சிங்கி இறால் தொக்கு,மீன் குழம்பு,மீன் பொரியல் முயல் தீவில் செம சாப்பாடு

Поділитися
Вставка
  • Опубліковано 19 гру 2024

КОМЕНТАРІ • 152

  • @chandirans657
    @chandirans657 Рік тому +1

    Super bro enakum asai unga kuda sernthu meen pidika samitha sapida

  • @sivarajnatarajan7128
    @sivarajnatarajan7128 2 роки тому +2

    முயல் தீவில் அருமையாக சமையல் வீடியோ அமைந்துள்ளது

  • @vijayakash5521
    @vijayakash5521 2 роки тому +2

    Super... samayal.. 👍👌nice bro n thanks 🙏💚✌

  • @vijayvijayreddy5290
    @vijayvijayreddy5290 2 роки тому +1

    Super cooking this Sunday is I am trying thank you so much

  • @anburaja3081
    @anburaja3081 2 роки тому +13

    நண்டு மாமா உடல் நிலை சரியாகி விட்டதா, கொஞ்சம் உடல் மெலிந்து காணப்படுகின்றார்.உடம்பில் கவனம் செலுத்தவும்💞💞உண்மையில் இந்த வீடியோ வேர லெவல் செமைய அதுவும் சிங்கி 🥰🥰

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 2 роки тому +2

    சிறப்பான வீடியோ சகோ

  • @vairammuthu2226
    @vairammuthu2226 2 роки тому +2

    Super & nice video sir

  • @kabinayaprathap8146
    @kabinayaprathap8146 2 роки тому +6

    நீங்க பன்னதிலயே best cooking video bro

  • @sivaneshanzx1185
    @sivaneshanzx1185 2 роки тому +2

    Thalaivaayaannantumaamaavukkukaikaalellaamaatuthunallaasappitasollungkaunkamukaththaiyumnantumaamaamukaththaiyumpaarththaalthaanmanasukkusangthosamvaruthu🤗🤗🤗🤗🤗🙂🙂🙂🙂🙂nantumaamaavinsingkiraalthokkusamaiyalpiramaatham👌👌👌👌👌🤤🤤🤤🤤🤤arumaiveraleval🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🥰🥰🥰🥰🥰😇😇😇😇😇

  • @vediappane8056
    @vediappane8056 Рік тому

    அண்ணா உங்க கூடையும் நண்டு மாமா கூடையும் நண்டு சாப்பிட ஆசையா இருக்கு வரட்டா உங்க வீடியோ எனக்கு ரொம்ப புடிக்கும் ப்ளீஸ் அண்ணா

  • @murarianddhaneesh1413
    @murarianddhaneesh1413 Рік тому

    Ungey video 👌👌👌

  • @kumaresan2954
    @kumaresan2954 2 роки тому

    Nice vedio 👌👌👌👌😍😍😍😍

  • @-tiruchendurmeenavanaji
    @-tiruchendurmeenavanaji 2 роки тому +1

    அருமையான சமையல் ❤️

  • @PktQueen535
    @PktQueen535 2 роки тому +1

    சூப்பர் மேன் 👍👍👍

  • @Perumal.rPerumal
    @Perumal.rPerumal Місяць тому

    உங்க வீடியோ ஒரு பொழுதுபோக்கான வீடியோ தொடர்ந்து வீடியோ போடுங்க

  • @kilandurboy1634
    @kilandurboy1634 2 роки тому

    Enthamare oru tharunam kidaikuma bro samayal suppero supper makzhichi

  • @chadrakumarchandru9393
    @chadrakumarchandru9393 2 роки тому +2

    நண்டு மாமா சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும். பார்க்கும்போதே நாக்கில் எச்சில் வருகிறது. நானும் உங்களுடன் சாப்பிட வரலாமா அண்ணா.

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  2 роки тому +1

      வாங்க அண்ணா

    • @chadrakumarchandru9393
      @chadrakumarchandru9393 2 роки тому

      நான் கடல் மேல பயணம் பண்ணனும் முடியுமா அண்ணா கடல் பயணத்துக்காக நான் காத்திருக்கிறேன்

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  2 роки тому

      @@chadrakumarchandru9393 9360226073

  • @er.kishare9220
    @er.kishare9220 2 роки тому

    nanba ithu muyal theeva ....ipo allowed ah

  • @senthilkumar-mc9cu
    @senthilkumar-mc9cu 2 роки тому

    Video super. Brother

  • @parmanandlalparmanandlal2927
    @parmanandlalparmanandlal2927 2 роки тому

    உங்க வட்டார தமிழ், உங்க மாமா பேசறது... கோவைகாரணான எனக்கு புரிஞ்சுக்க கொஞ்சம் கஷ்டம்.... மற்றபடி... சூப்பர் வீடியோ.

  • @Perumal.rPerumal
    @Perumal.rPerumal Місяць тому

    வெள்ளைப்பட்டி ஆற்றில் மீன் பிடித்து சமையல் வீடு போடுங்க பாஸ்

  • @Senthuran348
    @Senthuran348 2 роки тому

    சிறப்பு

  • @santhakumr920
    @santhakumr920 2 роки тому +1

    உண்மையிலே இந்த மாதிரி வாழ்க்கை எல்லாம் சொர்க்கம் தான்

  • @lohitdisha2371
    @lohitdisha2371 2 роки тому

    Super video nanba ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌

  • @muthumuthu8580
    @muthumuthu8580 2 роки тому

    வெறலவல்

  • @boominathana9138
    @boominathana9138 2 роки тому

    அருமையான சமயால்

  • @sundararajank8596
    @sundararajank8596 2 роки тому

    Amazing video sir

  • @muthukanthachary3675
    @muthukanthachary3675 2 роки тому

    Very good video brother 👍👍

  • @kalaiyadi2429
    @kalaiyadi2429 2 роки тому

    முரல் பொரியலும் ,குழம்பும் சூப்பர் ப்ரோ ,

  • @9494927329
    @9494927329 2 роки тому

    Nice bro. Location is beautiful. Can u tell me location name

  • @596183
    @596183 2 роки тому

    Yummy bro very nice ,,thumbs up

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 2 роки тому

    Superb brother

  • @anithasomasundaram2348
    @anithasomasundaram2348 2 роки тому

    Super location nice cooking brother👌

  • @sundarakumar3725
    @sundarakumar3725 2 роки тому

    பிரமாதமான சமையல்

  • @vash-divash
    @vash-divash 2 роки тому +1

    Bro srilankan style la food ready pani vedio podunka bro nan ethoda 3rd time kekeran but panurenkale eli rice elima vera food ready panunka bro plz and nice vedio today .

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  2 роки тому +1

      இலங்கை நாட்டின் மீன் உணவு சமைக்கும் முறை தெரியாது அண்ணா

    • @vash-divash
      @vash-divash 2 роки тому +1

      @@Muthunagarmeenavan நான் கேட்டது நீங்கள் சமைக்கும் மீன் நண்டு இறால் கனவாய் கறியுடன் இலங்கை (style) உணவான பிட்டு ரொட்டி இட்லி தோசை இது போன்ற உணவை சேர்த்து கொள்ளுங்கள் சகோ..

  • @kamaalmustapha4804
    @kamaalmustapha4804 2 роки тому

    என்ன மாமா நு கேட்க் குறதுகு தாக செம்ம. நானும் நிறைய வீடியோ ல கேற்றுகென் இந்த வார்தய.😆😆😆😆

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  2 роки тому

      நண்பா அப்படி கேட்டால் மாமா அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று பேசுவார் அதனால் தான் அப்படி கேட்கிறேன்

    • @kamaalmustapha4804
      @kamaalmustapha4804 2 роки тому

      @@Muthunagarmeenavan புரிகிறது நண்பா.அது நல்லா சொல்றிக நு சொன்னேன்

  • @sundararajank8596
    @sundararajank8596 2 роки тому

    Excellent sir

  • @sundararajank8596
    @sundararajank8596 2 роки тому

    Really good

  • @dhanaraj7848
    @dhanaraj7848 2 роки тому

    Nandu mama samayal vedio super bro

  • @sureshkumarv3110
    @sureshkumarv3110 2 роки тому

    Super..Nandu..Mamma..Valka

  • @RajiRaji-nn1lv
    @RajiRaji-nn1lv 2 роки тому

    Super👌👌👌👌

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI 2 роки тому

    சூப்பர் ப்ரோ

  • @roysureshkumarc4717
    @roysureshkumarc4717 2 роки тому +1

    Dear thambi,
    Ginger and garlic paste add Panna super aha irrukum.Roy

  • @nanthansekar2886
    @nanthansekar2886 2 роки тому

    Vallthukale

  • @kingslyantonythasan3617
    @kingslyantonythasan3617 2 роки тому

    Super brother

  • @greenvillageworld258
    @greenvillageworld258 2 роки тому

    Yummy😇😇😇

  • @sinnathampi5558
    @sinnathampi5558 2 роки тому +1

    ❤️👍👌

  • @kumaranm5579
    @kumaranm5579 2 роки тому

    Beautiful location bro 👌

  • @venkatesanm662
    @venkatesanm662 2 роки тому

    Innoru machanukku periya panai pannaiyi kuraikka sollungal,

  • @kbg001
    @kbg001 2 роки тому +1

    Yach oorudhu Nanbha, great super peast great brother excellent liked it so much

  • @sinnathampi5558
    @sinnathampi5558 2 роки тому +1

    Supernatural

  • @ahmedriazriaz8360
    @ahmedriazriaz8360 2 роки тому

    Super bro

  • @FISHINGWITHBENIT
    @FISHINGWITHBENIT 2 роки тому +3

    Fabulous 🥰

  • @SakthiVel-je6kj
    @SakthiVel-je6kj 2 роки тому

    Super pro.

  • @AnandAnand-dg3ym
    @AnandAnand-dg3ym 2 роки тому

    Boss nandu mama nandu video

  • @venkatesanm662
    @venkatesanm662 2 роки тому

    Bro palai meena

  • @rasiahsuresh598
    @rasiahsuresh598 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏

  • @velumurugannagaraj8145
    @velumurugannagaraj8145 2 роки тому

    Super

  • @ganeshmoorthi6021
    @ganeshmoorthi6021 Рік тому

    Hi bro.hi mama eppdi irukinga udampu paravaeillaya

  • @venkatesanm662
    @venkatesanm662 2 роки тому

    Nandu mama yen olliagivittar nandrga sappida sollungal nandu mamavirkku valzthkkal

  • @kilandurboy1634
    @kilandurboy1634 2 роки тому

    Nangalum varatuma bro

  • @vijayvelu5645
    @vijayvelu5645 2 роки тому

    Lobster catching vedio podunga bro

  • @p.s.jana.p.s9194
    @p.s.jana.p.s9194 2 роки тому

    Super bro..அருமையான சமையல்... நண்டு மாமா வேற லெவல்.......

  • @tamil4639
    @tamil4639 2 роки тому

    👍👍👍

  • @SumathiRasheed-w2x
    @SumathiRasheed-w2x Рік тому

    👌👌👍👍💞💞💞💞💞💞💞💞🙏🙏

  • @Shivaa_dudee
    @Shivaa_dudee 2 роки тому

    😋😋😋😋

  • @rajakabadi256
    @rajakabadi256 2 роки тому

    சிங்கிரால் காமிச்சுட்டு நீங்க மட்டும் சாப்பிடுறீகளே நியாயமா? உங்க ஆட்டத்துல என்னையும் சேர்துக்கங்கையா. எனது பங்கை செலுத்தி விடுகிறேன்.

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  2 роки тому

      நீங்களும் வாங்க அண்ணா, பங்கெல்லாம் தர வேண்டாம் அண்ணா

  • @b.iyamperumaladvocate5296
    @b.iyamperumaladvocate5296 2 роки тому

    நான் உங்களை சந்திக்க தூத்துக்குடி வந்தேன்....சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினேன்...

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  2 роки тому

      என் தொலைபேசி எண்ணுக்கு கால் பண்ணி இருக்கலாம் அண்ணா

  • @saravanansssaravanans3306
    @saravanansssaravanans3306 2 роки тому

    703 like 👍

  • @qssnasqssna6006
    @qssnasqssna6006 2 роки тому

    Mini

  • @SumathiRasheed-w2x
    @SumathiRasheed-w2x Рік тому

    💞💞💞💞💞💞🙏🙏🙏🙏🙏👌👌👌👌👍👍👍

  • @jayakumara1243
    @jayakumara1243 2 роки тому

    🐠🐠🐠🐠👌🙎‍♂️👌🙆‍♂️👏🙋‍♂️

  • @rajakabadi256
    @rajakabadi256 2 роки тому

    இதெல்லாம் பார்வுடனேயே பசிக்குதுய்யா. இங்க வெறும் சாம்பார் தான்யா. உங்க வயித்த வழிக்கபோவுது மண்ணிச்சங்கய்யா.

  • @Mv_2829
    @Mv_2829 2 роки тому

    💓

  • @MuniyandiRaju-s4f
    @MuniyandiRaju-s4f 10 місяців тому

    😢

  • @yashikapriyaselvam687
    @yashikapriyaselvam687 2 роки тому

    Mama vanakkam 🙏🙏

  • @மண்புழு87
    @மண்புழு87 2 роки тому

    மீனுக்கு சிக்கன் பொடியா 🙆 என்ன ஐயோ

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  2 роки тому +2

      நண்பா பெயர்தான் சிக்கன் பொடி , அந்தப் பொடியின் பெயர் சொல்ல விரும்பவில்லை ஆனால் மீனுக்கு அருமையாக இருக்கும், ( மீன் பொடியும் சிக்கன் பொடியும் ஒரே மாதிரி தான் இருக்கும் , மசாலாவும் ஒன்றுதான் )

    • @மண்புழு87
      @மண்புழு87 2 роки тому

      @@Muthunagarmeenavan சரி நண்பரே தொடர்ந்து வீடியோ போடுங்கள்...next vidio iam waiting

    • @மண்புழு87
      @மண்புழு87 2 роки тому

      @@Muthunagarmeenavan நானும் இதே மாதிரி சமையல் செய்து முயற்ச்சி பண்றேன்

  • @RamNammalvar
    @RamNammalvar 2 роки тому

    புரட்டாசி முடிய இன்னும் ஒரு வாரம் இருக்கு 😤😤

  • @msendilkumar2850
    @msendilkumar2850 2 роки тому

    நண்டு மாமா எழுச்சிட்டாரு

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  2 роки тому

      ஆம் நண்பா அவருக்கு உடம்பு சரியில்லை

  • @karthikarthi-dq1mc
    @karthikarthi-dq1mc Рік тому

    Super 👍👍👍

  • @balaamir1956
    @balaamir1956 2 роки тому +1

    மீன்பெரியல்இறால்தேக்குசூப்பராகசமைத்துசாப்பிடிடீர்கள்நன்பாவாழ்த்துக்கள்

  • @suthansuthan1365
    @suthansuthan1365 2 роки тому

    Super bro