இந்தியனுக்கு சாவே கிடையாது! | Netaji Subhash Chandra Bose | Mystery Solved? | Indian 2 |
Вставка
- Опубліковано 6 лют 2025
- Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
இந்தியனுக்கு சாவே கிடையாது! | Netaji Subhash Chandra Bose | Mystery Solved? | Indian 2 | Karthick MaayaKumar | Big Topic | Episode 1629 |
#Netaji #KarthickMaayaKumar #Indian
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
❤️❤️😀👍
you tube n thalai sirandha padhivu...
தமிழ் மண்ணை நேசித்த நேதாஜிக்கு 🙏🙏🙏
காந்தியை தேசத் தந்தை என்று சொல்வதற்கு பதில் நேதாஜியை தேசத் தந்தை என்று சொல்வதே சிறந்தது உண்மை 💯💯💯🔥🔥👌👌
Correct sir
Yes .
@@jamesjames5939 😂 James east india company agent
நான் நம்பிக்கை இழந்து சோர்ந்துப் போனால் இங்குதான் வருவேன். புது சக்திப் பிறக்கும். தைரியம் கிடைக்கிறது.நன்றி. ஜெய்ஹிந்த் இந்தியத் தாயை வணகுகிறேன்.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
போராளிக்கு எப்பொழுதும் மரணம் கிடையாது.
குறைந்தபட்சம் இவர்கள் மூவரின் வாழ்க்கை வரலாற்றை ஒவ்வொரு இந்தியனும் தெரிந்து கொள்ள வேண்டும் நேதாஜி, பகத்சிங், கப்பலோட்டிய தமிழன் வஉ.சி
Proud to be a grand son of INA soldier.
என்றும் எங்கள் தேசத் தந்தை......🙏🙏🔥🔥🔥🔥
yes.
நேதாஜி கம்மாளர் புகழ் வாழ்க
நான் வணங்கும் ஒரே தலைவர் 🙏🏻ஜெய் ஹிந்த்
இன்று இந்த வீரத் தலைவனுக்கு பிறந்தநாள்
நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் ஐயா வாழ்ந்த காலத்தில் நான் பிறக்கவில்லையே என்று சங்கடமாக இருக்கிறது.தன்னோட போராட்ட குணத்தாலும் வீரத்தாலும் இந்திய மக்கள் மனதில் என்றென்றும் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருக்கும் ஒரு மாபெரும் மனிதன்.இறுதியில் அவர் அடுத்த ஜென்மத்தில் தான் ஒரு தமிழனாக பிறக்க வேண்டும் என்று விரும்பினார் என்பதை கேட்கும் போதும் இன்ப தேன் வந்து பாயுது காதினிலே.
தமிழர்கள் தான் மூத்த இனம்,மொழி, வீரம், அர்ப்பணிப்பு, விசுவாசம் எல்லாமே.. இந்தியாவின் சாபக்கேடு காங்கிரஸ்,காந்தியில் தொடங்கி ராகுல் வரை ஒரே நாடகம் தான்..இந்தியாவை எதிரி நாடுகளில் இருந்து மீட்டெடுப்பதை விட காங்கிரஸ் கட்சியில் இருந்து காப்பாற்றி கரை சேர்க்க வேண்டிய தலையாய கடமையில் நாம் உள்ளோம்..ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் நேதாஜி உலக ஒப்பற்ற தலைவர், காந்தி உலக மகா கேடி, பொறுக்கி,தறுதலை.. நீங்கள் கூறிய ஏழு சந்தேகங்களும் இல்லை, சுபாஷ் அகராதியை முடித்ததே தேச பிதா என்ற போர்வையில் உலகத்தை ஏமாற்றிய உலக மகா பொறுக்கி காந்தி தான்.
என் இனமட நீ வாழ்க தமிழ்
அவர் எவ்வளவு பெரிய தலைவர் இப்படி 17 நிமிடத்தில் முடித்து விட்டிங்கா என் ரூபாய் நோட்டிள் என் தலைவன் படம் இருக்கும் இடத்தில் கண்ட. .........படம் இருக்கு
வணக்கம் கார்த்திக்.
வங்காள சிங்கம் திரு நேதாஜியின் இந்த இந்திய சுதந்திர வரலாற்று செய்தியை கேட்கும்போது
ஒரு மாவீரனை
நினைத்து கண்ணீர் வருகிறது.
சுதந்திர போராட்ட மற்ற தலைவர்கள் இவரை ஒதுக்கி வைத்தது, இன்றைய நாள் வரை இந்தியாவின்
சாபம் என்றே சொல்ல வேண்டும்.
மதம்,
சாதி,இனம், மொழி பிரிவினை இல்லாத வல்லரசு இந்தியாவை
உருவாக்கி இருந்திருக்கலாம்.
மிக்க நன்றி.
அற்புதம் அற்புதம் கார்த்திக்.உங்களைப் போன்ற இளைஞர் நன்மக்கள் நமக்காக வாழ்ந்தோரை நினைவுகூறும் தைக் கேட்க ஆனந்தமே பேரானந்தம் பேரானந்தமே
நேதாஜி டைம் டிராவல்
வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏 ஜெய் ஹிந்த்💪💪💪💪💪
ஓம் நம் கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்.
ஓம் ஜெயவீர பராக்கிரம நம் சுபாஷ் சந்திரபோஸ் அப்பா திருவடிகள் போற்றி போற்றி போற்றி சரணம் சரணம்.
🔥 Nethajii....THE UNIQUENESS LEADER 🥰🇮🇳
Excellent Super Content
Oru kuzhanthai azhugai enum puratchi
Sethu thaan thanathu Dhevaiyi poorthi
Seigirathu goosebump line 🔥🔥🔥🔥🔥
The great Indian real fighter
Bengal Tiger Nethaji❤️❤️❤️❤️❤️
அருமையான பதிவு நன்றி
Super my favourite hero subash
Netaji Subhash Chandra Bose 😭😭❤️🔥❤️🙏❤️🔥❤️🙏🙏 india tamil nadu ❤️🔥🔥❤️
So touching and emotional work ,Karthik. Was waiting to know how he disappeared in life. Looks like he was either carried away or he escaped to different places. Wish he was alive and served our nation from our India. What a leader we had. Jai Hind. 🇮🇳🇮🇳🇮🇳
Thank you Karthik. 🙏💐
நான் நேசிக்கும் ஒரே தலைவர்.... பாரத் மாதா கி ஜே ஜெய்ஹிந்த்
ஆரம்பமே அதிரடி
நன்றி
.Big topic karthikmaykumar.
பொருத்தமான தலைப்பு
அருமையான படைப்பு
வாழ்கையில் வெற்றி பெற மனதார. வாழ்த்துகிறேன்
உலகம் போற்றும் உன்னதமான மனிதர் நேதாஜி அவர்கள்
Super super super
Jai hind subash
Wow Very Nice
காந்தியின் அகிம்சை சுதந்திரம் இன்று வரை அடிமை சுதந்திரமாக தான் உள்ளது நேதாஜி போன்ற மாமனிதர் ஒருவர் இந்தியாவின் ஆட்சி அதிகாரத்திற்கு வரும்வரை நாம் அடிமைகளை போன்ற வாழ்க்கை தான் வாழமுடியும்
ஒருவரின் பெயரை சொன்னால் மெய்சிலிர்த்து உணர்ச்சி நரம்புகள் துடிக்கும் என்றால் அவர்தான் நேதாஜி நான் போற்றும் ஒரே தலைவர் நேதாஜி நான் ஒரு தமிழன் என்பதில் பெருமையும் கர்வமும் கொள்கிரேன்
Awesome topic. 👏🇮🇳
Anna....... 💅👍🙏👌💅
Jai hind.i.love.Nethaji.subashchandrabose
Super ji 🙏🥰
Thanks Muruga.
Jai Hind 💪
A very big royal salute to.. Founder of INA.. Nethaji subash chandra bose..
Super
Big salute to you
Hi Karthik Anna, This Topic is really given goosebumps, especially the opening's title song, and the way you present today's topic is such an amazing way anna, Hats off to you anna. For presenting this kind of topic and the way your presentation about topic with crystal clear details about the topic just like that you are not talking about the topics. Keep on rocking anna.
💪One Man army nethaji 🇮🇳
Great Anna being proud to be an Indian 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Good job bro . Thanks
Wow, each and every word is valuable. There is no word to tell anything. Jiyhinth.
Nethaji subash chandrabosh 🔥
Nadaji valka jai hind
This topic you have taken from my heart I appreciate you lot of youngster worship dummy hero's real hero is our Indian freedom fighters and our Indian army dear Karthick introduce our real indian hero's. By seeing this kind of content our youngster will inspire
This what I said in my previous comment. There are many hidden and buried history. Which will change the whole perspective of what we see as India now. Very good post. Keep up the good work.
எப்பேர்ப்பட்ட மனிதனுக்கும் மரணம் என்பது உண்டு ஆனால் எநதசூழ்நிலையில் நிகழ்ந்தது என்பதுதான் கேல்வீ
True bro
Nerthaji 🔥
கண்டிப்பாக நம் நேதாஜி அப்பா தியாகம் உலக மக்களால் போற்றப்படும்.போற்றப்பட்டால் மட்டுமே நல்லது மிக நல்லதெல்லாம் நடக்கும்.நடந்துகொண்டே இருக்கும்.
My Hero
Great info
Super thala
The great indian i am proud of him
One🇮🇳 Man Army Netaji🇮🇳 Subhash Chandra🇮🇳 BOS🇮🇳👑💯💥🇮🇳
Jai hind 🇮🇳
🙏
16:52 tamildaaa🔥
Super jihudu sar
I am waiting for your nex post
Nedaji is my roll modal ashokg
Jai Hind vanda matram inkalam Zandabad barath mathak jai brother my grat grandfather would war 1 fiter in east africe bond in Vellore my mother tang timal im in banglore my ward timal Jai Hind im x army traindprasn Jai Hind God bless ur family members be happy 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏👍
Muthuramalinga thevar ❤
Jai Hind Vande Mataram
🔥🔥🔥🔥
My father in law served in Netaji Bose army.
Jai Hind ❤❤❤
🔥🔥💯
Inspiration Leader
Kandipa avaroda marupiravila thamizhana tha pirappar 🔥🔥🔥🔥🔥
Always my first god netaji subhash chandra bose one and only 🥺🙏💥👑🔥
Real Hero of 🇮🇳 is Mr. Netaji Jai Hind👏.
Thank you🙏.
Thank you🙏.
❤️
Jaihind
Ungu video ku dha waiting
Jai Hind vande Mataram
Super contant
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏
Background music 🧡🤍💚
How very important update.. see viewers little only.. if u update cinema news more than more..
அண்ணா, எரியா 51 பற்றி சொல்லுங்கள் அண்ணா
தனி தமிழர் நாடு
❤
⚘🤝🇮🇳🙏🙏🙏
Thousands of salutes to Gandhiji, Netaji, Jawaharlal Nehru, and Maulana Azad.
Nehru is the main role, nethaji was hanged in a Russian prision
@@sridhark595 Vaaiya enna ithu pudusa innoru kathi....nalla suthreengada reelu...
தேச தந்தை நேதாஜி
But you missed Netaji Andaman visit Sir
Super super super ❤️❤️❤️💙❤️❤️❤️💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💙💙💙💙💙💙💙💙💙💙💙💙❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💙💙💙💙💙💙💙 super semmai semmai semmai very very nice good 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💖💖💖💖💖💖💖💖💖💖💖👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 semmai super Anna ❤️❤️❤️❤️❤️💙💙💙💙💙❤️❤️❤️
neenga hair transplanet pannithala
Always Netaji way
Netaji opposes Rss's ideology. He was against communalism and hatred
Hii bro
Ambedkar Ayya pathiyu Sollungu