முடிந்தால் செய்து காட்டுங்கள்! கூட்டமைப்புக்கு வியாழேந்திரன் பகிரங்க சவால்

Поділитися
Вставка
  • Опубліковано 28 січ 2025

КОМЕНТАРІ • 70

  • @abdul2334
    @abdul2334 6 років тому +1

    ஆஹா என்னே அறிவு.
    எங்கய்யா நீங்கள் இருந்தீர்கள் இவ்வளவு காலம்? உங்கள் அறிவில் சிந்தனையில் உங்களின் நல்லெண்ணம் புரிகிறது. நீங்கள் தான் தமிழரின் தானைத்தலைவன். சம்பந்தன் எல்லாம் ஒரு தலைவனா?
    நீங்கள் பிள்ளையான் மற்றும் கருணா அம்மான் போன்றவர்களையும் இருக்கும் இடம் தெரியாமல் துரத்தி விடுவீர்கள்.
    உங்களின் இந்த ஆரம்பம் பின்னர் வளர்ந்து முழு இலங்கையிலும் உள்ள அனைத்து தமிழர்களின் ஈடு இணையற்ற தலைவராக கொண்டுவரும்.
    நீங்கள் வாழ்க. உங்கள் மொழி வாழ்க நீங்கள் தான் அடுத்த பிரபாகரன். உங்கள் ஆட்சியில் தமிழ் ஈழம் மலரும்.
    தமிழ் ஈழ தலைவர் வியாழேந்திரன் வாழ்க.

  • @karalapillaimuraleetharan2309
    @karalapillaimuraleetharan2309 6 років тому +4

    வியாழேந்திரன் தயவுசெய்து மக்களுக்கு நல்லதை செய்யுங்கள். சுயநலத்தோடு நடந்தால் அதற்குரிய விலையை கொடுக்கவேண்டிவரும். தயவுசெய்து திரும்ப சொல்லுறன், மக்களை கவனியுங்கள் எங்கள் மக்கள் பாவம். மக்களை அதிகம் குழந்தைகள் பெற வலியுறுத்துங்கள். திருகோணமலையில் தமிழரின் இருப்பை தக்கவைக்க உதவுங்கள். இப்படிக்கு, தென்தமிழீழத்தில் தமிழரின் எதிர்காலம் குறித்து கவலைப்படும் வடதமிழீழ தமிழன். தயவுசெய்து தமிழரின் இருப்பை உறுதி செய்யுங்கள்.

  • @yokenthiranjho9408
    @yokenthiranjho9408 6 років тому

    Super vaalthukkal

  • @noahnoemy9286
    @noahnoemy9286 6 років тому +3

    வடக்கில் செய்தாலும் துரோகி துரோகிதான்

  • @kuttykutty6355
    @kuttykutty6355 6 років тому

    ANNA SUPER

  • @sureananton9289
    @sureananton9289 6 років тому +4

    கரு.....பிள்ளை.....வியா..... என்று பட்டியல் நீள்கிறது இதுதான் பெரும்பான்மையின் ஏதிர்பார்ப்பும் கூட. இவ்வளவு காலமும் தமிழ் தேசியவாதம் பேசியவர்கள் இனி அபிவிருத்தியை பேசுவார்கள்......

    • @kuhanNagalingam
      @kuhanNagalingam 6 років тому +1

      டக்லஸ், ஐங்கரன், மகேஸ்வரன் ,விக்கினேஸ்வரன் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா

    • @sureananton9289
      @sureananton9289 6 років тому

      @@kuhanNagalingam ஐங்கரன் பதவி விலக்கப்பட்டார்...... டக்ளஸ் தமிழீழ கொள்கையிலிருந்து பிவாங்கியிருந்தாலும் அரசாங்கத்துடன் இணைந்து பயணித்து ஒரு தீர்வையும் அபிவிருத்தியையும் அடைவதே தன்னுடைய கொள்கை என்று ஏற்று அதில் பயணித்துக்கொண்டிருக்கிறார். மகேஸ்வரன் அவர் புலிகள் இருந்த போதே UNP உடன் இணைந்து தான் அரசியல் செய்தார்....... இந்த மூவரும் தங்கள் கொள்கையில் இருந்து பெரிதாக பின்வாங்கியதாக தெரியவில்லை.....என்ன கொள்கையை கையிலெடுத்தார்களோ அந்த கொள்கையை மாற்றவில்லை....... விக்கினேஸ்வரனுடைய வாதமே TNA யினுடைய தமிழ் தேசியம் போதாது என்பதே........

  • @kuhanNagalingam
    @kuhanNagalingam 6 років тому +1

    நீங்கள் சொல்வது எல்லாம் சரி ஆனால் கிடைத்ததை போய் அவசரமாக பெற்ற மாதிரித்தான் இருக்கு, இவ்வளவு கதைக்கிற உங்களால் அவர்களை கட்டாயப்படுத்தி ஒரு கபினற் அந்தஸ்து உள்ள அமைச்சை ஏன் பெற முடியவில்லை,
    டக்லஸால் பெற முடியும் என்றால் உங்களால் ஏன் பெற முடியாது?
    இயலுமென்றால் முதலில் அதை பெற்று காட்டுங்கள்
    .

  • @caseycaseyy9266
    @caseycaseyy9266 6 років тому +2

    காசுக்கு விலை போன நாய் -அடுத்த கருணா. அடுத்தமுறை படுதோல்வியடையப் போகும் இவரின் ஒரு சீட்டுக்காக மகிந்த இவரின் கோரிக்கைளையெல்லாம் நிறைவேற்றி விட்டுத் தான் முதல் வேலை. சும்மா கதை விடுகிறான் :-)

  • @frankr649
    @frankr649 6 років тому

    Lankasiri News + what is his Name ? thank You

  • @manoharanvinasathambi8299
    @manoharanvinasathambi8299 6 років тому +2

    வங்கி நிறைய பணம் என்ன செய்வது எல்லாம் ஊழல்.

  • @noahnoemy9286
    @noahnoemy9286 6 років тому +4

    மீண்டும் ஒரு பிரதேசவாதமா?

    • @kupenthirankupe7019
      @kupenthirankupe7019 6 років тому +1

      kaithady kai நியாயத்த பேசினால் பிரதேசவாதமாடா முட்டால்

    • @kadiraveluganeshan7207
      @kadiraveluganeshan7207 6 років тому +1

      Aama.....etha pesi thodangi vittu pinbu colombo la singala pengala katti pudichi dance aaduvan.....appuram suhaboha vaalkai.....ennoru karunaai....?

  • @yogeswaranselliah613
    @yogeswaranselliah613 4 роки тому

    Hi vialandran are you original tamil?

  • @gowrieshankaranthirunavuka9874
    @gowrieshankaranthirunavuka9874 6 років тому +3

    You are the good person. All batticaloa Tamil people should support for you.

  • @vadiveljeyaratnaganthan8760
    @vadiveljeyaratnaganthan8760 6 років тому +1

    ஏலுமானவரை கிழக்குமாகாண தமிழ்மக்களுக்கு நல்ல விடிவுகிடைக்க நடவடிக்கை எடுங்கள். முக்கியமானது காணி, வேலையற்ற பட்டதாரிகள் பிரச்சனை.

  • @balakrishnankavidaskavidas4114
    @balakrishnankavidaskavidas4114 6 років тому

    sir, have a great time with public money. No one worry bout the future. too many fool in the Parliament.

  • @amnajeem6345
    @amnajeem6345 6 років тому +2

    now ready read colour vane

    • @frankr649
      @frankr649 6 років тому

      Lankasiri News + what is his Name ? thank You

  • @saravanan8660
    @saravanan8660 6 років тому +1

    U ARE CORRECT .I AM FROM JAFFNA BUT I KNOW WHAT IS GOING ON EASTERN PROVINCE

  • @yogeswaranselliah613
    @yogeswaranselliah613 4 роки тому

    I dont thing your votes is original?or fakevotes?

  • @mfaazil5058
    @mfaazil5058 6 років тому +5

    உங்லுக்கு அரிவு அதிகம்

  • @lavanlavan6504
    @lavanlavan6504 6 років тому

    Ningal aduththa mudivu sariyanathu sir.

  • @ragu124
    @ragu124 6 років тому +3

    வியாளேந்திரன் வெளிக்கிடுங்கள் மக்கள் உங்கள் பின்னால் இருப்பார்கள்

  • @Tmanx007
    @Tmanx007 6 років тому

    i dont blame you and you have to take the game as kakushumulla and cookim. time will tell.

  • @mahalingamsurekasureka1293
    @mahalingamsurekasureka1293 6 років тому

    Mad man

  • @mahalingamsurekasureka1293
    @mahalingamsurekasureka1293 6 років тому

    Tell us where is the 300million? Lunsa panam

  • @muriyas3959
    @muriyas3959 5 років тому

    Venratal ibootu🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓

  • @mansoormansoor1237
    @mansoormansoor1237 6 років тому

    கிழிந்தது பாதி அமைச்சு

  • @stifansti9278
    @stifansti9278 6 років тому +3

    Poda punda

  • @anushan5475
    @anushan5475 6 років тому +1

    இவர் தமிழ் மக்களுக்கு நல்லது செய்வாரென நம்புகிறோம்

    • @fathimafarsana8294
      @fathimafarsana8294 6 років тому

      Ivar saivaru andu appadi tharim mahinda aati waikkura bomma ivar

    • @anushan5475
      @anushan5475 6 років тому

      @@fathimafarsana8294
      அது சரி.அந்த ஆட்டம் தமிழர்களுக்கு எதிராக இல்லாமலிருந்தால் நல்லது.
      அது தவிர கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்களால் அரங்கேற்றப்படும் தமிழருக்கெதிரான செயற்பாடுகளை தடுப்பதற்கு ஒரு அமைச்சர் தேவைப்படுகிறது

    • @ThiruThiruvathini
      @ThiruThiruvathini 5 місяців тому

      Ni yarada punda

  • @tashidelekfoodtraveling4271
    @tashidelekfoodtraveling4271 6 років тому

    pudungi..

  • @faisnilufaraddalaichenai.8687
    @faisnilufaraddalaichenai.8687 6 років тому

    Nee thanitthu ennetthe kilikkappooraiyenru poogappooga unakkupuriyum.

  • @lavanlavan6504
    @lavanlavan6504 6 років тому

    T .n.a kallanukal

  • @mohamedmaharoof6680
    @mohamedmaharoof6680 6 років тому +3

    adei modayan unda inatha pichcha Wanga
    waithawan mahinda
    prabakaranukku nadanthathu unakkum
    koodiya seekiram nadakkum maithiri 44 latcham unp wakalarai
    aappu waithawanukku
    nee enna periya kombana

    • @anushan5475
      @anushan5475 6 років тому +1

      Dey poda unvelaya paarthittu.
      Tamil inam nallathaan irukiraanga.
      Ungala mathiri kooti kudukiravanga illa da