தவறான ஆண்டு பொறிக்கப்பட்ட நேதாஜியின் ரூ.2 நாணயம். N.S.C.Bose Rs.2 coin with wrong year. | Payitru

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • #money #indianrupee #trending #payitru #Oldcoins
    எங்களைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள இந்தக் காணொலியைப் பார்க்கவும்:
    • பயிற்று படைப்பகம் - ஒர...
    பயிற்று படைப்பகத்திற்கு உறுப்பினராக கை கொடுக்க: / @payitrupadaippagam
    இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்க: / ​
    முகநூலில் இணைந்திருக்க: / payitru
    மின்னஞ்சல்: payitru2012@gmail.com
    நாணயங்களின் விலை மதிப்பு, தமிழர்களின் வரலாற்று உண்மைகள், எளிய பொருளாதார விளக்கங்கள் - போன்றவற்றை ஆதாரபூர்வமாக அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள். உங்கள் ஊக்கமே எங்கள் ஆக்கம்.
    பொறுப்புத் துறப்பு: எங்கள் காணொலிகளைப் பார்ப்பவர்கள் இதனைக் கட்டாயம் படிக்கவும். எங்களது காணொலிகள் அனைத்தும் வரலாறு மற்றும் நாணயவியல் குறித்த விழிப்புணர்வுக்காகவே உருவாக்கப்படுகின்றன. நாணயங்களின் விற்பனையை ஊக்குவிக்குவிக்க அல்ல. இங்குள்ள தகவல்கள் பதிவு செய்யப்பட்ட நாணய ஏல நிறுவனங்கள், நாணய சந்தைகள் மற்றும் இணையம் இவற்றின் விற்பனைத் தகவல்களில் இருந்து பெறப்பட்டவை. விலைகள் போன்றவற்றில் சற்று வேறுபாடுகள் இருக்கக் கூடும், மன்னிக்கவும்.
    இந்தியாவில் புழக்கத்தில் உள்ள நாணயங்கள் அல்லது பணத்தாள்களை விற்பது சட்டப்படி தவறு, செல்லாது என அறிவிக்கப்பட்ட நாணயங்கள் அல்லது பணத்தாள்களை விற்கலாம் - இதையும் மனதில் கொள்ளவும். நாணய சந்தைகள் கூடும் கண்காட்சிகள் குறித்த விவரங்களையும் நாங்களே கூறுவோம். நாணயங்களைப் பற்றி முழுதும் அறிந்த பின்னரே வாங்கவும். போலி நாணயங்களையும், பொய்யான மதிப்பீடுகளையும் நீங்களே அடையாளம் காணும் திறனை அடையும்வரை நாணயங்களை வாங்க வேண்டாம். நாணயங்கள் நமது வரலாற்றின் ஒரு அங்கம், அவற்றைப் பாதுகாப்போம். நமது வரலாறு குறித்த அறிவைப் பெருக்கிக் கொள்வோம்.

КОМЕНТАРІ • 86

  • @PAYITRUPadaippagam
    @PAYITRUPadaippagam  4 роки тому +5

    உங்கள் வருமானம் பெருக, வாழ்க்கைத்தரம் மேம்பட... தங்கவிலை, பங்குச் சந்தை, பிட்காயின் என பொருளாதாரம் சார்ந்த தகவல்களை மிக எளிமையாக உங்களுக்கு அளிக்கும் ‘லாபம்’ யூ டியூப் சானலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்: ua-cam.com/channels/GRyGKCjEW-HwbCqPDUbhHQ.htmlfeatured

  • @அம்பேத்கார்-ப8ப

    வெள்ள காரனுக்கு வேள பாக்க மாட்டேன் என்னு சொன்னார்,,ஆனா இப்போ அவங்கே குடும்பமே வெள்ள காரே நாட்லே தான் இருக்கு!!!!!எந்தே நாட்டை வெறுத்தாறோ அந்தே நாட்டிலே அவரின் வாரிசுகள் இருக்கிறார்கள😱😱😱😭😭😭😭

  • @m.rahamathullam.rahamathul7705
    @m.rahamathullam.rahamathul7705 4 роки тому +8

    எப்படி இந்த தகவல்களை சேகரிக்கிறார்கள்
    உங்கள் ஒவ்வொரு வீடியோவும் ஒரு ஆச்சரியம் அருமை அண்ணா நன்றி

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 роки тому +10

      நான் நாணய சேகரிப்புல 22 வருஷமா இருக்கேன்... என்னோட 8ஆவது வயசுல இருந்து. இதெல்லாம் நான் எடுத்த குறிப்புகள். உங்களைப் போன்றவர்களிடம் இவற்றைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்...

    • @m.rahamathullam.rahamathul7705
      @m.rahamathullam.rahamathul7705 4 роки тому +2

      @@PAYITRUPadaippagam
      ஆமாம் அண்ணா
      நீங்கள் சேகரித்து வைத்துள்ளது நாணயங்கள் பற்றிய வீடியோ போடுங்கள்
      நன்றி அண்ணா

  • @அம்பேத்கார்-ப8ப

    சகோ!!!காகித இந்தியா தாள் தோற்றம் முதல் இப்போ வரை வெளி இட்ட எல்லா தாள்களின் குறியிடுகளை பற்றி ஓரு வீடியோ போடுங்கள்!!!!!😘😘😘😘

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 роки тому

      விரைவில் வெளியிடுவோம் சகோ...

  • @duraimagesh5167
    @duraimagesh5167 4 роки тому +3

    Bro
    Enkitta oru old copper token irukku
    Enna nu paarthu solla mudiuma?

  • @SenthilKumar-yz5ek
    @SenthilKumar-yz5ek 3 роки тому +1

    இந்த நாணயம் என்னிடம் இ௫க்கு.. எங்கே விற்பனை செய்வது நண்பா

  • @SriLSoundararajanRaaju
    @SriLSoundararajanRaaju 3 роки тому

    Neengal nalla seidhogal sonneergal. Adharku romba nandri. Ennidam 1997 2 rs coin, NSCBose irukku.

  • @m.rahamathullam.rahamathul7705
    @m.rahamathullam.rahamathul7705 4 роки тому +4

    நன்றி அண்ணா

  • @அம்பேத்கார்-ப8ப

    அவர் உருவ படத்தை காகித தாள்களிலும் வெளிஇட வேண்டும்👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍👍👍

  • @shankarseenivasan8524
    @shankarseenivasan8524 4 роки тому +2

    1997 coin rendu iruku... 1996 illa

  • @devadeva9429
    @devadeva9429 Рік тому

    என்னிடம் பல பழைய நாணயம் உள்ளது. எப்படி விற்பது?

  • @shankarseenivasan8524
    @shankarseenivasan8524 4 роки тому +1

    Unga kitta iruka coin collection na vechu video podunga bro.... Nalla irukum

  • @m.k.thangamthangam4534
    @m.k.thangamthangam4534 2 роки тому

    நன்றிதகவல்அனைத்தும்அருமை

  • @namakkaltally895
    @namakkaltally895 4 роки тому +2

    anna i have star notes what it is purpus and its valus

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 роки тому

      விரைவில் இது குறித்து விளக்குகிறேன்...

  • @jamaludeenj7638
    @jamaludeenj7638 3 роки тому

    என்னிடம் உல்ல நாணையங்களை
    எங்கே விர்பது எப்படி விர்ப்பது விவரம்மாக அந்த முகவரி அனுப்புங்கள் சார்

  • @TAMILULAGAM733
    @TAMILULAGAM733 4 роки тому +2

    ப்ரோ பழைய ருபாய் நோட் பத்தி வீடியோ போடுங்க

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 3 роки тому

    அருமையான பதிவு நேதாஜி பற்றிய விவரம்

  • @yadhavk8552
    @yadhavk8552 4 роки тому +1

    வாழ்த்துக்கள் சகோதரா!

  • @pangan3556
    @pangan3556 2 роки тому

    அருமையான விளக்கம்

  • @sanjays8007
    @sanjays8007 4 роки тому +1

    Anna east india company eagle note Patti sollai

  • @sivakumarcp7595
    @sivakumarcp7595 4 роки тому

    Anna engitta oru old 10 rs note irukku athu reserve Bank of India innu pottu back'la peacock'oda photos irukku..

  • @vishnuprasanth3219
    @vishnuprasanth3219 4 роки тому +1

    Neenga continuous a video podum pothu romba useful ah irruku Anna

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 роки тому

      நன்றி தம்பி...

    • @arunasalampillailoganathan6995
      @arunasalampillailoganathan6995 4 роки тому

      We have lot of materials oid coins and currency of many coin tries
      Can you give us information as to how to contact you andgive the images for sale

  • @SenthilKumar-yz5ek
    @SenthilKumar-yz5ek 3 роки тому

    என்னிடம் ஜவஹர்லால் நேரு படம் பொரித்த 1ரூபாய் நாணயம் உள்ளது

  • @sanjays8007
    @sanjays8007 4 роки тому +1

    Anna india old five deer note Pati Solan anna

  • @Thilagan999
    @Thilagan999 4 роки тому

    Super message sonninga thalaiva....good video

  • @MohamedMohamed-kl1xr
    @MohamedMohamed-kl1xr 3 роки тому +1

    சார்.வணக்காம்.நன்றி

  • @kfgfreshbakedhome2553
    @kfgfreshbakedhome2553 4 роки тому

    Hi bro How sell old coins

  • @SivaSiva-yl3jt
    @SivaSiva-yl3jt 4 роки тому +1

    நன்றி ௮ண்ணா

  • @HobbyZTamil
    @HobbyZTamil 4 роки тому

    Nice indro... And good information bro...

  • @abdulmajeeda600
    @abdulmajeeda600 3 роки тому +1

    👌❣good kerala india 🏅🏅🏅🏅🏅

  • @venkatesan.n-3011
    @venkatesan.n-3011 4 роки тому +1

    Thanks

  • @lakshmanane0033
    @lakshmanane0033 4 роки тому +1

    hi bro i have a one rupee coin in 1985 with H mark that coin value

  • @moorthym4189
    @moorthym4189 4 роки тому

    Sago engitta niraya coins iruku please help bro

  • @duraikannan1600
    @duraikannan1600 4 роки тому +1

    Yenkitta irrukuthu venumna sollunga

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 роки тому

      நாங்கள் விற்பனையில் ஈடுபடுவது இல்லை...

    • @kottapulisanthosh9406
      @kottapulisanthosh9406 3 роки тому

      Vaynumana call pannugu bro

  • @shankarseenivasan8524
    @shankarseenivasan8524 4 роки тому +1

    Ungala personal la epadi bro contact panrathu bro...

  • @sanjays8007
    @sanjays8007 4 роки тому +1

    Anna east india company note sollu

  • @palanisamypalanisamy2665
    @palanisamypalanisamy2665 3 роки тому

    என்னிடம் இந்த காயின் உள்ள து

  • @gowthamshorts5402
    @gowthamshorts5402 4 роки тому +2

    anna engkitta Rajiv Gandhi 1 Ruby nanaiyam iruku 1944 to 1991 ithu vela poguma

  • @kottapulisanthosh9406
    @kottapulisanthosh9406 3 роки тому

    Bro yan Kita eeruki bro

  • @MohamedMohamed-kl1xr
    @MohamedMohamed-kl1xr 3 роки тому

    சார்.நன்றி.வணக்காம்

  • @rajansamuel5310
    @rajansamuel5310 3 роки тому

    Sir I have this coin

  • @அம்பேத்கார்-ப8ப

    😍😍😍😍😍😍😍😍😍

  • @rajansamuel5310
    @rajansamuel5310 3 роки тому

    Superbro

  • @shankarseenivasan8524
    @shankarseenivasan8524 4 роки тому

    Where are u from bro.... Which district

  • @sivakumar-pd3pw
    @sivakumar-pd3pw 4 роки тому

    Thampi ungal panni meka portra thakathud

  • @Kalaivani-ik7nu
    @Kalaivani-ik7nu 2 роки тому

    😊😊😊😊😊

  • @moorthym4189
    @moorthym4189 4 роки тому

    Reply brother

  • @kamalamohan3826
    @kamalamohan3826 4 роки тому

    Jaigurudev5 rupeesirkku

  • @tvaratha9457
    @tvaratha9457 2 роки тому

    Number Pro

  • @mohamedhamithmohamedhamith6820
    @mohamedhamithmohamedhamith6820 4 роки тому +1

    Poda dei