ஜோசியக்காரனால் மனைவியை துரத்திய வெள்ளிப்பட்டறை அதிபர்..! பெண் குழந்தை ராசி சரியில்லையாம்..!
Вставка
- Опубліковано 9 лют 2025
- சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video ஜோசியக்காரனால் மனைவியை துரத்திய வெள்ளிப்பட்டறை அதிபர்..! பெண் குழந்தை ராசி சரியில்லையாம்..!
admissions.sat...
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews | #Astrology
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.
அந்த பொண்ணு இன்னும் கணவர் கூட சேர்த்து வையுங்கள் என்று சொல்லும் போது மனசுக்கு கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது. அவன இன்னும் நம்புரியா. நாளைக்கு வேறு ஏதாவது செய்வான். அரசு தான் இந்த பெண்ணுக்கு வேலை ஏதாவது கொடுத்து உதவனும்.
பிறக்கும் போதே பெண் குழந்தை கஷ்டம் அனுபவிக்குது😭 பாவம்
22 வருடங்கள் முன்பு எனக்கு நடந்த அதே சம்பவம் 😠😠😠😠
மரியாதையா கேள்வி கெளுப்ப செய்தியாளர் ரமேஷ்
காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கச் சென்றால் சட்டை கொஞ்சம் அழுக்காக இருந்தால் தள்ளி நில்லு என்றான் புகாரை எடுப்பதிலும் அலட்சியம் காட்டுகிறார்கள்
நல்ல பெண்களுக்கு கேவலமான கணவன். கேவலமான பெண்களுக்கு நல்ல கணவன். என்ன இழவு உலகமோ.. 🤦♂️🤦♂️
Reporter unaku mariyathai ah pesa theriyatha 😠
பொருளாதாரத்தை பொறுத்தே மரியாதை தீர்மானிக்கப்படுகிறது இப்பொழுது
எத்தனை கருத்தம்மா படத்தை பார்த்தாலும் திருந்தாத ஜென்மங்கள்
அந்தக் குழந்தையை கையில் வைத்துக் கொண்டு அந்தப்பெண் அழுவதை பார்க்கும் பொழுது என் வயிறெல்லாம் குழப்புகிறது அந்தக் கணவன் செய்ததில் துளிகூட ஞாயம் இல்லை இவனெல்லாம் என்ன மனிதன் அந்த ஜோதிடரை நாலு சாத்து செமயா போடணும்
எனக்கும் இந்த மாறி தான்... நான் பிறந்தப்ப எங்க அப்பாக்கும் அவரோட அப்பாக்கும் ... நான் அவங்க கூட இருந்தா இறந்துடுவாங்கனும்.... சொல்லிட்டாங்க.... அதனால என்ன ஆறு மாச குழந்தை இருக்கும் போது எங்க தாத்தா பாட்டி குடுத்துட்டாங்க..... எனக்கு இப்போது 22 வயது ஆகுது..... இப்ப வரைக்கும் தாத்தா பாட்டி கூட தான் இருக்க... இதனால எனக்கு அம்மா அப்பா பாசம் தம்பி தங்கை பாசம் கிடைக்காமல் போயிடுச்சி..... 😭😭 ..... ஆனா என்னோட தாத்தா பாட்டி எங்க அப்பா அம்மா விட அதிக பாசத்தோட பாத்துக்குராங்க.... அவங்க உலகமா நான் மட்டும் தான் இருக்க
Don't worry sister
Ungalukku nalla husband kidaippanga
Ean da 2020 epdi irukum nu josiyakaranga sonathu la ketuma da innum josiyatha nambitu irukinga 😂😂
2021 sir
@@muthuselvisekar6278 illa 2020 new year raasi palan than mam 😂
Avanoda photo ya neega podala
ஜோதிடம் எல்லாம் பொய்
ஜோசியக்காரனால், கணவனை தேர்ந்தெடுக்கும் சமூகத்தில், மனைவி மீதான முடிவில் மட்டும் என்ன வேறுபாடு
கண்ணகி சிலை காணாமல் போனதை எப்படி செய்தியாக்கினீர்கள்?
Severe punishment should be given to the accused both father and the fortune teller
orumaiyil pesum reporterai enna solvathu...
Ezhai enral egathalama agi pochu 😥
ஜோசியம், ஜாதகம், சாமியாடல், குறி சொல்லுதல் ஆகியவற்றை குற்றம் என அறிவிக்கவேண்டும்
Polimar in God nenga avanga pesum pothu ,vanga ponga nu pesunga . Atha vittu puttu media karan neye ippadi pesura ne mattum enna ,. Mukkesh ambhaniya ?
அந்த ஜோசியக்காரன் யாருன்னு தெரிஞ்சா அவன் மூலமாவே இவன் கிட்ட வெள்ளிப்பட்டறைய எழுதி வாங்கிடலாம் 😂😂😂😂
பாவம் அந்த குழந்தை யாரும் ஜோதிடம் பார்க்க வேண்டாம் அந்த ஜோதிடர் நல்லவனாக இருந்தால் அதற்கான பரிகாரம் செய்ய சொல்லியிருப்பன்
இருமணம் இணைத்தால் நல்ல வாழ்கை... இதில் என்ன ராசி பாக்கணும்
😟😌😔😔😔😔aiooo kadaulea Enna kodumai ithu😔😔😔😔
அவனைத் திருமணம் செய்த நேரம் தான் சரியில்லை
பாவம் டா இதெல்லாம் எவனோ ஒரு பைத்தியக்காரன் சொன்னான்னு கட்டிய மனைவியையும் பெத்த குழந்தையையும் துரத்திட்டீயே டா 😢
பலி யிடும் மூடநம்பிக்கை யை கைவிடு.
பலி யிடும் பாவ செயலை கைவிடு.
@@KingFisher-f1g ஆமா ப்ரோ
Yow... mariyadhai ah pesu... adhenna orumai la pesura andha ammakita
Kannana kanne serial da ithu Ava amma name kowsalya tha😂
Call dsp sailendra
பலி யிடும் மூடநம்பிக்கை யை கைவிடு.
பலி யிடும் பாவ செயலை கைவிடு.
உன் கை ராசியில் இல்லனு சொன்னா கைய என்ன பண்ணுவாராம்? இல்ல ஒரு வேள சாப்பிட்டாலும் பிரச்சனையாயிரும் இரண்டு வருசம் பச்சஸதண்ணி கூட பல்லுல பட கூடாது ஜோசியத்துல சொன்னா என்ன பண்ணுவாராம்.
Same in my life.. ivangala mari aalungaluku lam edhuku kalyanam pondati pullai ellam.. pesamae irunthu irukalamae.. ooru mariyadhaiku klayanam nu onnu panni Ambala nu solika oru pullayum kuduthu.. pavam andha ponnum pullayum..😭😭
Appa nee raasiye illa.. Naan ippave nadurottuku vanthutten... 🤐
அந்த டோபார் வாயனுக்கு உண்மையிலே ஜோதிடம் தெரியுமா இல்லையா ன்னு பாருங்கட
Pavam
Jothidakaranai seriyaga kavanikavendum
Intha astrologer a
👡👡👡 addikunum
எந்தக் காலத்தில் நம் மக்கள் இருக்கிறார்கள் மூட நம்பிக்கை என்று தான் மாறுமோ.முதலில் ஜோசியக்காறன பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார்
ஜோசியத்தை நம்பி இவனுக்கு எங்கே போச்சு அறிவு பாவம் அவரது மனைவி,,,,,
சாமியாரை பிடித்து பிதுக்கிக்கணும்
Yeanda neengalam kalyanam pannuringa.reporter ku first mariyathai kathu kodunga.appuram vealai kodunga
Antha josiyar ya arrest panni Nalla kavaninga police sir, josiyar photo illaya polimer
நீங்க முதல்ல மரியாதையா பேசுங்க
Muthalla antha joshiyar ah pottu thallanum😡
😔😔😡😡😡
DGP Sylendar Babu sir please take severe action i know intha vishayam unga kathuku vanthu iruntha neenga summa vittu iruka matinga please
Ithanaala thaanda innum tamilnadu ipdiye iruku.intha maathiri aalunga irukka varaikkum sathiyaamaaa soldra da urupudaathu urupudave urupudaathu😒
Ayyo kadavule en ipdilaam panraanunga
Josiyakarara pudichu jailla podunga
Ada pavi. Innuma da itha namburinga.
Intha mari josiya karana rhooki ulla podanum. Oru 6 month munnadi ennoda son ku 3 vayasu achi na avarku kandam nu solli kudumbathula sanda vara vachitan parikaram panna 1lk vera ketan
Adutha vela sothu pitcha yedukattum andha josiyakara nadarigal pitcha yum podakudadhu
Sambavam seiyum velaya Ellam 5,6 Naalu othi podu
VA sultan VA sultan va sultan VA sultan va
Angge naan iruntiruntaal,anthe pen kulantaiyai naan tattu eduttiruppen . Paavam kulantai.
Death God decision Ada oru reason nu solladinga
Oru. Koazantayea. Pettreadukkum. Vali atuda kashttangalum ryaagangalum. Preasava vali etealaam. Poannungalukkuu. . mattum. Teariyum maneayvi adikkumpoatu. Atu yoasikkanoam
kaasu kaasu kaaasu... poi senthu vaalanum lam ila
Police mama ellame investigation ku siparishi important mama pasangalukku
பலி யிடும் மூடநம்பிக்கை யை கைவிடு.
பலி யிடும் பாவ செயலை கைவிடு.
பலி யிடும் மூடநம்பிக்கை யை கைவிடு.
பலி யிடும் பாவ செயலை கைவிடு.
பலி யிடும் மூடநம்பிக்கை யை கைவிடு.
பலி யிடும் பாவ செயலை கைவிடு.