ஜிலேபி | Instant Jalebi | Easy Gujarati Special Recipes | Indian Street Food | Crispy & Juicy Jalebi

Поділитися
Вставка
  • Опубліковано 11 лип 2021
  • ஜிலேபி | Instant Jalebi Recipe | Easy Gujarati Special Recipes | Indian Street Food | Crispy & Juicy jalebi | Sweet | Mithai | Homemade Crunchy Jalebi |
    #jalebi #ஜிலேபி #instantjalebi #indianstreetfood #gujaratispecialrecipes #jilebi #sweetrecipes #crispyandjuicyjalebi #indiansweets #homecooking #hemasubramanian #homecookingtamil
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Jalebi: • Instant Jalebi | Easy ...
    Our Other Recipes:
    அச்சு முறுக்கு: • அச்சு முறுக்கு | Eggle...
    சாக்லேட் பர்பி: • சாக்லேட் பர்பி | Choco...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
    ஜிலேபி
    தேவையான பொருட்கள்
    சர்க்கரை பாகு செய்ய
    சர்க்கரை - 2 கப்
    தண்ணீர் - 1 கப்
    ஏலக்காய் - 2 தட்டியது
    எலுமிச்சைபழச்சாறு - 1/2 பழம்
    குங்குமப்பூ - 1 சிட்டிகை
    ஜிலேபி செய்ய
    மைதா - 1 கப்
    பேக்கிங் பவுடர் - 1 சிட்டிகை
    கலர் பவுடர் - 1 சிட்டிகை
    தயிர் - 2 மேசைக்கரண்டி
    தண்ணீர் - 1 கப்
    பைப்பிங் பேக்
    எண்ணெய்
    செய்முறை
    1. ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். சர்க்கரை கரைந்ததும் அதில் தட்டிய ஏலக்காய், எலுமிச்சைபழச்சாறு மற்றும் குங்குமப்பூ சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
    2. ஜிலேபி செய்ய ஒரு பாத்திரத்தில் மைதா, பேக்கிங் பவுடர், கலர் பவுடர் சேர்த்து கலந்து
    கொள்ளவும். பிறகு அதில் தயிர் மற்றும் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவுக்கலவையை தயார் செய்யவும்.
    3. பின்பு ஒரு பைப்பிங் பேக்கில் மாவுக்கலவையை ஊற்றி பேக்கை இறுக்கமாக கட்டவும். ஜிலேபி
    பிழியும் முன் முனையை வெட்டிக்கொள்ளவும்.
    4. அடுத்து ஒரு அகலமான கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் அதில் ஜிலேபியை பிழியவும். இரு பக்கமும் 2 நிமிடத்திற்கு பொரித்து கொள்ளவும்.
    5. பிறகு எண்ணையில் இருந்து எடுத்து சர்க்கரை பாகில் போட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.
    6. இன்ஸ்டன்ட் ஜிலேபி தயார்.
    You can buy our book and classes on www.21frames.in/shop
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.in/homecooking
    FACEBOOK - / homecookingt. .
    UA-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotech.com/
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 27

  • @rm1642
    @rm1642 3 роки тому +4

    M ur fan from gujarat n m really happy to see this recipe from ur beautiful hand... 💕

  • @Random-ee7ms
    @Random-ee7ms 3 роки тому +4

    Wow what a recipe Love the way u explain the Cooking part Everything is just perfect.

  • @ganeshprabhu2593
    @ganeshprabhu2593 3 роки тому +2

    My favorite😍😋

  • @anandhisurya1841
    @anandhisurya1841 2 роки тому +3

    Super Tasty yummy jellabi ..Clear explanation ..Most of ur recpies I tried Hema the credit goes to You...😍😍🎉🎉🎉 Really I'll try this sweet

  • @priyatharshinibalaganesh6402
    @priyatharshinibalaganesh6402 3 роки тому

    My favourite sweet recipe

  • @nashreenbi4035
    @nashreenbi4035 3 роки тому

    I will try mam

  • @sasisasi9295
    @sasisasi9295 3 роки тому +1

    Super mam nallayiruku colour ful a

  • @jeyasubramanian3797
    @jeyasubramanian3797 3 роки тому +1

    Very nice mam

  • @murugeswarimuniyasamy5219
    @murugeswarimuniyasamy5219 3 роки тому

    Super Mam

  • @jaffnakitchen4636
    @jaffnakitchen4636 3 роки тому +1

    Super 🇱🇰 🇱🇰 🇱🇰

  • @saraspanner9981
    @saraspanner9981 2 роки тому

    Super Madam unga recipe ellam super nan unga recipe batham alva rava ladu seithan supraerunthichi 👌👌👌👌👌👌👌👌👌👌👌💕💕💕💕💕💕

  • @anjananelson2429
    @anjananelson2429 3 роки тому

    Jaavu mittai recipe please

  • @kannankt2062
    @kannankt2062 3 роки тому

    👌👌👌👌👌

  • @divinestar4219
    @divinestar4219 2 роки тому

    Have a Great Wonderful magnificent future ahead. Bless everyone with positive thoughts and you will always be protected from all negatives and surrounded by protection shield from GOD SHIVA SUPREME SOUL FATHER OF ALL SOULS
    We all have two fathers soul Father and body's father 🙏🏼🌹

  • @anandhisurya1841
    @anandhisurya1841 2 роки тому

    Woooow 😋 so Yummy// Clear explanation For beginners thnks Hema J😍😍😍🌹😋

  • @dhineshmurugan7613
    @dhineshmurugan7613 3 роки тому +1

    Himam

  • @mr.skdevilyt7235
    @mr.skdevilyt7235 3 роки тому

    Cake recipe poduka

  • @sukruthavm1904
    @sukruthavm1904 3 роки тому

    First view

  • @bikeananth9407
    @bikeananth9407 3 роки тому +2

    மேடம் நீங்க செய்யற ஒவ்வொரு உணவு பதார்த்தங்களுக்கு என்ன ஆயில் நீங்க யூஸ் பண்ணுவீங்க அடுத்த வீடியோல நீங்க இதற்கான பதில் சொல்லுங்க

  • @dinakprasa
    @dinakprasa 3 роки тому

    Why lemon we are putting madam ?

    • @jananijerusha8849
      @jananijerusha8849 3 роки тому +1

      Sugar syrup will not crystallized..so we add lemon for that reason

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 3 роки тому

    Favourite jelebi receipe 🤤🤤

  • @suryaraj661
    @suryaraj661 3 роки тому

    Akka hi