மிதுனம் - May 20 - Jun 20, 2024 - விரயங்கள் தவிர்க்க விழிப்புணர்வு தேவை !

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024

КОМЕНТАРІ • 49

  • @S-uc4cb
    @S-uc4cb 4 місяці тому

    கடவுளே நேரா வந்து சொல்வது போல இருக்கு
    குரல் அருமையாக இருக்கு
    தெளிவான விளக்கம்
    கோடி நன்றிகள் ஜயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunramtry
    @arunramtry 5 місяців тому +16

    அவ்வப்போது இது போன்ற எச்சரிக்கை பதிவை போடுங்கள் ஐயா. அப்பொழுதுதான் நான் கட்டுப்பாட்டுடன் செயல் பட ஏதுவாக இருக்கும் நன்றி ❤

  • @kingasik3570
    @kingasik3570 4 місяці тому

    சொல்றது எல்லாம் சரியாக நடக்குது ஐயா மிக்க நன்றி

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 4 місяці тому +2

    நன்றி வேலை போச்சு சரியான பதிவு

  • @alpineclimber
    @alpineclimber 5 місяців тому +5

    ஐயா, நீங்கள் எனக்கு மிகவும் மதிப்புமிக்க ஆலோசனைகளை சரியான நேரத்தில் வழங்கியுள்ளீர்கள். நான் ஐரோப்பாவில் வசிக்கிறேன், அடுத்த வாரம் சக பிளாட் உரிமையாளர்களின் வருடாந்திர கூட்டத்திற்கு செல்கிறேன், மேலும் வளிமண்டலம் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது (எனக்கு எதிராக இருக்கலாம்). நான் மிகவும் பாதுகாப்பாகவும், பணிவாகவும், கடவுளிடம் பிரார்த்தனை செய்வேன், மேலும் சாபங்களுக்குப் பதிலாக ஆசீர்வாதங்களுடன் இந்த சூழ்நிலையிலிருந்து வெளியே வர முடியும் என்று நம்புகிறேன். 74 வயது, திருவாதிரை நபர். மிக்க நன்றி.

  • @kingasik3570
    @kingasik3570 4 місяці тому

    😊வணக்கம் ஐயா மிகவும் பொறுமையாக எடுத்து சொல்கிறிர்கள் ஐயா தெரிவாகவும் சொல்றீங்க ஸ்யா

  • @prabhur9659
    @prabhur9659 5 місяців тому +5

    நான்கு கிரக சேர்க்கை ஆஹா ஓஹோ என்று கூறினார்கள் உண்மையை கூறி விட்டீர்கள் நன்றி

  • @thikkar9614
    @thikkar9614 4 місяці тому +1

    தெய்வமே எப்படி இவ்வளவு சரியாக கூறுகிறீர்கள் மிகவும் சரி.மிக்க நன்றி.

  • @s.bhuvaneswaribhuvana
    @s.bhuvaneswaribhuvana 4 місяці тому +1

    முற்றிலும் உண்மை.நன்றி ஐயா.

  • @saipavishnak3376
    @saipavishnak3376 5 місяців тому +2

    💯 percent correct ayya. Vaalga valamudan

  • @kumaragurud6786
    @kumaragurud6786 5 місяців тому +3

    🙏🙏🙏 வணக்கம் ஐயா
    நன்றி ஐயா

  • @Gokul4959
    @Gokul4959 5 місяців тому +5

    மிதுனம் Health video poduga Iyya.

  • @S-uc4cb
    @S-uc4cb 4 місяці тому

    உடல் நிலைய பத்தி ஓரு வீடியோ போடுங்க ஜயா 🙏

  • @kubendirankubei6097
    @kubendirankubei6097 5 місяців тому +1

    நன்றிி ஐய்யா. வாழ்த்தி அருள வேண்டும்

  • @kannans9988
    @kannans9988 4 місяці тому

    நன்றி ஐயா

  • @kannandas8590
    @kannandas8590 4 місяці тому

    Thank you very much 🙏

  • @karunalinikaruna4699
    @karunalinikaruna4699 4 місяці тому

    Nandri Ayyaa.... 🙏🙏🙏

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 5 місяців тому

    Romba nandri sir 🙏 from Penang Malaysia 🇲🇾 ❤️ your channel 💯

  • @vijayalakshmi7228
    @vijayalakshmi7228 4 місяці тому

    100% correct appa...wavering mind ..one rupee kuda kaila illa...more confusion...shall i change job in June

  • @pusparanikalimuthu3244
    @pusparanikalimuthu3244 5 місяців тому +3

    Vanakam aiya

  • @EllamKadavul
    @EllamKadavul 5 місяців тому +2

    Ayya mithunam rasi punarpoosam simma lagnam video podunga

  • @Priya-zg7mv
    @Priya-zg7mv 4 місяці тому

    நன்றி ஐயா❤❤❤

  • @kubendirankubei6097
    @kubendirankubei6097 5 місяців тому +1

    வணக்கம் ஐய்யா

  • @kikikawaii2023
    @kikikawaii2023 5 місяців тому +1

    Thank u 🙏🙏🙏

  • @Yashika-r4n
    @Yashika-r4n 4 місяці тому

    Vannkkam ayya ❤

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 5 місяців тому

    Very useful sir......🎉

  • @tiruna6317
    @tiruna6317 5 місяців тому

    ஓம் சரவணபவ

  • @karnanmurukeshan286
    @karnanmurukeshan286 5 місяців тому

    ❤❤❤ thanks ayya

  • @loveurfamilh9934
    @loveurfamilh9934 4 місяці тому

    Thiruvathirai. Kadavule na sagama irupathe periya visayam. Enna pananum terila

  • @santhir5334
    @santhir5334 4 місяці тому

    👌👍

  • @kevinmathew5732
    @kevinmathew5732 4 місяці тому

    Nalathu nadakuma keytathu nadakumaney purilieh

  • @girish2539
    @girish2539 4 місяці тому

    Prediction is always a perception.you can add some healthy comments.

  • @lavanyasekar2333
    @lavanyasekar2333 5 місяців тому

    Already apdi than poitu eruku 3daysahh workla...

  • @RajendraAbcdef
    @RajendraAbcdef 5 місяців тому +4

    மிதுன ராசி மிதுன லக்னம் மட்டும்தான் இருக்கா மிதுன ராசி கடக லக்னம் இதுக்கா பலன் எப்படி

    • @duraimurugan6003
      @duraimurugan6003 5 місяців тому

      Ennakum mesha lakanim mithunam Rasi.

    • @RajendraAbcdef
      @RajendraAbcdef 5 місяців тому

      குருஜியின் பதில் வரும்

  • @Ramu0101
    @Ramu0101 4 місяці тому

    10/04/1992 morning 8.06 name ramachandran A.govt job kadikuma

  • @jayalakshmijayalakshmi9952
    @jayalakshmijayalakshmi9952 5 місяців тому

    Anaithum unmai ayya

  • @vgvignesh5115
    @vgvignesh5115 5 місяців тому

    🙏

  • @keerthiphysicst2552
    @keerthiphysicst2552 5 місяців тому

    Ella viraiyamum aiduchu ayya velaiyum poiduchu ..

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 5 місяців тому

    🙏🏼🙏🏼🙏🏼💐💐💐

  • @arvindkartkeyen1973
    @arvindkartkeyen1973 5 місяців тому

    Vela poche valke poche ....

  • @mageswarimagesh
    @mageswarimagesh 5 місяців тому +1

    ORU matham Kuta nemmathiya ellai appa

  • @sharanyamenon5661
    @sharanyamenon5661 5 місяців тому +1

    Everything that u say is wrong. You always say wrong about mithunam and make it look like its our curse to be in muthunam. How pathetic.

  • @baskarankandasamy9462
    @baskarankandasamy9462 5 місяців тому

    Sir contact number sir

  • @arunramtry
    @arunramtry 5 місяців тому +4

    அவ்வப்போது இது போன்ற எச்சரிக்கை பதிவை போடுங்கள் ஐயா. அப்பொழுதுதான் நான் கட்டுப்பாட்டுடன் செயல் பட ஏதுவாக இருக்கும் நன்றி ❤

  • @GloferTube
    @GloferTube 5 місяців тому +1

    Thanks Sir