தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் மாதம்பட்டி எனும் கிராமத்தில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலில் 21 அடி உயரத்தில் எமன் வாராகி அம்மனும் வாராகி அம்மனின் 108 அவதாரங்களும் இக்கோயிலில் உள்ளது. வாராஹி அம்மனே நேரில் பிரசன்னமாகி இக்கோயிலை கட்ட சொன்னதா சொன்னதாக கணவன் மனைவி கூறுகிறார்கள் இக்கோயிலை பற்றி பதிவு போட வேண்டும் என்றால் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்க அதுமட்டுமில்லாமல் எவ்வளவு பணம் ஆகும் என்பதையும் எங்களுக்கு தெரிவிக்கவும்
ஓம் சக்தி. !!!
Where is this temple?
Intha sidhar enga irukirar enaku kula theviam theryavilai