Yes இந்த ஸ்டார்டர் உபயோகிக்கும் இடத்தில் ஒரே Fuse அடிக்கடி போகும் பிரச்சினை இருப்பதால் 2 phase ல் மோட்டர் இயங்காமல் இருக்கவும் ஸ்டார்டர் Off ஆகவும் இப்படி லைன் மாற்றம் செய்வது நல்லது நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி ஆதரவு தொடருங்கள் நண்பரே
ஸ்டார்டர் ரில் உள்ள காந்தப்பட்டைகளில் ஒட்டடை மற்றும் துருப்புக்கள் நிரைந்து இருந்தால் சப்தம் வரும் இரைச்சல் தொந்தரவாக இருக்கும் பிரச்சினைகளின் ஆரம்ப நிலை சுத்தம் செய்தால் வேறு பிரச்சினை செலவு வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்
மோட்டர் ஸ்டார்டர் இல்லாமல் டைரக்ட்டாக லைன் கொடுத்து ரன் செய்து பாருங்கள் நன்றாக இயங்கும் பட்சத்தில் ஸ்டார்டர் Amps மோட்டருக்கு தக்கவாறு increase செய்து பாருங்கள் சரியாக இருக்கும் மீண்டும் ஆஃப் ஆனால் Relay Weak காக இருக்கும்
நன்றாக புரிந்து கொள்ளும் வகையில் உள்ளாது அருமையான பதிவு நன்றி😮🎉
For better understanding Your explanation thank you 🎉
Super 😊😊😊
Super😊😊😊
அருமை அருமை
Thankyou 🙏
நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
Super
Very useful information 🎉
Very Very useful video and excellent
Hi Friends Support My Channel Thankyou 🙏
Nice super super 👍🏻
Useful video super 👌
Single phase preventer connection upload
Nice video
Thank you very much for your practical video.. in your video you connected L1 to A2 and L3 to A1coil.
Can we connect L2 to A2 and L3 to A1?
Yes
இந்த ஸ்டார்டர் உபயோகிக்கும் இடத்தில் ஒரே Fuse அடிக்கடி
போகும் பிரச்சினை இருப்பதால் 2 phase ல் மோட்டர் இயங்காமல் இருக்கவும் ஸ்டார்டர் Off ஆகவும் இப்படி லைன் மாற்றம் செய்வது நல்லது
நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி ஆதரவு தொடருங்கள் நண்பரே
I think you made right connection then connected L1 to A2 and L3 to A1 coil. To avoid run in 2 phase. Thank you
👌👌👌👌👍👍
Sir in starter iam getting sound while running what's is the issue
ஸ்டார்டர் ரில் உள்ள காந்தப்பட்டைகளில் ஒட்டடை மற்றும் துருப்புக்கள் நிரைந்து இருந்தால் சப்தம் வரும் இரைச்சல் தொந்தரவாக இருக்கும் பிரச்சினைகளின் ஆரம்ப நிலை சுத்தம் செய்தால் வேறு பிரச்சினை செலவு வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்
bro ithu three phase or single phase
3 Phase Starter
Check 240 volt AC Single Phase
@@MDBfixer TKS bro
7.5 HP ஆம்ஸ் எடுக்கும்
சிங்கிள் ஃபேஸ்
1 hp க்கு 3 AMPS
3 ஃபேஸ்
1 hp க்கு 1.5 AMPS
மோட்டார் ஆன் செய்த உடனே 10 Sec la மோட்டார் ஆட்டோமேட்டிக்காக ஆஃப் ஆகிறது காரணம் என்னவாக இருக்கும் bch thermal starter than
மோட்டர் ஸ்டார்டர் இல்லாமல் டைரக்ட்டாக
லைன் கொடுத்து ரன் செய்து பாருங்கள்
நன்றாக இயங்கும் பட்சத்தில்
ஸ்டார்டர் Amps மோட்டருக்கு தக்கவாறு increase செய்து பாருங்கள் சரியாக இருக்கும் மீண்டும் ஆஃப் ஆனால்
Relay Weak காக இருக்கும்
Cell no
Super 😊😊😊
Super
Thanks bro
Pls Watch My Channel Videos Very Useful like and Share Thankyou 🙏