தொடர் தோல்வி, மகனின் மரணம் கொடுத்த மாற்றம்! - Youtuber Meenakshi Amma Samayal's Success Story

Поділитися
Вставка
  • Опубліковано 26 лип 2022
  • #AmmaSamayal #youtuber #meenakshi
    Description Link:
    MAHER:
    maher.ac.in/
    Aval captures the very essence of contemporary Indian women, portraying her achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change.
    Aval Vikatan is a brand of Vikatan UA-cam Network which glorifies women & their achievements. To subscribe to our Channel to work towards more productive content.
    To Subscribe Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Subscribe Aval Vikatan : bit.ly/2DUXIQK
    Vikatan App - bit.ly/vikatanApp
    Credits:
    Producer: Surya Gomathi
    Camera: Sandheep
    Edit: Sridhar
  • Розваги

КОМЕНТАРІ • 447

  • @muthujeyamswaminathan375
    @muthujeyamswaminathan375 Рік тому +116

    இதை பார்க்கும் போது கண்கலங்கியவர்கள் எத்தனை பேர். லைக் பண்ணவும்

  • @kumarimano6886
    @kumarimano6886 Рік тому +21

    நீங்க பேசின விதம் என் வாழ்விலும் கண்டிப்பாக மாற்றத்தை உருவாக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏

  • @thiagarajansambandham2811
    @thiagarajansambandham2811 Рік тому +19

    👍 Iron lady! 👏👏👏 U tube-ல் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்று சொல்வது ஒரு சிலரே. மென்மேலும் வளர வாழ்த்துகள்! 💐கலா

  • @deepashomebusiness6256
    @deepashomebusiness6256 Рік тому +157

    சாதிக்கவும் , சம்பாதிக்கவும்வயதும் படிப்பும் ஒரு விஷயமில்லை . You deserve it Amma. 💝💝

  • @rameshg7699
    @rameshg7699 Рік тому +57

    தெய்வத்தால் ஆகாதெனினும் தன்னுடைய முயற்சியால் முடியும் என்று சான்றோர் கூறியது உண்மை.. வாழ்த்துகள்👏

  • @balag857
    @balag857 Рік тому +72

    உங்களின் முன்னேற்றத்தைப் பார்க்கும் போது அருமையாக உள்ளது உழைப்புக்கு ஏற்ற உயர்வு உங்களைப் பார்க்கும் போது தெரிகிறது உங்களின் மனசு தங்கம் வாழ்க வளமுடன்

  • @usharanic1086
    @usharanic1086 Рік тому +50

    என் னுடைய திறமையும் முடங்கி விட்டது சகோதரி.தன்மகன்களாள் பெருமை அடையும் போது அதை விட சந்தோஷம் வேறு இல்லை.வாழ்க வளமுடன்.

  • @amalachandru710
    @amalachandru710 Рік тому +21

    Hi ma நீங்க பேசும் போதே அந்த கஷ்டம் அவமானம் எல்லாமே உணர முடிந்தது அந்த அவமானங்கள் எல்லாமே உங்களுடைய இந்த உயர்வுக்கு காரணம் இன்னும் உயர்ந்த இடத்துக்கு போக வேண்டும் என கடவுளிடம் வேண்டி கொள்கிறேன்

  • @MalaysiaTamizhchannel
    @MalaysiaTamizhchannel Рік тому +29

    நல்லதொரு கருத்தான, மனம் தளர்ந்தவர்களை ஊக்கப்படுத்தும் பேச்சு 🙏🏻🥰

  • @JenovaTamilSamayal
    @JenovaTamilSamayal Рік тому +6

    ரொம்ப ரொம்ப அருமையான சுவாரஸ்யமான அழகான அர்த்தமுள்ள உண்மையான பயனுள்ள பதிவு அம்மா. மென்மேலும் நீங்க முன்னேற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @umanatarajan9371
    @umanatarajan9371 Рік тому +12

    நீங்கள் முன்னேற வேண்டும், சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு ஒரு முன் உதாரணம் மேடம். மென்மேலும் முன்னேற வாழ்த்துக்கள் 💐💐

  • @chithusclipstamil844
    @chithusclipstamil844 Рік тому +6

    அதே தான் நான் சொல்லனும் நினைத்தேன் எனக்கு நீங்க தான் இன்ஸ்ப்ரேஷன் சகோதரி

  • @ammavinkitchen3442
    @ammavinkitchen3442 Рік тому +11

    சகோதரி வணக்கம் உங்கள் இந்த வீடியோவில் நீங்கள் சொல்வது என்னை போன்ற அம்மாக்களும் முன் உதாரணமாக உள்ளிர்கள் எனக்கு சகோதரி புத்துணர்ச்சி தருகிறது நன்றி வாழ்த்துக்கள் சகோதரி வணக்கம்

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 Рік тому +10

    கண்ணீர் கட்டுக்கடங்காது வருகிறது சிஸ்டர் உண்மை தான் நீங்கள் பட்ட அத்தனை அவமானங்களையும் இன்றுவரை நான் அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன் 😭😭😭

  • @kalaselvam2651
    @kalaselvam2651 Рік тому +4

    உங்கள் தன்னம்பிக்கையும் தைரியமும் பிள்ளைகளின் ஒத்துழைப்புமே நீங்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய காரணம். ரொம்ப பெருமையாக உள்ளது. வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்.

  • @minklynn1925
    @minklynn1925 Рік тому +3

    அக்கா உங்களின் வாழ்க்கை முன்னேற துடிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு வரப்பிரசாதமாக இருக்குமென்பதில் ஐயமில்லை.

  • @sakthipandiillam
    @sakthipandiillam Рік тому +23

    அவமானம் தான் வெற்றியின் ரகசியம் நான் நினைக்கிறேன்

    • @thilagavathy8323
      @thilagavathy8323 Рік тому

      வாழ்த்துக்கள் அம்மா
      வக்கீல் திலகவதி

    • @rajmahik.rajmahi1943
      @rajmahik.rajmahi1943 Рік тому

      உண்மை தான்

  • @ommurugaommuruga3193
    @ommurugaommuruga3193 Рік тому +3

    அம்மா சூப்பர்மா அடுத்தவங்கள மோட்டிவேட் பண்றீங்க நன்றிமா .வாழ்க வளமுடன்

  • @kayal5027
    @kayal5027 Рік тому +5

    தோல்வியே வெற்றிக்கு படிக்கட்டு வாழ்த்துக்கள் அம்மா

  • @SanjanaKolams
    @SanjanaKolams Рік тому +17

    உங்கள் சிறு வயதில் இருந்த டீச்சர் ஆசை நிறைவேறியது உங்கள் உழைப்பினால் தான் சகோதரி.. யூடியூப் பில் சமையல் சொல்லி கொடுப்பது கூட டீச்சர் வேலை தான்... வாழ்த்துக்கள்😊👍🌹🌹

  • @imthiyazmuju3652
    @imthiyazmuju3652 Рік тому +6

    அம்மா உங்களுடைய விடாமுயற்சி எங்களை மிகவும் ஊக்க வைக்கிறது ரொம்ப சந்தோசமா இருக்கு உங்களோட பேட்டிய பார்க்கும்போது. வாழ்த்துக்கள் அம்மா💐💐💐

  • @sulochanathomassulochana8486
    @sulochanathomassulochana8486 Рік тому +6

    அம்மா உங்களை நினைத்தால் ரொம்ப பெருமையாக உள்ளது. நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் பலன் கிடைத்ததை நினைத்து நான் ரொம்ப சந்தோஷப்படுகிறேன் இன்னமும் நீங்கள் குடும்பமாக சந்தோஷமாக வாழ ஆண்டவரின் அருள் கிடைக்கும் சந்தோஷமாக இருங்கள் உடம்பையும் கவனித்து கொள்ளுங்கள். God bless you ma

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 Рік тому +3

    உங்கள் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி இது. உங்கள் மனம் போல் மகிழ்ச்சியாக வாழுங்கள். வாழ்த்துக்கள் 👍👍👏👏🙏🙏💐💐💐

  • @Carrotkitchen
    @Carrotkitchen Рік тому +14

    உங்களது வெற்றிக்கு கேரட் கிச்சனின் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏 வாடகை வீட்டில் வசிப்பது மிகவும் கொடுமையானது அதே நேரத்தில் இழப்பும் ஈடுசெய்ய முடியாது நானும் மூன்று இழப்புகளை கடந்த ஒரு வருடத்தில் சந்தித்து இருக்கிறேன்

  • @suriyaprabhuskitchen7300
    @suriyaprabhuskitchen7300 Рік тому +7

    அம்மா இந்த வீடியோ போட்டதற்கு மிக்க நன்றி நீங்க மேன்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏👍👍

  • @AshwinBharathivlog
    @AshwinBharathivlog Рік тому +6

    அம்மா நீங்க பேச பேச என்னுடைய கண்களிள் ஆனந்த நீர் 😥சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @maragatharajan4960
    @maragatharajan4960 Рік тому +4

    அம்மா நீங்க ஆசைபட்டது போலவே உங்களுக்கு எல்லாம் அமையும் All the best keep it. அம்மா

  • @subashinisaravanan2836
    @subashinisaravanan2836 Рік тому +7

    Hard work never fails amma... What a personality you are..Hats off amma

  • @divyeshkumarramalingam1922
    @divyeshkumarramalingam1922 Рік тому +13

    அம்மா.... வாழ்த்த வயதில்லை...... வணங்குகிறேன்... 🙏🏼😌

  • @puvaneswarichellah7568
    @puvaneswarichellah7568 Рік тому +14

    Very positive and proud moments for you sister , you are really great thumb up to you and your family. God bless 🙏❤️

  • @SarasusSamayal
    @SarasusSamayal Рік тому +6

    Great... congratulations sister 💐

  • @anitchamalarthennarasu2432
    @anitchamalarthennarasu2432 Рік тому +13

    Hii amma ,truly your a super women, hard worker, your the inspiration for all the women's 👍👍👏👏💕💕💕keep rocking amma💐💐

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 Рік тому +7

    உண்மையான உழைப்பே உயர்ந்த செல்வம் வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏🤝🤝🤝💐💐💐🤴👍👌

  • @nandinikugan6329
    @nandinikugan6329 Рік тому +2

    Amma ungala nenacha romba perumaiya irukku.unga manasukku nenga innum lifela munnerye waruvinga.i love you amma. God bless you.

  • @gomathikrishnamoorthy8484
    @gomathikrishnamoorthy8484 Рік тому +4

    Wow Congratulations Meenakshi Amma.. God Bless you and your family ..👍👌🙌🌹🎊🙏🙏🙏🙏🙏

  • @kalaeapen7536
    @kalaeapen7536 Рік тому +6

    Hats off to you. Truly inspiring. I watch all your videos. God bless you.

  • @naganandhinirathinam1968
    @naganandhinirathinam1968 Рік тому +3

    உங்களைப் போல் இன்னும் நிறைய பெண்கள் சோதனைகளை கடந்து மேலே வர வேண்டும்.என்றும் நிறைவான வாழ்க்கை வாழ இறைவன் நிறைந்து அருள பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன்

  • @greentales6353
    @greentales6353 Рік тому +12

    Congratulations and all the best for ur endeavors God bless you with family

  • @kavithas495
    @kavithas495 Рік тому +5

    வணக்கம் அம்மா..மேன் மேலும் சிறக்க கடவுள் அருள்புரிய வேண்டுகிறேன்.🙏🙏

  • @sskindustries8813
    @sskindustries8813 Рік тому +35

    NEET க்காக பயப்படும் பிள்ளைகள் இந்த மாதிரி தைரியமாக வாழ்க்கையை எதிர் கொள்ளுபவர்களின் பேட்டிகளை கேட்டு கேட்டு தைரியத்தை வளர்த்து வாழ்க்கையை எதிர் கொள்ளலாம்.

    • @Indu.g
      @Indu.g Рік тому

      God bless you and your family with lots of happiness for ever

  • @CookWithShami
    @CookWithShami Рік тому +43

    Truly inspiring..Amma your speech gives us extra energy..Thank you so much Aval Vikatan for this awesome interview 👍

  • @savethasavetha8834
    @savethasavetha8834 Рік тому +8

    Congratulations ma this interview is good modvative for all lady s 💐💐💐💐💐

  • @anandarajshoba.
    @anandarajshoba. Рік тому +4

    Iam 50 years old.I also struggled lot.your speech is motivational.Thanks sister.

  • @anithalakshmi9920
    @anithalakshmi9920 Рік тому +3

    Very inspiring speech amma.unga video energy full AA kodukum.ungalai valtha vayathillai.vanagugiren amma

  • @KrishnaVeni-er7fj
    @KrishnaVeni-er7fj Рік тому +2

    வணக்கம் சகோதரி. நானும் உங்களைப்போல் இளையமகனை இழந்தவள். நானும் இதைவிட அதிகம் துன்பப்பட்டு மேலுக்கு வந்தவள் 60. வயதுடையவள். வாழ்க வளமுடன் சகோதரி. நாம் துன்பப்படும் போது நம்முடன் இருந்தவன் நாம் நன்றாக. வாழும்போது நம்முன் இல்லை...

  • @wbaburadsouza179
    @wbaburadsouza179 Рік тому +1

    100/true.congrats sister.ur a inspiration to all women.👍👍❤️

  • @jothiv3997
    @jothiv3997 Рік тому +3

    Amma yenakku tamil Yezhuda teriyadu. I am a bangalorean. My munnorgal settled here. Hope Ramesh helps in reading. I see lots of youtube vlogs. I work for digital company. Love too start a vlog of my own but don't know what I m gud at. In last 5 yrs lost everything trying to come up. Ur talk really motivated me. I see all hi fi vlogs but middle class vlog it's urs. Hats off to ur struggles 👏 👌

  • @lifeisawave6783
    @lifeisawave6783 Рік тому +1

    Your son's support brought u here.you are blessed. God bless u all

  • @kulali0719
    @kulali0719 Рік тому +3

    Ungala maadhiriyae naanum, ippa thaniya kanavan kai bittu, 50 vayasula thavikkitaen. Unga paechu, romba inspiration aa irukku.Ungala meet panna aarvama irukku.

  • @baskarbaskar3893
    @baskarbaskar3893 Рік тому +18

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி

  • @ANURADHA-cv1yj
    @ANURADHA-cv1yj Рік тому +2

    Mam no words to xpress u r gr8 plain hearted nd iron lady all the best mam

  • @kannapirank2906
    @kannapirank2906 Рік тому +22

    உங்கள் உழைப்புக்கும் தன்னம்பிக்கைக்கும் தலைவணங்குகிறேன் அம்மா

  • @julianarani1841
    @julianarani1841 Рік тому +24

    மீனாட்சி அம்மா நீங்கள் ‌கடந்து வந்த பாதை நினைத்து பேசும் போது ‌பெரிய மகனைப் பற்றி பேசும் போது என் கலங்கி விட்டது நீங்கள் உண்மையாக அனைத்து ‌பென்களுக்கும் முன் உதாரணம்

  • @padmapriyasoundararajan2990
    @padmapriyasoundararajan2990 Рік тому +9

    Amma ur a good example for all women .Our hearty wishes to all of u.I like ur simplicity.Hardwork never fails.

  • @devivijay6241
    @devivijay6241 Рік тому +4

    Super congratulations amma , you are very inspiration for all womens amma ...👍👌🏻💕

  • @jayasiva77
    @jayasiva77 Рік тому +4

    Super Amma … Congrats… very happy for you … ❤️❤️❤️

  • @rajanbabu3448
    @rajanbabu3448 Рік тому +4

    Your story is a good lesson for todays fragile society... 🙏💐

  • @anandhisaravanan1232
    @anandhisaravanan1232 Рік тому +1

    உழைப்பே உயர்வு வாழ்த்துக்கள் அம்மா நீங்கள் எங்களுக்கு நல்ல வழிகாட்டி அம்மா உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்

  • @someshvishnu594
    @someshvishnu594 Рік тому +1

    அருமை அம்மா...உங்கள் பேட்டி அனைவருக்கும் ஒரு புத்துணர்வு தரும்.....

  • @subhasunder9318
    @subhasunder9318 Рік тому +2

    Excellent video. Truly inspiring. God bless for your future endeavors. 🙏

  • @gomathirishi6025
    @gomathirishi6025 Рік тому +1

    Hats off meenakshi amma.Very motivated vedieo.

  • @abithaalaudeen745
    @abithaalaudeen745 Рік тому +2

    Amma i really love you Amma,you are a inspiring lady with positivity and open hearted i really love to watch your vedio

  • @simplyawesome7875
    @simplyawesome7875 Рік тому +2

    Your great success hats of u Amma. Your explanation is motivate for every women's. Thank you so much. 👏👏👏🙏🙏🙏

  • @alwaadalsadiq1109
    @alwaadalsadiq1109 Рік тому

    Nalla muyarchi amma .... muyarchi thiruvinayakkum...... best inspirational video without alattals ....open talk ...really appreciate u

  • @kavipriya1696
    @kavipriya1696 Рік тому +2

    Amma u r such a inspiring lady......na ninaipe young age la achieve pannatha mudiyum..knjam age agita namma dream a achieve panna mudiyathu...thn namma asaigala niraivetha mudiyathu nu neraiya time yosuchiruke amma...ana inaiku athuellam illa nu nenga puriyavechuteeenga...unga videos neraiya papen...ana this video make me motivated...tdy mrng i started with ur video...big strength came to me amma....may god bless u with 100 yrs of life to achieve ur dream and wish🙏🙏🙏🙏

  • @sharadhathyagarajan5954
    @sharadhathyagarajan5954 Рік тому +1

    Hats off sagodari. Ungal vazhkai ellorukum padam. Ungal muyarchi matravargaluku motivational erukum. Muyarchi thiruvinaiakum enbadrku neengal oru utharanam. God bless. I am from Bengaluru.

  • @Carrotkitchen
    @Carrotkitchen Рік тому +2

    கடின உழைப்புக்கு வெற்றி நிச்சயம் என்பது உங்களது பதிவின் மூலம் தெரிகிறது 🙏👍🙏👍🙏👍🌸🌷💐🌹🌺💯💯💯💯💯💯

  • @revathiarulpavya5800
    @revathiarulpavya5800 Рік тому +1

    Super mam! மேலும், மேலும் வளர நல் வாழ்த்துக்கள்.

  • @raishomecreation
    @raishomecreation Рік тому +1

    Super wonderful motivational speech...each words r very inspiring..Thanks for sharing madam..

  • @radhikaj2100
    @radhikaj2100 Рік тому +1

    Super Amma thank you so much Amma ❤️❤️❤️👌👌👌👍👍👍🙏🙏🙏

  • @kavikrissh2377
    @kavikrissh2377 Рік тому +3

    Smiling beauty always n inspirational lady.

  • @sathyasathya6277
    @sathyasathya6277 Рік тому +10

    Proud of u amma go head and reach the everest level sucess amma so proud about u amma hard work never fails

  • @davidgnanam1235
    @davidgnanam1235 Рік тому +3

    Wonderful message ma god bless you 💐💕

  • @Carrotkitchen
    @Carrotkitchen Рік тому +8

    நாங்களும் சானல் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகி விட்டது உங்களது பேட்டியை பார்க்கும் போது எங்களுக்கும் தன்னம்பிக்கை வருகிறது மிக்க நன்றி அம்மா 🙏🌸🌷💐🌹🌺💯💯💯💯

  • @ankitaarvind
    @ankitaarvind Рік тому +1

    Very nice video. All the best ma'am .As always you rock.

  • @kalaprince6203
    @kalaprince6203 Рік тому +19

    Dear Mam, Can't control my tears Hats off to you 👏👌

    • @kalaivani2662
      @kalaivani2662 Рік тому

      Did u watch her channel ?super ah irukum romba nala inspire agum avanga pesumpodhey

    • @jeyaramanshamachari822
      @jeyaramanshamachari822 Рік тому

      Sarojini Jayaraman met kamaraj Arangam samayal day. Super Meenakshi.😃❤👍

  • @bhuvanamurugesan6174
    @bhuvanamurugesan6174 Рік тому +1

    அழகு , அருமையான பேச்சு அம்மா, சூப்பர் 👍🏼

  • @kaviyaschannel6757
    @kaviyaschannel6757 Рік тому

    உண்மை தான் amma.. வாழ்த்துக்கள் அம்மா 🙏நீங்க சொல்ற அத்தனையும் உண்மை

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen Рік тому +4

    Absolutely great motivational speech Amma 🌹🌹🌹. Thanks for sharing this video 👍👍👍

  • @seethaladevi4486
    @seethaladevi4486 Рік тому +1

    Great amma hard worker unga vulaipuku kidaitha vetri than intha aval vikadan interview Hart's off amma

  • @rajiskitchen2017
    @rajiskitchen2017 Рік тому +4

    Congrats Ma 😊😊

  • @anandancharumathi8669
    @anandancharumathi8669 Рік тому

    தங்களின் பேச்சு கடவுள் கொடுத்த வரம். வெளிப்படையாகவும் மிகவும் நேர்மையாகவும் பேசுகிறீர்கள். சிறந்த திறமையினை வெளிக்கொணர வாய்ப்பு கிடைத்துள்ளது. உங்கள் channel பார்த்தவுடன் மிக்க மகிழ் ச்சி அளிக்கிறது. சந்தோஷமான சிரிப்பு எங்களையும் மகிழ்விக்கிறது.. வாழ்க வலதுடன் 👍👍🌹🌹

  • @mariarathika4805
    @mariarathika4805 Рік тому +8

    Let God's blessings be always with you and your family

  • @kamalambikaiparamjothy3142
    @kamalambikaiparamjothy3142 Рік тому +1

    நல்ல விழிப்புணர்வு தரும் பதிவு. நன்றி

  • @bhuvanamurugesan6174
    @bhuvanamurugesan6174 Рік тому +2

    அம்மா பாராட்டுக்கள், அருமையான குடும்ப தலைவி ❤️, எனக்கு ஆசை, ஆனால் முடியலை மா🤝🤝🤝🤝

  • @melleammasamayal2331
    @melleammasamayal2331 Рік тому +2

    மேன்மேலும் வளர்க சகோதரி வாழ்த்துக்கள் 🤝👌👃

  • @palanivel5962
    @palanivel5962 Рік тому +1

    Supper amma neengathan ennoda inspiration amma🙏🙏🙏

  • @manakka1842
    @manakka1842 Рік тому

    Your story is a very big motivation for women thank you for sharing your experience with your viewers

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 Рік тому +1

    👍👌 good presentation mam God bless you 💐

  • @PriyaAntony9640
    @PriyaAntony9640 Рік тому +5

    hats off you amma 🤩👏👏

  • @mneelaveni5517
    @mneelaveni5517 Рік тому +1

    My UA-cam er.... Proud moment

  • @chitrabalan6412
    @chitrabalan6412 Рік тому +2

    Super ma🙏🙏valthukal💐

  • @bharathig1900
    @bharathig1900 Рік тому

    Super sister,God bless u and yr family. U r roll model to any middle class family.

  • @sobiyarajan2831
    @sobiyarajan2831 Рік тому +5

    👍👏👏🎉 congratulations Amma

  • @usharanijs
    @usharanijs Рік тому +13

    Amma... Yes you are talented... Yet your communication is extra ordinary...
    Your cheerfulness overflows with confidence...

  • @hemsunarun8321
    @hemsunarun8321 Рік тому +4

    Very inspiring 👏 🙏

  • @vathsalasathyamurthy1585
    @vathsalasathyamurthy1585 Рік тому +5

    வாழ்த்துக்கள் மா 💐💐👌👌

  • @bhanumathivenkatasubramani6265

    அருமையான பகிர்வு. மிகவும் மகிழ்ச்சி. வாழ்க வளர்க

  • @mallikask1673
    @mallikask1673 Рік тому +1

    Super Amma, God bless u.

  • @selvisureshkumar4999
    @selvisureshkumar4999 Рік тому +4

    Am very happy to see ur awards. Really very heart touching story amma. Stay blessed be happy always.