வேத மந்திரம் தினமும் வீட்டில் ஒலிக்கட்டும் - வருமானம் பெருகும் | ரிக் வேதம் | Sri K. Suresh

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 755

  • @TheGhanapati
    @TheGhanapati  4 роки тому +100

    The same mantra in Devanagari text: ua-cam.com/video/e5eYGf7tIWI/v-deo.html

  • @ks.prakash9347
    @ks.prakash9347 Рік тому +129

    யாக வேள்வியில் அமரந்து கேட்டது போல் உணர்ந்தேன்
    பதிவிற்கு கோடான கோடி

  • @sangeethapriya6878
    @sangeethapriya6878 Рік тому +85

    குழந்தைகள் நன்கு படித்து வாழ்வில் வெற்றி பெற வேத மத்ரம் அருள் வேண்டும் ஸ்வாமி அடியேன்

  • @vijimani578
    @vijimani578 Рік тому +158

    வேத மந்திரம் கேக்கும் போது நம் வீட்டில் வேள்வி செய்வது போல உணர்வு ஏற்படுகிறது
    நன்றி நல்ல மனம் படைத்த தங்களுக்கு

  • @மாண்புமிகுமனிதம்

    இது குரலே அல்ல. பிரபஞ்சத்தில் இருந்து வரும் ஓங்கார நாதம் எல்லோருக்கும் இப்படி குரல்வளம் அமைந்து விடுவதில்லை. இறைவனே நேரில் வந்து மந்திரப் பிரயோகம் செய்வது போல் உள்ளது. வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்களின் சேவை. தீர்காயுஷ்மான் பவஸீஹ!

  • @girijasekaran5339
    @girijasekaran5339 Рік тому +283

    கடவுளே நான் எவ்வளவு தான் உங்களை வேண்டுகிறேன் 😭😭😭😭😭😭 எனக்கு ஏன் இப்படி தினமும் சோதனை கள் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் நிம்மதி எப்போது தரிசனம் எப்போது தருவீர்கள் 😭🙏🌹

    • @Ananthivasu47
      @Ananthivasu47 Рік тому +17

      Karmavinai karanamaga Irukkalam... Ungalal iyandra alavu tharmam seidhu... Nambikai kaividamal.. Thodarnthu.. Iraivanai pramma mugurtha velaiyil vanagugal... Ungal nilai marum... Om nama Sivaya...

    • @umapathykannappan9383
      @umapathykannappan9383 Рік тому +2

      Manathukku nimmathi.

    • @manimaran4900
      @manimaran4900 Рік тому +30

      ஐயா உங்களுக்கு எல்லாம் நிம்மதி சந்தோஷம் வரும் நீங்கள் தினமும் பிரபஞ்சத்தையும் படைத்தவன் துணை என்று சொல்லுங்கள் நல்லது நடக்கும் நிம்மதி கிடைக்கும்🌏🙏💐தொடர்ந்து பிரபஞ்சத்தையும் படைத்தவன் துணை என்று சொல்லுங்கள் நல்லது பிறகு பாருங்கள் புரியும் 🙏💐

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed Рік тому +1

      Same than apti ena enaku mattum karma vinai

    • @r.v.vvadivel.r9623
      @r.v.vvadivel.r9623 Рік тому +3

      Viraivil.

  • @aksami8288
    @aksami8288 Рік тому +66

    மிகவும் நன்றி. காலை நேரத்தில் இந்த வேத மந்திரங்களை கேட்டாலே மனதுக்குள் ஒரு இனம்புரியாத நிம்மதி . நன்றி.

  • @Savithri-z5r
    @Savithri-z5r Рік тому +60

    அனைவரும் பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லி தினமும் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் அனைத்துக்கும் நன்றி சொல்லி எழுதுங்கள் வேலையில் உண்மையாக இருங்கள் உங்களுக்கு அற்புதம் நடக்கும் இது உண்மை சத்தியம் வாழ்க நலமுடன் வளமுடன் பல்லாண்டு ஈசன் அருள் கிடைக்கும் அனைவருக்குமே இந்த ஆண்டும் உங்கள் வாழ்வின் அனைத்தும் கிடைக்கும்

  • @GnanaVadivu-p3t
    @GnanaVadivu-p3t 3 місяці тому +19

    இறைவன் அருளால் தாங்களும் தாங்கள் குடும்பத்தாரும் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்

  • @ஞானத்திறவுகோல்9

    அற்புதமான சேவை. இந்தப் பிராமணனின் பணி தொடர வேண்டும்

  • @sriramajeyam779
    @sriramajeyam779 2 роки тому +191

    மிகவும் சந்தோஷம் வேத ஒலி கேட்கும் போது இறைவன் அருகில் இருப்பது போன்ற உணர்வு அனைவரும் உணர் வார்கள் வேதத்தில் உள்ள ஒலிகளை கேட்டு கொண்டு வந்தால் உலகமே சத்துவ குணம் கொண்டு ராமராஜ்ஜியம் மீண்டும் மலரும்

    • @theepetti4066
      @theepetti4066 Рік тому +8

      அப்ப , ரெக்கார்டிங்க கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடி வரைக்கிம் இறைவன் யாருடைய பக்கத்திலும் இல்லையா ?

    • @maalavan5127
      @maalavan5127 Рік тому +5

      முதலையின் வாயில் சென்ற குழந்தை,
      பாம்பு தீண்டிய சிறுவன்,சாம்பலான
      பூம்பாவையின் உயிர்,இவர்களின்
      உயிர்களெல்லாம் தேவாரம் திருவாசக
      பாடல்கள் மூலமே கிடைத்தன
      வேத மந்திரத்தால் அல்ல,இங்கு
      வேதங்களுக்கு இடமில்லை.

    • @rengassamydhanleatchumy4286
      @rengassamydhanleatchumy4286 Рік тому +4

      Super sir
      Good rig Veda mantra
      Senthilkumar
      Kumbakonam

    • @Hemalatha-yo8vm
      @Hemalatha-yo8vm Рік тому +2

      Yes sister Jai sree Ram Jai sree Krishna

    • @spiritualfairy999
      @spiritualfairy999 Рік тому +1

      Beautifully worded. God bless you abundantly.

  • @dillibabu.c
    @dillibabu.c Рік тому +176

    அருமையான வேத மந்திரங்களை மிக அழகாக உச்சரித்து ஒலிக்கச் செய்து பதிவிட்டமைக்கு நன்றி ♥️🌹

  • @GnanaVadivu-p3t
    @GnanaVadivu-p3t 2 місяці тому +6

    ஆகா ஆகா அருமை தேனினும் இனிய குரல் வளம் கேட்க கேட்க தெய்வீக சக்தி இறைவன் அருளால் தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்

  • @visweswarayyathadapalli2971
    @visweswarayyathadapalli2971 4 роки тому +152

    தமிழில் போட்டது மிக அருமை. தொடர வேண்டும். நன்றிகள் பல. ஓம் நமச்சிவாய.

    • @kattarhindu144
      @kattarhindu144 2 роки тому +4

      Bro we proud of u south peoples who knows sanskrit better than us 🙏💖

    • @singaravelan2726
      @singaravelan2726 Рік тому +1

      மிக சிறந்த சேவை

    • @jvt2045
      @jvt2045 Рік тому

      பரதேசி இது தமிழா அப்படியென்றால் தமிழ் மொழியை நீங்கள் என்ன வென்று சொல்வீர்கள்

    • @JeewarathnamJeewa-s1o
      @JeewarathnamJeewa-s1o Рік тому

      Nanmai.nandrigal.

    • @kumuthinijegatheeswaran1799
      @kumuthinijegatheeswaran1799 Рік тому

      Om Namasivaya not Namachchivaya

  • @R.thiagarajanR.thiagarajan
    @R.thiagarajanR.thiagarajan Рік тому +18

    எல்லோரும் நலமுடனும் வளமும் பெற்று வாழ இறையருள் கிடைக்கட்டும். வணக்கம்.

  • @channelofthirumayam
    @channelofthirumayam 3 роки тому +55

    ஓம் நமசிவாய இன்னும் அதிக அளவில் மந்திரம் ஒலித்து இருக்கலாம்

  • @seethalakshmi4958
    @seethalakshmi4958 Рік тому +87

    ஓம் ,தேவர்களின் அரசனே , இந்திரனே . உனக்கு வணக்கங்கள் பல🙏🙏🙏, எங்களுக்கு சகல விதமான நற் செல்வங்களையும் வழங்கி, ஆசீர்வதித்து காத்தருள வேண்டுகிறோம்🙏🙏🙏 🌹🌹🌹🥀🥀🥀🌺🌼🌷🌺🌼🌷🌺🌼🌷

  • @pakkirisamy1606
    @pakkirisamy1606 9 місяців тому +14

    இந்த வேத ஒலி நம் இல்லத்தில் ஒலித்தால் நம் இல்லத்தில் உள்ள கெட்டதுஷ்ட வைரஸ்கள் வெளியேறும் இது உண்மை நன்றியுடன் V. பக்கிரிசாமி காரை

  • @Sarvesh.j-o6s
    @Sarvesh.j-o6s 6 місяців тому +24

    கடவுளே அனைவருக்கும் வரும் கஷ்டங்களை போக்கி அனைவரும் வாழ்வில் வளம் பெற அருள் புரிவானாக

  • @padmapriya9038
    @padmapriya9038 Рік тому +30

    அற்புதம் கேட்க கேட்க அவ்ளோ புத்துணர்ச்சி. நன்றி நன்றி இந்த பதிவு நிறைய positivity

  • @sivabakiyamsivabakiyam3728
    @sivabakiyamsivabakiyam3728 Рік тому +32

    அலுத்ததில் இருந்த என் மனது அமைதி கொண்டது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravananm-ev8ui
    @saravananm-ev8ui 8 місяців тому +8

    ஓம் ஶ்ரீ நமோ நாராயணா போற்றி போற்றி
    இந்த வேத மந்திரம் அருமை அருமை நன்றி இறைவன் எல்லோருக்கும் எல்லா வளமும் நலமும் தர வேண்டுகிறேன்.

  • @R.thiagarajanR.thiagarajan
    @R.thiagarajanR.thiagarajan Рік тому +11

    நலமும், வளமும் பெற்று எல்லோரும் வாழ, வளர நல்ல பலன் கிடைக்கும்.

  • @Bharathan-g8j
    @Bharathan-g8j Рік тому +12

    நன்றி ஐயா: இந்த வேத மந்திரங்களை அதி காலை பொழுதில் கேட்டு சந்தோஷம் அடைந்தேன் ஐயா 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🔯🔯🔯🔯🔯

  • @royallucky3981
    @royallucky3981 Рік тому +11

    தென்னாடுடைய சிவனே போற்றி!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
    அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
    கண்ணாரமுதக் கடலே போற்றி.
    சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
    ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
    தமிழில் ஒளிகட்டும்

  • @sivakavi1976
    @sivakavi1976 2 роки тому +20

    ஆனந்தம் மகிழ்ச்சி ஆத்மதிருப்தி சந்தோஷம்

  • @aathiswaran7034
    @aathiswaran7034 Рік тому +16

    நேர்மறை ஆற்றல் கொண்ட ஆலயத்தில் வேள்வி யாகம் செய்த பலனை பெறுகிறது மனது இவ் வேத பாடல்களை கேட்கும் போது, அப்பன் ஈசனுக்கு நன்றிகள், ஈசனின் மகிமையோ மகிமை, மகிழ்ச்சி சிவசக்தி, நிம்மதி அன்பு கொண்ட மனம், 🤗💙🌱🙇🏻‍♂️🙏

  • @sivaramasubramanian5856
    @sivaramasubramanian5856 10 місяців тому +2

    மிக்க நன்றி.. கேட்பதற்கு அருமையாக உள்ளது. இந்த சேவை தொடரட்டும்

  • @AK-ir1eg
    @AK-ir1eg 7 місяців тому +7

    எனக் நல்ல வேலை கிடைக்க வேண்டும் நிலைத்து இருக்கவேண்டும் என் மகன் இரண்டு பேர் நல்ல படிக்க வேண்டும் 🙏 வருமானம் பெறுக வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 தர்மம் வெல்லும் 🙏 நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் 🙏 இரண்டாம் திருமணம் ஆகவேண்டும் என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 என் அண்ணன் தங்கை அம்மா குடும்பம் வீட்டில் 🏡🏠🏡🏡🏠🏠🏠🏡🏡🏠 வேண்டும் தொழில் வளரவேண்டும் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🍋🙏

  • @c.thangarajchinnaiah7302
    @c.thangarajchinnaiah7302 8 місяців тому +8

    ஓம் உக்ரம் வீரம் மகாவிஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோ முகம் ந்ருஸிம்ஹம் பீஷனம் பத்ரம் மிர்த்யோர் மிர்த்யும் நமாமி யகம் ஸ்வாஹா

  • @seethalakshmi4958
    @seethalakshmi4958 Рік тому +12

    ஓம் ஸ்ரீ ஸ்ரீ தேவி அம்மா 🌷🙏🌷🙏🌷🙏 உன் அன்புத் திருவடிகளை சரணடைந்தோம்🙏🙏🙏 அம்மா🌷🙏🌷🙏🌷🙏, வாஞ்சையுடன் எங்களை அரவணைத்து ஆட்கொண்டு, எப்போதும் எங்களுடனே துணை இருந்து வழி நடத்திக் காப்பாற்ற வேண்டுகிறோம்🙏🙏🙏 அம்மா🌷🙏🌷🙏🌷🙏 தாயே 🌷🙏🌷🙏🌷🙏 சரணம்🌷 அம்மா🌷🌷🌷

  • @rajathithampi4912
    @rajathithampi4912 Рік тому +6

    இந்திர தேவன் அருள் மழை செல்வ மழை வாரி வழங்க வணங்குகிறேன் 🙏🙏🙏🙏

  • @VinothKumar-de9fq
    @VinothKumar-de9fq Рік тому +13

    மிக அற்புதமான‌ முறையில் பதிவேற்றியதற்கு நன்றி

  • @deepan3191
    @deepan3191 Рік тому +9

    நன்றிகள் இச்சேவை தொடர...ஓம் நமசிவாய சரணம்...இந்திரதேவன் அருள்மழை பொழிய வேண்டும் ...🪔🙏🪔

  • @ManiKandan-ox5zc
    @ManiKandan-ox5zc 7 днів тому +1

    மிக அருமை உச்சரிப்பு பிரமாதம் நேரில் கேட்டது போல் உள்ளது நன்றி ஸ்வாமிகள்

  • @ravi02341
    @ravi02341 Рік тому +5

    இந்த மந்திரம் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது நன்றி

  • @raveebala2533
    @raveebala2533 Рік тому +7

    ரொம்ப ரொம்ப இனிமையாக இருந்தது
    நற்பவி நற்பவி நற்பவி

  • @sekarr7765
    @sekarr7765 Рік тому +7

    அருமை அருமை அருமை.தங்கள் பணி தொடர இறைவன் அருள் உண்டு

  • @OneGod-rd3ev
    @OneGod-rd3ev 4 роки тому +30

    I'm 24 yrs old guy
    I'm so passionate about Vedas after your clear videos 🙏❤️
    Thanks alot for your efforts.🙏

  • @deivasubramanian531
    @deivasubramanian531 Рік тому +54

    திரும்ப திரும்ப கேட்கத் தூண்டும் ஸ்லோகம்.

  • @ppsaminathan8999
    @ppsaminathan8999 Рік тому +4

    நன்றிகள் குருவே
    சரணம் சரணம் சரணம் குருஜி

  • @s.m.r.gandhees.m.r5926
    @s.m.r.gandhees.m.r5926 Рік тому +4

    இந்திரனை நேரில் கண்டேன்

  • @sankarp4988
    @sankarp4988 Рік тому +4

    சம்ஸ்கிருத மொழி ஒலி முக்கியத்வ பண்புகளை கொண்டுள்ளது..... இதன் பெருமை ...மகிமை .... சக்தி..... தெய்வீகம்.... ஒருவர் தன்னை மீண்டும் மீண்டும் சொல் பயிற்சி செய்வதன் மூலம் அதனை உணரமுடியும்......
    The mantra is imbibed and experienced only by recitation of hymns ... not mere by exposure evasively ....

  • @vigneshkumarm3666
    @vigneshkumarm3666 5 місяців тому +2

    நன்றிகள் சாமி இனிமையாக இருந்ததூ ஓம் நமச்சிவயா❤

  • @Kulz
    @Kulz 4 роки тому +8

    தமிழில் மேலும் உங்கள் சேவை தேவை. நன்றி🙏

  • @bharathiganesh9159
    @bharathiganesh9159 Рік тому +8

    It's great to hear our vedic chanting. Hat's off to your dedication.

  • @anitasrikanth5938
    @anitasrikanth5938 Рік тому +2

    ரொம்ப அருமையா இருக்கு கேக்க...
    எனக்கும் சொல்லணும் போல இருக்கு...

  • @NiNa-jr7fp
    @NiNa-jr7fp 10 місяців тому +1

    I was very drowsy when I started listening. Within few minutes, I found myself very alert and energetic. When listening I can understand how difficult it is to master these Vedas and pronounce and the dedication needed. Gratitude for your service

  • @v.sudhamkvsudha6860
    @v.sudhamkvsudha6860 Рік тому +1

    சாம வேதம் போட்டால் கேட்பதற்கு இனிமையாக இருக்கும் , இராகம் இனிமையாக இருக்கும்.

  • @maniestcost
    @maniestcost Рік тому +8

    மொழி : அர்த்தம் புரிய. உச்சரிப்பு ஆழ்ந்த அர்த்தம் சொல்ல. மந்திரம் - அவை அர்த்தம் அற்றவை ஆனால் பலன் உள்ளவை. அம்மா, அப்பா எப்படி உச்சரித்தாலும் ஒன்றே. ஆனால், மற்ற வார்த்தைகள் உச்சரிப்பால் அர்த்தம் மாறும்

  • @subaramaniyamar6985
    @subaramaniyamar6985 7 місяців тому +2

    Manakkavalai neekkum oru arputhamana vedha manthiram..... Thanks.

  • @shanmugarajannamalai4971
    @shanmugarajannamalai4971 11 місяців тому

    தொடர்ந்து கேட்டுக் கொண்டு வருகிறேன், மனம் ஒரு நிலை அடைந்தேன் நன்றி

  • @g2k777kp
    @g2k777kp 4 місяці тому +2

    ஓம் சர்வேஸ்வரன் போற்றி ப்ரித்தங்கா தேவி போற்றி உங்கள் அருள் வேண்டும் 🙏 என் அண்ணன் இரண்டு பேர் தம்பி அம்மா வேலை வருமானம் தொழில் வளரவேண்டும் அண்ணன் மணவி குடும்பம் தங்கை குடும்பம் கணவர் வேலை விவசாயம் கூலி வேலை வருமானம் தொழில் வளரவேண்டும் என் இரண்டாம் கணவர் எனக்கு குடும்பம் வேலை வருமானம் தொழில் விவசாயம் கூலி வேலை வருமானம் பெருகவேண்டும உங்கள் அருள் வேண்டும் 🙏

  • @kaladhiya7077
    @kaladhiya7077 Рік тому +7

    நன்றிகள் கோடி குருஜி 🙏🙏🙏( 05/05/2023 )🌋🌋🌋🌹🌹🌹🔥🔥🔥

  • @swarnalataiyer9117
    @swarnalataiyer9117 Рік тому +4

    Thanks for chanting this Vedic mantra to bring abundant wealth to all viewers let lord bless this channel and singer and all viewers vsubramanian Bentapur Brahmanasarangi Khurda Odisha

  • @bhuvanaprakash9674
    @bhuvanaprakash9674 Рік тому +1

    மிக்க மகிழ்ச்சி நன்றி வார்த்தைகளுடன் அர்த்தத்தையும் கொடுத்தது மிகவும் நிறைவாக உள்ளது

  • @வேலும்மயிலும்துணை-ஞ3ர

    பிரபஞ்சமே வாழ்கையில் மிகுந்த மனவேதணையோடு உள்ளேன், அதிக கடன் தொல்லையில் உள்ளேன் வாழ எந்த வழியும் இன்றி போராடுகிறேன் நல்லா வழிகாட்டு 🙏🏻

  • @girijasekaran5339
    @girijasekaran5339 Рік тому +3

    கடவளே சோதனைகள் போதும் நிம்மதி தாருங்கள்

  • @poongodib1386
    @poongodib1386 Рік тому +2

    அருமை வேத மந்திரம் மிகவும் அருமை இனிமையாக இருந்தது

  • @sridharvelamakanni9406
    @sridharvelamakanni9406 Рік тому +3

    I feel energetic and calmness on hearing this Veda chanting. Thanks.

  • @subramaniank5862
    @subramaniank5862 9 місяців тому

    மிக்க நன்றி உலக shemam கருத்தில் கொண்டு ரிக் வேதம் தமிழில் பதிவு செய்து ஒலிக்க செய்த வீடியோ பதிவுக்கு பாராட்டுகள்

  • @vijayaramanvijayaraman5776
    @vijayaramanvijayaraman5776 Рік тому

    மிகவும் நன்றிகள் மந்திரம் கேட்க கேட்க கேட்டுக்கிட்டு இருக்க வேண்டும் என்று மனம் ஆசை படுகிறது

  • @sathishsankarachinthamani814

    Thanks!

  • @swarnalataiyer9117
    @swarnalataiyer9117 Рік тому +3

    Excellent voice of this reciter and marvelous service of this channel to bring this holy Vedic mantra is appreciated please give its Tamil meaning let lord bless this channel and singer and all the viewers vsubramanian

  • @shobanaraja1904
    @shobanaraja1904 Рік тому +1

    Ana remma nalla iruku keka manasu kovila irukara Mari iruku thanks

  • @kaladhiya7077
    @kaladhiya7077 Рік тому +8

    நன்றிகள் கோடி குருஜி 🙏🙏🙏

  • @karthicks7495
    @karthicks7495 Рік тому +3

    With Tamil text is excellent, easy to read,
    Thank you

  • @P.BALAMURUGATHEVAR
    @P.BALAMURUGATHEVAR 7 місяців тому +2

    அற்புதமான மந்திரம்...4.6.24 காலை 7.10.

  • @aruvaiambani
    @aruvaiambani Рік тому +1

    நல்ல தொரு பதிவுக்கு நன்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @kmthirupathi303
    @kmthirupathi303 Рік тому +4

    அருமையான பதிவு நன்றி 🙏

  • @arumugamarumugam4200
    @arumugamarumugam4200 Рік тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 மிக அருமையான ஸ்லோகம்

  • @liongaming9717
    @liongaming9717 4 місяці тому

    கேட்க மிகவும் அருமையான நிகழ்வு

  • @ganesankannansrikrishnasar5144

    வேதோ ரக்ஷதி ரக்ஷித : , 🙏🙏🙏

  • @Natures784
    @Natures784 2 місяці тому +1

    இனிமை ஓம் ரமணகிரி நமச்சிவாய நமஹ 🦚🪔🙏🙏🙏

  • @manthirambalakrishnan8937
    @manthirambalakrishnan8937 29 днів тому

    🙏நன்றி வாழ்க வளமுடன் பா.மந்திரம் ஓம் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் பேட்டரிஸ் பிரைவேட் லிமிடெட் வாழ்க வளமுடன்நன்றி 💐♾️

  • @KsunderSunderk
    @KsunderSunderk 10 місяців тому +2

    Am for God I will die for god🎉🎉🎉🎉🎉

  • @madhumithapriya7058
    @madhumithapriya7058 Місяць тому

    மிக மிக மிக அருமை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @yasodhar3038
    @yasodhar3038 3 дні тому +1

    Aakash my son name naila work kedikanum yellaurum muinnadi nalam iruka god kitta kekura❤❤

  • @krishnammagaru
    @krishnammagaru 3 місяці тому

    Atma Paramatma Advaya Namah. My desire to meet the late Sri K. Suresh Garu dint happen on this Earth. He left on December 17, 2023, to continue his onward journey. “ஆத்மா பரமாத்மா ஒன்றாய் உணர்த்தும் வணக்கம்”

  • @sundaramdevasenan8863
    @sundaramdevasenan8863 Рік тому +3

    Very good move. Hats off to all concerned. Pranams to all.

  • @sarankrish7449
    @sarankrish7449 4 роки тому +7

    நன்றிகள் பல...🙏

  • @ungaltamilan4541
    @ungaltamilan4541 Рік тому +1

    Ethu unnmaithan etha mathiram
    Keka arambithathliruthe en vazhlkail nalla munetram therigirathu 🙏🙏🙏🌺🌹🌺🙏🙏
    Om namo narayana potri potri 🙏🙏🙏

  • @swarnalataiyer9117
    @swarnalataiyer9117 2 місяці тому

    Very sweet voice of saradha Bombay is appreciated. I am worshipping Samayapuram Mariamma as my own mother she has fulfilled all my wishes and often appeared in my dreams V.Subramanian Bhubaneswar Odisha

  • @vatsalasridharan3074
    @vatsalasridharan3074 Рік тому +3

    மிகுந்த நன்றி உங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏

  • @rineshds16339
    @rineshds16339 Рік тому +2

    அருமையாக உள்ளது நன்றி

  • @thilagavathirajendran3944
    @thilagavathirajendran3944 Рік тому +6

    நன்றிகள் கோடி 🙏🏻

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 Рік тому

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம் வாழ்க நீங்கள் வளர்க

  • @rajkumar-kx9wz
    @rajkumar-kx9wz Місяць тому

    ❤❤ Only Guru Guidance with God's Blessing will Bring Opportunities to listen this Kind of Veda Chanting in Samaskradam to Receive Positive Energy Dispensing Energy in Mind of Body ❤❤

  • @MaheshMahesh-r5f9x
    @MaheshMahesh-r5f9x 11 місяців тому

    I'm very happy with my family . thank for universe ❤❤❤❤

  • @Sathyasreenivas5.Sreenivaasan
    @Sathyasreenivas5.Sreenivaasan Рік тому +3

    Congratulations & All the best. May GOD. bless you. Carryon

  • @bavishyakastro8873
    @bavishyakastro8873 4 роки тому +2

    Ayya sahasra kodi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🌸namaskaarangal , tamil ai ubhayogam seidhadharku.......thangal sevai menmelum thodara iravanai 🙏🙏praarthikren🙏🙏

  • @Ragu_Rules
    @Ragu_Rules Рік тому +4

    ஓம் சரவணபவ
    ஜெய் ஶ்ரீராம்
    ஓம் நமசிவய

  • @arokkiasamya6458
    @arokkiasamya6458 Рік тому +1

    Well done
    Great
    Please keep continue
    Thanks
    Ooom namachivaaaya namakaaa

  • @jagadeeshb8323
    @jagadeeshb8323 Рік тому +3

    அருமை வாழ்க வளமுடன்

  • @mahadevanp3766
    @mahadevanp3766 4 роки тому +1

    Namaskaram.....kettute irukalam...Nanri Nanri !!!!

  • @dhanalaxmi90
    @dhanalaxmi90 Місяць тому

    ❤ மிக்க மகிழ்ச்சி நன்றி ❤

  • @sundaramurthi5096
    @sundaramurthi5096 Рік тому +1

    மிக சிறப்பு

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc Рік тому +1

    Excellent Pronounsation Hatsapp

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 Рік тому

    மிகவும் சிறப்பு. .....நன்றி

  • @rajikottaiyan7860
    @rajikottaiyan7860 7 місяців тому +1

    Enakku oru nalla velai vendum Eraiva