ஆனந்தம் அது என்னடா | Anandham Adhu Ennada | S P Balasubramaniam

Поділитися
Вставка
  • Опубліковано 24 лип 2019
  • Movie : Iru Nilavukal
    Song : Anandham Adhu Ennada
    Singer : S P Balasubramaniam
    Lyric : Vaali
    Music : Rajan-Nagendra

КОМЕНТАРІ • 106

  • @ranganathanm9915
    @ranganathanm9915 3 роки тому +20

    அடிக்கடி நான் முனு முனுக்கும் பாடல் ... அற்புதம்... அதிசயம் ...இந்த பாடலை பார்ப்பது ... இசைப்ரியன் ...

  • @rajann9643
    @rajann9643 2 роки тому +23

    நான் சிறு வயதில் கேட்டு மிகவும் ரசித்த பாடல். இன்றுதான் பார்த்தேன். நான்58, காதல்இளவரசன் சூப்பர்

  • @ilangovanseerangan2224
    @ilangovanseerangan2224 10 місяців тому +6

    இன்று வரை நிகரில்லாத கலைஞர்கள் எங்கள் கமல் சாரும் SPB சாரும்..❤🎉

  • @VPGanesh21
    @VPGanesh21 8 місяців тому +4

    என்ன ஒரு ஆட்டம், இப்ப உள்ள நடிகர்கள் கஷ்ரப்பட்டு ஆடும் நடனத்தை ்அன்றே மிக இலகுவாக ஆடியிருக்கிறார் கமல் அவர்கள்👍

  • @s.ashmitha2572
    @s.ashmitha2572 2 роки тому +11

    என் வாழ்வில் மறக்க முடியாத. நடிகர் கமல்ஹாசன் நான் 5 வயது சிறுவனாக இருந்த போது தியேட்டரில் போய் பார்த்தேன்

    • @malamala.c2924
      @malamala.c2924 2 роки тому +2

      I love Kamal my all time favorite hero 💜💛🌹

    • @dpriya4588
      @dpriya4588 Рік тому +2

      நானும் சிறுவயதில் பார்தேன்

  • @SkumarSkumar-hz1gx
    @SkumarSkumar-hz1gx Рік тому +22

    நீங்கள் எந்த பாடல் கேட்டாலும் இலங்கை வானொலிக்கு நன்றி சொல்ல வேண்டும்.

    • @ravichandranva5392
      @ravichandranva5392 Рік тому

      Aamm anrum indrum enrum naan iangai vaanoliyin rasigan ippothu thendral vaanoli emmai magivithukondirukkuthu Vaalga ks raja meenalosini abthulhammethu innumm pala arivippalarkal

    • @MahalingamThangalingam-ld2yn
      @MahalingamThangalingam-ld2yn 8 місяців тому

      ஆம்

    • @n.jayanthi2825
      @n.jayanthi2825 2 місяці тому

      Ya sure

  • @arulrajathi4343
    @arulrajathi4343 Рік тому +6

    என் சிறு வயதில் கனவு பாடல் இது யாருக்காக எப்படி இருக்கணும்னு தெரியாது ஆனா அந்த பாட்ட கேட்டா மனசுக்குள்ள ஒரு சந்தோஷம் டான்ஸ் ஆட வைக்கும்

  • @ilangob802
    @ilangob802 2 роки тому +20

    நடனம் நடிப்பு நாளைய தலைமுறைகளுக்கு பொக்கிஷம்
    நேர்மை ஜெயித்தால் தமிழனுக்கு பெருமை
    இவர் வாழும் காலத்தில் நாம் வாழ்வது மிகப்பெருமை வாழ்க நம்மவர் ஆண்டவரே

  • @saminathanraju3229
    @saminathanraju3229 Рік тому +8

    கன்னட சினிமாவில் கோலோச்சிய திருவாளர்கள் ராஜன்-நாகேந்திரா அவர்கள் இசை

  • @partharaman3732
    @partharaman3732 3 роки тому +15

    Great music duo Rajan - Nagendra. I love many of their kannada songs Om Shanti

  • @dhineshkumar9274
    @dhineshkumar9274 Рік тому +2

    உலக நாயகன் சூப்பர் ஹிட் படம்.தெலுங்கில் மாபெரும் வெற்றி.தமிழில் டப்பிங்

  • @purijagannathan9402
    @purijagannathan9402 2 роки тому +6

    சிறப்பு
    பாடும் நிலா பாலு அவர்களின் குரலில் இந்த பாடல்*

  • @vishnumoorthi3751
    @vishnumoorthi3751 19 днів тому

    அற்புதமான நடனம், இசை, பாடல் 🎉

  • @sathyamoorthivmk403
    @sathyamoorthivmk403 2 місяці тому +2

    ❤❤❤❤❤என்றென்றும் ஆண்டவருடனே ம நீ ம💪💪💪💪💪 தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர்💪💪💪💪💪 கமல் கமல் கமல் கமல் கமல்💪💪💪💪💪❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KarthiKeyan-wn9xq
    @KarthiKeyan-wn9xq 2 роки тому +5

    நான்ஒருகமல்சார்தீவவிர. ரசிகன்

  • @neruppurchinnamuthu
    @neruppurchinnamuthu Рік тому +7

    ஒரு கோட்டில் குறியாய்இரு கண்கூட மயங்காதிரு...

  • @AparnaDevi-vt2fg
    @AparnaDevi-vt2fg 2 місяці тому

    Naan chinna pillaya erunthapothu parthathu. Nalla comedy movie . Kamalji acted in double role. Dance and acting was good. Ethndha padalai parthavudan enadhu palaiya gyapagam vandhadhu. Ever green movie.

  • @abdulkather7785
    @abdulkather7785 3 роки тому +10

    Talented dance by Kamalhasan n only the great SPB can sing with his mesmerising voice like this tunes,vow.

    • @thanamkarunakaran501
      @thanamkarunakaran501 2 роки тому

      அருமையான பாடல்...

    • @subramanignanamani8148
      @subramanignanamani8148 Рік тому

      45 வருடங்களுக்கு முன்பு எனது 18 வயதில் நான் கேட்டும் மிகவும் ரசித்த பாடலை .இன்று கேட்டேன். மீண்டும் என் இளமை காலத்தில் அனுபவித்த சந்தோசத்தை இன்று உணர்ந்தேன்.நன்றி..

  • @manimarketing24hrs51
    @manimarketing24hrs51 Рік тому +10

    மிக மிக முழுமைத்தனத்துடன் எடுக்கப்பட்ட பாடல்.. தன்னம்பிக்கை தரும் பாடல்.

  • @kannanthiyagarajan5454
    @kannanthiyagarajan5454 2 роки тому +9

    SPB sir your are always ever green great. You are God's gifted person for us.
    We miss you sir

  • @supernova468
    @supernova468 3 роки тому +12

    What a dancer and actor!!!!

  • @hotmailraja
    @hotmailraja 3 роки тому +11

    SPB & Kamal rocks

  • @gracejasinthpriyadarsini2489
    @gracejasinthpriyadarsini2489 Рік тому +4

    S.P.B Sir's voice fantastic

  • @prasannam8607
    @prasannam8607 Рік тому +5

    80s kamal super songs

  • @nagarajanphysics6932
    @nagarajanphysics6932 2 роки тому +5

    மிகவும் பிடித்த பாடல்

  • @dpriya4588
    @dpriya4588 Рік тому +2

    நல்ல ஆட்டம் யாராலும் ஆடமுடியாது

  • @kumarsarala4775
    @kumarsarala4775 2 роки тому +5

    Great Kamal sir super spb voice

  • @user-mh5fw8fk2f
    @user-mh5fw8fk2f 2 роки тому +4

    நம்மவரின் டான்ஸ் சூப்பர்

  • @meganathanselvamani8052
    @meganathanselvamani8052 9 місяців тому +1

    நானும் இது போலவே ஒரு சட்டை அணிந்து மகிழ்ந்தேன்.

  • @chitrasakrabani5213
    @chitrasakrabani5213 5 місяців тому

    The success of this song goes to the actor, singer and music director equally. What a song and what a performance by Kamal sir.

  • @gracejasinthpriyadarsini2489
    @gracejasinthpriyadarsini2489 2 роки тому +4

    S.p.b Sir's voice fantastic and lovely composing which makes even the quiet mind to dance.

  • @selvaelmec
    @selvaelmec Рік тому +4

    அருமையான பாடல்

  • @ruckmanikrishnan6185
    @ruckmanikrishnan6185 3 роки тому +8

    கமல் ஹாசன் சாருக்கு 💐

  • @srinivasanramakrishnan7241
    @srinivasanramakrishnan7241 Рік тому +19

    கமலை நடிகர் ஆக ஏற்றுகொண்ட தமிழக மக்கள்... அவர் சிறந்த மனிதர்.. என்று பலருக்கு தெரியாது.. வாய்ப்பு கொடுத்து இருந்தால் நிரூபித்து இருப்பார் கோவையில்..

    • @syed_hussain144
      @syed_hussain144 4 місяці тому +1

      சுமார் 900ஓட்டில் தோல்வி அடைந்தார் ஆனால் பணம் பைசா செலவு செய்ய வில்லை மற்ற கட்சி போல பணம் செலவு செய்தால்

    • @msraghunathan
      @msraghunathan 3 місяці тому

      yappa samy.. mothama katchiya adaguvechitu, avanga kolgai than thannoda kolgainu therdhal la vote kettaru paru, apave purinjudhu avaru oru "MIGA SIRANDHA" manidharnu

    • @venkateshgopi
      @venkateshgopi Місяць тому

      நல்ல நடிகர் பல்கலை வித்தகர். நூறு சதம் சரி.
      நல்ல மனிதரா? நிச்சயமாக கிடையாது.

  • @venkadesanv7907
    @venkadesanv7907 3 роки тому +4

    Excellent composition

  • @GalaxyGalaxy-dv2bd
    @GalaxyGalaxy-dv2bd 2 роки тому +4

    Ulaga nayagan kamal sir great dance master

  • @nagendranbhimarao7069
    @nagendranbhimarao7069 Рік тому +2

    Just listen carefully. It's again tuned by AR Rahman as jumbalakka jumbalakka in en swasa katrae movie 🎥

  • @sivanandhamnavamani9415
    @sivanandhamnavamani9415 Рік тому +3

    கமல்dance,super.

  • @manianalavanthan8350
    @manianalavanthan8350 Рік тому +2

    Superb andavarea ❤❤❤❤❤❤❤

  • @ruckmanikrishnan6185
    @ruckmanikrishnan6185 3 роки тому +6

    What a voice

  • @gracejasinthpriyadarsini2489
    @gracejasinthpriyadarsini2489 Рік тому +1

    Music awesome and beautiful composing

  • @Doresamy62
    @Doresamy62 Рік тому +1

    Tamil cineworld’ true legend… with so much talents…

  • @suriyakumar4067
    @suriyakumar4067 Рік тому +2

    Evergreen song

  • @gracejasinthpriyadarsini2489
    @gracejasinthpriyadarsini2489 10 місяців тому +1

    Awesome music

  • @gracejasinthpriyadarsini2489
    @gracejasinthpriyadarsini2489 10 місяців тому +1

    Long lasting hits.

  • @gracejasinthpriyadarsini2489
    @gracejasinthpriyadarsini2489 2 роки тому +3

    Golden hits.

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 Рік тому +3

    Spb....

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 3 роки тому +10

    Extreme talent person s
    Spb and Kamal

    • @nagusakthi3422
      @nagusakthi3422 3 роки тому

      ஆமாம் சரியா சொன்னிங்கள்

    • @bossraaja1267
      @bossraaja1267 Рік тому

      கமல் must born in europe

    • @bossraaja1267
      @bossraaja1267 Рік тому

      Tappi தவறி பரமக்குடி

    • @bossraaja1267
      @bossraaja1267 Рік тому

      Inda song spb தவிர யாரும் இப்படி-------

    • @bossraaja1267
      @bossraaja1267 Рік тому

      கமல் ikku Spb voice 200 % fitting

  • @gdg851
    @gdg851 День тому

    கம்யூனிஸ்ட் paadal

  • @user-kj3vj1rc4o
    @user-kj3vj1rc4o Місяць тому

    Waiting for indian 2 kamal

  • @achuthanunni7896
    @achuthanunni7896 Рік тому +1

    Always evergreen Engal ulaganayagan

  • @sundararajank.n6047
    @sundararajank.n6047 2 роки тому +2

    Early age song of me. Mass

  • @sumathijegan3505
    @sumathijegan3505 2 роки тому +1

    Mm supper

  • @sudarsanr101
    @sudarsanr101 4 роки тому +6

    Rajan Nagendra

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 Рік тому +1

    எத்தனை தெலுங்கு படம் நடித்திருந்தாலும் கமல்சார் தமிழ் உணர்வு உள்ள மனிதர்

    • @murugaiyanramasamy3426
      @murugaiyanramasamy3426 Рік тому

      இது தெலுகு மொழி மாற்றப்பட்ட படமா?

  • @megalamegala6742
    @megalamegala6742 2 роки тому +2

    Movie Name. Iru Nilavugal.

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 3 роки тому +1

    தந்திருந்தால்--பிறக்க

  • @muthukumarjotheeswaran748
    @muthukumarjotheeswaran748 Рік тому +1

    School life songs

  • @amirthalingamsi1883
    @amirthalingamsi1883 2 роки тому +1

    Talent Ed fellow

  • @sudarsanr101
    @sudarsanr101 4 роки тому +4

    No comments? Strange

  • @Jebaraj-fy8nh
    @Jebaraj-fy8nh 6 місяців тому

    Music director 🎉

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 3 роки тому +18

    மனம் வலிக்குது தமிழர்களை நினைத்தால் இவருக்கு அரசியல் அதிகாரம் தரவில்லை.

  • @a.velmruganambalam1126
    @a.velmruganambalam1126 Рік тому +1

    Kamal ganesan

  • @manimanimanimani263
    @manimanimanimani263 Рік тому +1

    Mani 😎

  • @user-pd5pb5ow7q
    @user-pd5pb5ow7q 6 місяців тому

    Sathiya today nee rasithu munmuntha paadal samarpikeran

  • @drkamalhasanonlinecoaching1363
    @drkamalhasanonlinecoaching1363 3 роки тому +3

    dr kamalhassan rules.

  • @rajesh2834
    @rajesh2834 Рік тому +1

    Only spn

  • @user-pd5pb5ow7q
    @user-pd5pb5ow7q 6 місяців тому

    Sathiya un veripputharkenanga en akka ponu dance composerikku samparpanam

  • @kalilurrahman2740
    @kalilurrahman2740 3 роки тому +2

    M

  • @pmohanvijaya2581
    @pmohanvijaya2581 Рік тому +1

    Surprise

  • @RajeshKumar-fd8jc
    @RajeshKumar-fd8jc 2 роки тому +1

    Saamrat singer

  • @HariHaran-ig5qx
    @HariHaran-ig5qx 8 місяців тому

    Universal hero, box office king in 5 languages- no other actor can beat his records. 47 silver jubilee films in all 5 languages,
    1000 days run- Ek Dujje ke
    liye - hindi film- delhi,
    1095 days- 3 theatres in Srilanka,
    One year golden jubilee films- 8 films 365 days and more.
    Endha nadigaralum ulaga nayagan kamal sir record overtake panna mudiyadhu.
    1000 days run film- ek dujje ke liye- hindi- 1981 and Guru- tamil film - housefull crowd oda thaan run aachu. Ippa madiri other stars films maadiri 10 people vaithukondu padam ottavillai

  • @HariHaran-ig5qx
    @HariHaran-ig5qx 8 місяців тому

    India vil Amitabh- north india la - box office emperor , south india and all over- ulaga nayagan dr kamal thaan box office emperor

  • @HariHaran-ig5qx
    @HariHaran-ig5qx 8 місяців тому

    Last year la vanda ulaga nayagan kamal avargalin vikram film- rs 500 crores box office collection,
    Kerala la vikram film- rs 40 crores box office share - endha nadigaralum overtake Panna mudiyathu- adu thaan ulaga nayagan dr kamal

  • @gracejasinthpriyadarsini2489
    @gracejasinthpriyadarsini2489 11 місяців тому +1

    S.P.B Sir's voice fantastic

  • @gracejasinthpriyadarsini2489
    @gracejasinthpriyadarsini2489 10 місяців тому

    S.P.B Sir's voice fantastic