காலத்தால் அழியாத கானங்கள் -21 | திரை தந்த இசை | RADIO CEYLON 1940s to 1970s | G.P.வேதா
Вставка
- Опубліковано 10 лют 2025
- காலத்தால் அழியாத கானங்கள் - 21
திரை தந்த இசை- 02
01. வேதாள உலகம் [1948] - தூண்டிற் புழுவினை - D.K. பட்டம்மாள் [ராகமாலிகை] [Bharathyar/ R.Sutharsanam]
02.கூண்டுக்கிளி [1954] - சொல்ல வல்லாயோ - T.V. ரத்னம் [ராகமாலிகை] [Bharathiyar/K.V.M.]
03. வைரமாலை[1954] - செந்தாமரைக் கண்ணனே - M.L. வசந்தகுமாரி [கல்யாணி] KANAKSURABI/VIS. & RAM.]
04. பார்த்திபன் கனவு [1960] - அந்தி மயங்குதடி - M.L. வசந்தகுமாரி [கல்யாணி] [VINTHAN/ VEDHA]
05. ஜாதகம் [1953] - வேலன் வருவாரோடி - M.L. வசந்தகுமாரி [ராகமாலிகை] [T.K.SUNTHAR VATHIYAR/ R.GOVARTHANAM]
06. மரகதம் [1959] - மாலை மயங்குகிற - R. ஜெயலட்சுமி [புன்னாகவராளி] SUTHTHANANTHA BHARATHIYAR/ S.M.S.]
07. முல்லைவனம் [1955] - நினைத்தாலே இனிக்குதடி - R. ஜெயலட்சுமி நாககாந்தாரி] [KU.SA.KRISHNAMOORTHI/ K.V.M.]
08. ஆயிரம் காலத்துப் பயிர் [1963] - வட்டமிட்ட - P. லீலா [கல்யாணி] CHITHAMBARAM SUNTHARAMPILLAI/ S.M.S.]
09. கண்ணாடி மாளிகை [1962] - பார்த்துப் பார்த்து - P. லீலா [கல்யாணி] [ ----?-------/ T.PATHMAN]
10. கடன் வாங்கி கல்யாணம் [1958] - மனக் கோயில் - P. லீலா [அடாணா] [THANJAI R./ S.RAJESWARA RAO]
11. உத்தம புத்திரன் [1958] - காத்திருப்பான் கமலக் - P. லீலா [ராகமாலிகை] [T.K.SUNTHARA VATHIYAR/ G.R.]
12. பாக்கியவதி [19557] - அரும்பு மலர்ந்து - சூலமங்களம் ராஜலக்ஷ்மி [----?------] [A.MARUTHAKASI/ S.DAKSHANAMOORTHI]
13. சண்டிராணி [1953] - இன்னதென்றறியாமல் - P. பானுமதி [காபி] [K.D.SANTHANAM/ C.R.SUBBURAMAN]
14. மலைக்கள்ளன் [1954] - நல்ல சகுனம் நோக்கி - P. பானுமதி [சண்முகப்ரியா] [KAVIMANI DESIKAVINAYAKAMPILLAI/ S.M.S.]
15. சாரங்கதரா [1958] - வந்திடுவார் அவர் - P. பானுமதி [கல்யாணி] [A.MARUTHAKASI/ G.R.]
16. சாரங்கதரா [1958] - அற்புதக் காட்சி ஒன்று - P. பானுமதி [ஆரபி & சுத்தசாவேரி [A.MARUTHAKASI/G.R.]
17. ராணி லலிதாங்கி [1957] - என்னையறியாமல் - P. பானுமதி [ராகமாலிகை] [THANJAI R./ G.R.]
18. . மணமகன் தேவை [1957] - வேலவரே உம்மை - P. பானுமதி [பைரவி//ஹுசைனி] [KANAM KRISHNA AIYAR/ G.R.]
19. மணமகன் தேவை [1957] - நெஞ்சினிலே புகுந்து - P. பானுமதி [பாகேஸ்ரீ] [A.MARUTHAKASI/ G.R.]
20. சாரங்கதரா - ஏதுக்கித்தனை - R. ஜெயலட்சுமி [----?------] [MARIMUTHTHU PILLAI/ G.R.]
பள்ளிக்கூட நாட்களை நினைவுக்கு கொண்டு வந்தன இப்பாடல்கள். கலை நிகழ்ச்சி என்றால் எம் சங்கீத நாட்டிய ஆசிரியைகள் இந்தப் பாடல்களில் சிலவற்றைத் தேடிப்பிடித்து, கொஞ்சம் பயிற்சி கொடுத்து, அபிநயம் வருகிறதோ, இல்லையோ
மேடையில் ஏற்றி விடுவார்கள்.
70 வயதுகளில் அந்த நாள் நினைவுகள் சுகமாய் இருக்கின்ற்ன. நன்றி.
ஒவ்வொரு பாடலும் ஆரம்ப நேரத்தை அந்தந்த பாடலுக்கு நேரே குறிப்பிட வேண்டுகிறேன்!
🙏🙏🙏🙏🙏
அருமையான பாடல்கள் நன்றி. கலைவாணன் திருச்சி 12
Yenka Jens padiya songasai podunkalen
Bonjour Messieurs.
Je vous souhaite une très bonne Année.
Plus sa va .il y a du laisser aller.
Si il y avait aussi l image. Sa aurait été encore mieux. Pour le mémoire.
Dommage. Gérard NOAIL. France.