வணக்கம் அய்யா. உங்களின் பதிவுகளுடன் நெடுநாள் பயணிப்பவன் என்கின்ற முறையில் இராமயணம், வில்லிபாரதம் போன்றவற்றை உங்கள் குரலில் கேக்க ஆவலாக இருக்கிறேன். விரைவில் நிறைவேற்ற வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
அப்போ ஈழத்தமிழன் தலையில் முதல் முதலாக மண்ணை அள்ளிப்போட்ட பாப்பணி சுப்பிரமணிய பாரதி. பாரதியே சிங்கள தீவு எண்று சொல்லிவிட்டானெ. நான் இவ்வளவு நாளும் முதலில் மண்ணை அள்ளி போட்டது சுப்பிரமணிய சுவாமி என்று நினைத்தேன்.
Sir, Good Day!. Great efforts by you. Wishes. Sir, I have a query, looking for more clarification. You were explaining about Rama, came through ECR, but not entered Chennai. I have been to temples in Chennai / Porur, where there are some traces and thala puranam where Rama was there. 1. Porur Ramanatha Swamy Temple. The lingam was hiding under the soil where Rama's leg hit the linga and after that Rama got the direction from lord Shiva to search for Seetha. 2. Kothandaramar Temple in Nandhambakkam (Near Porur, Chennai Trade Centre) - Has some culvert on traces of Rama stayed in Nandhambakkam,
மிக அருமையான பதிவு ஐயா .. பாண்டிய நாட்டின் இதயம் என்று போற்றப்படும் இராமநாதபுரம் பற்றிய தகவல்கள் தெரிவியுங்கள்
மகிழ்ச்சி ஐயா ❤
வணக்கம் அய்யா. உங்களின் பதிவுகளுடன் நெடுநாள் பயணிப்பவன் என்கின்ற முறையில் இராமயணம், வில்லிபாரதம் போன்றவற்றை உங்கள் குரலில் கேக்க ஆவலாக இருக்கிறேன். விரைவில் நிறைவேற்ற வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
Thank you for sharing such a wonderful story about Lord Rama. I did see this as Divya stalam in pondicherry perumal temple.
இனிய பணி தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்
மிக அருமையான, அரிதான பதிவு..👏👏
அய்யா தயவுசெய்து அரசியல் அமைப்புக்கள் மேடை பேச்சாளர் நிகழ்ச்சிகள். தவிர்த்து ஆன்மீகவாதியாக ஜொலிக்க வேண்டும்.
அருமையான விளக்கம் ஐயா
நன்றி
வாழ்த்துகள்.. தங்கள் பணி சிறக்கட்டும்.
Arputham. Ungal pani thodara vaalthukkal. Jai Shri Ram.
நல்ல பதிவு நன்றி ஐயா
Very good information....
I'm from Thiruppullani...
நீங்கள் நவீன திருஞானசம்பந்தர் ஐயா
வாழ்த்துக்கள்
வணக்கங்கள்
இரா. சின்னச்சாமி
தலைமையாசிரியர்
கருமாத்தூர்
Thanks sir
மண்ணின் மைந்தன் சோழவந்தான் கணேஷ்
அருமை. அருப்புக்கோட்டை பெயர் காரணம்.
👌👌
sir
please explain Mohanur
Kevingar Ramalingan pillai home town
அப்போ ஈழத்தமிழன் தலையில் முதல் முதலாக மண்ணை அள்ளிப்போட்ட பாப்பணி சுப்பிரமணிய பாரதி. பாரதியே சிங்கள தீவு எண்று சொல்லிவிட்டானெ. நான் இவ்வளவு நாளும் முதலில் மண்ணை அள்ளி போட்டது சுப்பிரமணிய சுவாமி என்று நினைத்தேன்.
Ayya RajaMannargudi peyar karanam?
புளிப்புற் றிராவுல கைக்கைத் தறுபகை பொன்றவழனீ
றுளப்பற் றுவர்த்துத் துவரப் புறப்பற் றொழித் தொண்டமிழ்
அளித்துப் பெயருந் தித்திக்கக் குருகை யினாரமுதைக்
களித்துப் பருகிற் றுலகுண் டுமிழருட் கார்ப்புயலே.
ஒண்புல்ல னிட்ட தர்ப்பா தனமீதிவ் வுலகுதொழத்
தண்புல்லை வீற்றிருந் தான்மேல் யகவந் தாதிசொலற்
கெண்புல்ல னேனெஞ்சிருந்தெப் பொழுது மினிதளிக்கும்
விண்புல்ல நீடு புகழான் கலிகன்றி மெய்ப்பதமே.
Sir, Good Day!. Great efforts by you. Wishes. Sir, I have a query, looking for more clarification. You were explaining about Rama, came through ECR, but not entered Chennai. I have been to temples in Chennai / Porur, where there are some traces and thala puranam where Rama was there.
1. Porur Ramanatha Swamy Temple. The lingam was hiding under the soil where Rama's leg hit the linga and after that Rama got the direction from lord Shiva to search for Seetha.
2. Kothandaramar Temple in Nandhambakkam (Near Porur, Chennai Trade Centre) - Has some culvert on traces of Rama stayed in Nandhambakkam,
முதுகுளத்தூர்
வல்லம் -பெயர் காரணம்
Thrunelveli la five types land iruku. Palai nilam tamilnadu la iruku, thrunelveli la, it's special for thrunelveli , anga five types land iruku
Sir Karaikudi
Aundipatti
What a retrograde mindset...but i like your other videos..
Magilchi aiya
are you paid by RSS??
வரலாறு .. இது தான் ..தவறாக சித்தரிக்க வேண்டாம்
நீங்கள் திருந்தவே மாட்டீங்களா!?