இஸ்லாமிய ஆண்கள் ஏன் மஹர்(மணக்கொடை) கொடுத்து திருமணம் செய்கிறார்கள்?அது கட்டாயமா?

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • மானுட வசந்தம்,கிருஷ்னகிரி
    இஸ்லாமிய ஆண்கள் ஏன் மஹர்(மணக்கொடை) கொடுத்து திருமணம் செய்கிறார்கள்?அது கட்டாயமா?
    என்ற இதரமதச் சகோதரியின் வினாவிற்கு டாக்டர்.K.V.S. ஹபீப் முஹம்மத் அவர்கள் அளித்த பதில்
    Manudavasantham You Tube சேனலை Subscribe செய்யுங்கள். பகிருங்கள்
    #manudavasantham #prophetmuhammadﷺ #prophet #quranforall #quranforeever #quranforalltheworld #tamilquran #islamicfoundationtrust #whoaremuslims #whoistheallah #knowislam #whatisislam #jih #tamilbayan #drkvshabeebmuhammed #kuwait #kuwaittamilmedia #kuwait_tamilmuslims #hindumuslimunity #muslimhindu #islamagainstterrorism #treanding #trendingvideo #treanding #trendingvideo

КОМЕНТАРІ • 16

  • @shams522
    @shams522 25 днів тому +9

    மஹர் பற்றி டாக்டர் அவர்கள் மிக அருமையாக பதில் கொடுத்தார்கள்.
    அல்ஹம்துலில்லாஹ்.

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 25 днів тому +4

    Arumaie..spechee. thanks. Chaneal

  • @shahinshafakrudin784
    @shahinshafakrudin784 25 днів тому +2

    Asalamualaikum very very good answer sukran Doctor shaib ❤

  • @AbdulAjeeth
    @AbdulAjeeth 21 день тому +1

    Super

  • @Sulthan-j3i
    @Sulthan-j3i 24 дні тому +4

    டிமாண்ட் ஐ பொறுத்து மஹர் கூடும் குறையும் :

  • @MohammadMuneef-c5r
    @MohammadMuneef-c5r 24 дні тому +4

    6:55 இந்த காலத்துல இப்படி மஹர் எங்கு கேட்கிறார்கள். மஹர் என்ற பெயரில் ஆண்களின் சொத்தை கொள்ளையடிக்கவே பார்க்கிறார்கள்.

  • @Sulthan-j3i
    @Sulthan-j3i 24 дні тому +2

    மஹர் என்பது முன் வைப்பு நஷ்ட ஈட்டு தொகை :
    குறைந்த பட்சம்
    இரண்டுலட்சம்
    மூணு லட்சம்
    நாலு லட்சம்
    ஐந்து லட்சம்
    பத்து லட்சம்
    ஒரு கோடி
    பத்து கோடி
    நூறு கோடி வரை
    அழகுக்கும்
    குடும்ப பாரம்பரித்திற்கு ஏற்றவாறு மஹர் கேட்கலாம்
    அந்த தொகையை பெற்றுகொண்டு திருமணம் செய்து கொள்ளலாம் :
    அவன் ஏதோ காரணமாக பின்னாட்களில் திருமணத்தை ரத்து செய்து விட்டால் :
    அந்த தொகை அவளை சேர்ந்தது:
    இவள் ஏதோ காரணமாக திருமணத்தை ரத்து செய்து விட்டால்
    மஹர் தொகையை திரும்ப கொடுத்து விட வேண்டும் :
    முன் வைப்பு டேவணி தொகை தான் மஹர் :
    இவர் புரியாத நபர்
    ஏதோ உளறுகிறார் :

    • @MohammadMuneef-c5r
      @MohammadMuneef-c5r 18 днів тому

      @@Sulthan-j3i இந்த காலத்துல இப்படி மஹர் எங்கு கேட்கிறார்கள். மஹர் என்ற பெயரில் ஆண்களின் சொத்தை கொள்ளையடிக்கவே பார்க்கிறார்கள்.

  • @MohammadMuneef-c5r
    @MohammadMuneef-c5r 24 дні тому +3

    அறபு நாட்டில் மட்டுமல்ல எல்லா இடத்திலும் ஆண்களுக்கு மஹர் கொடுமை நடக்கிறது.

  • @rajmohamed2400
    @rajmohamed2400 20 днів тому +1

    மகர் என்பது சரியான மதிப்பில் வழங்கப்படுகிறதா? கவனிக்கப்பட வேண்டும்.
    சும்மா பேருக்கு மட்டும் தான் இது இப்போது நடைமுறையில் உள்ளது. இதெல்லாம் ஒரு பேச்சா?
    யார் கொடுக்கிறார்கள், மணமகள் கேட்கும் கேட்கும் தொகையை என்பதை பேச்சாளர் கூறுவாரா?

    • @MohammadMuneef-c5r
      @MohammadMuneef-c5r 18 днів тому

      @@rajmohamed2400 இந்த காலத்துல இப்படி மஹர் எங்கு கேட்கிறார்கள். மஹர் என்ற பெயரில் ஆண்களின் சொத்தை கொள்ளையடிக்கவே பார்க்கிறார்கள்.

  • @abdulhaleem9394
    @abdulhaleem9394 21 день тому +1

    Vara thachanai.vanguwathu.haraam.chariyath.sattahai.patithu.pathil.sollavum

  • @syedmaricar9946
    @syedmaricar9946 25 днів тому +1

    Ulta sulta vaha msri vitathu .😢

  • @mimu8930
    @mimu8930 24 дні тому +1

    மகனும்..குடுப்பானுங்க...வேன்டான...தலா க்கும்..சொல்லுவானுங்க...

  • @jameelsalih
    @jameelsalih 20 днів тому

    மஹர் என்பது, தமிழ் மரபிலும் உள்ளதுதான். “பரிசப் பணம்” என்று அதற்குப் பெயர்.