Thirumavalavan 62nd Birthday Celebration - Indrakumar Theradi Blast Speech infront of Thiruma

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Thirumavalavan 62 Birthday Celebration - Indrakumar Theradi Blast Speech infront of Thiruma | Neerthirai
    #thirumavalavan #thiruma #thirumabirthday #thirumavalavanbirthday #நீர்த்திரை #neerthirai #neerthirainews
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

КОМЕНТАРІ • 204

  • @murugavelganesan6771
    @murugavelganesan6771 25 днів тому +29

    முனைவர் அண்ணன் திரு. தொல். திருமாவளவன் அவர்கட்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் வளர்க உங்கள் இலட்சிய சிந்தனை. தம்பி இந்திரகுமார் தேரடியின் பேச்சு மிக அருமையாக உள்ளது.

  • @user-fe1ci5me1t
    @user-fe1ci5me1t 25 днів тому +44

    இன்னும் ஓர் பெரியார் பேரன் தம்பி தேரடி சிறப்பான உரை 👍👍👍🙏

  • @sudhagarsudhagarmanickam9486
    @sudhagarsudhagarmanickam9486 25 днів тому +42

    அருமை தோழர்
    சிறப்பான பேச்சு
    சிறப்பான கருத்தியல்
    வாழ்த்துக்கள் தோழர்....

  • @kumaradirai
    @kumaradirai 25 днів тому +32

    வயதில் சிறியவராக இருந்தாலும் அறிவில் பெரியவராகி சிறப்பான ஒரு கருத்தினை பதிவேற்றம் செய்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் தோழர் சவுதி அரேபியாவில் இருந்து குமார்

    • @rizamt
      @rizamt 25 днів тому +3

      வாழ்த்துகக்கள் நன்பா

  • @BALAKRISHNANAPPADURAI-sy7gm
    @BALAKRISHNANAPPADURAI-sy7gm 25 днів тому +30

    சிறப்பு 🎉 மிக சிறப்பு 🌱 ஜாதி மதத்தை மறந்து தமிழ் நாட்டு மக்கள் திருமாவை புரிந்து கொள்ள வேண்டும் 🙏

  • @Periyarkannan
    @Periyarkannan 25 днів тому +53

    வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் ❤❤❤

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 25 днів тому +19

    மிகச்சிறப்பான பேச்சு சிறப்பு தோழரே எழுச்சி கரமான உணர்வுப்பூர்வமான உரை

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 25 днів тому +29

    தோழர் தொல் திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அவருடைய மக்கள் சேவை தொடர வேண்டும். திமுக கூட்டணியில் தொடர வேண்டும் என்று வேண்டுகிறேன். நெல்லை கண்ணன் அவர்கள் சொன்னது இப்போதும் நினைவில் உள்ளது.

  • @RajaE-fz6bq
    @RajaE-fz6bq 25 днів тому +30

    டாக்டர் தொல் திருமாவளவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐🙏 அண்ணன் இந்திரகுமார் பேச்சு அற்புதம்

  • @Sugan_JaiBhim
    @Sugan_JaiBhim 24 дні тому +7

    எழுச்சித் தமிழருக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நீங்கள் எங்களுக்காக பல்லாண்டு காலம் வாழ வேண்டும் அண்ணா..♥️💫

  • @uthirapathiChinnathambi
    @uthirapathiChinnathambi 25 днів тому +16

    சூப்பர் 🙏🙏🙏🙏🙏நண்பா 🙏🙏🙏🙏அண்ணா திருமா 🌹🌹🌹🌹

  • @arivuajitharivuajith6330
    @arivuajitharivuajith6330 25 днів тому +68

    சரியாக சொன்னீர்கள் இந்திரகுமார் அவர்களே ❤

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl 25 днів тому +17

    ❤❤🎉 அருமை யான பேச்சு

  • @AnandAnand-ub8yy
    @AnandAnand-ub8yy 24 дні тому +7

    இந்திரகுமார் பேச்சு தரமான பேச்சு

  • @murugesans8977
    @murugesans8977 25 днів тому +14

    அமைப்பாய் திரண்ட இந்திரகுமார்❤🎉

  • @elamparithielamparithi1843
    @elamparithielamparithi1843 25 днів тому +20

    வாழ்த்துக்கள் சகோதரர்

  • @muhil5925
    @muhil5925 25 днів тому +19

    வாழ்த்துக்கள் சகோ

  • @-CSK-23
    @-CSK-23 25 днів тому +5

    தோழர் இந்திரகுமார், உங்கள் மேடைத்தமிழ் மெருகேறிவிட்டது🎉🎉🎉
    சிறப்பு வாழ்த்நுக்கள்

  • @abdulareef7253
    @abdulareef7253 25 днів тому +23

    அருமையான பேச்சு...

  • @ConfusedDaisies-bu6yp
    @ConfusedDaisies-bu6yp 25 днів тому +9

    சிறந்த பேச்சு வாழ்த்துக்கள் தம்பி

  • @chandransubramani4537
    @chandransubramani4537 24 дні тому +3

    அருமையான பதிவு, வாழ்த்துக்கள் இந்திரகுமார்

  • @marimuthu7330
    @marimuthu7330 25 днів тому +4

    இந்திரகுமார் தோழருக்கு நெஞ்சார்ந்த நன்றி. எழுச்சி தமிழருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்❤❤❤

  • @smanwarali9927
    @smanwarali9927 25 днів тому +9

    கடந்த காலத்தில் பல வளவன்கள் கண்ட நாம் தற்போது கண்டு கொண்டிருப்பது வரலாற்றில் முத்திரை பதிப்பிக்கும் திரு திருமா வளவன்

  • @dhanushraji158
    @dhanushraji158 24 дні тому +3

    இந்திரக்குமார் தேறடி அவர்கள் அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்களை பற்றிய உரையாடல் மிகசிறப்பாக இருந்தது... 💙❤

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 25 днів тому +8

    இந்தியக் குமார் தேரடி செம்ம... திருமாவின் பெரியாரிய அம்பேத்கரிய செயல்பாடுகள் குறித்து அருமை.

  • @pjaheer32
    @pjaheer32 25 днів тому +3

    மிகவும் அருமை நண்பா

  • @mannramalingam1411
    @mannramalingam1411 25 днів тому +13

    இந்திர குமார் ❤

  • @GokulJowin
    @GokulJowin 25 днів тому +4

    தம்பி இந்தியக் குமாரின் அனல்பறந்த பேச்சைக் கேட்டு நான் விந்துப் போனேன்...எதிரகளை கலங்கச்செய்யும் இப்படிப்பட்ட இளைஞர்கள் வளறவேண்டும்.வாழ்த்துக்கள்

  • @ragamuniandy3625
    @ragamuniandy3625 25 днів тому +7

    Tholar intarakumar excellent speach ❤

  • @devas5251
    @devas5251 25 днів тому +15

    Super brother

  • @sathikaliali3733
    @sathikaliali3733 25 днів тому +8

    Super speech ❤❤❤❤❤❤❤

  • @althafhussain1286
    @althafhussain1286 25 днів тому +8

    விடுதலை சிறுத்தைகள் கட்சி.. தலைவர் முனைவர் தொல் திருமாவளவன் அவர்கள் இறைவனுடைய அருளால் பூரண உடல் நலத்தோடு நீண்ட ஆயுளோடு வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்... பெரியாருக்குப் பிறகு அம்பேத்கருக்கு பிறகு சனாதன வாதிகள் பற்றியும் மனுதர்மத்தை பற்றியும் யாருக்கும் பயப்படாமல் பேசி வழக்குகளை வாங்கி அந்த வழக்குகளை தானே முன் நின்று சந்தித்தவர் புரட்சியாளர் பழனிபாபா அவர்கள்... தான் சொல்ல வந்த கருத்தை வழக்கு போட்டாலும் சிறையில் அடைத்தாலும் நீதிமன்றம் சென்றாலும் தான் சொல்லிய கருத்தில் இருந்து பின்வாங்காமல்... வாழ்ந்து புரட்சியாளர் பழனிபாபா அவர்களே பெரியாரையும் அம்பேத்கரையும் அவர்களின் கருத்துக்களை புறந்தள்ளி அரசியல் செய்பவர்களிடம் சென்று விடாதீர்கள் என்று சொல்லியும் இருக்கிறார்...

    • @dhayanithi4448
      @dhayanithi4448 25 днів тому +1

      கட்சி உடைய இல்லை கட்சியின் தான் சரி

  • @chakkaravarthyvarthy7000
    @chakkaravarthyvarthy7000 24 дні тому +4

    அன்பு சகோதரர் இந்திரகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @anandrajministries8583
    @anandrajministries8583 25 днів тому +4

    அருமையான பேச்சு

  • @magimagi2741
    @magimagi2741 25 днів тому +3

    supper bro.therikkavitutinga👍👍👍♥️♥️💙💙

  • @chithraravi387
    @chithraravi387 25 днів тому +4

    நன்றி தோழர் நன்றி🙏💕

  • @ragunathan3629
    @ragunathan3629 25 днів тому +7

    Journalist Indrakumar 🎉🎉🎉👏👏👏

  • @aabbccaa2211
    @aabbccaa2211 25 днів тому +6

    ஓகே வணக்கம் தோழரே வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SelvarajperumalSelvarajperumal
    @SelvarajperumalSelvarajperumal 25 днів тому +3

    Happy birthday congratulations Jaibhiim 💙❤🇭🇹🐅🙏☪️🕉✝️💛💚❤🖤❤💙❤🎉🎊🍰🎂🍰🎊🎉🌟

  • @user-qi9lh7kl4p
    @user-qi9lh7kl4p 25 днів тому +3

    Nice indrakumar super

  • @veerskumarveerakumar234
    @veerskumarveerakumar234 25 днів тому +3

    அருமை வாழ்த்துக்கள் தோழர்

  • @ravikuppuswamy4937
    @ravikuppuswamy4937 24 дні тому +3

    வாழ்க திருமா வளர்க திருமா வெல்க திருமா

  • @user-pn2bn1es6f
    @user-pn2bn1es6f 25 днів тому +2

    Excellent indhirakum ar.hats off Sir

  • @nagendranmunisami3144
    @nagendranmunisami3144 25 днів тому +4

    Indrakumar Theradi is the future of downtrodden, future of proliferate, future of scientific temper.... Happy to see young red star of future INDIA

  • @jayakumar721
    @jayakumar721 25 днів тому +3

    Wish You Happy Birthday To my younger Brother Thol Thiruma. ❤

  • @arsnathan31
    @arsnathan31 23 дні тому +2

    தோழர் திரு இந்திரகுமார் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👏👏💪

  • @RajamaniMuthuchamy
    @RajamaniMuthuchamy 25 днів тому +2

    Excellent speech!

  • @Thiru7960
    @Thiru7960 25 днів тому +2

    Very fantastic speech 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @Ghoogffjhfds124
    @Ghoogffjhfds124 25 днів тому +4

    தனக்கென வாழா தகைசால் பெருந்தகை அண்ணன் தொல் திருமாவளவன் அவர்கள்

  • @BernardArockiam
    @BernardArockiam 25 днів тому +2

    Bro, rocking speech

  • @kumarmunuswamy2283
    @kumarmunuswamy2283 25 днів тому +3

    Indrakumar speech about thol thirumaa birthday is very very best continue please 🎉🎉🎉😂😂😂❤❤❤❤

  • @Rajaputhiri
    @Rajaputhiri 23 дні тому +1

    Vera level Mr Indira Kumar, Amazing brilliant Indira Kumar speech

  • @purushothmathan5131
    @purushothmathan5131 25 днів тому +2

    Superb speech bro 🥳🥳🤩🤩🤗🤗👌👌👌

  • @user-xg6iw4sc2d
    @user-xg6iw4sc2d 24 дні тому +1

    Sabash brother 👍👌👌👌👏👏👏🌹🌹🌹💗❤️💗💕💕💕

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 24 дні тому +2

    சூப்பர் பேச்சு 🌹🌹🌹

  • @buellanagarajan4719
    @buellanagarajan4719 25 днів тому +2

    Wonderful 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 25 днів тому +5

    அருமை இந்திரகுமார்🎉🎉🎉🎉🎉

  • @sivaraj1359
    @sivaraj1359 24 дні тому +2

    கருத்தியல் சிந்தனையாளர் அரசியல் பேராசிரியர் முனைவர் திருமா அவர்கள் வாழ்க பல்லாண்டு ❤❤❤❤❤

  • @mikediah6883
    @mikediah6883 24 дні тому +1

    Sema karuththu thampi inthirakumar ❤❤ vaalththukkal seme sela❤❤

  • @krnair3582
    @krnair3582 25 днів тому +1

    ❤ Super SUPER SPEECH
    Dear son 🙏 Indra Kumar 🎉❤🎉

  • @francisiraj7315
    @francisiraj7315 25 днів тому +3

    இந்திர குமார் தேரடி என்பது பெயர்.தேரடி இல்லை.தேரே இவர்தான்.சரி நீங்கள் உடனே விசிகவில் சேருங்கள்.உழையுங்கள்.கோட்டையை நோக்கி! தலைவர் திருமா வாழ்க பல்லாண்டு.

  • @dasdakeer
    @dasdakeer 24 дні тому +1

    👏👏👏👏👏 👏👏
    Super Super speech ❤❤❤

  • @babusultan4839
    @babusultan4839 25 днів тому +4

    Suiper👍👍👌🙏🙏🌹🌹🇮🇳🇮🇳♥️

  • @dhayanithi4448
    @dhayanithi4448 25 днів тому +2

    அருமை தோழர்

  • @suresha5404
    @suresha5404 25 днів тому +2

    தோழர் டாக்டர் திருமா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்வதற்கு வயது இல்லை , மேஜர் ஜெனரல் தோழர் அவர்களை வணங்கிறன்
    தாம்பரம் பல்லாவரம் பகுதி

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 24 дні тому

    மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு சகோதரர் சூப்பர் வாழ்த்துக்கள் ❤

  • @ragunathan4997
    @ragunathan4997 25 днів тому +1

    சிறப்பு

  • @raghavanb1149
    @raghavanb1149 25 днів тому +1

    எழுச்சித் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

    • @nadarajank8776
      @nadarajank8776 25 днів тому +1

      சமூக போராளிக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள் 🎉

  • @alizainudeen9611
    @alizainudeen9611 25 днів тому +3

    Yess Yess correct sir

  • @BarathiEniyan
    @BarathiEniyan 25 днів тому +1

    Arumai anna

  • @venkatvenky8020
    @venkatvenky8020 25 днів тому +1

    தமிழகத்தின் நாளைய முதல்வர் தொல் திருமாவளவன்

  • @anbupooja3981
    @anbupooja3981 25 днів тому +1

    Super super unmai bro 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 24 дні тому +1

    வாழ்த்துக்கள்

  • @dark_devil_edits_07
    @dark_devil_edits_07 23 дні тому +1

    வாழ்த்துக்கள் தம்பி.....

  • @malarvizhisamson6509
    @malarvizhisamson6509 23 дні тому

    Arumaiyana petchu super indrakumar

  • @murugesanr9154
    @murugesanr9154 24 дні тому +1

    Super super super 🎉🎉🎉🎉🎉🎉🎉 Indra Kumar

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 24 дні тому +1

    சந்திப்போம்

  • @LuckyboyLuckystar
    @LuckyboyLuckystar 25 днів тому +1

    அருமையான பேச்சு
    மலையாஷியாவில் இருந்து ஹபீப் நஷ்டதார்

  • @sundarrasuk7232
    @sundarrasuk7232 25 днів тому +4

    பேச்சு பேச்சாக இல்லாமல் ஆவணமாக / நூலாக இருக்க கூறிய கருத்து வர வேற்க தகுந்தது. சாஸ்திரம் சம்பிரதாயம் என நூலகளாக்கி தனதாக்கி காசாக்கும் கும்பலை நினைவில் கொள்வோம்.

  • @vijayashanthi9350
    @vijayashanthi9350 21 день тому

    இளைஞர்கள் எல்லோரும் இதுபோல அரசியலுக்கு வந்து மாற்றம் கொண்டு வர வேண்டும்.

  • @KkumarKkumar-wd7wl
    @KkumarKkumar-wd7wl 25 днів тому +2

    தம்பி இந்தர குமாரோட பேச்சு எப்பவுமே சூப்பர் இன்னிக்கு சூப்பரோ சூப்பர் தம்பிக்கு என்னோட வாழ்த்துக்கள் நன்றி

  • @nedunchezhianvictorleon186
    @nedunchezhianvictorleon186 20 днів тому

    Very nice talk 👏🏾👏🏾👏🏾

  • @etabrikkumar274
    @etabrikkumar274 23 дні тому +1

    👏👏👏👌👌👌👍👍👍

  • @bharathiv9582
    @bharathiv9582 25 днів тому +1

    அருமையான உணர்வு ததும்பும் உரை🎉 வாழ்த்துக்கள் தம்பி இந்திரா🎉உங்களை உணர்வுபூர்வமாக பேச தூண்டிய அண்ணன் திருமா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎉

  • @thangavelsekar2116
    @thangavelsekar2116 24 дні тому +1

    இத்தனைபேச்சுதேவையேயில்லை.பார்ப்பனர்கலைகட்டுக்குள்கொண்டுரவேண்டும்.இல்லையேல்அடக்கவேண்டும்.

  • @indrakumars3739
    @indrakumars3739 25 днів тому +1

    இந்திரகுமார் என் நானபேசநினைத்ததை அப்படியே பேசிய சகோதரர் இந்திரகுமார்

  • @shanikyaaqua9833
    @shanikyaaqua9833 25 днів тому +3

    அருமை தம்பி நீங்கள் கூறலாம் 20000 புத்தகத்தை நான் படித்தேன் என்று அதற்கு உண்டான அறிவு முதிர்ச்சி தங்களிடம் இருக்கிறது

  • @jaffar1830
    @jaffar1830 22 дні тому

    திரு தேரடி இந்திரகுமார் மிகச்சிறப்பான பேச்சு தோழரே பெரியார் வாழ்க திராவிடம் வளர்க வாழ்த்துக்கள்

  • @r.muthalvanr.s1021
    @r.muthalvanr.s1021 22 дні тому

    உங்களைப் போன்ற அரசியல் ஆளுமைகளுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் தோழர்

  • @sameers2800
    @sameers2800 25 днів тому

    Super brother ❤❤❤❤🎉🎉🎉

  • @selvarajm9767
    @selvarajm9767 25 днів тому

    Nice speech brother

  • @DudeTravelTamil
    @DudeTravelTamil 24 дні тому +1

    அட தமிழ் ஞானசூன்யங்களா! மேடையில உள்ள விளம்பரபதாகையில "ஆகத்து 17" என்பதிற்குப்பதிலாக "ஆவணி 1" என்று எழுதியிருக்கலாமே!😥😥😥
    பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் திருமா தோழரே! 🎂🎂🎂

  • @babua3462
    @babua3462 25 днів тому

    🙏சிறப்பு

  • @selvarajm9767
    @selvarajm9767 25 днів тому

    Excellent

  • @rahul.s896
    @rahul.s896 25 днів тому +1

  • @kalaiyarasanganesan269
    @kalaiyarasanganesan269 24 дні тому +2

    ஆற்றில் கரைக்க கூடாது.சாக்கடையில் போட வேண்டும்

  • @jothiganesh2862
    @jothiganesh2862 23 дні тому

    K
    ஒடுக்கப் பட்டவர்களின் ஒருமித்த குரல் திருமா அவர்கள் மட்டுமே... ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @user-by4io9cu5z
    @user-by4io9cu5z 24 дні тому

    Good speech brother

  • @k.thamaraikannan9660
    @k.thamaraikannan9660 25 днів тому +3

    தேரடி அவர்களே நெத்தியடி பேச்சு

  • @arsar8164
    @arsar8164 23 дні тому +1

    அத்தனை மனித இனத்திற்க்கும் பொதுவாக பேசிய பழனிபாபாவின் பேச்சிக்களும் கருத்துக்களும் தொகுக்காமல் போனதால் இன்று அவரின் உழைப்பு எப்படி எல்லோரும் மறந்து போனது எப்படியோ?பேரிழப்போ எப்படியோ?அதே போல் திருமாவின் கருத்துகளும் பேச்சுக்களும் அவருக்கு பின் மறைந்து போகாமல் ஆவனபடுத்த வேண்டிய கட்டாயம் விசிகவுக்கு உண்டு..உண்டு..
    செய்ய வேண்டிய கடமையும் உண்டு