ஒருவழியாக வங்கதேசம் தப்பித்தது! | திடீரென வெடித்த மாணவர் புரட்சி | Bangladesh protests on job-quotas

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    ஒருவழியாக வங்கதேசம் தப்பித்தது! | திடீரென வெடித்த மாணவர் புரட்சி | Bangladesh students protests on job-quotas | Karthick MaayaKumar | Big Topic | Episode 3083 |
    #Bangladesh #Students #PM
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

КОМЕНТАРІ • 82

  • @santhoshmary4646
    @santhoshmary4646 Місяць тому +28

    பிழைக்கவே முடியாத இந்த உலகத்தில் எப்படியாவது வாழ்ந்து விட மாட்டோமா என்று தான் இங்கு ஒவ்வொரு உயிர்களும் நினைக்கும்.தலைமைகள் எப்போதும் சரியானவற்றையே செய்ய வேண்டும்.

    • @santhoshmary4646
      @santhoshmary4646 Місяць тому

      இப்போது பிறந்தகரூக்கும் எல்லா மனிதர்களுக்கும் புள்ளகுட்டி எல்லார்க்கும் ஒரு சேர குடும்பக்கட்டுப்பாடு செய்து விடுங்களேன்.நூறு பேருக்கு சேர வேண்டியதை ஒருவனே புடுங்கி வைத்துக்கொண்டால் மற்றவர் எப்படி வாழ்வது
      என்ன ஞானம்.

    • @santhoshmary4646
      @santhoshmary4646 Місяць тому

      ​@@Indian-v6pகடல் மணல் அளவு மனித மக்கள் தொகை பெருக போகிறது.இப்போது ஒரு முறை உலகம் முடிந்து மக்கள் தொகை மிக குறைந்து மறுபடியும் மக்கள் தொகையால் உலகம் நிரம்பி வழியும்.மனிதனின் ஆயுள் மிக அதிகரிக்கும் அதற்கு ஏற்றார் போல் இளமை அதிகரித்து புள்ளகுட்டிகளா பெற்று போடலாம்

    • @santhoshmary4646
      @santhoshmary4646 Місяць тому

      கடல் மணல் அளவு பெருக போகிறது மக்கள் கூட்டம் இப்போது தேவையில்லாத வர்கள் அழிந்து மக்கள் தொகை மிக குறைந்து திரும்பவும் பெருகி ஆயிரம் வருட அதிக ஆயுளோடு அதிக இளமையோடு நிறைய பிள்ளைகள் பெற்றுக் கொள்ள போகிறது மனித குலம்.

    • @santhoshmary4646
      @santhoshmary4646 Місяць тому

      ​@@Indian-v6pஅவர்களுக்காக மட்டும் பட்டா போட்டு என் அப்பன் கொடுக்கவில்லை.ஆதாமை ஏமாற்றி உலகத்தை பிடுங்கி அதிபதியானான்.உலகத்தை படைத்தவன் சிலுவையில் பலியாகி திரும்பவும் இந்த உலகத்தை மீட்டார்.தப்பித்து இருப்பவர்கள் ஏற்கெனவே பிள்ளைகள் இருந்தால் கூட இன்னும் நிறைய பெற்றுக் கொள்வார்கள்

    • @santhoshmary4646
      @santhoshmary4646 Місяць тому

      சில பேருக்கு மட்டும் இந்த உலகத்தை பட்டா போட்டு என் அப்பன் கொடுக்க வில்லை.ஆதியில் ஏவாளை ஏமாற்றி உலகத்தை பிடுங்கி அதிபதியானான்.படைத்தழர் இறங்கி வந்து தன்னை பலியாக்கி திரும்பவும் உலகத்தை மீட்டு விட்டார்.தப்பித்து இருந்தால் பிள்ளைகள் இருப்பவர்கள் கூட வயது பாரம் இல்லாமல் நிறைய பெற்றுக் கொள்வார்கள்

  • @govardhanthorali588
    @govardhanthorali588 Місяць тому +7

    நீதிமன்ற தீர்ப்பு 93 சதவிகிதம் தகுதி அடிப்படையில் இட ஒதுக்கீடு சரியான தீர்ப்பு. .இந்தியாவிலும் இது போன்று தகுதி உள்ளவர்களுக்கு 90 சதவிகிதம் என்று திருத்தம் செய்யவேண்டும்

  • @Indian-v6p
    @Indian-v6p Місяць тому +2

    நாம் ஒருவர் நமக்கு ஒருவர் என்று வாழ்ந்தால் வேலை வாய்ப்பிற்கு எந்த பிரச்சனையும் இல்லை

  • @seenikamalmohamed825
    @seenikamalmohamed825 Місяць тому +12

    போராட்டத்திற்கு பெயர் பெற்றவர்கள் பங்காளிகள். அவர்கள் போராட்டம் சரியே.

  • @rajeshnarayana794
    @rajeshnarayana794 Місяць тому +2

    இந்த இட ஒதுக்கீடுகள் எல்லா இடங்களிலும் பெரிய தலைவலியே இனி பெண்கள் ஊனமுற்றோர் வயதானோர் தவிர யாருக்கும் இட ஒதுக்கீடுகள் கொடுக்க கூடாது இதையே இந்தியாவிலும் பண்ண வேண்டும் உண்மையில் திறமை உள்ளவருக்கே இடங்கள் கிடைக்க வேண்டும் எதுவானாலும்

  • @kumarsridhar2489
    @kumarsridhar2489 Місяць тому +4

    ரமணா படத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வசன காட்சி தான் நினைவுக்கு வருகிறது இந்த நாட்டில் மாணவ சக்தி நிகர் எதுவும் இல்லை இன்றைய மாணவர்கள் நாளைய அதிகாரிகள் இன்றைய அதிகாரிகள் நேற்றைய மாணவர்கள்❤❤❤❤❤❤

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt Місяць тому +6

    வணக்கம் 🙏🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. மாலை நல் வணக்கம் 🙏🙏🙏. தங்களின் அனைத்து காணொளி தொகுப்புகளுக்கு வாழ்த்துக்கள் நன்றி 🙏 நன்றி 🙏🙏🙏🎉

  • @MadhuMadhu-vo8og
    @MadhuMadhu-vo8og Місяць тому +3

    ரொம்ப நன்றி கார்த்தி ❤

  • @sivaganesh4014
    @sivaganesh4014 Місяць тому +3

    Give Equal Opportunity for all community is the only way to solve these types of problems... According to Students perspective its right then govt. Side is also right without independence now student's didn't have opportunity to protest so treat them all equally and give opportunity for all.

  • @sudhakar35gm
    @sudhakar35gm Місяць тому +2

    Good judgement. Talent based allocation must be above 90% in India.
    Students must withdraw the protest and do their studies well.
    - sudhakar35gm

  • @rajendransevakan2542
    @rajendransevakan2542 Місяць тому +8

    அமைதியான உள்ள பங்களாதேஷ் நாட்டை மாணவர் என்கிற போர்வையில் தீவிரவாதிகள் அரங்கேற்றிய நாடகம்

  • @Indian-v6p
    @Indian-v6p Місяць тому +1

    பிரச்சனை தீர்ந்த பிறகு வீடீயே போட்ட மாயக்குமார்

  • @user-wi5il6gc9p
    @user-wi5il6gc9p Місяць тому +1

    மக்கள் தொகை பெருக்கம் அதிகம் ஆனால் சிரிய நாடு சுதந்திரத்திர்காக போராடியவர்களுக்கு இட ஒதிக்கீடு அவசியம் நாட்டு பற்று முக்கியம்

  • @rukkaiyamariyam9468
    @rukkaiyamariyam9468 Місяць тому +1

    Students are right, talent based allocation is great idea anyway.

  • @s.vkanna8100
    @s.vkanna8100 Місяць тому +2

    ☺☺
    இட ஒதுக்கீடு
    ஒரு இனம் கடவுள் கொடுத்த பிள்ளை என்று பெருகி போனால்
    இட ஒதுக்கீடும் மாறிக்கொண்டே போகும் 😊😊

  • @balajis3395
    @balajis3395 Місяць тому +1

    பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலமே வாழ்க்கை அதை சந்தோஷமாக ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து விட்டு போலாமே 😢😢😢

  • @ANIME_TAMILAN_7
    @ANIME_TAMILAN_7 Місяць тому +7

    Last month my birthday but 0 likes 😢

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Місяць тому +7

    அங்க என்ன நடக்கிறது என்று உண்மையாக எனக்கும் தெரியாது

    • @omarfareed3777
      @omarfareed3777 Місяць тому

      Pettai tv poi paarunga 10hrs minnadi oru pottu irukkanga

  • @user-tk8cp6yo9w
    @user-tk8cp6yo9w Місяць тому +4

    👍❤️❤️❤️🇧🇩

  • @lankaninfo4795
    @lankaninfo4795 Місяць тому +1

    இலங்கையில் இட ஒதுக்கீடு இல்லை,

  • @Thiruppathi-SCM
    @Thiruppathi-SCM Місяць тому +1

    One family..... one quota.....

  • @mohabbathkhan3640
    @mohabbathkhan3640 Місяць тому +1

    பங்களாதேஷ் மாணவர்கள் சொறனை உள்ளவர்கள்

  • @KwKw-in2gq
    @KwKw-in2gq Місяць тому

    👍👍👍

  • @minachisundram3884
    @minachisundram3884 Місяць тому

    Tq

  • @s.vkanna8100
    @s.vkanna8100 Місяць тому

    அமைதி நிலவு கொண்டிருக்கிறது ரொம்ப சந்தோஷம் இந்த நேரத்தில் எதையாவது சொல்லி வேண்டாம்
    🤫 நல்லது

  • @aravinth.r1913
    @aravinth.r1913 Місяць тому +8

    Indha nilai India la varanum... Apothan thagudhiyana aatkal varuvanga...

  • @balajis3395
    @balajis3395 Місяць тому

    பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலமே வாழ்க்கை வாழ்வதற்கே வாழ்க்கை எதற்கு அடித்து கொண்டு சாக வேண்டும் அனைவரையும் சமமாக நடத்தலாமே 😢😢😢 இந்த பூமியில் அமைதியான வாழ்க்கையே வாழ முடியாதா 😢😢

  • @haridash5787
    @haridash5787 Місяць тому +1

    pls speak about saravanan who is missing in karnataka mud slide.only asianet news disclosed it..

  • @karthikmg108
    @karthikmg108 Місяць тому

    Beacuse of Indian gov now stop

  • @m.kamaludeenshahulhameed83
    @m.kamaludeenshahulhameed83 Місяць тому

    Bro thanks for update

  • @KishoreKichu-w5l
    @KishoreKichu-w5l Місяць тому +4

    Bangla modi,sheik haseena😂

  • @Sakthi228
    @Sakthi228 Місяць тому +4

    India vula eppo ithumari nadakkum

  • @PraveenDevi-z1h
    @PraveenDevi-z1h Місяць тому +1

    Sir ple tripura vs bangaash vedio ples

  • @atifoffline562
    @atifoffline562 Місяць тому +1

    Monaco County in tamil

  • @MadhuMadhu-vo8og
    @MadhuMadhu-vo8og Місяць тому +1

    இன்னொரு வேண்டுகோள் சதுர் படத்தின் டிரெய்லர் டிகோடிங் பன்னுங்க கார்த்தி. அப்புறம் போன வருடம் கேட்ட உன்னுடைய பிறந்த நாள் அன்று. பிரியாணி இன்னும் எனக்கு வரவில்லை. 😅எதாவது கொஞ்சம் பார்த்து பன்னுங்க 😅

  • @osmangoni5930
    @osmangoni5930 Місяць тому

    Bangladesh

  • @baburaj6266
    @baburaj6266 Місяць тому +1

    பாக்கிஸ்தான் பங்களாதேஷ் உருவாக காரணம் சுந்தந்திரம் முன்பு இந்திய மக்கள் ஒற்றுமையாக போராடினர் ஒற்றுமையை குலைக்க வேலைக்காரர்கள் இந்து முஸ்லீம் பிரிவினை ஹிந்து சீக்கியம் பிரிவினை உருவாக்கினர் ஜாதிக்குள் பிரிவினை உருவாக்கினர் இந்து முஸ்லீம் பிரிவினையில் சிறும்பான்மை சமுதாயம் அதிகம் பாதிக்க படும் முஸ்லிம்கள் கொல்லபட்டர்கள் கற்பழிக்க பட்டர்கள் அவர்கள் சொத்து சூரை யாட பட்டது எனவே அன்றைய தலைவர்கள் முஸ்லிம்களை காப்பாற்ற தனி நாடு கொடுக்கப்பட்ட வேண்டும் என்று முடிவு எடுக்க பட்டது பஞ்சாப் முழுவதும் காஸ்மீர் முழுவதும் என சேர்த்து பாகிஸ்தான் நாடக ஆக்க முடிவு எடுக்க பட்டது அப்படி செய்ய பட்டிருந்தால் பாக்கிஸ்தான் நல்ல முன்னேறிய நாடக இருந்திருக்கும் ஆனா வெள்ளைக்காரன் இதில் குட்டை குழப்பி காஸ்மீர் தனி அந்தஸ்த்து பாகிஸ்தான் சேராது என்று பாஞ்சாபி முழுவதுமாக பிரிக்காமல் பாதியாக பிரிச்சாங்க சம்பந்தம் இல்லாமல் வங்காளம் இரண்டாம் பிரித்து பங்களாதேஷ் ஆக்கி இன்னைக்கு வர குழப்பம் தொடர்கிறது எனவே பிரிவினைக்கு பிரிட்டிஷ் மற்றும் ஆர் எஸ் எஸ் காரணம் எனவே பாக்கிஸ்த்தான் பங்களாதேஷ் இந்திய ஒரே நாடக இருந்திருந்தால் இந்திய வல்லரசு ஆகி இருப்பாங்க..

  • @Arun1436
    @Arun1436 Місяць тому

    I think they should strip off the old rules and provide jobs for person who has skills - from Bengaluru

  • @surendran2011
    @surendran2011 Місяць тому +2

    Kerala nippa fever 1 child died and லாரி டிரைவர் arjun மண் சரிவில் சிக்கி இன்றுடன் 7 நாட்கள் ஆகியும் கண்டுபிடிக்கவில்லை, பெங்களூரு govt இதைப் பற்றி என்ன சொல்கிறது, என்று தெளிவான உண்மையை சொல்லமுடியுமா?

    • @haridash5787
      @haridash5787 Місяць тому +1

      namakkal saravanan is also missing in this mud slide no one in tamil news speak about this😢

  • @thaji5488
    @thaji5488 Місяць тому +1

    University quota la venum na, army relatives ku niraya % kudukalaam,
    But government jobs la kurainja % kuduthu thahuthiyaanawangaluku job kudukirathu thaan correct.
    Universities la pin thanginawanga, army telatives, oonamutrawanga, pin thanginawanga luku niraya % chance kudukirathu correct. So awangaluku padichu thannoda thaguthiya valarthukalaam.
    Apuram awanga anda thaguthiya vaichu private la kooda work pannalaam.
    But goverment offices la kasta pattu paduchu hard work panni thaguthi a valarthu kittawangaluku thaan chance kudukanum.

  • @tamilcomedyscenes..7484
    @tamilcomedyscenes..7484 Місяць тому +1

    Hi bro 🎉

  • @rgtamilan-
    @rgtamilan- Місяць тому

  • @santhosh-h
    @santhosh-h Місяць тому +1

    Hi

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 Місяць тому

    2018 ஆம் ஆண்டிலேயே ரிசர்வேஷன் கேன்சல் செய்த ஷேக்ஹசினாவின் மீது குற்றம் கிடையாது.அதற்குப் பின் அவர்கள் நாட்டு நீதிமன்றம், ரிசர்வேஷன் தொடரவேண்டும் என்று கூறியது ஏன்?
    மணிப்பூரில் நீதிமன்றம் தீர்ப்புக்குப் பின் தான் கலவரம் வெடித்தது.

    • @baburaj6266
      @baburaj6266 Місяць тому

      Pm link nethipathi reason politician need army support

  • @minnalsuperdeluxe
    @minnalsuperdeluxe Місяць тому

    திருநெல்வேலி மாவட்டம் எந்த நாட்டில் உள்ளது ...??? விடை ::: ( தென் தமிழ்நாட்டில் ) உள்ளது 🙏👍

    • @Sundaramoorthi347
      @Sundaramoorthi347 Місяць тому

      @@minnalsuperdeluxe naan kooda India,la iruku,nu ninaichen,,, 😂😂😂😂

  • @rajanaidu2617
    @rajanaidu2617 Місяць тому

    Reservation he iruka kudadhu yaruku talent irundha avungaluku job varanum

  • @AkshandKanagaraj-le9hm
    @AkshandKanagaraj-le9hm Місяць тому

    Bro sri Lanka

  • @DevilsDadNaveed
    @DevilsDadNaveed Місяць тому

    Bangladesh la internet service eppo activate panna poranga bro?

  • @user-ph7yl6op5m
    @user-ph7yl6op5m Місяць тому

    அமைதி மார்க்கம் அமையாக வேண்டும் 😂😂😂

  • @casseltechnologies7191
    @casseltechnologies7191 Місяць тому

    another thing, Indian government under Indra Gandhi's rule waged war on pakistan for free bangladesh because that was pakistan in till 1971 and they used to cross over India all the time and that even lead to USA, UK and China interfering in the war when Russia came for India, the Indian millitary fought for their independence of bangladesh.............

  • @moorthysheela5101
    @moorthysheela5101 Місяць тому +1

    75/20/05

  • @casseltechnologies7191
    @casseltechnologies7191 Місяць тому

    what they are fighting for in Bangladesh is right, here in India caste was created I dont know by who and that is used for politics, which caste are majority will be given governments jobs and other facilities, this is one of the reason for corruption, politicians and government officials take bribes for offering government jobs to certain castes only, no talent or skills is required, these people come from cheap back grounds and they injuldge in corruption and bribes, they will do anything for money, we can see whats going on in India, everywhere bribes and corruption, we also must fight against this shit.............

  • @user-lp7ze6yw6p
    @user-lp7ze6yw6p Місяць тому

    Wrong

  • @thalapathiforever8482
    @thalapathiforever8482 Місяць тому

    Bro inda kalavarthukum modi kum ena bro samandam inga irukura Bangladesh karnga modi soldranuga bro

  • @nazeersharief110
    @nazeersharief110 Місяць тому

    NAM NATTIL EPPADI MODI AMITH SHA VIN SEYAL INTERNET NIRUTHU VATHU EPPADI POIYANA SEITHIGAL VELIEDU VATHU ATHE POL THAN BANGLOW DESH HASEENA VUM KATRU KONDAR
    YEN ENDRAL MODI YIN NANBAR LA MODI YIN BUTHI THANE VARUM
    AYIRAKKANAK KANA MANAVAR GAL KONDRU KUVITHULLAR GAL ARASI 200 ENDRU POI SEITHI VELI EDUTHU NAM SANGI UDAGAM MATHIRI ANGE YUM URUVAGI VITTATHU
    NAM INDIA VIN PERUMAI INTERNET NIRUTHU VATHU SANGI UDA GANGAL POI SEITHI MAKKALIDAM PARAPPU VATHU SUPER BRO