இந்திய உளவுத்துறைக்காக உயிரைப் பணயம் வைத்து விடுதலைப் புலிகளின் தலைவரையே கண்ணில் மண்ணைத்தூவி , அவர்களின் திட்டங்களை அறிந்து வந்தவர். . வைகோ சார் .mm👏👏👏..
எவ்வளவு பொறுப்பற்ற முறையில் நடந்து இருக்கிறார் வைகோ அவர்கள் இவரால் விடுதலைப்புலிகளுக்கு எவ்வளவு தொல்லையாக இருந்திருக்கும். உணர்ச்சிவசப்பட்டு முடிவு எடுக்கக் கூடியவராக இருக்கிறார் வைகோ அவர்கள்.
2009 இல காங்கிரஸ் ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டது ராஜபக்சேவிற்கு ஆயுதம் வழங்கி ஈழத் தமிழர்கள் இறப்பதற்கு காங்கிரஸ் உதவி செய்தது என்றெல்லாம் கூறிய இந்த உத்தமன் 2024 இல் தன் வாரிசை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்காக அதே காங்கிரஸ் கூட்டணியுடன் இணைந்து தன் மகனை திருச்சி பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளார் இந்த மகான் ஆக இவரை போன்ற உத்தமர்களால் தான் இந்த நாடு பெரும் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.
சரி அண்ணே... இப்ப ஏன் கப்புசிப்புன்னு இருக்கீங்க... முந்திபண்ணது எல்லாம் நாடகமா... உண்மை என்றால் பிரபாகரன்தான் தமிழின தலைவன்என்று புலிக்கொடியைப் பிடியிங்களேன்... சும்மா பழைய கதை விடவேண்டாம்
புலிக்கொடியை தூக்கினவன் புலிகளுக்காக செய்ததை விட இவர் செய்தது ஆயிரம் மடங்கு அதிகம்! அரசியல் ஆதாயத்திற்காக பிரபாகரன் படத்தை போட்டு ஓட்டு பிச்சை எடுப்பவர் சீமான்.எந்த ஒரு அரசியல் ஆதாயத்தையும் எதிர்பார்க்காமல் விடுதலைப்புலிகளை ஆதரித்தார் வைகோ. (சொல்லப்போனால் அதனால் அரசியல், பொருளாதார, நஷ்டங்களை அடைந்தவர் வைகோ.)
ஏன்டா, ஆமைக்கறி கதை சீமான் ஆயிரம் முறை சொன்னா இனிக்கும், இவரது பயணம் பற்றி இதற்கு முன் சொன்னதாகவே நினைவில்லை... அது எப்படிடா உனக்கு புளிக்கும்? உண்மையை ஒத்துக்கொள்ள மனம் இல்லை என்று சொல்லு!
ஐயா அவர்களின் வயது அரசியல் அறிவு ஆற்றலுக்கும் மதிப்பு கொடுத்து... அவர் இனிமேல் பேசும்போது அவரை நீக்க வைக்காமல் உட்கார வைத்து பேச வைத்தால் நன்றாக இருக்கும் போல!!! இதை மரியாதை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டாம்... அவருடைய வரலாற்று அரசியல் அறிவுக்கு நாம் கொடுக்கும் மரியாதை...
உங்கள் பங்களிப்பிற்கு நன்றி..நாம் தமிழர்🎉❤
இந்திய உளவுத்துறைக்காக உயிரைப் பணயம் வைத்து விடுதலைப் புலிகளின் தலைவரையே கண்ணில் மண்ணைத்தூவி , அவர்களின் திட்டங்களை அறிந்து வந்தவர். . வைகோ சார் .mm👏👏👏..
நீங்க 2009 பின்பு எங்கே போனீர்கள்😂😂
அது ஒரு காலம் சார் இனிமே அது போல் வராது
கள்ள தோணி வைகோ என்றே பெயர் சூட்டபட்டவர்
தமிழகத்தின் பிரபாகரன் தலைவர் வைகோ அவர்கள் வாழ்க வளமுடன்
❤🙏🌹🔥
வரலாற்று தலைவர் மக்கள் தலைவர் வைகோ ❤🎉
எவ்வளவு பொறுப்பற்ற முறையில் நடந்து இருக்கிறார் வைகோ அவர்கள் இவரால் விடுதலைப்புலிகளுக்கு எவ்வளவு தொல்லையாக இருந்திருக்கும். உணர்ச்சிவசப்பட்டு முடிவு எடுக்கக் கூடியவராக இருக்கிறார் வைகோ அவர்கள்.
Good 👍
Vaiko is a great leader 🎉
Once upon a time.
அப்போது எங்கள் தலைவர் பிரபாகரனுக்கு தெரியவில்லை நீங்கள் எப்படிப்பட்டவர் என்று
தலைவர்க்கு தெரியாது சங்கி என்று
அந்த காலகட்டத்தில் whatsap வழக்கத்தில் இருந்ததா , நம்ப முடியவில்லையே 🤔🙄
ரா (raw) உங்களை அனுப்பி இருக்க வாய்ப்பு இருக்கிறது
நீங்கள் ஒரு மாவீரன் என்பது எல்லோருக்கும் தெரியப்படுத்தியத்தில் நன்றி.
2009 இல காங்கிரஸ் ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டது ராஜபக்சேவிற்கு ஆயுதம் வழங்கி ஈழத் தமிழர்கள் இறப்பதற்கு காங்கிரஸ் உதவி செய்தது என்றெல்லாம் கூறிய இந்த உத்தமன் 2024 இல் தன் வாரிசை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்காக அதே காங்கிரஸ் கூட்டணியுடன் இணைந்து தன் மகனை திருச்சி பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளார் இந்த மகான் ஆக இவரை போன்ற உத்தமர்களால் தான் இந்த நாடு பெரும் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.
பந்திக்கு முந்து படைக்கு பிந்து... அண்ணன் வைகோ 🔥
25 ஆண்டு காலம் அரசியல் இருந்து ஈழத்தமிழருக்காக என்னத்த பண்ணிங்க. இறுதி கட்ட போரை நடத்திய காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி ஏன்?
உங்க நொண்ணன் என்ன பண்ணான் ஈழ தமிழருக்கு?
நல்லா வாங்கி தின்னான்
Vera oru naatin prachanai il oru katchi oru aal aenru yarum edhum seiya mudiyathu verum theermanam kaditham enru nilai mattum nammal mudiyum india.
சரி அண்ணே... இப்ப ஏன் கப்புசிப்புன்னு இருக்கீங்க... முந்திபண்ணது எல்லாம் நாடகமா... உண்மை என்றால் பிரபாகரன்தான் தமிழின தலைவன்என்று புலிக்கொடியைப்
பிடியிங்களேன்... சும்மா பழைய கதை விடவேண்டாம்
சத்தமா பேசாதீங்க உதயநிதிக்கு தெரிஞ்சா ஒரு எம்பி சீட்டும் பறி போய்விடும் 😂😂😂😂😂😂
புலிக்கொடியை தூக்கினவன் புலிகளுக்காக செய்ததை விட இவர் செய்தது ஆயிரம் மடங்கு அதிகம்! அரசியல் ஆதாயத்திற்காக பிரபாகரன் படத்தை போட்டு ஓட்டு பிச்சை எடுப்பவர் சீமான்.எந்த ஒரு அரசியல் ஆதாயத்தையும் எதிர்பார்க்காமல் விடுதலைப்புலிகளை ஆதரித்தார் வைகோ. (சொல்லப்போனால் அதனால் அரசியல், பொருளாதார, நஷ்டங்களை அடைந்தவர் வைகோ.)
கலைஞரா இவன் இல்லை கொலைஞன் என்று சொன்ன ஐயா வைகோ
இவர் சொன்னாரா? இல்லை நீ எதாவது கனா கண்டாயா?
@senthilperiyasamy1602 ஏன் இவர் சொன்னது உங்களுக்கு தெரியாதா
@senthilperiyasamy1602 அதுமட்டுமல்ல இன்னும் நிறைய சொல்லி இருக்கிறார்
பல பெட்டிகளை வாங்கினால் பெத்துக்கிட்டு தானோ இருக்கனும்
வைகோ செயல் வீரர் 👍
Vaiko should join hand with AIADMK 🌱
வாழ்த்துக்கள் சார் அந்த காலகட்டத்தில் நீங்கள் ஈழத் தமிழர்களின் பிரபாகரன் ஹீரோ சார் நீங்கள்
மறுக்க முடியாத உண்மை
Ama Kari seeman
வைகோ ஐயாவை பின்பற்றி இப்போது சீமான் அண்ணனை பின்பற்றி வருகிறேன்...🎉❤. இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை
Seeman waste. Seeman poiya matumey solhirar.
நானும் ஒரு காலம் வைகோவின் தொண்டனாக இருந்தேன்
உளவாளியாக
இப்போது வந்து பேசி என்ன பயணம் ஆமையன் எங்கேயோ போய்விட்டான்!!
தமிழ் ஈழப் போராட்ட வரலாற்றில் ஒரு உண்மையான தலைவர் வைகோ 👌👍🏻
Opportunist Phsy Co.
நல்லா தின்னு விட்டு தற்போது எங்கே நிற்கிறீர்கள்
எப்படி பிரபாகரன் படத்தை போட்டு திரள்நிதி வாங்கி தின்னு கொழுத்தாரா வைகோ?
வேணாம் டா சாமி கேட்டு கேட்டு புளிச்சி போச்சு 😂😂😂
இவர், திருமா, கொளத்தூர் சொல்வது உண்மை...வீடியோக்கள் இருக்கு ஆனா சீமான் பேசுவது பொய்
Adi zombie vaiko enna seemaanu nenaichiya ola katha vida.
@@Elamaithendral சீமான் சொல்வது பொய்னு உங்களுக்கு எப்படிங்க தெரியும் 😂
ஏன்டா, ஆமைக்கறி கதை சீமான் ஆயிரம் முறை சொன்னா இனிக்கும், இவரது பயணம் பற்றி இதற்கு முன் சொன்னதாகவே நினைவில்லை... அது எப்படிடா உனக்கு புளிக்கும்? உண்மையை ஒத்துக்கொள்ள மனம் இல்லை என்று சொல்லு!
@@gowthamvedha1665சீமான் பேசுவது எல்லாம் வடிகட்டிய பொய் 😂
இதற்காகத்தான் திமுக ஆட்சியை இழந்தது
இந்த உண்மையில் உச்சம் என்ன வென்றால் இந்த விடையங்கள் எதுவுமே விடுதலை புலிகளுக்கே தெரியாது தலைவருக்கே இவரு சொல்லிதான் தெரியும் 😅😅😅
அது சீமான், இவர் இல்லை 😂
ஏழு பேர் விடுதலைக்கு உதவ இவர் கை சயனைடு குப்பி யிலே இருந்திருக்கும் @@JustLike-f8e
ஐயா அவர்களின் வயது அரசியல் அறிவு ஆற்றலுக்கும் மதிப்பு கொடுத்து... அவர் இனிமேல் பேசும்போது அவரை நீக்க வைக்காமல் உட்கார வைத்து பேச வைத்தால் நன்றாக இருக்கும் போல!!! இதை மரியாதை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டாம்... அவருடைய வரலாற்று அரசியல் அறிவுக்கு நாம் கொடுக்கும் மரியாதை...
7 Peru aavi únnai Summa vidathu 😂😂😂
வைகோ நீங்கள் பொய்கோ😂😂
பச்சோந்தி வைகோ பேச்சு விடிஞ்சா போச்சு.பழைய😊 பேசிய பேச்சுக்கள் திமுகவுக்கு அவமானம் வீழ்ச்சி
Gopi parithapangal...
இதெல்லாம் ஒன்றகிட்ட சொன்னயா லெட்டற குடுத்தயா, அதுதாண்டா தமிழர் மாண்பு, பிரபாகரன் கொல்டி இல்ல
நல்லா கம்பி கட்ற ராசா
Political chamalion. He is irrelevant today.
Dmk number one frauds 😢
25 ஆண்டு காலம் அரசியல் இருந்து ஈழத்தமிழருக்காக என்னத்த பண்ணிங்க. இறுதி கட்ட போரை நடத்திய காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி ஏன்?