இந்த நேர்காணலை கொடுத்த என் நண்பர் பாலாஜி பிரபு ஒரு பிரபலமான திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரின் மகன் மட்டுமல்ல ஒரு சிறந்த எழுத்தாளர், சிறந்த புகைப்பட கலைஞர்.
பாஸ்கர் சார் ஒரு ஜாம்பவான்.படைப்பாற்றல் மற்றும் நிர்வாக திறன் பெற்றவர்.தனது படைப்புகளில் புகழ் பெற்ற கலைஞர்களை பயன் படுத்தாமல் தனது திறைமையால் மட்டுமே வெற்றி கண்டவர்.இவரை கொண்டாட தமிழ்த் திரையுலகம் தவறிவிட்டது.
ஜீவன் கேட்டது கூட தவறில்லை… ஏனென்றால் மார்க்கெட்டில் சம்பளம் உயர்ந்த பிறகு நீங்கள் உங்கள் நிதிச்சுமையால் நிப்பாட்டிய படத்திற்கு நான் ஏன் சுமையை ஏற்க வேண்டும்? என யாருக்கும் முடிவெடுக்க உரிமை உண்டு… ஆனால், டைரக்டர் செல்வா செய்தது பச்சைத் துரோகம்… கஷ்டப்படும் காலத்தில் உதவிய ஒருவருக்கு செய்நன்றி மறந்து கொன்ற செயல்.. அதனால்தான் ஒழிந்தும் போனான் அவன்…
Idhellam onnume illa !!!! Once there was a female director directing a famous movie cinematographer went to her and told she looks better than many heroines and she can earn well by satisfying Rich people then Her husband ousted the cinematographer then another guy came instead mean while cinema was stalled ellam karumam :(
சினிமாவில் முக்குலத்தோரின் பங்கு என்ற நூலில் Oscar movies M.பாஸ்கர் அவர்கள் பற்றி சிறப்பாக குறிப்பிட்டுள்ளார்கள். நடிகர் சிவகுமார் அவர்கள் தனது சுயசரிதை நூலான "இது ராஜபாட்டை அல்ல" நூலில் 'Man of Principles'என்று பாஸ்கர் அவர்கள் பற்றி தனி episode எழுதியுள்ளார்
Perfectly said..he talks in his experience..just imagine..how many producers are active today ??..most of them are washed out by heros..such a pathetic situation..cinema is dominated by unethical characters
பாஸ்கர் சார் ஒரு ஜாம்பவான். படைப்பாற்றல் மற்றும் நிர்வாக திறன் பெற்றவர்.தனது படைப்புகளில் புகழ் பெற்ற கலைஞர்களை பயன் படுத்தாமல் தனது திறைமையால் மட்டுமே வெற்றி கண்டவர். இன்று உச்சத்தில் இருக்கும் ரஜினியை கதாநாயகனாக பைரவி படத்திலும்,வைரமுத்துவை பாடலாசிரியராக சூலம் படத்திலும், அறிமுகப்படுத்திய இயக்குனர்,வெளிபட தயாரிப்பாளராக விஜயை வைத்து முதலில் விஷ்ணு என்ற படம் தயாரித்தவர், நான்கு முறை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்க செயலாளராக இருந்தவர்.தமிழ் திரையுலகம் இவரை கொண்டாட தவறிவிட்டது. நடிகர் சிவகுமார் அவர்கள் தனது சுயசரிதை நூலான "இது ராஜபாட்டை அல்ல" நூலில் 'Man of Principles'என்று பாஸ்கர் அவர்கள் பற்றி தனி episode எழுதியுள்ளார்.
அவ்வளவு கஷ்டப்பட்டு அந்த வேலையை எதுக்கு செய்யணும்...அவுங்களை கூப்பிட்டு கேட்டால் ஒரு கதையை சொல்வார்கள்...நேர்மை இல்லாத கூட்டம் கூத்தாடிகள் கூட்டம்...கரிகடையில் ஜீவகாருண்யம் எதிர்பார்ப்பது எப்படியோ அப்படி சினிமாத்துறையில் நேர்மை,ஒழுக்கம் எல்லாம்...
Indian cine industry fully based on black money. it is nothing but black to white convention irrespective of result and party. now a days (almost 5 yrs) due to Government regulation and vigilance, 60% reduced but still 40% going on. we cannot fully stopped by can be controlled at some extent.
ஜீவன் நடித்த காலத்தில் தயாரிப்பு செலவே கோடியில் யாரும் சொல்லவில்லை அந்த காலகட்டத்தில் வெறும் லட்ச கணக்கு தான் எனவே இரண்டு கோடி கேட்டார் என்பது நம்பும்படி இல்லை வருமான வரித்துறைக்கே வெளிச்சம்
Project continue pana mudinja ok solanum.🙌Project neenga than continue panala.???athukula avanga 2 movie pani hit kuduthtanga...apram athe salary or neenga solra mathiri kinjam increase pani avanga oru padam pana neenga 1 kodi invest pani 3 kodi profit panuvinga...apo athu hero director ku lose thane..avanga ready ah than irunthanga neenga than padam panala.🙌🙌🙌fault Unga mele..but avlo salary avngalum ketruka koodathu 🙌
ஒரு படத்தை ஆரம்பித்துவிட்டு பாதியில் கைவிட்டு விட்டு போயிட்ட. அந்த நடிகர்,நடிகை,இயக்குனர் மற்ற படத்தில் வேலை செய்து அந்த படங்கள் வெற்றி அடைந்து அவர்களுக்கு ஒரு வியாபாரம் வந்த பிறகு financier அந்த படத்துக்கு பணம் தரேன் அப்படின்னு சொன்னாங்க நீங்க படம் எடுக்க வந்திங்க. இப்போ அவர்கள் மார்கெட் மதிப்புக்கு ஏற்ற வகையில் சம்பளம் கேட்பது சரியே. நீ agreement வெச்சுகிட்டு நல்லா சம்பாதிக்க நினைச்சி இருப்ப துஆ
‘Thotta’ story wise is a good movie. Perhaps the making and screen play can be improve. And the hero and heroine was also miscast. Jeevan and Priyamani no chemistry. The only thing I can remember now about the movie is the glamorous song and dance by Priyamani 😅
with all this discomfort and issues. production house have to be very clear about the amount spending on the movies and shouldn’t spend heavy amount on untrusted people.
@@JeevithaBoopalan-t9t ..illa bro...no one is perfect!!..but ivar interview is full of negativity bro !!!...pls see all his interview!! Ivar Sivakumar vechu 2 moderate hit (theerpugal thiruthaoadalaam / pournami alaigal) and rajni vechu Bailavi ( semi hit) koduthavar!...ella field-layum positive/negative irukku !! That's what I want to point it out bro...nothing against him...hope you understand my view🙏🙏
அவர் பட்ட கஷ்டங்கள் சொன்ன என்ன தப்பு? கஷ்டங்கள் என்றைக்கும் negative தானே ? எப்படி positive எதிர்பார்க்க முடியும்.? Look for some good meditation for positivity! 🛑
நன்றி கெட்ட மனிதர்கள் மத்தியில் எதிர்நீச்சல் அடித்து வாழும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் சகோதரரே🎉🎉
உங்கள் வேதனை புரிகிறது. ஜீவன் மற்றும் செல்வா காணாமல் போனார்கள்.
இவர் பேச்சைக் கேட்டால் நமக்கே வேதனையாக இருக்கிறது இவர் பட்ட வேதனையை கேட்டு
தோட்டா நல்ல படம்
பரீன் song கேட்டவர் கமல் அவ்வை சண்முகிக்காக
நன்றி கெட்டவர்கள் நிலைத்து நிற்க்க முடியாது. இந்த சம்பவங்கள் அதற்கு சாட்சி
Gratitude is the greatest attitude
Hello
Fantastic proverb
அடக்கி வைத்திருந்த பலகால வலியும், வேதனையும் வெளிப்படுகிறது!
வெளிப்படட்டும் தவறில்லை.... ஏமாந்த நெஞ்சம் ஆறுதல் அடைய இதுவே சிறந்த மருந்து....
இந்த நேர்காணலை கொடுத்த என் நண்பர் பாலாஜி பிரபு ஒரு பிரபலமான திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரின் மகன் மட்டுமல்ல ஒரு சிறந்த எழுத்தாளர், சிறந்த புகைப்பட கலைஞர்.
இவர் இயக்குனர் எம்.பாஸ்கர்மகன்(பைரவி
@@mohanmohan2213 தெரியும். நானும் அவரும் கல்லூரித் தோழர்கள். என் ஆருயிர் நண்பர்
இதனால்தான் ஜீவன் காணாமல் போனார்
Yes he was thrown out of Thotti jaya movie and simbhu came as last minute replacement!!!
இதனால தான் திறமை இருந்தும் ஜீவன் வீணா போனானா.
Director selva Oscar films இருவரையும் சினிமா
உலகம் மறந்துவிட்டது
பாஸ்கர் சார் ஒரு ஜாம்பவான்.படைப்பாற்றல் மற்றும் நிர்வாக திறன் பெற்றவர்.தனது படைப்புகளில் புகழ் பெற்ற கலைஞர்களை பயன் படுத்தாமல் தனது திறைமையால் மட்டுமே வெற்றி கண்டவர்.இவரை கொண்டாட தமிழ்த் திரையுலகம் தவறிவிட்டது.
What he said is TRUE. Lots of actors spoiled producers
ஜீவன் என்ற நடிகரை காணவே இல்லை
this guy is TOO GENUINE......
ஜீவன் கேட்டது கூட தவறில்லை… ஏனென்றால் மார்க்கெட்டில் சம்பளம் உயர்ந்த பிறகு நீங்கள் உங்கள் நிதிச்சுமையால் நிப்பாட்டிய படத்திற்கு நான் ஏன் சுமையை ஏற்க வேண்டும்? என யாருக்கும் முடிவெடுக்க உரிமை உண்டு…
ஆனால், டைரக்டர் செல்வா செய்தது பச்சைத் துரோகம்… கஷ்டப்படும் காலத்தில் உதவிய ஒருவருக்கு செய்நன்றி மறந்து கொன்ற செயல்.. அதனால்தான் ஒழிந்தும் போனான் அவன்…
Jeeva and selva now becomes in their career as செத்துப் பாம்பு 🐍
It will be nice to see an interview with Mr Balaji Prabhu and Mr K Rajan together.
Everything will be fine. Best of luck for the future my friend
Balaji is good friend of mine , same college ❤
ஒரு மனுஷன் ஒரு படத்தை எடுத்து முடிக்க இவ்வளவு கஷ்டமாடா😮
சூட்டிங் ஸ்பாட் ல போய் பாருங்கள் தெரியும்
Idhellam onnume illa !!!! Once there was a female director directing a famous movie cinematographer went to her and told she looks better than many heroines and she can earn well by satisfying Rich people then Her husband ousted the cinematographer then another guy came instead mean while cinema was stalled ellam karumam :(
Super explain
தேடிப் பாத்தா உலகம் பூரா துரோகிகள் தான் இருப்பாங்க போல.ஆனா நல்லவங்கள யாராளயும் வீழ்த்த முடியாது .இறைவனோட அருள் நல்லவர்ளை காப்பாத்தும்.
Very true!!!!
Yes you are absolutely right 👍
சினிமாவில் முக்குலத்தோரின் பங்கு என்ற நூலில் Oscar movies M.பாஸ்கர் அவர்கள் பற்றி சிறப்பாக குறிப்பிட்டுள்ளார்கள்.
நடிகர் சிவகுமார் அவர்கள் தனது சுயசரிதை நூலான "இது ராஜபாட்டை அல்ல" நூலில் 'Man of Principles'என்று பாஸ்கர் அவர்கள் பற்றி தனி episode எழுதியுள்ளார்
Perfectly said..he talks in his experience..just imagine..how many producers are active today ??..most of them are washed out by heros..such a pathetic situation..cinema is dominated by unethical characters
இன்று டைரக்டர் செல்வா நிலை தலைகீழ்
பாஸ்கர் சார் ஒரு ஜாம்பவான்.
படைப்பாற்றல் மற்றும் நிர்வாக திறன் பெற்றவர்.தனது படைப்புகளில் புகழ் பெற்ற கலைஞர்களை பயன் படுத்தாமல் தனது திறைமையால் மட்டுமே வெற்றி கண்டவர்.
இன்று உச்சத்தில் இருக்கும் ரஜினியை கதாநாயகனாக பைரவி படத்திலும்,வைரமுத்துவை பாடலாசிரியராக சூலம் படத்திலும், அறிமுகப்படுத்திய இயக்குனர்,வெளிபட தயாரிப்பாளராக விஜயை வைத்து முதலில் விஷ்ணு என்ற படம் தயாரித்தவர், நான்கு முறை
தொடர்ந்து தயாரிப்பாளர் சங்க செயலாளராக இருந்தவர்.தமிழ் திரையுலகம் இவரை கொண்டாட தவறிவிட்டது.
நடிகர் சிவகுமார் அவர்கள் தனது சுயசரிதை நூலான "இது ராஜபாட்டை அல்ல" நூலில் 'Man of Principles'என்று பாஸ்கர் அவர்கள் பற்றி தனி episode எழுதியுள்ளார்.
இதனால் தான் டைரக்டர் செல்வா இன்றுவரை சுகப்படவில்லை உருப்பட
இந்த செல்வா வா அமராவதி டைரக்டர்?
@@JeevithaBoopalan-t9tஅந்த இயக்குனர் செல்வா சார் அவர்களே தான்...
What movie he took recently
😂😂@@giriprasathvaathyaaraathre6546
Ellam therincha maadhiri pesa koodadhu.
Producer is greatest....
வாழ்ந்தவர் கேட்டதில்லை சார் வாழ்த்துக்கள்
What Thala Ajith did was right..he didn't give Selva a chance for his next movie..Selva complained about Ajith that he didn't give a chance..Karma
now 100% confirmation based on actor availability only deciding projects
Iver innum kuda avangala sir nu sollurar...very good person..
புதிய இயக்குனர்களுக்கு கதை கேட்டு வாய்ப்பு தரலாமே
Cinema field காற்றுள்ள போதே தூற்றி கொள் என்பதை follow செய்வார்கள் அதில் தவறில்லை
I feel.sorry for you and your father sir .. dont worry experience is the biggest asset
One of my friend recommended same director for our new projects. Luckly we escaped.
Need Lyca producer interview same tone....
ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் காலி பண்ணிவிட்டர் ஷங்கர் ஐ மூவிஸ்
ஷங்கரை எங்க அண்ணன் வடிவேலு காலி பண்ணினான். ஷங்கர் இந்தியன்-2 வில பல பேரைக் காலி பண்ணிட்டான்.
@@aedaud3875😂😂😂
Ai not lose for oscar films... adhu loss ayirundha avaru boologam release pannirka mudiyadhu. viswarupam 2 produce pannirka mudiyadhu...
அவ்வளவு கஷ்டப்பட்டு அந்த வேலையை எதுக்கு செய்யணும்...அவுங்களை கூப்பிட்டு கேட்டால் ஒரு கதையை சொல்வார்கள்...நேர்மை இல்லாத கூட்டம் கூத்தாடிகள் கூட்டம்...கரிகடையில் ஜீவகாருண்யம் எதிர்பார்ப்பது எப்படியோ அப்படி சினிமாத்துறையில் நேர்மை,ஒழுக்கம் எல்லாம்...
@@vinothvedamurthy3934 I is a flop venture fr the production cost
இதனால தான் நிறைய தயாரிப்பாளர்கள் படம் எடுக்க வருவதில்லை போல
How then there are so many unreleased small budget movies in Tamil industry?
மிகப்பெரிய நம்பிக்கையை காப்பது தான் எந்த தொழிலும் அவசியமாகும்..
Indian cine industry fully based on black money. it is nothing but black to white convention irrespective of result and party. now a days (almost 5 yrs) due to Government regulation and vigilance, 60% reduced but still 40% going on. we cannot fully stopped by can be controlled at some extent.
Nalla karuthu ulla narkanal
Subscribed ❤❤🎉🎉🎉
Super 👌
உங்களுக்கு நடந்த வேதனை பார்த்தால் நியாயம் இல்லை...
Jeevan & Selva Chapter Over ! Fit 4 Nthn
அவலமான கசப்பான உண்மைகளை மனம் திறந்து பேசுகிறார் பாவம்
தம்பி தாங்கள் தயாரித்த திரைப்படங்களின் அனுபவங்களை கூறுகிறார்
Ungalin vida muyarchi verum varyhaigal illai valkail therikindrathu........ 😊😊😊
👌
சினிமா கார்களின் பொறாமை மனத்தினால் தான் சினிமா அழிந்து கொணாடிருக்கிறது
Non Ethical people its difficult to survey in any filed . priyamani now still surveying because honest
தமிழ் சினிமா அழிவக்கு தரம் கேட்ட ஆட்கள் சினிமா துறையில் நசமா போச்சி தயாரிப்பு நிறுவனம்
இந்த செல்வா தான் ஆரம்பகாலத்தில் அஜித்தை அவமானப்படுத்தியவர்.
பிற்காலத்தில் அஜித் இவரை நெருங்ககூட விட வில்லை.
😂😂😂
லாபம் வந்தால் யாரும் பேட்டி தருவது இல்லை..
Dnt worry sir thy will definitely pay for it 😢
Some point they also right bro...
அதான் இன்று ஜீவன்,செல்வா,ஆஸ்கார் ரவிசந்திரன் எல்லாம் அட்ரசே இல்லாமல் போய் விட்டார்கள்
அட்ரஸ் மட்டும் இல்ல.. இவனுங்க அதான் உருப்படாமல் போய்ட்டானுங்க..
All karma
இது ஆஸ்கார் movies ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் இல்ல
@@sathishmurugan7286 ஆஸ்கார் ரவிச்சந்திரன் பாதிக்கப்பட்டுள்ளதாக இவர் தெரிவிக்குரார்..பேட்டியை நன்றாக பார்க்கவும்
@@sathishmurugan7286 ஐயா..அந்த ஆஸ்கார் ரவிதான் இந்த ஆஸ்கார் பாஸ்கர் அவர்களை நம்ப வைத்து ஏமாற்றியது
Sir nalla padam future LA Yedungha sir
Very sad😢
Salutes 🫡 to U and Your family
மிஸ்டர் பாலாஜி, படம் ஆரம்பிக்கும் போது அக்ரிமெண்ட் போட மாட்டீங்களா??
It's will be there but not adhered with one or other reasons
சாமி படத்தில் சம்பந்தமில்லாமல் வெளிநாட்ல பாடல்...😂😂😂
Nam easiya pakkura 2 mani nera movekku oru directer padum paadu😂😂😂😂😂😂😂😂😂
செல்வா....வைகாண வில்லையே
ஜீவன் நடித்த காலத்தில் தயாரிப்பு செலவே கோடியில் யாரும் சொல்லவில்லை அந்த காலகட்டத்தில் வெறும் லட்ச கணக்கு தான் எனவே இரண்டு கோடி கேட்டார் என்பது நம்பும்படி இல்லை வருமான வரித்துறைக்கே வெளிச்சம்
Both Jeevan and Selva out of field
இந்த prject உள்ள கொண்டு வந்தது செல்வா... So அவன் உண்மையா இருந்து இருக்கனும்
தோட்டா படத்தில் முகம் பூ பாடல் அருமையான பாடல்❤
ஜீவன்அதான்4படத்தில் காணாமல்போய்விட்டான்
I don't understand why again and again producers keep producing movies understanding directors and actors are taking them for a ride.
Same I have too.
சார் வேதனை படாதீங்க எனக்கு ஒரு வில்லன் கேரக்டர் குடுங்க சார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💘
Cinema la , இவளோ மோசமான நபர்கள் இருக்காங்களா
Idhellam just chumma u will see many!!!
தயாரிப்பாளர் இல்லாமல் போனால் சினிமா இல்லாமல் போகும், போகட்டுமே😂😂😂
எல்லா தொழில்லையும் மிக மிக கஷ்டம்
Nallavargalai emaatrum ulagam
Ayya, jeevan matrum selva avargalai paartheergala?. Missing.
இவரின் விஷயங்கள் பார்த்தால் மிகவும் வேதனையான விஷயம்
😢😢😢😢
Project continue pana mudinja ok solanum.🙌Project neenga than continue panala.???athukula avanga 2 movie pani hit kuduthtanga...apram athe salary or neenga solra mathiri kinjam increase pani avanga oru padam pana neenga 1 kodi invest pani 3 kodi profit panuvinga...apo athu hero director ku lose thane..avanga ready ah than irunthanga neenga than padam panala.🙌🙌🙌fault Unga mele..but avlo salary avngalum ketruka koodathu 🙌
Today you are here where are they?
ஒரு படத்தை ஆரம்பித்துவிட்டு பாதியில் கைவிட்டு விட்டு போயிட்ட. அந்த நடிகர்,நடிகை,இயக்குனர் மற்ற படத்தில் வேலை செய்து அந்த படங்கள் வெற்றி அடைந்து அவர்களுக்கு ஒரு வியாபாரம் வந்த பிறகு financier அந்த படத்துக்கு பணம் தரேன் அப்படின்னு சொன்னாங்க நீங்க படம் எடுக்க வந்திங்க. இப்போ அவர்கள் மார்கெட் மதிப்புக்கு ஏற்ற வகையில் சம்பளம் கேட்பது சரியே. நீ agreement வெச்சுகிட்டு நல்லா சம்பாதிக்க நினைச்சி இருப்ப துஆ
பழச நெனச்சு பாக்கணும் சார்..
K t kunjumon???????
yaravenunalum nambalaam cinemakanarangala mattum namba koodathu
Neenga sonna evanum market illama irukanunga😂🎉..again small films edunga sir..
‘Thotta’ story wise is a good movie. Perhaps the making and screen play can be improve. And the hero and heroine was also miscast. Jeevan and Priyamani no chemistry.
The only thing I can remember now about the movie is the glamorous song and dance by Priyamani 😅
😭😭
APO THOTTA UNGALA NOKI PANJUDICHI😮😮😮
பிரியாமணிநல்லபெண் அதும்பணம்அதிகமாக கேட்டதா..
😢😮😢😢😮
cinemala ithalellam sadharanappa
Athu epdi thimingalo intha channel interview kudukravunga ellame ivlo nallavungalave irukinga
Naan pala cinema celebrities, actors, actressess, side actors, singers, producers, directors ena pala peru kooda vyabaaram seydhu irukkiren mukkavaasi perukku worst financial discipline. Kaasu vaanguradhukku ulla manishan uyir poidum that's why seasoned producers has almost stopped producing movies.
How to deal such financially indiscipline people boss?
கிருஷ்ணவேனி தியேட்டரில் எப்போதும் கூட்டம் வந்துக்கிட்டே தான் இருக்கும்
Avm super good flims.kavithalaya.k.balaji.matherland.kb flims.sathyajothi.sathya movies.pa art .பல படங்கள் எடுத்தவர்கள் யாரும் இப்படி புலப்படவில்லை
🤔🥺
Ennathan sonnalum jeevan is a talented actor..i like him very much..but maybe what this producer says is true ..
with all this discomfort and issues. production house have to be very clear about the amount spending on the movies and shouldn’t spend heavy amount on untrusted people.
Agreement என்னாச்சு சார்??
Ella interview-layum ellaraiyum kurai sollitte irukkar!! His father gave some moderate hits in mid 80s..(courtroom dramas mainly)thats it !!
அப்படி அவர் குறை சொன்னவர்கள் எல்லாம் சரியான ஆளா?
@@JeevithaBoopalan-t9t ..illa bro...no one is perfect!!..but ivar interview is full of negativity bro !!!...pls see all his interview!! Ivar Sivakumar vechu 2 moderate hit (theerpugal thiruthaoadalaam / pournami alaigal) and rajni vechu Bailavi ( semi hit) koduthavar!...ella field-layum positive/negative irukku !! That's what I want to point it out bro...nothing against him...hope you understand my view🙏🙏
Correct @@jayakkumarr21
பணம் உங்கள் பணமாய் இருந்தால்,என்ன சொல்வீர்கள்?
அவர் பட்ட கஷ்டங்கள் சொன்ன என்ன தப்பு? கஷ்டங்கள் என்றைக்கும் negative தானே ? எப்படி positive எதிர்பார்க்க முடியும்.? Look for some good meditation for positivity! 🛑
ஆஸ்கார் ரவிச்சந்திரன் அழிங்கி poitan
Yes 'Latu' veedu Alwa thinuduchi.
இயக்குனர் செல்வா மற்றும் நடிகர் ஜீவன் இருவரையும் நேர்காணல் பேட்டி எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.