தடபுடலான கல்யாண கறி விருந்து ஆரம்பம் ஆயிருச்சு

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 368

  • @aswinipriya3245
    @aswinipriya3245 9 місяців тому +96

    Ramya bhuvanesh fans like podungo😍👍

  • @dreamy2797.
    @dreamy2797. 9 місяців тому +77

    Ramya sis ..nenga romba humble ah softah aana character ah erukinga ......keep it up

  • @anubama6830
    @anubama6830 7 місяців тому +5

    ரம்யா ரொம்ப நல்ல பொண்ணு

  • @srivasanthivlogs
    @srivasanthivlogs 9 місяців тому +26

    உங்கள் வீடியோ பார்த்தாலே ரொம்ப சந்தோஷமாக இருக்கு வாழ்க வளமுடன் இரண்டு ஜோடிகளுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் அம்மாக்கு வணக்கம் ❤❤❤

  • @kalpanasivasubramanian7606
    @kalpanasivasubramanian7606 9 місяців тому +9

    So Happy to see Bhuvanesh and Ramya 🎉🎉

  • @anithakarthikeyan9494
    @anithakarthikeyan9494 9 місяців тому +20

    I like ramya soft manner

  • @snowball1897
    @snowball1897 9 місяців тому +7

    Ramya very matured...🎉

  • @dhanvikalp6960
    @dhanvikalp6960 9 місяців тому +26

    Bhuvan Ramya fans ...hit like here

  • @bubsri3324
    @bubsri3324 9 місяців тому

    அழகான அன்பான தமிழ் குடும்பம்...வாழ்த்துக்கள் அனைவருக்கும்...கனடாவில் இருந்து ஓர் தமிழிச்சி எழுதுகிறேன் நன்றி சகோ

  • @subasenthil1424
    @subasenthil1424 9 місяців тому +5

    I like ramya sis❤🎉

  • @jayanthidhiveshna8058
    @jayanthidhiveshna8058 9 місяців тому +2

    Ss.. Enga paati veedu angadha... Chithi angadha erukanga... 2 weeks before fish eduthutu vandhanga.. Anga fresh ah kedaikunu... Sema taste nga.... Fridge la vechu sapto...... Anga fish and chilly powder kuda vangitu vandhanga.. Sema taste

  • @priankas4732
    @priankas4732 9 місяців тому +4

    Ramya akka... dress super❤

  • @vaishavijay226
    @vaishavijay226 9 місяців тому +5

    Handla bangle podunga jeevi
    Veru handa erukathinga

  • @anithaanto1245
    @anithaanto1245 9 місяців тому +20

    Nee Kalyanam kuda ippo panna mattan inu sonna ippo kalyanam pannalaya, Suresh thatha approval sonnaru ., Ramya and Bhuvan always super jodi

  • @suganyahope
    @suganyahope 9 місяців тому +3

    Super kari virunthu. Gvtha pondicherry thavalakuppam epdi theriyum?

    • @AmmaKaiPakkuvam
      @AmmaKaiPakkuvam  9 місяців тому +1

      சுகன்யா அக்கா அந்த ஊர் தானே எப்டி தெரியாம போகும்😅😂

    • @suganyahope
      @suganyahope 9 місяців тому

      @@AmmaKaiPakkuvam nan antha ooru ilayae ma ☺️. Neenga antha oora?

    • @AmmaKaiPakkuvam
      @AmmaKaiPakkuvam  9 місяців тому +1

      @@suganyahope 😅 அச்சச்சோ சுகன்யா அக்கா அந்த ஊரு nu nenachu sonnome...

    • @suganyahope
      @suganyahope 9 місяців тому +1

      @@AmmaKaiPakkuvam adadaa❤️

  • @yuvasree1518
    @yuvasree1518 9 місяців тому +5

    Jeevitha puthu ponnu konja days ku hand la bangles narya podunga

  • @TSUMATHI-p3f
    @TSUMATHI-p3f 9 місяців тому

    Amma you have a golden heart. They way you treat yr daughter in law. I am impressed Ma. Lots of love from Singapore

  • @yashminroja1098
    @yashminroja1098 9 місяців тому +4

    My fav Ramya akka

  • @zoobiezoonie6139
    @zoobiezoonie6139 9 місяців тому +18

    Don't keep the cylinders near the fridge it's dangerous

  • @sadharamya7914
    @sadharamya7914 9 місяців тому +9

    Jeevitha over seen potuthu ana ramya always super and good

  • @johnsonmax1460
    @johnsonmax1460 9 місяців тому +22

    தயவு செய்து வீடியோவில் உள்ள குடும்ப உறுப்பினர்களை ஒப்பிட்டு கருத்துகளை எழுத வேண்டாம் என்று பார்வையாளர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
    I request the viewers, to please not compare the family members in the video and write comments.

    • @AmmaKaiPakkuvam
      @AmmaKaiPakkuvam  9 місяців тому +11

      எங்கள் சார்பில் கேட்டு கொண்டமைக்கு நன்றிகள் பல❤️❤️😃

    • @rajeshwarimurugeshan9160
      @rajeshwarimurugeshan9160 9 місяців тому +4

      When they have shared in social media, everything has to be faced.

    • @suganyapradeeksha8367
      @suganyapradeeksha8367 6 місяців тому +2

      Ya it's write thn y should u post ur videos in public media 😅😅

  • @aksharasdream7149
    @aksharasdream7149 9 місяців тому +13

    Jeevitha pudhu ponnu mari theriyala 10 years ans mari irukku. Old look

  • @nageshwarivanaja1254
    @nageshwarivanaja1254 9 місяців тому +9

    After all formalities get over things elam proper arrangements pani neat and clean ah vechikoga... Kitchen messy ah iruku proper ah arrange pana it b super cool...bunglow type house so plan like royal look

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv 9 місяців тому +14

    அருமை❤❤❤நாங்களும் கறிவிருந்துக்கு வந்து சாப்பிட்ட மாதிரியே இருக்கு🎉🎉உங்களுடைய குடும்பம் இதே போல ஒற்றுமையாகவும், சந்தோஷம் நிறைந்தே காணப்படனும் ரொம்ப மகிழ்ச்சி 😅இதைப் பார்த்த அனைவருக்கும் பரம திருப்தி 👌👌👌👍👍👍🙏💐🙏

  • @priyankapriya1571
    @priyankapriya1571 9 місяців тому +4

    Mutton varuval taste pakuringa annass..ana karandi la yeduthu parungaa...kai vachu yeduththaa kettuu poidum...mitcham irunthaa kuda nyt sapitukkalam la anna

  • @amwajiha
    @amwajiha 9 місяців тому +1

    Nice family & cute couples ❤❤❤ congratulations 🎉🎉🎉

  • @udhayashankar6333
    @udhayashankar6333 9 місяців тому +10

    Kitchen perusa iruku. Clean vachikonga amma.

  • @nagamaniv9555
    @nagamaniv9555 9 місяців тому +7

    சூப்பர் அம்மா வாழ்த்து பொண்ணு மாப்பிள்ளை ரம்யா பேரியதம்பிவாழ்த்துகள்

  • @aconsangeethap9829
    @aconsangeethap9829 9 місяців тому +31

    Ramya sis vanthutengla ❤dress superb

  • @indumathi3037
    @indumathi3037 9 місяців тому +18

    Ramya sister supb

  • @diyakutty3243
    @diyakutty3243 9 місяців тому +15

    Bhavan Anna Ramya akka so cute hiiii

  • @lalithalp3988
    @lalithalp3988 9 місяців тому +15

    Super 👌 rendu jodiyum alagu ❤

  • @thayammal1324
    @thayammal1324 9 місяців тому +26

    Very depressed mood today. Seeing your video with bhuvan and ramya felt happy. Very nice

  • @sweethad753
    @sweethad753 9 місяців тому +8

    Nice thanks for taking good comments
    Bangles and chain good looking new girl.❤

  • @nandinirajiah2279
    @nandinirajiah2279 9 місяців тому

    Super nonveg lunch.....
    Wow... enjoyed your vlog very much as always

  • @kalaiselvikalaiselvi5055
    @kalaiselvikalaiselvi5055 9 місяців тому +7

    Hi Ramya Akka✋

  • @savithashankar9403
    @savithashankar9403 9 місяців тому +7

    Sweet girls both ramya n jeevitha..n both brothers n parents..nice family..stay happy n be blessed🎉

  • @dineshr217
    @dineshr217 9 місяців тому

    ஹாய் அம்மா திருவாரூரிலிருந்து இனிய பொங்கல் விழா நல்வாழ்த்துக்கள் ❤நிறைய அன்பு ❤நிறைய காதல் ❤

  • @nagulakshmi2984
    @nagulakshmi2984 9 місяців тому +10

    Ramya sister ❤ ❤️❤️

  • @vidhyasrik753
    @vidhyasrik753 9 місяців тому +1

    Advance happy pongal to akp family and subscribers🌄🌾

  • @sugunaelango2860
    @sugunaelango2860 9 місяців тому +4

    Nalla ellam muraiyaaga seigireergal. Super. 👌👌👌

  • @sundarisanju7590
    @sundarisanju7590 9 місяців тому +3

    Very beautiful family rombha porayama eruku suti podugha amma

  • @hasinim8166
    @hasinim8166 9 місяців тому +15

    Beautiful cute dress combination 🎉❤ Bhuvan Ramya ❤ super ❤❤❤ Ramya cooking so cute 🥰❤

  • @Karthiramya7263
    @Karthiramya7263 9 місяців тому +32

    Ramya always cute

  • @NasreenBanu-hm6ow
    @NasreenBanu-hm6ow 13 днів тому

    Ramya is superb

  • @KarpagamKarpagam-d9g
    @KarpagamKarpagam-d9g 9 місяців тому +10

    Jeevitha konjam sirichu pesunka morachitte irukkinka sirichuttu pesunalum jolly ah pesunalum series ah pesurinka

    • @ambika3687
      @ambika3687 9 місяців тому

      JV PL RAMYA ANNAI

  • @tharadharmaraj5915
    @tharadharmaraj5915 9 місяців тому +8

    Interesting vlog brothers 🙏🙏🙏

  • @rsanthosh1986
    @rsanthosh1986 9 місяців тому +2

    Amma elachu poitanga.virundhu super 🎉

  • @kalpanas9806
    @kalpanas9806 9 місяців тому

    Amma super

  • @priyasukumar2581
    @priyasukumar2581 9 місяців тому +15

    கல்யாண பொண்ணு கையில மட்டும் வளையல் இல்லை... அம்மா எத்தன தடவ வளையல் போட சொல்றாங்க... கேக்க மாடிகிரெங்க....
    நீங்கள்ளாம் மாமியார் கு respect a இருக்க maatenga... தீபனும் wife ku ஜால்ரா போட்டு தான் லைஃப் run pannuvanga... Moonjilaye எழுதிருக்கு... Ramya கொஞ்சம் பரவாள... அடக்கமா சொன்னத கேட்குது.. மாமியார் கு செட் ஆகுது....

  • @Villageboyz84
    @Villageboyz84 9 місяців тому +4

    Nice family ....God bless you all....

  • @selvidruva5024
    @selvidruva5024 9 місяців тому +8

    Happy to see both brothers and sisters 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @KumarMega-ze9vq
    @KumarMega-ze9vq 9 місяців тому +8

    ரம்யா அக்கா ரெண்டு மருமகளும் சூப்பரா இருக்காங்க வாழ்த்துக்கள் இன்னும் நிறைய function waiting பொங்கல் வாழ்த்துக்கள்

    • @AmmaKaiPakkuvam
      @AmmaKaiPakkuvam  9 місяців тому +1

      Pongal நல்வாழ்த்துக்கள்❤❤🎉🎉

  • @victorrajinikanth6048
    @victorrajinikanth6048 9 місяців тому

    God bless you all

  • @lydianally2225
    @lydianally2225 9 місяців тому +2

    I want to live next door to you. You guys are so happy always beautiful family gathering. happy to see God bless every day I watch your shows I’m your subscriber

  • @amudhasiva3165
    @amudhasiva3165 9 місяців тому +4

    Why sister after marriage 2 days only removed ur bangle not good 😮😮😮😮

  • @thanjaitamil7172
    @thanjaitamil7172 9 місяців тому +37

    புது பொண்ணு கைல வளையல் இல்லாம இருக்க கூடாது.. எப்பயும் கண்ணாடி வளயல் கலகலனு போடும்மா❤

    • @aksharasdream7149
      @aksharasdream7149 9 місяців тому +3

      Niraiya per sollitanga but avunga response pannala waste ah nama yen sollanum

    • @Navz000
      @Navz000 9 місяців тому +2

      😫always one boomer comments like this. She’s the most simplistic bride I’ve ever seen!!! Let her live the way she likes.

  • @gowrisankar989
    @gowrisankar989 9 місяців тому

    Jeevitha sis enna work pandranga

  • @s14000
    @s14000 9 місяців тому +4

    Feel so sad for the newly wed girl-jeevitha so many people are getting angry or writing about what she should wear or how she should be as a bride. I can’t believe we still live in a society that tells women what to wear.

  • @marla7134
    @marla7134 9 місяців тому +4

    Jeevetha beautiful dressing sense. I thought she's North Indian.

  • @deepam-x4k
    @deepam-x4k 9 місяців тому

    உங்க family ய பார்க்கும்போது எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு... கொஞ்சம் பொறாமை யாகவும் இருக்கு🤫🤫😅😅...நானும் ஈரோடு தான்... (குறிப்பு: மூன்று வருடங்களாக இந்த பொறாமை உள்ளது😂)

  • @revathiud4543
    @revathiud4543 9 місяців тому +13

    அம்மா பிளவுஸ் பேக் நெக் கட்டிங் ஒருஇஞ்ச் மேலே போடுங்கள்.

  • @fairosem
    @fairosem 9 місяців тому +1

    சூப்பர் சூப்பர் எங்க உங்க பெரிய பெரிய பெரியம்மாவ காணோம்

  • @prabhup2573
    @prabhup2573 9 місяців тому +3

    Arrange marriage mathiri theriyalayea...

  • @nandhinigovindan2676
    @nandhinigovindan2676 9 місяців тому

    Unga periyamma channel name enna bro

  • @s.niranjana7558
    @s.niranjana7558 9 місяців тому +2

    எல்லோருக்கும் வாழ்த்துக்கள் 🌹
    வாழ்க வளமுடன் எல்லோருக்கும்
    எல்லாம் மிகவும் சிறப்பாக இருக்கிறது 👌 ரம்யா புவன் matching matching superb 👌தீபனேஷ் தம்பி ஏன் matching வேண்டாம் என்பதற்கு காரணம் என்ன ஜீவிதா புடவை மிகவும் அழகாக இருக்கிறது 👌 அம்மா வீட்டில் இருப்பது போல் எந்த பெண்ணுக்கும் மாமியார் வீடு இருக்காது அங்கு பொறுப்பு இல்லை
    சுதந்திரம் அதிகம் மாமியார் வீட்டில் மருமகள்
    பொறுப்பு வந்து விடுகிறது சுதந்திரம் இருக்காது எல்லோருக்கும் தான் இந்த வீட்டிற்கு ஏற்றார் போல் நடக்க வேண்டும் 👌 யதார்த்தம் இதுதான்
    God bless all 🙏

  • @jamuna-jx8sx
    @jamuna-jx8sx 9 місяців тому

    Unga periyaamma channel name enna bro

  • @shanthibenjaminvedhamuthu8849
    @shanthibenjaminvedhamuthu8849 9 місяців тому +1

    God bless u

  • @அருசுவைதமிழ்
    @அருசுவைதமிழ் 9 місяців тому +3

    Jeevitha azhagu

  • @sathishprem5153
    @sathishprem5153 9 місяців тому +1

    ரம்யா இட்லி கையில் குத்தி பார்த்தது ஒரு குச்சி வைத்து பார்க்கலாம் நல்லது

  • @puspavalidanislas8519
    @puspavalidanislas8519 9 місяців тому +114

    வீட்டை அழகா கட்டிட்டு் பராமரிக்கனும் தம்பி. வாழையை வீட்டு உள்ளே வெட்டுரிங்க. தரையில் கரை பிடிக்குமே

    • @getsijessi278
      @getsijessi278 9 місяців тому +34

      ஆமா வீட்ட நீட்டாவே வெக்க மாட்றாங்க....

    • @kalaivaniselvaraju
      @kalaivaniselvaraju 9 місяців тому +2

      Correct very very worst aa vachurukanga

    • @Valarma2002
      @Valarma2002 9 місяців тому +1

      I thought too

  • @johnsonmax1460
    @johnsonmax1460 9 місяців тому +3

    Very happy to see the real life than watching fake teledramas, really enjoyed this video more than a teledrama. Neelaveni amma's both the sons are good and their wives are good too. All the best!

  • @EzhilEzhilarasi-gg3bu
    @EzhilEzhilarasi-gg3bu 9 місяців тому +1

    Pls use Mike because that house is small so voice was clear now it is wide so not hearing

  • @LiaSharma-y5u
    @LiaSharma-y5u 9 місяців тому

    You both look like vj sedupathy and thamana

  • @hansikadimple6651
    @hansikadimple6651 9 місяців тому +2

    Keep your home and kitchen clean...it's looks very messy all time... Your home looks nice but maintaining are not good...

  • @revathisekar5228
    @revathisekar5228 9 місяців тому

    Supper virunthu

  • @shamsheera8230
    @shamsheera8230 9 місяців тому +2

    Intha Vazhkai uravugal suzha vazhave imbam tharum santhosam🎉🎉

  • @kavithas6759
    @kavithas6759 9 місяців тому

    Unga amma great

  • @vijayasheelachakrapani6784
    @vijayasheelachakrapani6784 9 місяців тому

    LOVELY OCCASION BRO VAASANA MUKKA TOOKUDU, BUT IAM VEG... ❤

  • @dhusikajen303
    @dhusikajen303 9 місяців тому

    Hi ungalada periya amma channel link pls

  • @thanark2375
    @thanark2375 9 місяців тому +2

    Super amma beautiful family ❤🥰

  • @kavithaanand9858
    @kavithaanand9858 9 місяців тому +1

    Super

  • @chitraashok919
    @chitraashok919 9 місяців тому +17

    Hi thambeengala naangalum unga karivirundhla kalandhukittu enjoy panna madhri irundhuchu. It's really a blessing for u Ramya and Jeevitha to become a part of this lovely, cute, happy family. Deepan and Bhuvan maintain this unity and take care of Amma and Amma. B an inspiration to modern youths. Stay blessed happy and united, guys🎉🎉🎉🎉❤❤❤❤

    • @AmmaKaiPakkuvam
      @AmmaKaiPakkuvam  9 місяців тому +2

      கண்டிப்பா வீட்டுக்கு வாங்க கா

    • @chitraashok919
      @chitraashok919 9 місяців тому

      Sure, kanna❤❤Thank u 😍​@@AmmaKaiPakkuvam

  • @MohamedYounus-c8u
    @MohamedYounus-c8u 9 місяців тому

    Hisuper🎉

  • @sitas8670
    @sitas8670 9 місяців тому +4

    Super Bhuvan Ramya and deepan GV.Entire amma kai pakuvam family.

  • @AbinayaChakravarthy-eq2gr
    @AbinayaChakravarthy-eq2gr 9 місяців тому

    Very nice vlog enjoyed your video🎉

  • @JeevnAnatham7385
    @JeevnAnatham7385 9 місяців тому

    🎉🎉🎉

  • @ManojKumar-ty8kz
    @ManojKumar-ty8kz 9 місяців тому +2

    Bhuvan and Amma kaga tha channel yea pakurom

  • @vijikkumar4641
    @vijikkumar4641 9 місяців тому +4

    God bless you all 😊

  • @vedhavalli4732
    @vedhavalli4732 9 місяців тому +1

    Valga Valamudan

  • @shanthaprakasi5586
    @shanthaprakasi5586 9 місяців тому +2

    அநியாயத்துக்கு டேஸ்ட் பாக்குறீங்கப்பா 😂😂

  • @hemagopal8043
    @hemagopal8043 9 місяців тому

    Super virunthu thambi 😊

  • @sangeetharajapalanivel1593
    @sangeetharajapalanivel1593 9 місяців тому +5

    Unga veedu ellame supera kattirkinga. Ana yenga therukuthu ku nera, vasal vachurkinga? Atha yosikave illaya? Illa neenga antha sentiment la pakamatingala? Moonu road serara idathula nera vasal iruke. Thappa eduthukathinga please.

    • @bavi-reditwhatsappstatus7818
      @bavi-reditwhatsappstatus7818 9 місяців тому +3

      தப்பா எடுத்துக்க இதில் ஒன்னும் இல்லை நீங்க சொல்வது உண்மை.ஏனா எங்க வீடு தெரு பார்த்து தான் இருந்தது இதில் நாங்க படாத கஷ்டமே இல்ல இப்போ அந்த வீட்லயும் நாங்க இல்லை அந்த ஊர்லயும் நாங்க இல்லை.கொஞ்சம் கவனம் இல்லாம என் அப்பா அம்மா கட்டியவீடு இன்று சரியான வீடு இல்லாமல் கஷ்டப்பட்டே இருக்கோம்.நீங்க சொல்லிய விஷயத்திற்கு அவர்கள் like போட்டாங்க தவிர நீங்க சொன்ன வார்த்தைக்கு ஒரு நன்றி சொல்ல தோனல பாருங்க இந்த உலகத்துல நல்லதுக்கு காலம் இல்லை..

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 9 місяців тому +4

    விருந்து சூப்பர் விக்கி எங்க தீபன் 😊

  • @kavitailor3732
    @kavitailor3732 9 місяців тому +2

    Veedu enna dhesai parthu irukku

  • @naungaatturponnu2187
    @naungaatturponnu2187 9 місяців тому +5

    Hi ramya anni bhuvan anna ❤

  • @selviramachanran9478
    @selviramachanran9478 9 місяців тому +9

    ரொம்ப மெலிந்துவிட்டீங்க அம்மா

  • @meenasakthi993
    @meenasakthi993 9 місяців тому +1

    Jeevitha hairstyle mathungha

  • @mallikamallika7669
    @mallikamallika7669 9 місяців тому

    Superrrr