Rishabh Pant விபத்தில் சிக்கியது எப்படி? | கிரிக்கெட் உலகமே கண்ணீர்! | Dhoni | BCCI |

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • Rishabh Pant விபத்தில் சிக்கியது எப்படி? | கிரிக்கெட் உலகமே கண்ணீர்! | Dhoni | BCCI | Karthick MaayaKumar | Big Topic | Episode 1583 |
    #RishabhPant #GetWellSoon #KarthickMaayaKumar #Uttarakhand
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

КОМЕНТАРІ • 208

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  Рік тому +26

    Please support us via ❤ Super Thanks...
    Instagram ID is : Karthick_MaayaKumar
    MaayaM Mystery : shorturl.at/dgmJ4

  • @kiruthivengi3747
    @kiruthivengi3747 Рік тому +71

    சிறு வயதிலேயே பெரிய வீரனாக உருவெடுத்த இந்த இளம் வீரனின் கிரிக்கெட் வாழ்க்கை காலம் என்ற கொடியவனால் பார்மை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த இளம் குறுத்தின் ஆட்டம் போனால் மீண்டு வந்துவிடலாம்.விபத்தல்லவா இப்போது இவரை ஆட்கொண்டது.இவை அனைத்திலிருந்தும் விடுபட்டு மீண்டும் எங்களை சந்தோசப்படுத்து சிறுவனே.நீ ஒரு டெஸ்ட் கிரிக்கெட்டின் மாவீரன்.ஆஸ்திரேலியா , இங்கிலாந்தில் எங்கள் மானத்தைக் காப்பாற்றிய பெரிய வீரன் நீ. லட்சக்கணக்கான ரசிகர்களின் பிரார்த்தணையால் நீ மீண்டும் எழந்து ருத்ரதாண்டவம் ஆடப்போகிறாய்.ஆடுவாய்.

  • @seaworldz5829
    @seaworldz5829 Рік тому +106

    Australia, england uh mirala vaitha oru young player 😎😎😎

  • @PrakashPrakash-qt2rj
    @PrakashPrakash-qt2rj Рік тому +5

    முருகா நீதான் அவரை காப்பாற்ற முடியும் 🙏🙏🙏🙏🙏

  • @aky7cricket14
    @aky7cricket14 Рік тому +18

    My favourite fan fan Rishabh pant அவர் குணமடைய நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @nivendrank3416
    @nivendrank3416 Рік тому +12

    Sir நீங்க விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏

  • @tamilselvan19203
    @tamilselvan19203 Рік тому +7

    ரிஷப் பன்ட் கார் விபத்து சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் மிகவும் அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருந்தது.இறைவனோட அருளால் கூடிய விரைவில் நீங்கள் பரிபூரணமாக குணமாகி வீடு திரும்புவிங்கனு உறுதியாக நம்புகிறேன்.

  • @swathisriviswanath645
    @swathisriviswanath645 Рік тому +32

    Speedy recovery rishabh pant baby ma 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @Arunkumar-vs9no
      @Arunkumar-vs9no Рік тому +2

      Speedy recovery rishabh pant baby ma 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏

  • @ghsjshsvvajs3755
    @ghsjshsvvajs3755 Рік тому +4

    பூரண குணமடைய இறைவனை பிறார்த்திக்கிறேன்

  • @pazhanivel3593
    @pazhanivel3593 Рік тому +3

    குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன்

  • @lwc6520
    @lwc6520 Рік тому +5

    Pray for pant, get well soon champ❤️

  • @manimaranv8173
    @manimaranv8173 Рік тому +6

    Nalla form la than bro iruntharu pant.
    Ana asia cup la irunthu dk ku chance kedaicha start achu
    Apro world cup layu hardik pandya va promote panitu irunthanga.
    Team la irunthalum neraya matches batting chance kedaikala.
    Feeling sad for this champ. Hope he will recover soon. One of my best player. The player who changed the style of play in test matches and won many matches single handedly for INDIA.

  • @kavikugan7859
    @kavikugan7859 Рік тому +1

    I love rishabh pant 🥺😭😱😰😨 get well soon rishabh pant I so crying

  • @abirajha1586
    @abirajha1586 Рік тому +12

    Condolence to pele (the world's greatest kabai player). Rip legend

  • @NaveenKumar-ik6tn
    @NaveenKumar-ik6tn Рік тому +7

    Get well soon Rishabh pant india needs u

  • @vijayguhanpadma5105
    @vijayguhanpadma5105 Рік тому +1

    Get well soon my dear friend. God is with you

  • @mougamadouossaine5966
    @mougamadouossaine5966 Рік тому +1

    பரிபூரண குணம் அடைய இறைவனை பிரத்தனை செய்கிரேன்

  • @gmr760
    @gmr760 Рік тому +10

    இடரிலிருந்து மீண்டுவா நண்பா❤️

  • @alexyadav3928
    @alexyadav3928 Рік тому +1

    Get w soon champion

  • @brokenlife9840
    @brokenlife9840 Рік тому +5

    Rishab pant get well soon ♥️

  • @Akash_INFINITY_MEDIA
    @Akash_INFINITY_MEDIA Рік тому +1

    Last week friday...mY hero...Gone ....appa🥺🥺🥺😰😰😰

  • @sivavanam2253
    @sivavanam2253 Рік тому +1

    Risappant Will recover soon God will bless him. We hope.

  • @banusekar4931
    @banusekar4931 Рік тому

    விரைவில் குணமடைய ஆண்டவனை பிரார்தனை செய்கிறேன்.

  • @snpalaparaikal6595
    @snpalaparaikal6595 Рік тому +1

    My fav Pant சீக்கிரம் சரியாகி வர வேண்டும்

  • @Jivin1016
    @Jivin1016 Рік тому +1

    Get well soon Pant

  • @aksarbasha3555
    @aksarbasha3555 Рік тому +2

    .வெள்ளீகிழமை...ப்ளாக்.டேய்...💧💧💧💧💘💘💘💘💘💔💔

  • @roshanrock6495
    @roshanrock6495 Рік тому +1

    Dhoniki piragu ..panthnaa best enakku

  • @mohamedrafiq1150
    @mohamedrafiq1150 Рік тому +1

    அடிப்பட்டது மனிதன் யாராக இருந்தாலும் உயிர் ஒன்று தான்
    இறைவனின் அருளால்
    விரைவில் குணமடைய
    இறைவன் அருள் புரிவானாக
    குடும்பத்தினருக்கும் மனவலிமை
    தருவானாக. விரைவில் குணமடைய பிராத்திப்போம்

  • @thilagamani1974
    @thilagamani1974 Рік тому +1

    விலை உயர்ந்த காராக இருந்தாலும் உயிரை பாதுகாக்காது என்பதை தெளிவாக உணர்த்துகிறது. ஏர்பேக் வேலை செய்தால் நெற்றியில் அடிபட வாய்ப்பே இல்லை. ஆதார் என்ற திரைபடத்தில் காட்டுவது போலவே இந்த விபத்து உள்ளது.

  • @suriyaraj3012
    @suriyaraj3012 Рік тому +10

    Thalaiva😔😔😔

  • @swathisriviswanath645
    @swathisriviswanath645 Рік тому +5

    Speedy recovery rishabh pant baby ma And our prayers are with you da kanna rishabh pant 🇮🇳🇮🇳

  • @buttlarvijay1177
    @buttlarvijay1177 Рік тому +2

    Get well soon 😔😔😔😔champion

  • @aksarbasha3555
    @aksarbasha3555 Рік тому +1

    .25.வயசு.உயிர்பிலைத்ததே.பெறிய.விசயம்.சார்..

  • @malarselvamv4529
    @malarselvamv4529 Рік тому +1

    Test la current ah India's best player

  • @muralidannial4382
    @muralidannial4382 Рік тому +2

    God bless him...from Dubai

  • @v.parthiv.parthiban5246
    @v.parthiv.parthiban5246 Рік тому +3

    Sanjusamsun fan seivenai vaithuruparkal

  • @dcgamerstamilchannel7462
    @dcgamerstamilchannel7462 Рік тому +37

    Get well soon pant 😭❤️

  • @sharankarthik2808
    @sharankarthik2808 Рік тому +2

    Get well soon 👍👍

  • @beastyboy8
    @beastyboy8 Рік тому +4

    Get well soon 🐱🔜

  • @subbulakshmigowthaman5388
    @subbulakshmigowthaman5388 Рік тому +1

    ☹️☹️☹️😢😢😢I am so sad.god bless you.

  • @sudharsan7963
    @sudharsan7963 Рік тому +4

    Speedy recovery rishab pant

  • @annuravkarthi
    @annuravkarthi Рік тому +1

    Get will soon Rishabh

  • @babusrinivassrinivasbabu1906
    @babusrinivassrinivasbabu1906 Рік тому +3

    God here get well soon pant

  • @SureshKumar-bz3pf
    @SureshKumar-bz3pf Рік тому +1

    Get well soon

  • @SANTHOSHKRISHWINV
    @SANTHOSHKRISHWINV Рік тому +3

    Get well soon pant

  • @RKAtoz-rk7
    @RKAtoz-rk7 Рік тому +2

    Enna brother kadaisi varaikkum Car number details varave illa. y?

  • @naingmin5538
    @naingmin5538 Рік тому +2

    இறைவா ரிசப்க்கு மறுவாழ்வு கொடு அவர் மீண்டும் விளையாட வேண்டும்

  • @dayalankm1489
    @dayalankm1489 Рік тому +1

    Get well soon pant God bless you

  • @RK-zd8bq
    @RK-zd8bq Рік тому +2

    Get well soon Pant sir

  • @josephdezu7488
    @josephdezu7488 Рік тому +1

    Lets hope for his speedy recovery bro

  • @kumarraj4939
    @kumarraj4939 Рік тому +1

    💔💔💔😭😭😭bs

  • @rajim3988
    @rajim3988 Рік тому +1

    Get well soon Sir.

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 Рік тому +20

    Tamil Pokkisam , Madhan Gowri வரிசையில் இப்போது Mayaam Studios 🔥🔥🔥

    • @krishnasekaran5250
      @krishnasekaran5250 Рік тому

      @@AnbudanVinoth 😂

    • @BaskarNs073
      @BaskarNs073 Рік тому +1

      Matha news ku intha comment ok bro bro but ithu romba sensitive news bro don't play with emotions 🙏

  • @vijayak75
    @vijayak75 Рік тому

    He is already a legend man.he did things that Gavasjer, Tendulkar, Kapil, Kohli has not done man. You are keep saying future star

  • @tamilan4229
    @tamilan4229 Рік тому +5

    💔😔

  • @mrtamilan676
    @mrtamilan676 Рік тому +2

    Anna na Rishabh pant big fan Anna😔😔

  • @Leaderprabu
    @Leaderprabu Рік тому +2

    Bro hillsidelam driving carefula irukanum. Adhum himalaya sidela bayangarama irukum. Thookam vandha orama nippati thoonga vendithaana. Pantnu illa namma oorlaye neraya per thoongite thaa otranga bikea. Risk

  • @mabdulrazakmeera6223
    @mabdulrazakmeera6223 Рік тому

    Prayer pont come to game
    In. India

  • @boominathans5131
    @boominathans5131 Рік тому +1

    Come back soon rishab 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @naveenpubggamer2988
    @naveenpubggamer2988 Рік тому +1

    PANT 😭😭🥺🥺🥺🥺😭😭🥺🥺💔🥺

  • @rohithrohith7598
    @rohithrohith7598 Рік тому +1

    Ippa Dan bro 90runs against Nan adicharu speed recovery pant🙏

  • @romanticvideos6383
    @romanticvideos6383 Рік тому +1

    Nalla Vela ivalavu periya incident la irunthu uyir pirazhauchathu periya vizhiyam seekiram pure kunam agi seekiram cricket la join seiyanum 🙏

  • @ok.7ok.780
    @ok.7ok.780 Рік тому +6

    condolence to modi and pele ( the world greatest player ) icon of soccer

  • @yasirarfat3407
    @yasirarfat3407 Рік тому +1

    Get well soon riseb

  • @vijayanandj9989
    @vijayanandj9989 Рік тому +1

    Get well soon! Seat belt podala yaa?

  • @Ekedits800
    @Ekedits800 Рік тому +5

    get well soon Spidey pant....😢💯💙

  • @vasanthvasanth2886
    @vasanthvasanth2886 Рік тому

    Recovery quik oh,, god pls

  • @AjayAjay-ho6hw
    @AjayAjay-ho6hw Рік тому +1

    💔Get well soon champ 💔

  • @arungaraiammantraders1463
    @arungaraiammantraders1463 Рік тому +1

    Wishing him a speedy recovery.two questions? why he opted to go in early morning in the fog in Himalayan highways as he is local boy he have known the climate better.
    2.he should have opted a driver?.

  • @kana7723
    @kana7723 Рік тому +19

    அண்ணா உலக கோப்பை football 2பேர் உள்ளே இருந்து வென்றதாக பிரான்ஸ் ல் ஆர்பாட்டம் மீண்டும் நடத்த கூறி இதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்க எதிர்பார்க்கிறேன் ❤️❤️❤️

    • @MohamedNiyasdeen2001
      @MohamedNiyasdeen2001 Рік тому

      Poda Punda....

    • @MohamedNiyasdeen2001
      @MohamedNiyasdeen2001 Рік тому

      Poda punda mavane

    • @Dhiwahar05
      @Dhiwahar05 Рік тому

      @@MohamedNiyasdeen2001 😅

    • @Dhiwahar05
      @Dhiwahar05 Рік тому +3

      Oru indian player adipatrukan avanukku aruthal sollama evaruku football news venuma

    • @mamimamie2130
      @mamimamie2130 Рік тому +3

      அது மீண்டும் நடத்த சாத்தியமில்லை என்று கூறியாச்சு.

  • @dhineshkutty9915
    @dhineshkutty9915 Рік тому +1

    😭😭😭😭pant😔😔😔🥺🥺🥺

  • @rkramesh9347
    @rkramesh9347 Рік тому +1

    Get well soon 😔

  • @jagadeesh4816
    @jagadeesh4816 Рік тому +1

    Get well soon dec mnthlea sad news than

  • @mohammedafrar4766
    @mohammedafrar4766 Рік тому +2

    Pant 😭😭😭

  • @mohamedirfan6523
    @mohamedirfan6523 Рік тому +3

    Rishabh pant play panna 1 year play panna mudiyathu 😭

  • @aravindh5686
    @aravindh5686 Рік тому +1

    😥😥😥

  • @mohammedafrar4766
    @mohammedafrar4766 Рік тому +1

    😭😭😭

  • @sivagurur3010
    @sivagurur3010 Рік тому +1

    சாலையில் ஓரம் இருக்கும் தடுப்பு சேதமாகவே இல்லை ஆனால் காருக்கு இவ்வளவு பெரிய சேதம்னா நிச்சயமா காரில் குறைபாடு அல்லது வேறு என்ன காரணம் என்பதை புலனாய்வு அமைப்புகள் விசாரிக்க வேண்டும்

  • @yasodhar3038
    @yasodhar3038 Рік тому +1

    hiiii karthick maayam kumar🙏

  • @jayaprakashjayaprakash2236
    @jayaprakashjayaprakash2236 Рік тому +1

    💔💔💔

  • @mythilirethi8896
    @mythilirethi8896 Рік тому

    Goodnight Bro

  • @rishabhananth5793
    @rishabhananth5793 Рік тому

    Kommala 25vayasukku......Evolo support Da❤️.....

  • @devi9202
    @devi9202 Рік тому +1

    When time becomes bad, nothing can save except god!

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 Рік тому +4

    கார்த்திக் உங்களின் இந்த பதிவு மிகவும் நகைச்சுவையாக உள்ளது.. முதலில் கார் பற்றி பேசுவோம் கொண்டு சென்று மோதியது பண்டின்‌ முட்டாள்தனம், காற்றுப் பைகள் திறக்காமல் இருந்து இருந்தால் இந்நேரம் நசுங்கி இறந்துதிருப்பார் அது நடக்கவில்லை,ஊர்தி முற்றிலும் சேதம் அடையவில்லை, இதற்கு மேல் பாதுகாப்பு தேவையெனில் பண்ட் JCB ல் தான் பயணித்திருக்கவேண்டும் ..ஒரு ஐந்து நாள் போட்டியை வைத்து பிராட்மன் போல் வர்ணிப்பது அருவருப்பாக உள்ளது.. உண்மையில் ரிஷப் பண்ட் ஒரு சராசரிக்கும் குறைவான வீரர் என்பதில் ஐயமில்லை..அவரை விட நாட்டின் ஏனைய பிராந்தியத்தில் இலட்சக்கணக்கில் வீரர்கள் உள்ளனர்.. திரும்பவும் பண்ட் வடக்கன் என்பதால் எவ்வளவு கேவலமாக விளையாடினாலும் மீண்டும் மீண்டும் வாய்ப்பளித்து BCCI ஒன்றுக்கும் உதவாத உதவாக்கரை என்று நிரூபித்துக் கொண்டு இருக்கிறது..ஒரு துடுப்பாட்டக்காரர் Out of form ஆகலாம் Out of form ஏ ரிஷப் பண்ட் என்பது தான் நிதர்சனமான உண்மை.

    • @rgowtham531
      @rgowtham531 Рік тому +1

      Daiii.....yaara neenga 🤦🤦🤦

    • @dcal_editz_____
      @dcal_editz_____ Рік тому

      India ku play panrapa yaarum tamilan vadakan nu pakka matanga indian nu mattum thann papanga📢

    • @muralithasanmoorthy3832
      @muralithasanmoorthy3832 Рік тому +1

      @@dcal_editz_____ பாவம் தீனதயாளன் 🤦

    • @sivaneshd
      @sivaneshd Рік тому

      Yaara nengala ithukuney kelambi varuvingala

    • @muralithasanmoorthy3832
      @muralithasanmoorthy3832 Рік тому +1

      @@sivaneshd நீ யாருப்பா? உட்கார்ந்து யோசித்து பதிலை பதிவிடு.

  • @a.screations8693
    @a.screations8693 Рік тому +1

    Always pant>samson in all format u will realise it soon

  • @kkishok1851
    @kkishok1851 Рік тому +1

    Sad news 🥺😔

  • @meyyappanm9469
    @meyyappanm9469 Рік тому

    Bye 2022 welcome 2023

  • @jamesdilan1279
    @jamesdilan1279 Рік тому

    👍👍😰😰😰😰👌

  • @vickeysmiles2594
    @vickeysmiles2594 Рік тому +1

    Nall playing peak la irukavangaluku ipdi accident maari aana avangaluku
    Athuku apro mela varathu kastama irukum
    Form out la irukavangaluku ipdi aana athuku apro periya level la varuvanga
    Ipo rishabh pant nalla varuvaaru

  • @manjumathu7143
    @manjumathu7143 Рік тому +1

    Get well soon 💔🥲 prayers are always with you ❤️‍🩹

  • @INBAMSRI1307
    @INBAMSRI1307 Рік тому

    Rishabh pant last 6 video back watch

  • @ntk7833
    @ntk7833 Рік тому

    🆗

  • @Mrspartanz
    @Mrspartanz Рік тому +2

    🥺

  • @veluvignesh205
    @veluvignesh205 Рік тому +1

    His accident spot video we have saw...he speaking with near by persons

  • @vijayakumarvijayakumar4741
    @vijayakumarvijayakumar4741 Рік тому +1

    Hi

  • @dineshe9
    @dineshe9 Рік тому

    🙏😌👍

  • @ntk7833
    @ntk7833 Рік тому +1

    🥺🥺🥺🥺🥺🥺

  • @sadhammahima1644
    @sadhammahima1644 Рік тому

    30 டிசம்பர் 2022
    ரொம்ப மோசமான நாள்
    1.இந்தியா பிரதமர் அம்மா
    2.கால்பந்து வீரர் பீலே
    3.இந்தியா கிரிக்கெட் வீரர்
    முன்றும் மறைக்க முடியாது

  • @lakshmananchinnathambi1293
    @lakshmananchinnathambi1293 Рік тому +1

    DC team ku Warner a captioncy koduppanga,,, அப்புறம் pant ku captioncy illa
    s Iyer captioncy plunk panna mari

    • @rgowtham531
      @rgowtham531 Рік тому +2

      Pant recover aagatum bro......ipo itha pathi pesa crt ana time illa

  • @manivj4535
    @manivj4535 Рік тому +2

    First comment bro