DMK-வுக்கு எதிராக சூளுரைத்த Vijay;அடுக்கு மொழியில் கலாய்த்த Mathivathini சிரித்தபடி பார்த்த முதல்வர்
Вставка
- Опубліковано 8 лют 2025
- திமுகவுக்கு எதிராக சூளுரைத்த விஜய்; அடுக்கு மொழியில் கலாய்த்த மதிவதனி.. சிரித்தபடி பார்த்த முதல்வர்
#puthiyathalaimuraitv #MathivathaniSpeech #dravidam #vijay #mkstalin #mathivadhani #mathivathanilatestspeech #mathivathanispeech #tvk #tvkvijay #vijayspeech #vijayvsdmk #AdvocateMathivathani #pechupotti #ANewHistoryRising #dravidamodel #admk #womenpolice
anna dravida munnetra kazhagam | mathivathini about admk | mathivathini about tvk | mathivathini about vijay | mathivathini about dravidam | mathivathini about udhayanidhi stalin | mathivathini stage speech | A New History Rising | mathivathini about periyar
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.
அருமையான, அறிவார்ந்த, அறிவுரை மிக்க, அத்தியாவசிய பதிவு.
இந்த காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் திராவிட சிந்தன வேரூன்றி வழற மதிவதனிகள் சேவை அவசியம் தேவை.
அன்பு சகோதரி மதிவதனிக்கு என் மனமார்ந்த நன்றி; பாராட்டுகள்.
😮😮
😮😮
😮
😮😮😮😮😮😮
👍👍👍👍👍👍🌺🌺🌺🌺🌺🌺🙏👍👍👍👍👍👍👍👍👍.................
Wonderful clarity speech❤❤❤.....அறிவிருப்பவர்களால் மட்டுமே இவர் பேசுவது புரியும்....இவரை போன்றவர்கள் தான் நாட்டுக்கு முக்கியம்..பொக்கிஷம்....❤❤❤சினிமா டயலாக் பேசுபவர்கள் பின்னால் போவதை விட இது போன்ற அறிவார்ந்தவர்களின் போவதே நாடு முன்னேறும்....
❤❤❤ அன்பு சகோதரியே மதிவதனி உங்களது பேச்சு மிக சிறப்பு
அருமையான அறிவான பேச்சு
இனிமையான குரல் வாழ்த்துக்கள் மகளே
நன்றிகள்பல சகோதரி. வாழ்த்துக்கள்
அருமையான நல்ல திறமையான பேச்சு.அண்ணா நூற்றாண்டு நூலகம் போல் எல்லா மாவட்டத்திலும் திறக்க வேண்டும். மாணவர்களின் அறிவுக்கண்களை திறக்வேண்டும்
❤ Star Mudhalvar , Indias No.1 Mudhalvar Hon. CM .Thiru MKS Ayya Avargal Vaazhga ....❤ Sis. Madhu super mature speech . great 👌💐💐💐
அன்பு மகளுக்கு. வாழ்த்துக்கள் நன்றி வாழ்க தமிழ் வளர்க உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் மதுரை மைந்தன் ❤
சகோதரி மதிவதனி பேச்சு என்றுமே சிறப்பு தான் 👍💐 சவுதி அரேபியாவில் இருந்து
சிறப்பான உரை
சகோதரி பேச்சு அருமை, சமகாலத்தில் என்னுடைய வயது இருக்கக்கூடிய பேச்சாளரை பார்க்கும்போது மன நிறைவாக உள்ளது.
சுயநலம் இல்லாமல் மக்களின் நலனுக்காக போராடும் சகோதரிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...
Nanry சகோதரி நீ உண்மையை பேசுகிறீர்கள் அதற்காக உங்களுக்கு நன்றி
மதிவதனியே....உங்களின் சேவை எங்கெங்கும் பரவட்டும்.... வாழ்த்துக்கள் 💐
நல்ல பேச்சு வாழ்த்துகள்
அருமை சி ஸ்டர்
மேடை ஆளுமை மிக்க தங்கை மதிவதினி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அம்மா உனக்கு மதிவதனி என்று பெயர் வைத்தவர் இன் மதியை பாராட்டுகின்றேன்
இந்த நவீன கால பெரிய ர்வாழ்க
ரொம்ப அருமையான பேச்சு.
Cent percent TRUE n very good speach, congratulations
தோழர் மதிவதனி அவர்களுக்கு வாழ்த்துக்கள
தங்கை மதிவதனி க்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.அற்புதமான திராவிட சிந்தனை.
சூப்பர் சகோதரி வெல்கம்
பதவி பலபெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
Excelent speach by mathivathini 👍👍👍👍👍👍👍👍👍🙏🙏
Supper sister nalla pasuninga.enaku romba pudichiruku.
சூப்பர் உண்மை நிஜம் 🎉
Wonderful speech with social responsibility. Congrats child. God bless you.
சூப்பர் சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள்🎉
Supar
அற்புதமான பேச்சு சகோதரி உங்கள் பேச்சுக்கள் உற்சாகத்தை கெரடுக்கிறது
அருமை அருமை பேச்சு Super Sister
Good clarity speech
தமிழ் பேச்சு திறனுக்கு என் தமிழ் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் என் தங்கை மதி
அருமையான பேச்சு சகோதரி.
Super❤
மிகச் சிறப்பான பேச்சு உண்மையான அறிவார்ந்த பேச்சு❤
Mam INDIA is Great about yourself
அருமையான பேச்சு... பிசுரு தட்டாமல் இருந்தது... கட்சி பேட்சாக நினைக்காமல் அவரின் உச்சரிப்பு சூப்பர்... நல்ல குரல் கணீர் பேச்சு... வாழ்த்துக்கள்...
superb speech!
நான் பள்ளியில் 6 ஆம் வகுப்பு பயிலும் போது
கலைஞர்மேல் வந்த ஈர்ப்பு மற்றும் தெளிவு
(தாய் தந்தை வழி அரசியல் அல்ல)
புத்தகங்கள் இலவசமாக வழங்க பட்டன
புத்தகம், கல்வி ஒரு மனிதனின் எதிர்காலத்தை நியமிக்கிறது
அவனை தலை நிமிர செய்கிறது
புத்தகம் கூட வாங்க முடியாத என்னை போன்ற ஏழை எளிய மாணவர்களுக்குத்தான் தெரியும்
இது திரவிடர்களுக்கு எப்பாடு படுகின்ற அரசு என்று
இப்பொழுது என் வயது 34
என் முதல் வாக்குரிமயை என் அருமை கலைஞர் அய்யா அவர்களுகளிதேன்
இன்னும் நிறைய உள்ளன ஆனால் விவரிக்க முடியும்
அருமையான கருத்துக்கள். வாழ்த்துக்கள் தோழர் மதிவதனி. நன்றி.
என்றும் முதல்வர்
எபோதும் முதல்வர்
Mk. ஸ்டாலின் 🙏
தமிழ் நாடு
🎉🎉🎉Super speech.
அருமையான ஊக்கம் தரும் பேச்சாற்றல், தஙகளுடய ஆற்றல் சட்ட மன்றத்தில் ஒலிக்க வேண்டும்
KANDIPAHA NATAKUM
அடுத்த கரு.பழனியப்பன் நீங்கள் தான் அக்கா 👌
நன்றி தங்கை
வாழ்க தமிழ்
I am 67. We need more Arulmozhi,s, and like madhivadhini,s, in our tamil nadu. We are all must support this kind of people's. 👑⛑👒🎩Hat's off to madhivadhini. Keep it up. We are all behind off you👣.
Kadavule ☠️vijay❤💥🥵🔥
Sema speech
Great mathivathini madam
Super👌
Nice speech
Sirappu
❤vaazthukkal தோழர்
Super ma. God bless you.Honestly saying dmk will not end because it is followed by youngsters like you 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமை அம்மா....!!
திராவிடம் வெல்லட்டும்...!!
திராவிடத்தால் வாழ்கின்றோம்....!!
🎉திமுக தொண்ட ர்கள் தமிழ்நாட்டில்நிலைத்துநிற்க்கும்❤
அழகு.தங்கம்பேச்ச.ஆற்றல்அற்புதம்
அருமை மதி வாழ்த்துக்ள்
Amma, Good,G,ma🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥💯✅
Excellent 🎉🎉🎉
Wonderful 🎉🎉🎉🎉❤❤❤
சகோதரி மதிவதனி எனக்கு ரொம்ப பிடிக்கும்.... ஆனால் தளபதி விஜய்யை எதிர்க்கிற யாராக இருந்தாலும் எங்களுக்கு எதிரி தான்..... ஒரு குடும்பம் நல்லா இருக்கணுமா இல்ல அனைத்து மக்களும் நல்லா இருக்கணுமா
இதுவரை விஜய்யால் நன்மை பெற்றவர் எத்தனை பேர்?
@@muruganjaintheeungaluku theriyala nu nenaukiren naanga vmi la irunthu makkaluku help pandrom 2011 la irunthu..
விஜய்யால் எதையும் கழட்ட கூட முடியாது
40 க்கு 40 வென்றும் ஒரு பயன் இல்லை 🤮
அருமை வாழ்த்துக்கள்
இதுக்கு முன்னாடி பேச்சாளர்களா இருந்தவங்க எத்தன பேரு அமைச்சர்களா ஆகிருக்காங்க மேடம்.. மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள் இன்னைக்கு திமுக வின் அமைச்சர்கள் அறிந்துனர்ந்து பேசுங்க மேடம்
மதிவதனி திமுக காரங்களா ப்பஆஆஆ என்ன ஒரு அரசியல் ஞானம்
தளபதி அண்ணா தான் முதலமைச்சர் 2026 நீ என்ன கதறனாலும் தளபதி அண்ணா தான் முதலமைச்சர் 2026❤❤❤❤❤
Good joke
vijay will become comedy politician in 2026. After election vijay will continue to do kuthu dance in new movies...
தளபதிஇஇஇஇ தான் 2036 வரை ஒரு மசுறும் நக்க முடியாது
Tvk ❤❤❤
@@vinothr6635 எந்த படத்தில் முதல்வன் படம் அர்ஜுன் நடிச்சது ?முதல்வன் 2 விஜய் படமா ? ஓரமா போய் விளையாடுங்க ...
Congratulations to the excellent speaker sister and thanks to the Chief
Nice speach tholar.. 🎉🎉🎉🎉🎉
Sister mathivathani congres speech
200 confirm
mattu sanam ma nee
@@sureshsuresh-cb3ni what is 200? 200 glasses of Mattu Moothiram for his comment I suppose
@@sureshsuresh-cb3ninee manitha malam 😂😂😂
திராவிடம் என்பதன் பொருள் என்ன மேடை கிடைப்பது என்பதுருக்கு வேண்டி இத்தனை பொய் எதற்கு
மதிவதனி நெருப்பு இன்னும் சொல்லப்போனால் பாரதி கண்ட புதுமைப்பெண் 🙏
உனக்கு அவள பத்தி முழுசா தெரியாது
@@Rajapandi-g4mrr appo உங்க அம்மா
Excellent speech madhi 🎉🎉
ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஆதரவாக யார் வேணாலும் பேசிவிடலாம், ஆனால் நீங்கள் பேசும் பேச்சு ஒரு ஆட்சி மாற்றத்தை உண்டு பண்ண வேண்டும் அதுதான் சிறந்த பேச்சு
யாரு............. அண்ணாச்சி சரத்குமாரா....😄😁😄😁😄😁😄😁😄😁
அருமையான பதிவு
200 rs confirm 😂
Trisha photo confirm
@@senthilkumar-ci2roFathima Babu photo conform
@meiyalagansekar3365 stalin didn't leave his and children and ran behind her like fraud Vijay left his wife do dating with Trisha in foreign countries
Why this 200 all expenses gone up. So from now pls mention 1000 rs.
How much did you get for putting such message. Ada Sankikala😮😮
அருமை அருமை 👍👍👍
TVK ❤❤❤
Congratulations to the speaker sister who speaks freely and thanks to the Chief Minister
Mathivathani is always great 👍, My regards to her.
இந்த கூட்டத்தை ஒழித்தால் மட்டுமே தமிழ்நாடு வளம் பெறும் ..
ஆரிய கூட்டத்தைதானே, அது கண்டிப்பாக ஒழியும்
அப்படி என்றால் சொல் நாங்கள் அனைவரும் உங்க அம்மா கூதிக்குள் ஒளிந்து கொள்கிற இம்
ஒழியரகூட்டமா ஏண்டா
திருந்துங்கடா
Very good speech great mathivathani sister.
மதிவதனி - வருங்கால அமெரிக்க ஜனாதிபதி ஸ்டாலின் 😂
சேக்பாபு - கொய்யால வாங்குன காசுக்கு மேல கூவுராங்கடி 😂
மக்கள் - இந்து அறநிலையத்துறைக்கும் மதிவதனிக்கும் என்ன சம்பந்தம் 😂
சூப்பர் ஸ்பீச்
வாழ்த்துக்கள் அக்கா 👌
Drvidan encouraging best speakers In this age best speach
அருமை அருமை அருமை இதைவிட எடுத்துக் கூற வேற யாரும் தேவையில்லை. திமுக திமுக தான்
சகோதரி மதிவதனி நீங்கள் ஒரு வருங்கால ஒரு பெண் அம்பேத்கார் உங்கள் திரமைக்காக என் உயிரையும் தர நான் தயார்
தெளிவான உரை வீச்சு,
வாழ்த்துகள்!
திமுகவின் முந்தைய தலைமுறைக்கு தற்போது மதிப்பில்லை.உதயநதி ஸ்டாலின் இனியாவது இந்த காலம் காலமாக திமுக விற்கு ஓட்டு போடும் பழைய திமுக உறுப்பினர்கள் வீட்டில் போகவும், கலைஞர் போல.
Excellent speech mathivathini madam
தங்கைக்கு வாழ்த்துக்கள் அருமை❤❤❤❤❤❤❤❤
Good awareness of people keep going on 👍
VERY GOOD
மன்னர் ஆட்சியை அகற்றி மக்களாட்சி செய்ய வந்த தமிழக வெற்றிக் கழகம் விஜய்க்கு வாழ்த்துக்கள் 🎉
மக்களே இவர்கள் சக்கரையாக பேசுவார்கள் நம்பி தமிழ் நாட்டில் பாதியை இலந்துட்டோம்...
மீதியையும்குடும்ப ஊழல் ஆட்சிக்கு இலந்திராமல் இருக்க...
2026ல தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரிப்போம்
இந்த வயசில இந்த புளுகு ஆகாது. எங்களுக்கு புளுகு முன்னேற்றும் என்று தெரியாது
அவனா நீ? சரிதான்
ஏய் தம்பி புளுகுரவனோடு இருந்து கொண்டு இப்படியெல்லாம் பேசக்கூடாது............... காக்கா கொத்தும்.😂😂😂😂😂
Varungala cm Vijay ❤️ welcome🎉
Tvk ❤❤❤cm Vijay 🎉
❤️🖤❤️🖤❤️🖤❤️🖤❤️🖤❤️🖤❤️🖤❤️🖤✝️✝️✝️🛐🛐🛐🌄❤️🖤❤️🖤❤️🖤❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙🧡🤍💚🧡🤍💚🧡🤍💚 DMK 💪👏👏👏👍👍❤️🖤❤️🖤❤️🖤❤️💙❤️💙❤️🧡🤍💚🧡🤍💚 Thanks DMK🙏🙏🙏🙌🙌🙌 Amen