тому +305

    2021ஆண்டு யார் இந்த பாடல்ல கேட்டீர்கள்

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 6 років тому +6

    ராசாவே உன்னை நம்பி படம்!! சித்ரா...காலை நேர ராகமே பாடல் மிகவும் இனிமையாக உள்ளது நன்றி சரிதா ராதா ரவி... ராமராஜன்.. நன்றி

  • @aliahamed3215
    @aliahamed3215 Рік тому +15

    என்ன வாழ்க்கை இது போல் இருந்தால் எவ்ளோ சந்தோசமாக இருக்கும்

  • @dhanamp4599
    @dhanamp4599 8 місяців тому +7

    என்ன ஒரு இனிமையான குரல் வளம்

  • @sikkandharbatcha3956
    @sikkandharbatcha3956 2 роки тому +7

    மிகவும் அருமையான ஒரு சிறந்த பாடல் நல்ல தேர்வு.நன்றி

  • @ramusumathimuthu9174
    @ramusumathimuthu9174 3 роки тому +28

    இப்படித்தான் . இருக்க வேண்டும் ஒரு குடும்பம் இந்த பாடல் ஒரு எடுத்து காட்டு

  • @rameshkrishnan3599
    @rameshkrishnan3599 6 років тому +6

    இந்த பாடல் இசைக்கும் குரலுக்கும் வரிகளுக்கும் ஏற்ற சரியான நடிகை சரிதா தான். பொருத்தமான தேர்வு. நல்ல இனிய பாடல்.

  • @sanjaykumar-oz3uz
    @sanjaykumar-oz3uz 6 років тому +4

    இளையராஜா
    இசையின் ராராராசா.
    மனதை வருடும்
    வானில் மிதக்கும் பாடல்

  • @sumiyahaja7309
    @sumiyahaja7309 4 роки тому +15

    மனதை கொள்ளை கொண்ட காலை நேர கானம்❤

  • @user-hx1rb3rj6p
    @user-hx1rb3rj6p 5 років тому +15

    அழகான"குடும்பம் இது போல் அண்ணனுக்கு தம்பியாக அடுத்த ஜென்மத்திலாவது பிறக்க வேண்டும்

  • @vimaladharva9263
    @vimaladharva9263 3 місяці тому +8

    23/02/2024 கேட்டு கொண்டு இருக்கிறன்

  • @SivaKumar-gs5mb
    @SivaKumar-gs5mb 2 роки тому +26

    சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதாசரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதாசரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதாசரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா சரிதா

    • @josephmary1445
      @josephmary1445 Рік тому

      🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

    • @manoharg6769
      @manoharg6769 Рік тому +1

      அழகு நிலா சரிதா

    • @ramusumathimuthu9174
      @ramusumathimuthu9174 Рік тому

      சரிதா அக்கா மீது இவ்வளவு பாசமா?

  • @DineshKumar-rq4kc
    @DineshKumar-rq4kc Рік тому +10

    King of Ilayaraja in music history in world

  • @rameshbabu-ej6xb
    @rameshbabu-ej6xb 3 роки тому +24

    காலை ....மாலை....இரவு...
    கனவிலும்.....
    எங்கேயும்....எப்போதும்....
    இசைஞானியின் பாடல்கள்....
    காற்றில் தவழ்ந்து கொண்டுதான் இருக்கிறது....

    • @arunkumar-nd1wj
      @arunkumar-nd1wj 3 роки тому

      எனக்கும் கூட..தினமும் என் வீட்டில் மற்றும் தினமும் என் சாலைப் பயணத்தின் போதும்.

    • @suganyasugan7933
      @suganyasugan7933 3 роки тому

      :-!=_=you ar

    • @sujathavani5834
      @sujathavani5834 3 роки тому

      Wow

  • @manoharg6769
    @manoharg6769 2 роки тому +15

    மண காயத்துக்கு நல் மருந்து

  • @SrideviD-py4nv
    @SrideviD-py4nv 7 місяців тому +7

    Supper song kettu konse erukkanum pola erukku supper

  • @sridharveluchamy5838
    @sridharveluchamy5838 5 років тому +12

    சந்தோசமோ சோகமா ராகதேவனின் இசையில்

  • @sampathkumar9341
    @sampathkumar9341 Рік тому +15

    2023.... *28 02 2023 அதிகாலை **05:10* ... *கேட்க மிகவும் சுகமாக உள்ளது...*

    • @rjayachandran3715
      @rjayachandran3715 11 місяців тому +1

      arumai saar

    • @sampathkumar9341
      @sampathkumar9341 11 місяців тому

      @@rjayachandran3715 மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி 🙏

  • @kathirsamuel5449
    @kathirsamuel5449 10 місяців тому +4

    ராஜா அவர்களின் மற்றுமொரு மனதை வருடும் பாடல்❤❤❤

  • @moorthyguru7854
    @moorthyguru7854 2 роки тому +11

    மனதில் ஏதோ இனம் புரியாத அழுத்தம்

  • @user-zg4uu9zq4u
    @user-zg4uu9zq4u 6 місяців тому +5

    ரொம்ப பிடிக்கும் இந்த paadal

  • @thirumurugankrk2918
    @thirumurugankrk2918 Рік тому +9

    என்ன ஒரு அழகான பாடல்

  • @vadakaraithazhanurmugaiyur83
    @vadakaraithazhanurmugaiyur83 5 років тому +29

    இசை கடவுள் எங்கள் இளையராஜா

  • @Drummerrajkumar
    @Drummerrajkumar 2 роки тому +7

    Actually indha film I think 88 La vandha film. 90 s kids tv adikadi pattha song and film.yarellam 90s oru like podunga

  • @lathad5620
    @lathad5620 3 роки тому +14

    செம்ம சாங் சூப்பர் சூப்பர் அருமை அருமை அருமை

  • @johnsonjo8454
    @johnsonjo8454 5 років тому +12

    Very nice song ilayaraja music great chitra mam super voice .

  • @Choco-Vikku
    @Choco-Vikku Місяць тому +2

    dated 13.05.2024.
    இளையராஜா சார் சும்மா இசையால மயக்கிட்டாரு.

  • @nirmalakumarrajamane71
    @nirmalakumarrajamane71 6 років тому +3

    Highly melodious song composed by evergreen un-parallelled Ilayaraja with pleasingly beautiful so very natural performance by talented assembly of actors - saitha, radharavi, ramarajan in 1988 film 'Raasave Unnai Nambi' . Worth rating to the top!

  • @anbuanbu-gk4yd
    @anbuanbu-gk4yd 5 років тому +12

    இந்த பாட்ட கேட்டா இறந்த என்னோட மாமாவோடஞாபகம் வரூம்

  • @taxbabutamron9453
    @taxbabutamron9453 2 роки тому +7

    2022...... 👌👍. Raga Devan music no year... Always new... Melodious.. Heart touching 🌹❤️

  • @prasannaparthasarathy7997
    @prasannaparthasarathy7997 3 роки тому +12

    இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏🙏🙏🙏

  • @chokkalingamm4366
    @chokkalingamm4366 6 років тому +4

    கங்கை அமரன் இசையானி இவர்கள் கூட்டனி அநத நேரம் அருமையான கூட்டனிவாழ்த்துக்கள்

  • @ajithdhinakaran9568
    @ajithdhinakaran9568 4 роки тому +12

    இந்த காலகட்டத்தில் இந்த மாதிரியான பாடல்கள் வந்தால் தமிழ் சினிமா இன்னும் உச்சம் பெறும்.

  • @pasupathythavamanoharan1353
    @pasupathythavamanoharan1353 2 роки тому +8

    அருமை சித்ரா Madam

  • @mayilvagananv5234
    @mayilvagananv5234 6 років тому +3

    கேட்டீர்களா இந்த இனிமையான பாடலை ?

  • @kumar.mkumar.m4905
    @kumar.mkumar.m4905 2 роки тому +3

    குமார் புஷ்பா நான் இந்த பாடலை விரும்பி கேட்டு ரசித்தேன் சுப்பர்🎶🏅

  • @magimainathvinoth5633
    @magimainathvinoth5633 6 років тому +12

    தான் விரும்பிய திசைக்கு நம் இதயத்தை இழுத்து செல்லும் வித்தையை கற்றவன் இசைஞானி..

  • @ravichandar6153
    @ravichandar6153 6 років тому +4

    Wow wow wonderful Raja sir Neega manashana sir illa neegatha king of senima

  • @vijaykumar-cr6lw
    @vijaykumar-cr6lw 2 роки тому +11

    👌 old is gold..Sure....👌👌👌

  • @Dinba007
    @Dinba007 3 роки тому +6

    அனுதினமும் கேட்கத் தூண்டும் பாடல்.

  • @anbarasianbarasi5915
    @anbarasianbarasi5915 2 роки тому +9

    🥰🥰🥰🥰 அருமையான பாடல் 🙏🙏🙏🙏🙏

  • @kimcarnesjoseph239
    @kimcarnesjoseph239 6 місяців тому +4

    Back in 90's. The whole world is changed now. But still we used to listen.

  • @subbulakshmia558
    @subbulakshmia558 3 роки тому +12

    சரிதா வாய்ஸ் சூப்பரா இருக்கும்

  • @selvik3790
    @selvik3790 3 роки тому +11

    Thankyou சித்ரா மேட m