50 பைசாவின் அச்சில் ரூ.5 நாணயம் 2008 Rs.5 MULE coin explained | Rare coins | currency | Payitru

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • #money #indianrupee #trending #payitru #Oldcoins
    எங்களைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள இந்தக் காணொலியைப் பார்க்கவும்:
    • பயிற்று படைப்பகம் - ஒர...
    பயிற்று படைப்பகத்திற்கு உறுப்பினராக கை கொடுக்க: / @payitrupadaippagam
    முகநூலில் இணைந்திருக்க: / payitru
    மின்னஞ்சல்: payitru2012@gmail.com
    நாணயங்களின் விலை மதிப்பு, தமிழர்களின் வரலாற்று உண்மைகள், எளிய பொருளாதார விளக்கங்கள் - போன்றவற்றை ஆதாரபூர்வமாக அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள். உங்கள் ஊக்கமே எங்கள் ஆக்கம்.
    பொறுப்புத் துறப்பு: எங்கள் காணொலிகளைப் பார்ப்பவர்கள் இதனைக் கட்டாயம் படிக்கவும். எங்களது காணொலிகள் அனைத்தும் வரலாறு மற்றும் நாணயவியல் குறித்த விழிப்புணர்வுக்காகவே உருவாக்கப்படுகின்றன. நாணயங்களின் விற்பனையை ஊக்குவிக்குவிக்க அல்ல. இங்குள்ள தகவல்கள் பதிவு செய்யப்பட்ட நாணய ஏல நிறுவனங்கள், நாணய சந்தைகள் மற்றும் இணையம் இவற்றின் விற்பனைத் தகவல்களில் இருந்து பெறப்பட்டவை. விலைகள் போன்றவற்றில் சற்று வேறுபாடுகள் இருக்கக் கூடும், மன்னிக்கவும்.
    இந்தியாவில் புழக்கத்தில் உள்ள நாணயங்கள் அல்லது பணத்தாள்களை விற்பது சட்டப்படி தவறு, செல்லாது என அறிவிக்கப்பட்ட நாணயங்கள் அல்லது பணத்தாள்களை விற்கலாம் - இதையும் மனதில் கொள்ளவும். நாணய சந்தைகள் கூடும் கண்காட்சிகள் குறித்த விவரங்களையும் நாங்களே கூறுவோம். நாணயங்களைப் பற்றி முழுதும் அறிந்த பின்னரே வாங்கவும். போலி நாணயங்களையும், பொய்யான மதிப்பீடுகளையும் நீங்களே அடையாளம் காணும் திறனை அடையும்வரை நாணயங்களை வாங்க வேண்டாம். நாணயங்கள் நமது வரலாற்றின் ஒரு அங்கம், அவற்றைப் பாதுகாப்போம். நமது வரலாறு குறித்த அறிவைப் பெருக்கிக் கொள்வோம்.

КОМЕНТАРІ • 191

  • @mgrsundharavadivel7075
    @mgrsundharavadivel7075 8 місяців тому +1

    GoodInfarmation

  • @JollySamayalTasty
    @JollySamayalTasty 3 роки тому

    வணக்கம் அண்ணா நீங்கள் கூறிய நாணயம் என்னிடம் இருக்கின்றது அதை எப்படி நான் முறையாக விற்க வேண்டும் ஒரு தெளிவான விளக்கம் தேவை நீங்கள் கூறும் நாணயம் என்னிடம் உள்ள பட்சத்தில் அந்த நாணயத்தை ஏல நிறுவனங்களிடம் இவ்வாறு விற்பனை செய்வது என்று கூறுங்கள் 🙏

  • @Sp.mem.
    @Sp.mem. 3 роки тому +2

    என்னிடம் ஒரு நாணயம் உள்ளது எப்படி விற்பது

  • @navaneeth.s2368
    @navaneeth.s2368 2 роки тому +1

    Engalaala engaloda old coins and notes Elam vida mudiyuma sir

  • @kklife761
    @kklife761 Рік тому

    Bro intha coin thickness 50 Pisa coin mari irukkuma.
    I have 2008 kolkata mint coin.High thickness compared to 50 pisa coin.
    Is my coin is same as ur video How I sell this?

  • @mutharasiasokan3229
    @mutharasiasokan3229 4 роки тому +3

    5 rs rare coins pathi podunga bro

  • @coinconnections7141
    @coinconnections7141 3 роки тому +1

    Its unusual for this coin. I've noticed rust spot in brand new normal coin also. Rarely seen 'smooth' edge in the Year 2007 Kolkata mint.

  • @RSkalpana
    @RSkalpana 2 місяці тому

    Intha coin vaithirunthen
    Sir tholainthuvidathu
    Very oruvatedam kanpithen
    Sir uingal Akkavaka nenaithu helppanungal Sir

  • @karthikeyanakash3643
    @karthikeyanakash3643 3 роки тому

    என்னிடம். இந்த. ஐந்து ரூபாய் நானயம்.என்னிடம். உள்ளது. எப்படி.விற்பது.சொல்லுங்கள்

  • @pangan3556
    @pangan3556 2 роки тому

    அருமையான விளக்கம்.

  • @pandiyansakthivel8779
    @pandiyansakthivel8779 6 місяців тому

    Bro how to sell old coin platform.. I have cheated by many people

  • @eyekuruvi5153
    @eyekuruvi5153 3 роки тому

    இதே மாதிரி....நீங்க சொன்ன மாதிரியே இருக்கு....ஆனால் 2007 coin......2007 ல இந்த 5 rs காயின் தவறாக அச்சிடபட்டதா......reply பண்ணுங்க pls....

  • @subramanianr3322
    @subramanianr3322 4 роки тому +3

    Arumai Mannar Mannan. After a long time this type of video is released by you. Please release many. Thank you, dear.

  • @Mani-sticker
    @Mani-sticker 2 роки тому

    Bro engkitta 5 rupee coin irukku 2008 * eppati sale panrathu

  • @sanjays8007
    @sanjays8007 4 роки тому +2

    Anna indian old five deer five rupees note Pati sollika

  • @nagajothir2361
    @nagajothir2361 2 роки тому

    Enkita entha coin eruku sir, Ena panurathu

  • @kanishkakarthi8991
    @kanishkakarthi8991 3 роки тому

    Bro enkita entha coin eruku ya pat I sale pantrathu, enkita mother Teresa,Kama raj,bhagwan hahavir 260 TH, JsHM kalyanak 2001 - 5 rupees coin, saint dnyan shwar 1274 - 1 coin eruku athu valuables nu sollunga

  • @christy9051
    @christy9051 4 роки тому +2

    Velinatu coin patri sollunga Bro please

  • @vickyvagai1461
    @vickyvagai1461 2 роки тому +1

    Yan kita irukupro

  • @avudaiappanarumugam5138
    @avudaiappanarumugam5138 3 роки тому

    Pl.let me know about your publications on coin collecting.

  • @kamalmohaideen5567
    @kamalmohaideen5567 3 роки тому +1

    Bro coin ebdi sales pandrathu

  • @saravananparamu
    @saravananparamu 3 роки тому

    I have one coin
    How I sell it?
    Kindly advise the way

  • @Muthuvelgandhi-qe2ku
    @Muthuvelgandhi-qe2ku Місяць тому

    என்னிடம் உள்ளது

  • @hariprasathg88
    @hariprasathg88 4 роки тому +1

    Bro 2007 - 5 rupees coin kolkata mint looks similar to 2008... Enna difference...

    • @vimaladevi5546
      @vimaladevi5546 3 роки тому

      I also have the same brother?it's any value for that 2007 5rup coin

  • @vinothchinna7382
    @vinothchinna7382 4 роки тому

    India Coin 4 printing panranka paper mani anka printing panranka sir

  • @mrkite146
    @mrkite146 4 роки тому +1

    Edge error coins pathi sollunga nanba

  • @m.rahamathullam.rahamathul7705
    @m.rahamathullam.rahamathul7705 4 роки тому +1

    அண்ணா இநத நாணயம் நேற்று எனக்கு கிடைத்தது
    05.10.2020 அன்று

  • @navaneeth.s2368
    @navaneeth.s2368 2 роки тому +1

    I want to sell my old coins sir,please please pannunga sir

  • @Thilagan999
    @Thilagan999 4 роки тому +1

    Super sir....

  • @santhoshmotivationchannel9727
    @santhoshmotivationchannel9727 3 роки тому

    Sir ennata niga sonna 5 rupees coin iruku eppadi virpathu

  • @venkatesan.n-3011
    @venkatesan.n-3011 4 роки тому +1

    Thanks

  • @sahulsahul3130
    @sahulsahul3130 3 роки тому

    Pro,என்னிடம்2008.மற்றும்,சிலபடம்போட்ட.old.5காயிண்உள்ளது,

  • @ragupathi2590
    @ragupathi2590 3 роки тому

    Entha coin eppa sales la eru Ka bro plz reply

  • @yadhavk8552
    @yadhavk8552 4 роки тому

    நல்ல தகவல்கள்!

  • @YesuDason-l9e
    @YesuDason-l9e Місяць тому

    What about 2007 Coin?

  • @jeganjegan6
    @jeganjegan6 3 роки тому

    Enkata vangurainka

  • @chitharamariyambeevia1100
    @chitharamariyambeevia1100 4 роки тому +1

    Super brother

  • @ganeshbabu6772
    @ganeshbabu6772 3 роки тому

    Mara pas 5rs. FSS. 2008.kalkatta.mint.coins6.peise.hai

  • @vinothchinna7382
    @vinothchinna7382 4 роки тому

    New coin 100 150 500 1000 antha mint kammiya printing pannanka future antha coin value irukkum sir pls

  • @SivaSiva-yl3jt
    @SivaSiva-yl3jt 4 роки тому +1

    நன்றி அண்ணா ௬ப்பா்

  • @vishnuprasanth3219
    @vishnuprasanth3219 4 роки тому +1

    Thanku Anna...

  • @pavithrancivil-ft8ug
    @pavithrancivil-ft8ug 4 роки тому

    Bro 1983 noida one rupee coin publish pannangala

  • @everythingispossible9524
    @everythingispossible9524 4 роки тому +1

    I have 2007 year coin

  • @shylashyla6948
    @shylashyla6948 3 роки тому

    என்டையும் இதே மாதிரி காயின் இருக்கு அத எங்க விக்குறது

  • @pavithrancivil-ft8ug
    @pavithrancivil-ft8ug 4 роки тому

    Whats the value of that coin

  • @PrakashRaj-gc1gz
    @PrakashRaj-gc1gz 3 роки тому

    Aankeelaer rupees Elephants bathekabata nanayam iruku sir

  • @prakashpushpa6123
    @prakashpushpa6123 4 роки тому +1

    Tq sir

  • @renurenuka1965
    @renurenuka1965 3 роки тому

    Sir reply pannunga. Enkita intha 5 rupee coin iruku how to sell

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 роки тому

      we did 2 videos about selling coins... to conform you have right coin, mail us...

    • @renurenuka1965
      @renurenuka1965 3 роки тому

      @@PAYITRUPadaippagam ok thank you sir

  • @mahendranmahendran4687
    @mahendranmahendran4687 3 роки тому

    Yan kitta intha coin iruku

  • @jayaprakashs4727
    @jayaprakashs4727 4 роки тому +1

    இந்த பழைய காசுகள் இருக்கு எப்படி சேல் பண்ணுவது என்று சொல்லுங்கள்

  • @rskalpana1529
    @rskalpana1529 Рік тому

    RS.5 ALAI COIN ENNIDAM
    UILLATHU SIR KANTHATHIL ODUKIRATHU

  • @rajainmirror1070
    @rajainmirror1070 Рік тому

    நண்பரே, என்னிடம் தாங்கள் கூறிய mule நாணயம் உள்ளது..
    யாரிடம் விற்பனை செய்வது??

  • @usharanjaniusharanjani6436
    @usharanjaniusharanjani6436 3 роки тому

    Sir enkittaum indha coin irukunga. so nanga yaara contect pannanunga

  • @அம்பேத்கார்-ப8ப

    வாழ்தூக்கள் 💜❤❤💜❤💜❤💜

  • @sankardevanathan8632
    @sankardevanathan8632 3 роки тому

    1968ஆம் ஆண்டு பறிக்கப்பட்ட 20 பைசா நாணயத்தின் மதிப்பு என்ன என்று சொல்லுங்க ஐயா

  • @ranjiprem7924
    @ranjiprem7924 3 роки тому

    I have 50pasi please tell me

  • @abineelu2228
    @abineelu2228 4 роки тому

    2000 ல் வெளிவந்த 1 ரூபாய் நாணயம் தலை கீழாக உள்ளது ஏல நிறுவளத்தை தொடர்பு கொள்வது எப்படி விளக்குங்கள் சகோதரரே

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 роки тому

      it is invert error. its not that much rare. you can seel in coin exhibitions.

    • @abineelu2228
      @abineelu2228 4 роки тому

      @@PAYITRUPadaippagam நன்றி நான் சிறு தவறு கூட தவறுதான் என்று நினைத்தேன் அசோக சக்கரம் தலைகீழாக இருந்ததால் நன்றிங்க

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 роки тому

      அது கட்டாயம் தவறுதான். ஆனால் விலைமதிப்பை மிகவும் அதிகரிக்காது. உங்கள் நாணயம் 100 ரூ முதல் 250 ரூ வரை விலைபோகும்.

  • @qualitymusic4796
    @qualitymusic4796 4 роки тому

    Rare foreign coins and Indian rare notes mule coins ella iruku ahna atha epadi online sales panrathu nika sonna mathiri nanaya kankachi ini epum natakumnu therila so online website solluingka bro

  • @Nithya__45
    @Nithya__45 2 роки тому

    ஐந்து ரூபாய் 2007 இருக்கின்றது

  • @pasumaianand8188
    @pasumaianand8188 3 роки тому

    Super

  • @முஷ்
    @முஷ் 3 роки тому

    எங்கள் அப்பா பழைய நாணயம் சேர்த்து வச்ருக்கரு அண்ணா அப்பா இப்ப இறந்துடரு அண்ணா எங்கள் அப்பா இருந்த வீடு விலைக்கு வருது நாங்கள் அந்த வீடு வாங்கணும் அண்ணா அதனால் இந்த பழைய நாணயம் எங்க விக்கனும் அண்ணா சொல்லுங்கள் அண்ணா எங்ககிட்ட நாணயம் வீடியோ இருக்குணா உங்கள் நம்பர் அணூப்புங்க நான் அந்த வீடியோ அனுப்புரணா

  • @mkmohamedismailismail972
    @mkmohamedismailismail972 4 роки тому +1

    5RUPEES_2007*

  • @isaipunithan8159
    @isaipunithan8159 4 роки тому

    Bro civil aviation five rupees coin value sollunga bro

  • @annaidecorationstnj
    @annaidecorationstnj 3 роки тому

    How to sale tel me pls

  • @RajKumar-gq7wo
    @RajKumar-gq7wo 4 роки тому

    Bro I have some different coin need to sell. Need Ur advice

  • @j.k.xavier205
    @j.k.xavier205 3 роки тому

    I have this coins

  • @isaipunithan8159
    @isaipunithan8159 Рік тому

    2016 5 rupee mule coin

  • @balagurut4285
    @balagurut4285 3 роки тому

    Sri inda coins 10erku

  • @celiachristina9152
    @celiachristina9152 3 роки тому

    Brother, I have 5 rupees coin, pls help me to sale

  • @babubabubabu864
    @babubabubabu864 2 роки тому +1

    I am nabu

  • @navaneeth.s2368
    @navaneeth.s2368 2 роки тому

    Sir I have this coin sir

  • @danielpusphanathan1407
    @danielpusphanathan1407 4 роки тому +2

    Super🙂 unga coins vachu oru video podren nu soninga!! It's been son long, I think indha quarantine time dhan adhuku best, please try panunga
    ---- your faithful follower

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 роки тому +2

      athukku close up shots ku lens vanganum bro. ippa shops illa. will do soon....

  • @veerakumar8874
    @veerakumar8874 3 роки тому

    Enga sales pandrathu bro

  • @sahulsahul3130
    @sahulsahul3130 3 роки тому

    இந்தநாணாயத்தைஎப்படிவிற்பது

  • @arasumani5969
    @arasumani5969 3 роки тому

    என்னிடம் உள்ளது இந்த நாணயத்தின் அச்சடித்த இடத்தில் வெற்றிடமாக உள்ளது

  • @annaidecorationstnj
    @annaidecorationstnj 3 роки тому

    Anna i have this coin

  • @MohamedMohamed-kl1xr
    @MohamedMohamed-kl1xr 3 роки тому

    சார்.வணக்காம்.என்னிடம்.5ருபாய்.2008.கால்கட்ட.மியூல்.நனயாம்.3கன்சு.உள்ளாது.சார்.நன்றி.வணக்காம்

  • @இயேசுவேவழி-ம5ண

    Sri Aurobindo 2rupee coin எவ்வளவு விலை

  • @sasikumarsasikumar2768
    @sasikumarsasikumar2768 4 роки тому +1

    Enkitte irikku

  • @naimsayyad4850
    @naimsayyad4850 3 роки тому

    Ya coin 10 he
    Maharashtra pune

  • @manikandanmanikandan3943
    @manikandanmanikandan3943 3 роки тому

    ஐந்து ரூபாய் நாணயம் உள்ளது

  • @SasiKala-qv1lc
    @SasiKala-qv1lc 2 роки тому

    I have a one rupee coin of 1945

  • @mkmohamedismailismail972
    @mkmohamedismailismail972 4 роки тому

    5RUPEES_MOTHER,TERESA,Birth centenary/1910_*2010

  • @learnmoreever1214
    @learnmoreever1214 4 роки тому

    Bro I have Rs. 5/- Coin naan epdi sold pannurathu? Plz help me bro

  • @NandiniPMNC
    @NandiniPMNC 2 роки тому

    I have one coin

  • @VelMurugan-kt4tx
    @VelMurugan-kt4tx 2 роки тому

    Ok

  • @mkmohamedismailismail972
    @mkmohamedismailismail972 4 роки тому

    5RUPEES_60YEARSOFINDIAGOVTMINT,KOLKATA/1952_2012

  • @suruthirajalakshmi8072
    @suruthirajalakshmi8072 3 роки тому

    Bro coins lam yenga poi vikurathu

    • @coinconnections7141
      @coinconnections7141 3 роки тому

      start facebook group to sell...but you need some special coins to offer...Most of the online buyers have rich in knowledge...Be wise

  • @vpmariammanvpmariamman1401
    @vpmariammanvpmariamman1401 3 роки тому

    Velour dete kankachi

  • @veerajothi732
    @veerajothi732 3 роки тому

    Bro intha coin engitta irukku

  • @vilvamdivya770
    @vilvamdivya770 4 роки тому

    எங்க கிட்ட ஐந்து நாணயம் இருக்கிறது

  • @panni_paru
    @panni_paru 4 роки тому

    Ennidam intha nanayam ulladhu

  • @ehambarams4850
    @ehambarams4850 3 роки тому

    யாரு வாங்குவா

  • @velmurugan1628
    @velmurugan1628 3 роки тому

    Enda irukku

  • @m.rahamathullam.rahamathul7705
    @m.rahamathullam.rahamathul7705 4 роки тому +1

    நன்றி அண்ணா

  • @jayasharunjaya7905
    @jayasharunjaya7905 Рік тому

    Hi

  • @pillampattis.pudhur4125
    @pillampattis.pudhur4125 4 роки тому +1

    இப்ப வைத்துருந்தால் விலை போகதா விற்கமுடியாத

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 роки тому

      அடுத்த நாணயக் கண்காட்சி, ஏலம் வரும்போது விற்கலாம். இப்போதும் நாணய சேகரிப்பாளர்களிடம் விற்கலாம், விலை சற்று குறைவாகக் கிடைக்கும். உங்களிடம் உள்ளதா?

    • @p.maheswarip.maheswari9515
      @p.maheswarip.maheswari9515 4 роки тому

      @@PAYITRUPadaippagam yenkita eruku sir.eppo erukura priblem ku sales ana pothum nu thonuthu.contact number kudukamudiuma plz

  • @pandirajan6568
    @pandirajan6568 4 роки тому

    I want to sale..i have ten five rs coin mule

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 роки тому

      now no exhibitions. do wait till expo to got good price sir.

  • @jeepmahendramahendra2898
    @jeepmahendramahendra2898 3 роки тому

    Intha coins irukku

  • @djfanclub2627
    @djfanclub2627 4 роки тому

    Youngste Ankit